English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
archive attribute | ஆவண/காப்பக இயல்பு/காப்பகக் கூறு |
archive bit | காப்பக பிட் |
archive file | காப்பகக் கோப்பு |
archive gateway | காப்பக நுழைவாயில் |
archive site | காப்பகத் தளம் |
archived file | ஆவண/காப்பகப்படுத்தப்பட்ட கோப்பு/கோவை |
archives | ஆவணக்காப்பகம் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இடம் |
archiving | ஆவண/காப்பகப்படுத்தல் |
archivist | சுவடிக்கூடம் காப்பவர் சுவடிகளைக் காப்பவர். |
archivolt | கவானின் உள்வளைவு கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள். |
arch-knave | பெயர்போன போக்கிரி. |
archlet | சிறிய வில்வளைவு. |
arch-liar | பெரும்புளுகன். |
archlute | பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை. |
archly | கவான்போல் வளைந்திருக்கும் நிலையில் போக்கிரித்தனமாக. |
arch-mock | கேலிக்கூத்தின் உச்சநிலை. |
archness | வளைவாயிருக்கும் தன்மை போக்கிரித்தனம். |
archon | பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர். |
archonship | குற்றநடுவர் நிலை. |
archontate | ஆளுநரின் ஆட்சிக்காலம். |
archontic | ஆட்சியாளருக்குரிய. |
arch-pirate | கடற்கொள்ளைக்காரத் தலைவன். |
arch-priest | தலைமைப்புரோகிதன் குருக்களில் முதல்வர். |
arch-rogue | பெரிய திருடன் பெரும்போக்கிரி. |
archs | பாறை வளைவு |
arch-traitor | பெருந்துரோகி நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன் சாத்தான் இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன். |
arch-villain | அறக்கொடியவன். |
archway | வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி. |
archwise | வில்வளைவு போன்ற நிலையில். |
arclamp, arclight | பிறைவிளக்கு வட்டை விளக்கு. |
arcogene welding | ஆக்கொசீன் உருக்கிணைப்பு |
arcronograph | அக்குளோனோவரைகோடு |
arctic | வடதுருவத்துக்குரிய வடக்கிலுள்ள. |
arctic circle | வடதுருவ வட்டம் |
arctic,a.. | மிக்க குளிர்ச்சி பொருந்திய. |
arctiidae | ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம். |
arctogaea | நிலவுலகின் வடதுருவப்பகுதிகள். |
arctoid | கரடி போன்ற. |
arcturus | சோதி சுஹ்தி விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஒளிமிக்க விண்மீன். |
arcuate delta | வளை கழிமுகம் வில் வளைவு கழிமுகம் |
arcuate or fan shaped | வில் (அ) விசிறி வடுவம் |
arcuate, arcuated | வில்போல் வளைந்த கவான் வடிவான. |
arcus senilis | மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம். |
ardea | நாரையை உள்ளடக்கிய பறவை வகை. |
ardelt process | ஆடெற்றுமுறை |
ardency | வெப்பு ஆர்வம் உணர்வறிமுனைப்பு. |
ardennite | ஆடெனைறறு |
ardent | வெப்பமான அளவான சூடேறிச் சிவந்த கனல்கக்குகிற எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க ஆர்வமிக்க. |
ardour | கடுவெப்பம் பாச உணர்ச்சி ஆவல் ஆர்வமுனைப்பு. |
arduous | செங்குத்தான வரமுடியாத எளிதில் செய்ய இயலாத கடினமான சுறுசுறுப்புள்ள வலிமையுடைய. |
are | பிரெஞ்சு முறைப் பரப்பளவைக் கூறு( நுறு சதுர மீட்டர்). |
area | பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில். |
area | பரப்பு |
area | விஸ்தீரணம் பரப்பு |
area (mathematical) | பரப்பு |
area common storage | பொதுத் தேக்கக/களஞ்சியப் பரப்பு/பொதுச் சேமிப்பக பரப்பு |
area constant | மாறிலிப் பரப்பு மாறாப் பரப்பு |
area density | பரப்பு அடர்த்தி |
area fill | இடத்தை நிரப்பு |
area graph | பரப்பு வரைபடம் |
area of cross section | குறுக்கு வெட்டுப்பரப்பு |
area search | பரப்பிடைத் தேடல் தேடல் பரப்பு |
area seek | தேடு பரப்பு |
area work | வேலைப் பரப்பு பணிப்பரப்பு |
area/surface area | பரப்பளவு (பொதுவாக) ஒரு இடத்தின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கக் கிடைக்கும் அளவு/(கோளம், உருளை போன்றவற்றின்) மேல்பரப்பின் அளவு |
areal | வெற்றிடத்துக்கு உரிய நிலப்பகுதிக்கு மேலுள்ள நிலப்பகுதிக்கு உரிய. |
areal eruption | பரப்புமிழ்வு |
areal graphs | பரப்பளவுக் கோட்டுப்படங்கள் |
arears | நிலுவை தொகை செலுத்துவதில் தாமதம் செய்யப்படாமலிருக்கிற செயல் பிறபட்டிருத்தல். |
areasneak | பதுங்கித் திருடுபவர். |
areca | கழுகு இனம். |
areca (tree) | கமுகு பாக்கு மரம் |
areca nut | பாக்கு கமுகு |
arecanut | பாக்கு கமுகு |
arecanut | பாக்கு |
areca-nut | பாக்கு அடைக்காய். |
arecapalam (arecanut) | கமுகு பாக்கு மரம் |
aree-show | கண்காட்சிப்பெட்டி பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு போகப்படும் காட்சிப்பொருள் கண்காட்சி. |
areic | ஆறில்லாத |
arena | களரி வட்டரங்கு செயற்களம் செயற்றுறை மணற்பரப்பு. |
arena | கோதா |
arenaceous | மணல் போன்ற மணற்பாங்கான மணலில் வளர்கிற மணலாலான மணற்பாறையான. |
arenaceous | மணல்நிறை |
arenaceous rocks | மணற்பாறைகள் |
arenation | மணல் மருத்துவமுறை. |
arenicolous | மணலில் வாழ்கிற. |
arenose | மணல் நிறைந்த. |
areography | செவ்வாய்க்கோளின் பரப்பாய்வு. |
areola | சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம். |
areolar | சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட. |
areolar | சிற்றிடத்திற்குரிய |
areolation | சிறு சிறு பரப்புக்களாகப் பிரித்தல். |
areopagite | கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர். |
areopagitic | கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய. |
areopagus | கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று உயர்நீதிமன்றம். |
arete | செங்குத்தான மலைச்சரிவு. |
arete | கத்திமுனைக்குன்று |
argala | புதா பெருநாரை. |
argali | மலையாடு. |
argan | எண்ணெய்விதை வகை எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
