English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
predisposeமுற்சார்பூட்டு
கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து
நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு
செயல்வகையில் முன்மைவூட்டு.
predispositionமுற்சார்பு
முற்பரிவு
இறையருள் வகையில் முற்செவ்வி
நோய்வகையில் இயற்சார்வுநிலை.
pre-distilled arrackஊறல்
(சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை முதலியவையும் வேறு சில பொருள்களும் சேர்க்கப்பட்டு ஊறும் நீர்
predominant characteristicsகுணாதிசயம்/குணாம்சம்
மேலோங்கிய குணம்
predominateவிஞ்சி மேம்பட்டிரு
பெருந்தொகையாயிரு
வலிமிக்கிரு
முக்கிய கூறாயிரு
சிறப்புப் பெற்றிரு
உயர்விடங்கொள்.
predoomமுன்னதாகவே கெடுபேரிடு
முன்தீர்ப்பளி.
preece testபிறீசுச் சோதனை
pre-electமுன்னதாகத் தெரிவுசெய்.
pre-electionமுன்தெரிவு
முன்னதாக எதிர்நோக்கித் தேர்ந்தெடுத்தல்
(பெ.) தேர்தலுக்கு முந்திய
தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட
வாக்குறுதிகள் வகையில் தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட.
pre-emergenceமுளைக்குமுன்
pre-eminenceமுந்து தலைமை
படினம்.
pre-eminentஒப்புயர்வற்ற
தனிமேம்பாடுடைய
முந்து தலைமையுடைய.
pre-emptபிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே விலைக்குவாங்கு
பிறருக்கு முன் விலக்கு வாங்கும் உரிமை பெறும்படி பொதுநிலத்தைக் கையாட்சிக்குக் கொண்டுவா
முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கு
சீட்டாட்டத்தில் மற்றவர்கள் கேட்க முடியாத அளவுக்குக் கேள்வி கேள்.
pre-emptionமுற்படு விலைக்கோட் பேறு
மற்றவர்கள்வாங்குவதற்கான வாய்ப்பளிக்கப்படுவதற்கு முன் விலைக்கு வாங்குதல்
முற்படு விலைக்கோள் உரிமை
மற்றவர்கள் வாய்ப்பளிக்கப்படுவதன்முன் விலைக்கு வாங்குவதற்கான உரிமை
முற்பட விலையிற் கொள்ளப்பட்ட நிலம்
சட்டமீறிய நொதுமலர் சொத்தை நிலையாக வரையறுக்கப்பட்ட விலைக்குக் கைப்பற்றும் போர்த்திறத்தார் உரிமை.
pre-emptiveமுற்படு விலைக்கோள் பெறுகிற
சீட்டாட்டத்தில் பிறர் கேள்வி கேட்கமுடியாத அளவிற் கேட்கிற.
preenஇறகுகளை அலகாற் கோதி அழகுசெய்
ஆள் வகையில் கோலஞ் செய்
அழகுபடுத்து.
pre-engageமுன்னதாக ஒப்பந்தஞ் செய்துகொள்
முற்பட ஈடுபாடு கொள்வி.
pre-establishமுன்னதாக நிறுவு
முற்பட நிலைப்படுத்து.
pre-exilian, pre-exilicயூதர்கள் நாடு கடத்தக்கொண்டு செல்லப்பட்டதற்கு (கி.மு.5க்ஷ்6-53க்ஷ்) முந்திய.
pre-existமுன்னொரு பிறிவியில் உளதாயிரு
ஒருவருக்கு முன்வாழ்ந்திரு.
pre-existenceபிறப்பிற்கு முற்பட உளதாம் நிலை
உடலுருவாகுவதன் முற்பட்ட வாழ்வு.
prefab(பே-வ) முன்னிணைவு வீடு.
prefabricateமுன்னிணைத்து அமை
கட்டிடத்திற்கு வேண்டிய கூறுகளைத் தனித்தனியாய் உருவாக்கும்.
prefabricationமுன்புணைவு
prefaceமுன்னுரை
பாயிரம்
பேச்சின் முற்கூறு
திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி
(வினை.) முன்னுரையளி
பீடிகையிடு
செயலுக்கான முற்றகவுரை கூறு
செயலுக்கான முன்னீடு செய்
வழிசெய்
முன்னீடாய் அமை.
prefaceமுகவுரை
உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை
prefatorialபாயிரன்ய் அமைந்த.
prefatoryமுன்னுரையான.
prefectபண்டை ரோமாபுரி அதிகாரி
பண்டை ரோமாபுரிப் படையாட்சியாளர்
பிரான்சில் ஆட்சி அரங்கத்தலைவர்
சட்டாம்பிள்ளை.
prefectorialஆட்சியரங்கத் தலைவருக்குரிய.
prefecturalஆட்சியரங்கத் தலைமைசார்ந்த.
prefectureஆட்சியரங்கத் தலைமைப் பதவி
ஆட்சியரங்கத்தலைவர் பணிமனை
ஆட்சியரங்கத் தலைவர் ஆற்றல் எல்லை.
preferமுன்மதி
விரும்பித்தேர்
ஆக்கமளி
பணியில் மேம்படுத்து
முன்கொணர்
கொண்டுவந்து காட்டு.
preferableமுன் தேர்விற்கு உகந்த
முன்மதிப்புக்குரிய.
preferablyமுன்மதிப்பாக
பெரிதும் விரும்பத்தக்க நிலையில்
preferenceமுன்மதிப்பீடு
விருப்பத்தேர்வு
முன்னுரிமை
விருப்பச் சார்பு
இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
preferentialமுன் மதிப்பு வாய்ந்த
முன்னுரிமைக்குரிய
பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய
சாதகமான
சலுகையாதரவுடைய
பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.
prefermentமேற்பதவி.
preferredமுன்மதிக்கப்பட்ட.
preferred orientationமிகைநாட்டத் திசைகோட் சேர்க்கை
prefessorபேராசிரியர்
பல்கலைக்கழகப் பேராசிரியர்
கல்லுரிப் பேராசிரியர்
மதக்கோட்பாட்டாளர்
வெளிப்படையாகக் கூறுபவர்.
prefigureமுன் கற்பனை செய்துகொள்
முற்பட உருப்படுத்திக்காட்டு
முன் குறித்துணர்.
prefixமுன்னீடு
முன்னிடைச்சொல்
முன்னடை
பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.
prefixமுன்னொட்டு
ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல்
preformமுன்னரே உருவாக்கு
முன்னரே தோற்றுவி
முன்னரே கருத்துருவாக்கு.
preformationமுன்னுருவாக்கம்.
preformativeமுன்னொட்டிடைச்சொல்
(பெ.) முன்னொட்டிடையான
முன்கூட்டி உருவாகிற.
preformingஏல உருவாக்கல்
pre-frontal(உள்.) நெற்றி எலும்புக்கு முன்னாலுள்ள
மூளையின் முற்பிரிவுக்கு முற்பகுதியிலுள்ள.
p-registerP பதிவேடு register
preglacialபனி ஊழிக்கு முந்திய.
pregnableஅழிக்கக்கூடிய
வடுப்படக்கூடிய
அரண்வகையில் தாக்கிக் கைக்கொள்ளத்தக்க.
pregnancyசூல்
கருப்பம்.
pregnancyகர்ப்பம்
பெண்ணின் கருப்பையில் கரு உருவாகி வளர்ந்துவரும் நிலை
pregnantசூலுண்ட
கருவுற்ற
தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற
கருநிலை வளங்கொண்ட
வருங்காலச் சிறப்பு வாய்ந்த
கருத்து வளமிக்க
கற்பனை வளமுடைய
புதுப்புனைவு வளம் நிரம்பிய
உட்பொருள் கனிவுள்ள
தொனிப்பொருட் செறிவுடைய
குறிப்புப் பொருளுடைய
குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
pregnantகருப்பங்கொண்ட
pregnant womanகர்ப்பவதி
கர்ப்பிணி
preheaterமுன்வெப்பமாக்கி
preheatingமுன்வெப்பமாக்கல்
prehensileபற்றிப்பிடிக்கத்தக்க
பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த.
prehensionபற்றுகை
பிடிப்பு
மனம்பற்றுகை
அறிதல்
உணர்வு.
prehistoricதொல் பழங்காலத்திய
வரலாற்றிற்கு முந்திய.
prehistoricசரித்திரகாலத்துக்கு முன்னான
prehistoric manசரித்திரகாலத்துக்கு முன்னுள்ள மனிதன்
prehistoryவரலாற்றிற்கு முற்பட்ட காலம்
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட செய்திகள்.
pre-humanமனிதன் உண்டான காலத்திற்கு முற்பட்ட.
pre-ignitionமுன்னிடுவெடிப்பு
உள்வெப்பாலை எரிபொருளின் உரிய நேரத்துக்கு முற்பட்ட வெடிப்பு.
prejudgeமுன்முடிவு செய்
தேராது தீர்ப்புக்கூறு.
prejudiceமுற்சாய்வு
முற்கோள்
தப்பெண்ணம்
கேடு
தீங்கு
பொல்லாங்கு
ஊறு
இழப்பு
எதிர்ச்சார்பு
(வினை.) தப்பெண்ணம் உண்டுபண்ணு
முன்கூட்டி மனங்கெடு
கேடு உண்டுபண்ணு
தீங்கிழை
பொல்லாங்குப்படுத்து
எதிர்ச்சார்பாக்கு.
prejudicialஎதிர்ச்சார்பான
கேடு உண்டுபண்ணத்தக்க
தப்பெண்ணம் ஊட்டுகிற
முற்சாய்வு உண்டுபண்ணுகிற.
prelacyஉயர் திருச்சபைப் பதவி
உயர் திருச்சபைப் பதவியாளர் பணி
உயர் திருச்சபைப் பதவியாளர் ஆட்சி வட்டம்
திருச்சபைக் குருமார் ஆட்சிமுறை.
prelateமேம்படு சமயகுரு
உயர் திருச்சபைப் பதவியாளர்
(வர.) திருமடத்தலைவர்.
prelatessதிருமடத்தலைவி
திருமட முதல்வி.
prelatic, prelaticalமேம்படு சமயகுருவுக்கு உரிய
உயர் திருச்சபைப் பதவிக்குரிய.
prelatizeதிருச்சபையி சமயகுருமார் ஆட்சிக்குட்படுத்து
மேம்படு சமயகுருவுக்குரியதாக்கு.
prelatureமேம்படு சமயகுருமார் பதவி
உயர்திருச்சபைப் பதவியாளர் தொகுதி.
prelectவிரிவுரையாற்று
பல்கலைக்கழகத்திற் சொற்பொழிவு செய்.
prelectorமேடைப் பேருரையாளர்.
prelibationமுற்சுவை.
prelim(பே-வ.) புகுமுகத்தேர்வு.
preliminariesமுன்னேற்பாடுகள்
முன்னெழுங்கள்.
preliminariesமுன்னேற்பாடு
ஆயத்தப் பணி
preliminaryபுகுமுகத்தேர்வு
(பெ.) முன்னணியான
பூர்வாங்கமான.
preliminary studyதொடக்கநிலை ஆய்வு
தொடக்கநிலை ஆய்வு
preliminary surveyதொடக்க ஆய்வு
preliminary surveyமுன் (நில) அளக்கை
preloadedமுன்
முன் பதிவான
preludeமுற்செயல்
முன்விளைவு
பீடிகை
(இசை.) முன்தரவு.
prelude, preludeபுகு முகப்படுத்து
வாயில் செய்
முன்குறித்துக்காட்டு
பாயிரத்துடன் தொடங்கு
(இசை.) முன்தரவு இசைப்பி.
prelusiveமுன்தரவான
பீடிகையான.
premature, prematureமுற்பட்டு வெடிமருந்து வெடித்தல்
(பெ.) முதிராத
பருவமுறாத
உரியகாலத்திற்கு முற்பட்ட
அவசரப்பட்ட.
prematurityமுதிரா நிலை.
pre-maxillary(உள்.) மேல்தாடைக்கு முன்னுள்ள.
premeditateமுன்பே ஆழ்ந்தாராய்
முன் எண்ணு.
premeditatedமுன்கருதலுடன் திட்டமிடப்பட்ட
திட்டமிட்டுச் செய்யப்பட்ட.
premeditationமுன்னாராயச்சி
முன்சிந்தனை.
premierமுதலமைச்சர்
(பெ.) முதன்மையான.
premierபிரதம மந்திரி/பிரதமர்
ஒரு நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர்
premiereநாடக முதலாட்டம்
திரைப்பட முதல் வெளியீடு (வினை.) நாடக முதலாட்டங்காட்டு
திரைப்பட முதல் வெளயீடு செய்.
pre-millenarianதிருமுன்னாயிரத்தார்
திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கையுள்ளவர்
(பெ.) திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கைக்குரிய.
   Page 49 of 71    1 … 47 48 49 50 51 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil