English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
precedence, precedencyமுந்துநிலை
காலத்தால் முற்பட்ட தன்மை
வரிசையில் முன்னிடம்
மேம்பாடு
மேம்பட்ட இடம்
முற்படுதகுதி
முதன்மை
முந்துரிமை
முன்னிகழ்வு
முன்னுரிமை.
precedentமுன்னோடி மாதிரி
முன்னோடி நிகழ்ச்சி
முன்நிகழ்வுச் சாக்கு போக்கு
(சட்.) முற்சான்று
முன்மாதிரிக் கட்டளை.
precedentedமுன்னோடி நிகழ்வுடைய
முன்னிகழ்வாதாரமுடைய
முற்சான்றுடைய.
precentஇசைக்குழத் தலைவனாகச் செயலாற்று.
precentorஇசைக்குழுத் தலைவன்
(வர.) திருச்சபைக் குழுவில் தன் கடமையைப் பகர ஆளுக்கு விட்டுச்செல்லும் உரிமை படைத்திருந்த முற்கால உறுப்பினர்.
preceptகட்டளை
நீதி வாசகம்
முதுமொழி
நல்லொழுக்கப் போதனை
தெய்விக ஆணை
எழுத்துமூலமான உத்தரவு
பற்றாணை
தேர்தலுக்கு ஏற்பாடு செய்து நடத்துவதற்கான எழுத்துமூலக் கட்டளை
குறிப்பிட்ட தவணைவீதப்படி பணம் திரட்டுவதற்கு அல்லது செலுத்துவதற்குரிய ஆணைக்கோரிக்கை.
preceptorஆசான்
குரு.
preceptory(வர.) புனித யாத்திரைக் காவற்பணிமேற்கொண்ட சமயத் தொண்டர் படைக்குழுவின் துணைநிலைப் பிரிவினர்
சமயத் தொண்டர்படைத் துணை நிலைப் பிரிவினர்க்குரிய மனையிடம்
சமயத்தொண்டர் படைத்துணை நிலைப் பிரிவுநிலை.
precessionமுந்துகை
(வான்.) பூர்வாயணம்
புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு.
pre-christianஇயேசுநாதருக்கு முற்பட்ட
கிறித்தவ சமயம் மேம்படுதற்கு முந்திய.
precinctஎல்லைக்கோடு
எல்ல வரையறைப்பட்ட இடம்
மதிலக வட்டாரம்
தேர்வித்தொகுதியெல்ல
வட்டம்
மாவட்டப்பகுதி.
precinctsசூழிடங்கள்
சுற்றுப்புற இடங்கள்
கோட்ட எல்லை.
preciousமதிப்புமிக்க
அருமந்த
மொழி-வேலைப்பாடு முதலியவற்றில் செயற்கைச் செப்பம் வாய்ந்த
(பே-வ.) மிகைப்பட்ட
அரிதாக
வழக்கமீறி.
precipiceகொடும் பாறை
செங்குத்துப் பாறை.
precipiceகுத்துமலைச்சாய்வு
குத்துமலை
precipiceசெங்குத்துப் பாறை
precipiceசெங்குத்துப்பாறை
precipitance, precipitancyகுப்புற வீழ்வு
பதற்றப் பண்பு
முன்பின ஆராயாமை
தேராச்சொல்.
precipitantகரைசலிற் படிகம் உண்டுபண்ணும் நீர்மம்.
precipitate(வேதி.) கரைசலின் மண்டிப்படிவு
(இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு
(பெ.) தலைகீழான
கடுவேகமாக விரைகிற
ஆள் வகையில் பதற்றமான
செயல்வகையில் முன்பின் ஆராயாத
மடத்துணிச்சலான
(வினை.) தலைகீழாக வீசு
கடு வேகமாக எறி
மிகு விரைவுபடுத்து
அவசரப்படுத்து
விரைவில் நிகழ்வி
(வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய்
ஆவியைக் குளிரால் உறைவி.
precipitateவீழ்படிவு
படிவுவீழ்
precipitateவீழ்ப்படிவு
precipitationதலைகீழ் எறிவு
குப்புறு வீழ்ச்சி
தெறிப் பாய்ச்சல்
திடீர் உணர்ச்சிநிலை
திடீர் உணர்ச்சிச்செயல்
படுவிரைவு
மட விரைவுத் துணிச்சல்
படி வண்டல்
வண்டற் படிவு
வண்டல் வடிப்பு
படிவாக்கம்
படிவுப்பொருள்
திடீர் உறைவு
மழை
கல்மழை
பனி வீழ்ச்சி
பனிப்பெயல்
மழைவீழ் அளவு.
precipitationபடுவமாக்குதல்
வீழ்படிவு
precipitationபடிவு வீழல்
precipitation (geographical)படிவுவீழ்ச்சி
precipitation hardeningபடிவு வீழ் வன்மையாதல்
precipitation heat treatmentபடிவு வீழ் வெப்பச் செயற்பாடு
precipitousசெங்குத்தான
சாய்வற்ற
திடீர் வீழ்வான
திடீர் ஏற்றமான.
precisசுருக்கம்
பொழிப்பு
குறிப்புரை
(வினை.) சுருக்கு
பொழிப்பாக்கு.
preciseதுல்லியமான
நன்கு வரையறுக்கப்பட்ட
சரிநுட்பம் வாய்ந்த
செவ்விய
இழையும் பிசகாத
விதிமுறை வழாத.
precise levellingsee: levelling
precise lyசரி நுட்பமாக
இழையும் வழுவாமல்
முற்றிலும் அதே முறையிலேயே.
preciselyரத்தினச்சுருக்கம்-ஆக/-ஆன
குறைந்த சொற்களில் நேர்த்தியாக/குறைந்த சொற்களில் நேர்த்தியான
precisely thisஇன்னது
குறிப்பிட்டு இது
precisianசமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர்
விதிமுறை வழாதவர்
கண்டிப்பாளர்.
precisionதுல்லியம்.
precisionதிட்டம்
precisionசரிநுட்பம்
துல்லியம்
precisionதிட்பம்
precision castingசெப்பவார்ப்பு
precludeவிலக்கு
தள்ளு
தடைசெய்
நடைமுறைக்கு ஒவ்வாததாக்கு.
preclusionதவிர்ப்பு
முன்தடுத்தல்.
precociousபிஞ்சில் முதிர்ந்த
சிறுமுதுக்குறைவான
பருவத்திற்கு முன்பாகவே பூக்கிற
பருவம் வருமுன் காய்க்கிற
இலை தளிர்ப்பதற்கு முன்பே பூக்கிற
செயல்வகையில் வயதுக்க மீறிய அறிவாற்றலைக் காட்டுகிற.
precocityபருவமுன் பழுத்தல்
பிஞ்சில் முதிர்வு.
precognitionமுன்னறிவு
முன்னுணர்வு.
precompilerமுன்தொகுப்பி
முன்தொகுப்பி
pre-composeமுன்னதாக உருவாக்கு.
preconceiveமுற்புனைவாகக் கொள்
அறியுமுன்னரே கருத்துக்கொள்
முன்கூட்டியுணர்.
preconceptionஅறியுமுன் கருத்து
முன்னுறு தப்பெண்ணம்.
pre-concertமுன்னேற்பாடு.
pre-condemnமுன்னதாகக் கண்டி.
pre-conditionமுன்நிபந்தனை.
preconizeசாற்று
அம்பலப்படுத்து
பலரறியப்பாராட்டுரை
பெயர் கூவி அழை
நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி.
pre-consciousஉணர்வுநிலைக்கு முற்பட்ட
உணர்ச்சி விழிப்புநிலைக்கு முற்படுநிலை சார்ந்த.
pre-contractமுந்திய ஒப்பந்தம்
முந்திய மனவுறுதி.
pre-cordial(உள்.) நெஞ்சுப் பைக்கு முன்னுள்ள.
pre-costal(உள்.) விலாவெலும்புகளுக்கு முன்னுள்ள.
precursorமுன்னோடி
முன்வரு தூதன்
முன்னறிவிப்பாளர்
முற்போந்த அறிகுறி
முந்தையர்
பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர்
இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
precursorமுன்னோடி
முன்னோடு
முன்னோடி
precursoryமுன்குறிப்புரையான
பீடிகையான
வாயில் செய்கிற
புதுமுகமான
முன்னோடித் தூதனாக அமைந்த.
predaciousவிலங்கு வகையில் பிற விலங்குகளை உண்ணுகிற
பிற விலங்குகளை உண்ணும் விலங்குகள் பற்றிய
சூறையாடுகிற
கொள்ளையடிக்கும் பழக்கமுடைய.
predateமுன் தேதியிடு
மெய்யான தேதிக்கு முன் தேதிகுறி.
predatorஊன்சூறையாடி
பூச்சி எதிரி
predatorகொன்றுண்ணி
predatoryகொள்ளைசார்ந்த
கொள்ளையடிக்கிற
சூறையாடும் பழக்கமுள்ள
விலங்குவகையில் பிற விலங்குகளைக் கொன்றுதின்னுகிற.
predatoryசூறையாடும் தன்மை
வேட்டையாடும்
predeceaseமுற்சாவு
(வினை.) முன்மாள்வுறு.
predecessorமுற்பதவியாளர்
பதவியில் முன்னிருந்தவர்
முந்தியது
முன்னது
முற்போந்த ஒன்று
மூதாதை.
predefineமுன்னதாகவே வரையறு
முன்பே அறுதிசெய்
முந்திக் குறிப்பிடு.
predefined functionமுன்வரையுறு பணி/சார்பு/தொழிற்பாடு
முன்வரை பணி
predefined processமுன்வரையறு முறைவழி
முன்வரை செயற்படுத்தல்
predefined process symbolமுன்வரையறு முறைவழி
முன்வரை செயற்படுத்தக்
predellaதிருக்கோயில் வழிபாட்டு
மேடையின் முகட்டுத் தளம்
வழிபாட்டு மேடைப் பின்புற மாடக்குழி
வழிபாட்டு மேடைப்படி முகப்போவியம்
வழிபாட்டு மேடைப்படி முகப்புச் செதுக்குரு
வழிபாட்டுமேடைப் பின்புற மாட ஓவியம்
வழிபாட்டு மேடைப் பின்புற மாடச் செதுக்குரு
வழிபாட்டு மேடை அடிப்புறத் தனிக்கட்ட ஓவியம்.
predestinarianஊழ் முன்னறுதிப்பாட்டில் நம்பிக்கையுடையவர்
(பெ.) ஊழ் முன்னறுதிப்பாட்டுக் கோட்பாடு சார்ந்த
விதியின் முன்னறுதிப்பாடு சார்ந்த.
predestinateமுன்வகுத்தமை
கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு
முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
predestinationமுன்வகுத்தமைவு
ஊழ்
மாறா நியதி
வீடுபேற்றிற்கும் இறவா வாழ்விற்கும் எனக் கடவுளால் சில் முன்னறுதி செய்யப்பட்டுள்ளனர் என்ற கருத்து
நடப்பது யாவுமே கடவுளால் முன்னறுதி செய்யப்பட்டவை என்ற கருத்து.
predestineமுன்முடிவு செய்துவை
முன்னரே அறுதிசெய்
ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை
கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை
வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு
நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
predeterminationமுன்முடிவு.
predetermineமுன்னரே தீர்மானி
முன்னறுதிசெய்
முன்னரே தீர்ப்புமுடிவு செய்துவை
முன்னரே விதி
ஊழ்வலி போன்று நியமித்துவை.
predialநில அடிமையாள்
நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமை
(பெ.) நிலஞ் சார்ந்த
பண்ணை சார்ந்த
நாட்டுப்புறமான
நாட்டுப்புறஞ் சார்ந்த
வேளாண்மைக்குரிய
அடிமைகள் வகையில் நிலத்தோடு இணைக்கப்பட்ட.
predicableபயனிலைமானம்
ஒன்றைக்குறித்துக் கூறப்படத்தக்கது
(பெ.) பயனிலைமானமாக ஒன்றைப்பற்றிக் கூறத்தக்க.
predicablesஅரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
predicamentஇக்கட்டுநிலை
இடர்ப்பாட்டுநிலை
இடுக்கட்பட்ட நிலைமை
குறித்தேற்றிக் கூறக்கூடியது
அரிஸ்டாட்டில் என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் வகுத்தஐரத்த பொருள்- அளவை-பண்பு-தொடர்பு-இடம்-காலம்-கிடப்புநிலை-உடைமை-செயல்-செயலின்மை என்ற பத்துப் பயனிலை மானக் கூறுகளில் ஒன்று.
predicamentஇக்கட்டு
தீர்வுக்கான வழி தோன்றாமல் தடைபட்டிருப்பது
predicantதென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு
(பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
predicate(அள.) பயனிலைமானம்.
வாசகத்தின் பயனிலைப்பகுதி
குறித்து ஏற்றிக் கூறப்படுவது
(இலக்.) பயனிலை
வாசகத்தின் பயனிலைக்கூறு
குவ்ம்.
predicateபயனிலை
ஒரு வாக்கியத்தில் எழுவாயின் நிலையைத் தெரிவிப்பது அல்லது எழுவாய்க்கான செயலின் முடிவைத் தெரிவிப்பது
predicativeஉறுதிப்படுத்துகிற
குறித்து வற்புறுத்துகிற
பயனிலைக் கூறான.
predicatoryசமய உரைக்குரிய
சமய உரையாற்குறித்துக்காட்டப்பட்ட
சமயச் சொற்பொழிவாற்றுகிற.
predictவருவதுரை
குறிகூறு
முன்மதிப்பிட்டுரை.
predictகணி
(இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல்
predictionவருவதுரைத்தல்.
predictionமுன்கூற்று
predictive reportமுன்கூறு அறிக்கை
எதிர்பார்ப்பு அறிக்கை
predictorவருவதுரைப்போர்
முன்கூறுவோர்
பகைவானுர்தி வரும் உயரம்-திசை-வேகம் முதலியவற்றைக் தீர்மனிக்குங் கருவி.
pre-digestமுற் செரிமானமாக்கு
உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்.
pre-digestionமுற்செரிமானம்
உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
predikantதென் ஆப்பிரிக்காவிலுள்ள டச்சு புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு.
predilectionஒருதலைச் சார்பு
மனச்சாய்வு
மனக்கோட்டம்
ஒருதலைவிருப்பம்
இயற்சார்பு.
   Page 48 of 71    1 … 46 47 48 49 50 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil