English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
practicianதொழில் நடத்துபவர்
செயல்முறைக்கு ஒத்தவர்.
practiseசெயற்படுத்து
வழக்கமாகச் செய்துகொண்டிரு
தொழில் நடத்து
தொழில்புரி
கலை-கருவி முதலியவற்றில் பயிற்சி மேற்கொள்
பழக்கு
பழகு.
practisedபயிற்சி மூலமாகத் திறமைபெற்றுள்ள.
practitionerவழக்குரைஞர்
மருத்துவர்.
praecocialபுனிற்றோட்டமுடைய
பறவை வகையில் முட்டையிலிருந்து வெளிவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய.
praemunire(சட்.) கட்டளையழைப்பு
இங்கிலாந்தில் போப்பாண்டவரின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டவரை அழைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு இடப்படும் கட்டளை.
praepostorமாணவர் தலைவர்
சட்டாம்பிள்ளை.
praetor(வர.) தண்டலர்
ரோமரிடையே ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சித் தலைமைப் பொறுப்பிற் பங்கு கொண்டிருந்த குற்றவியல் நடுவர்.
praetorianரோமர் குற்றவியல் நடுவர்
படித்தரமுடையவர்
ரோமப் பேரரசரின் மெய்க்காவல் படைவீரர்
(பெ.) ரோமர் குற்றவியல் நடுவர் சார்ந்த
ரோமப் பேரரசரின் மெய்க்காவற்படை சார்ந்த.
pragmaticபிறர் செய்தியில் தலையிடுகிற
பிடிவாதமான
கொண்டதுவிடாத
செயல்துறைப் பயன் நாட்டமுடைய
வரலாற்று
நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற
நாட்டரசின் வினைகள் பற்றிய.
pragmaticalபிறர் செய்தியில் தலையிடுகிற
பிடிவாதமான
கொண்டதுவிடாத
செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
pragmaticsநடைமுறையியல்
நடைமுறையியல்
pragmatismபிறர் செயலில் உரிமையின்றித் தலையிடுதல்
கல்விச்செருக்கு
செயல்துறைப் பயன்நாட்டமுடைமை
காரியவாதியாயிருக்குந்தன்மை
(மெய்.) பயனீட்டுவாதம்
மனித நலனுக்குப் பயன்படுகிற அளவிற்கு ஒன்றினை மதிப்பிடவேண்டுமென்னுங் கோட்பாடு.
pragmatistபிறர் செயலில் தலையிடுபவர்
கொண்டது விடாதவர்
கல்விச் செருக்குடையவர்
தன்முனைப்புள்ளவர்
பயனீட்டுக்கோட்பாட்டாளர்
பயனீட்டுவாதத்தில் நம்பிக்கையுடையவர்.
pragmatizeமெய்யாகக் குறித்துக்காட்டு
பகுத்தறிவுக்கு ஒத்ததாக்கு
நேர்மைக்கிணங்க வை.
praire soilபுல்வெளி மண்
prairieமரமற்ற பரந்த வெளி
அலை போன்ற பரப்புடைய புல்வெளி.
prairie-chickenவட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
prairie-dogநாய்போல் குரைக்கும் வட அமெரிக்க கொறிவிலங்கு வகை.
prairiesபிரேரீக்கள்
praiseபுகழ்ச்சி
பாராட்டு
புகழ்தல்
(வினை.) புகழ்
மெச்சு
போற்று
பராவு
துதி.
praiseபோற்று
பாராட்டுதல்
praiseworthyபுகழ்தற்குரிய
பாராட்டத்தக்க.
prakritபிராகிருதம்
பாகதம்
சம்ஸ்கிருழ்த் திரிபாயுள்ள அல்லது தொடர்பாயுள்ள பேச்சுவழக்கு மொழிகளுள் ஒன்று.
pralineவாதுமை இனிப்புப்பிட்டு.
pramசரக்கேற்றும் தட்டை அடிப்பாகமுடைய படகுவகை
பீரங்கிகள் ஏற்றப்பட்ட தட்டைப்படகு வகை
ஸ்காண்டினேவிய கப்பலின் படகு.
pranceபின்கால்மீது துள்ளிக்குதிப்பு
தாவு நடை
எழுச்சிமிக்க நடை
துள்ளலியக்கம்
(வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய்
துள்ளி நட
துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல்
இறுமாப்பு நடைபோடு
பகட்டுநடை நட
வீறாப்புக்காட்டு.
prandialசாப்பாட்டிற்குரிய.
prankகுறும்பு விளையாட்டு
சிறு குறும்பு
நையாண்டிக்குறும்பு
இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம்.
prank/mischiefகுறும்பு
(-ஆன) சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/ மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம்
pranksterகுறும்பன்
குறும்பு செய்பவன்
praseபச்சைப் படிகக்கல் வகை.
praseodymiumபிறசூடிமியம்
pratie, pratyஆங்கிலோ-ஜரிஷ் வழக்கில் உளக்கிழங்கு.
pratincoleதூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
pratiqueதொற்று நீக்கச்சீட்டு
தொற்றுநோய் ஒதுக்கீட்டுக்குப்பின் கப்பலுக்கு வழங்கப்படும் துறைமுப்த் தொடர்புரிமைச்சீட்டு.
prattleகுதலை
(வினை.) குதலை பேசு.
prattlerகுதலைப் பேச்சினர்
குழந்தை.
pravityஉணவு வகையில் கெட்டுப்போன நிலை
கொடுமை.
prawnஇறால் மீன்
(வினை.) இறால்மீன் பிடி.
prawnஇரால்
prawnஇறால்
மெல்லிய ஓடு போன்ற மேல்புறம் உடைய (மனிதர் உணவாகப் பயன்படுத்தும்) நீர்வாழ் பிராணி
praxisஎடுத்துக்காட்டு
வழக்கம்
(இலக்.) பயிற்சிக்கான எடுத்துக்காட்டு வாய்பாடுகள்.
prayவழிபடு
வேண்டுதல் செய்
விண்ணப்பித்துக்கொள்
வேண்டு
இசைவுகோரு
மன்றாடு
குறையிர
கெஞ்சிக்கேள்.
prayபிரார்த்தி
பிரார்த்தனைசெய்தல்
prayவழிபடு
(கடவுளை) வணங்குதல்
prayஜெபி
பிரார்த்தித்தல்
prayதுதி
தொழுதல், வழிபடுதல்
prayதொழு
(கடவுளை) வழிபடுதல்
prayபூசி
வழிபாடுசெய்து வணங்குதல்
prayerஇறைவணக்கம்
வழிபாட்டுமுறை
இறையதருள் வேண்டுதல்
வழிபாட்டு வாசகம்
இறைவணக்க வாய்ப்பாடு
வேண்டுகோள்
முறையீடு
விண்ணப்பம்
வேண்டப்படும் பொருள்.
prayerநமாஸ்
தொழுகை
prayerவழிபாடு
(இறைவனை) வணங்கும் செயல்
prayerதொழுகை
(முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடு
prayer-bookவழிபாட்டு ஏடு.
prayerfulஇறைவணக்கஞ் செய்யும் பாங்குள்ள கடவுள் வழிபாட்டொழுக்கமுடைய.
prayer-meetingதொழுகைக் கூட்டம்.
prayer-wheelதருமசக்கரம்
திபேத்திய பௌத்தர் வழிபாட்டு வாசகம் பொறித்த சுழல்நீள் உருளை.
pre-முந்திய
(காலத்தில்) முற்பட்ட
pre-முற்பட்ட
(காலத்தில்) முந்திய
pre decrement operatorமுன்குறைப்புச் செயற்குறி
pre editமுன் செப்பம்
முன் தொகுப்பு
pre fabricatedமுன்னிணைந்து அமைத்த
pre increment operatorமுன்கூட்டுச் செயற்குறி
preachஅறவுரை
திருக்கோயில் மேடைப்பேச்ச
(பே-வ) வலிந்த நீதிபோதனை
(வினை.) சமயச் சொற்பொழிவாற்று
அறவுரை கூறு
வலியப் போய் நீதிபோதனை செய்
சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு
சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
preachபிரசங்கி
பிரசங்கம் செய்தல்
preach, preachingஉபதேசி
preach, preachingஉபதேசம்
preacherசமய போதகர்
சமயச் சொற்பொறிவாளர்
சமயகுரு
ஆதரவாளர்
மன்றாடி.
preachifyசலிக்கும்படி போதி.
preachmentவாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு
சலிப்புப்பேச்சு.
preachy(பே-வ.)சலிப்பு அறவுரயான.
pre-acquaintமுன்னதாகத் தெரிவி.
pre-adamicஆழ்ம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படுகிற.
pre-adamiteஆதாம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படும் இனத்தவர்
ஆதாமுக்கு முன் இருந்ததாகக் கருதப்படும் இன மரபினர்
ஆதாமுக்குமுன் மனித இனம் இருந்ததாக நம்புபவர்
(பெ.) ஆதாம் காலத்திற்குமுன் இருந்ததாகக் கருதப்படுகிற.
pre-admonishமுன்னெச்சரிக்கை செய்.
pre-admonitionமுன்னெச்சரிக்கை செய்தல்
முற்பட்ட எச்சரிக்கை.
preaerationமுன் வளியேற்றம்
preambleமுகப்புரை
பீடிகை
முற்கூற்று
பூர்வாங்க வாசகம்
தொடக்கப்பகுதி
(வினை.) முகப்புரை அமை
தோற்றுவாய் செய்.
pre-appointமுன்னதாகத் திட்டப்படுத்து.
pre-arching்முன்-வில்லாக்கல்
pre-arching bore quenchingமுன்-துளை குளிர்த்தல
pre-arching burningமுன்-வாட்டல்
pre-arrangeமுன்னேற்பாடு செய்
முன்னதாக ஒழுங்கமைவு செய்.
pre-audienceமுற்கூற்றுரிமை
வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை.
prebendமானியப்படி
திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி
திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி
திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி
மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக் குழு உறுப்பினர்.
prebendaryமானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறும் திருச்சபைக்குழு உறுப்பினர்.
prebendary-stallகிறித்தவ திருக்கோயில் வருவாயில் ஊழிய மானியம் பெறுங் குருவின் தங்கிடம்.
precambrian (or archaen)கேம்பிரியாவுக்குமுந்திய
precambrian (or archaen) rockகேம்பிரியாவுக்குமுந்தியபாறை
precariousபிறர் சார்பொட்டிய
நிலையுறுதியற்ற
நிலையற்ற
முடிவுக்குரியதையே ஆதார மெய்ம்மையாகக் கொள்கிற
தற்செயல் நிகழ்வான
ஐயத்துக்கிடன்ன
இடர் செறிந்த.
precastமுன் வார்ப்பு
precast concreteமுன் வார்ப்புக் கற்காரை
precast concrete pileமுன் வார்ப்புக் கற்காரை நிலத்தூண்
precatory(இலக்.) வேண்டுகோட் பொருளுடைய.
precautionமுன்யோசனை
முன் எச்சரிக்கை நடவடிக்கை.
precautionமுன்னெச்சரிக்கை
(அபாயம், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமல் தடுக்கும் ஏற்பாடு
precautionaryமுன்னெச்சரிக்கையான.
precedeமுந்தியதாயிரு
முன்னிகழ்வுறு
முற்படு
முன்வரிசைப்படு
முக்கயத்துவத்தில் மேம்படு
தரத்தில் விஞ்சியதாயிரு
முற்படுவி
முன்நிகழ்வி.
precedenceமுன் நிகழ்வு
முன் நிகழ்வு
   Page 47 of 71    1 … 45 46 47 48 49 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil