English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
arboretumபயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம்.
arboriculturalமரங்களை வளர்ப்பதற்கு உரிய.
arboricultureகாடுகள் பேணும் கலை
மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல்
மரவேளாண்மை.
arboriculturistமர ஆய்வாளர்.
arborizationமரம் போன்ற தோற்றம்.
arbourபொதும்பர்
கொடிவீடு.
arbouredஇளமரக்கா அமைந்துள்ள.
arcவில்
வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்
(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
arc lampவில் விளக்கு
arc netஆர்க்நெட்
arcadeவில் வளைவு
arcadedவில்வளைவு விதானம் அமைந்த.
arcades ambo.இருவரும் கயவர்கள்.
arcadiaநாட்டுப்புறப் பொழில்.
arcadianநாட்டுப்புறத்தான்
(பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த
கள்ளங்கபடற்ற
அப்பாவியான.
arcadingவில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
arcadyகிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று
நாட்டுப்புற இலட்சிய மோக்கம்
விண்ணுலகு.
arcair torchஆக்கோடர்ச் சூழ்
arcanumமறைபொருள்
இரகசியம்
மாமருந்து
சஞ்சீவி.
archமேல்வளைவு
வில்வளைவு
கவான்
பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு
வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள்
வில்வளைவானகூரை
மேலே கவான் அமைந்த நடை வழி
(பெ.) முதன்மையான
விளங்கித் தோன்றுகிற
தந்திரமுள்ள
சதுரப்பாடுடைய
வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற
(வினை.)வில்வளைவு அமை
கவான் ஆக்கு
மேல்வளைவு கட்டு
கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு
வில் போல்வளை.
archவில்லுரு
archகமான்
archதோரணவாயில்
archவளைவு
arch centeringகமான் தாங்குதளம்
arch culvertசிறுகமான் பாலம்
arch damகமான் அணை
archaeanமண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
archaeoljogistமனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர்
தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
archaeologic, archaeologicalமனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
archaeological excavationஅகழாய்வு
பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி
archaeological mapதொல்பொருளாய்வியல் வரைபடம்
archaeologyதொல்பொருள் ஆராய்ச்சி
மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
archaeologyதொல்லியல்
archaeologyதொல்பொருளியல்/தொல்லியல்
தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு
archaeopteryxதெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
archaeornithesஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
archaicபழைய
தொன்மையான
இப்போது வழக்கில் இல்லாத.
archaismமொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத
அத்தகைய மனப்பாங்கு
தொல்சொல்.
archaistதொல்வழக்குகளைக் கையாள்பவர்.
archaisticதொல்வழக்குகளைப் பின்பற்றுபவர்போல் நாட்டிக்கொள்கிற
பண்டை வழக்குகுளைக் கடைப்பிடிக்கிற.
archaizeபண்டைய வழக்கைப் பின்பற்று
தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள்
தொல்வழக்குடையதாகச் செய்.
archangelதலைமைத் தேவதூதன்
பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை
வறட்டு முட்செடிவகை
ஒருவகைப்புறா.
archbishopதலைமைக்குரு
அதிமேற்றிராணியார்
தலைமைக் கண்காணிப்பாளர்.
arch-bishopபேராயர்
arch-bishopபேராயர்
தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியின் ஆயர்களுடன் இணைந்து பணிசெய்பவர்
archbishorpricதலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம்
அதிமேற்றிராசனம்.
arch-builderபுகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி.
archdeaconமேற்றிராணியர்
கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
archdioceseஅதிமேற்றிராசனம்.
arch-dioceseபேராயம்
arch-dioceseபேராயம்
ஒரு பேராயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி
archduchessபெரிய கோமகனின் மனைவி
ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
archduchyகோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
archdukeபெரிய கோமகன்
ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
arche typeமூலப் படிவம்
archean rockதொல்காலப்பாறை
archedகவான் வடிவன்ன
வில்வளைவு கவிந்துள்ள.
arch-enemyபெரும்பகைவன்
முதல்எதிரி
சாத்தான்.
archenteronகருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
archerவில்லாளர்
தனுசு இராசி.
archerவில்லாளி
அம்பு எய்வதில் தேர்ந்தவன்
archeressவிற்றொழில் கைவந்த பெண்.
archeryவில்லாண்மை
விற்றொழில் கலை
வில்லாளர்களின் ஈட்டம்.
archesபாறை வளைவுகள்
arches, natural marineகடலாலான
இயற்கை வளைவுகள்
archesporiumவித்திமூலம்
archetypalமூலப்பிரதியான.
archetypeமூலப்படிவம்
முன்மாதிரி.
archetypeமூலப்படிவம்
arch-fiendபெரும் பிசாசு
சாத்தான்.
archibaldவிமான எதிர்ப்புப் பீரங்கி.
archidiaconalமேற்றிராணியாருக்கு உரிய.
archiepiscopacyதலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
archiepiscopalஅதிமேற்றிராணியாருக்குரிய.
archilபலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள்
பாசி வகைகள்.
archimageதலைமை மந்திரவாதி.
archimandriteகிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
archimedeanஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்-212) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
archimedian screwஆர்க்கிமீடியன் திருகு
arch-imposterபெரிய ஆள்மாறாட்டக்காரன்
பெரியஎத்தன்.
archipelagicதீவுகள் செறிந்த கடல் சார்ந்த
தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
archipelagoஈஜியக்கடல்.
archipelagoதீவுக் குழு
archipelago,n..தீவுகள் செறிந்த கடல்
தீவுக்கூட்டம்.
architectசிற்பி
கட்டிடக்கலைஞர்
இயற்றுபஹ்ர்
உலகைத் தோற்றுவித்த கடவுள்
எண்ணியாங்கு எய்துபவர்.
architectonic, architectonicalசிற்பக்கலை சார்ந்த
சிற்பிகளைப் பற்றிய
ஆக்குந்திறனுள்ள
கட்டுப்படுத்துகிற
கட்டளையிடுகிற
அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
architectonicsசிற்பக்கலை நுல்
அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
architecturalகட்டிடக்கலை நுல்
சிற்பக்கலை நுல்
கட்டப்பட்ட பொருள்
கட்டுக்கோப்பு
கட்டிடப்பாங்கு
கட்டுதல்.
architectural protectionகட்டட அமைப்புப் பாதுகாப்பு
கட்டுமானப் பாதுகாப்பு
architectureகட்டடமைப்பு
கட்டுமானம்
architectureகட்டடக்கலையியல்
architectureகட்டடக் கலை
கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலை
architecture networkகட்டட வலையமைப்பு
பிணையக் கட்டுமானம்
architraveநுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம்
வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள்
கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
architravedசித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
archivalசுவடிக்கூடம் சார்ந்த.
archival backupஆவண/காப்பக காப்பு பேணற்காப்பு/காப்பக நகல்
archiveசுவடிக்கூடம்
பொது ஆவணக்களரி
பொதுப்பத்திரங்கள்.
archiveஆவணக் காப்பகம்
காப்பகம்
   Page 48 of 69    1 46 47 48 49 50 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil