English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| daughter | மகள் (ஒருவருடைய) பெண் குழந்தை |
| daughter board | மகள் பலகை/மகட்பலகை மகள் பலகை |
| daughter cell | மகவுச்செல் சேய்செல் பிறவி செல் |
| daughter. | மகள் புதல்வி பெண் குழந்தை பெண்பால் மரபு வழித்தோன்றல் குடும்பப் பெண் உறுப்பினர் குழத்தின் பெண் உறுப்பினர் பெண்பாலர் அணங்கு ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு வருவிளைவின் உருவகம் (பெயரடை) (உயி) வழித் தோன்றிய வழிஉருவான. |
| daughter-in-law | மப்ன் மனைவி மருமகள் மருகி |
| daughter-in-law | நாட்டுப்பெண் மருமகள் |
| daughter-in-law | மருமகள் மகனின் மனைவி |
| daughter-in-law | மாட்டுப்பெண் மருமகள் |
| daughterlig | சிறுமகள். |
| daughterly | மகள்போன்ற மகளுக்கு உரித்தான. |
| daunt | ஊக்கமிழக்கச் செய் அச்சுறுத்து அடக்கு உணவுக்குரிய மீன் வகையை மிடாவில் வைத்து அழுத்து. |
| dauntless | இடுக்கணழியாத அஞ்சாத விடாமுயற்சியுடைய. |
| dauphin | பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்த மகன். |
| dauphinessr | பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்தமகனுடைய மனைவி. |
| davenport | எழுதுவதற்குதவும் ஒப்பனை வேலைப்பாடுள்ள சிறு சாய்வு மேசை. |
| davenport-trick | சுற்றிக்கட்டியுள்ள கயிறுகளினின்றும் விடுவித்துக்கொள்ளும் வகைமுறை. |
| david and jonathan | பற்றுறுதி கொண்டுள்ள இரு நண்பர்கள் இணைபிரியாத ஈடுபாடுடைய இரு தோழர்கள். |
| davis wheel | தேபிசுக்சில் |
| davit | நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று. |
| davy jones | கப்பலோட்டிகள் வழக்கில் கடலின் பேயாற்றல் |
| davy joness locker | கடலில் மூழ்கியவர்களின் கல்லறையாகிய ஆழ்கடல். |
| davy, dav;y lamp | நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு. |
| daw | காக்கையினப் பறவை வகை. |
| dawdle | மடியன் சோம்பித்திரிபவன் (வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு சோம்பித்திரி. |
| dawn | விடியல் புலரி விடியலொளி தொடக்க ஒளி முழ்ல் தோற்றம் தொடக்கம் (வி) பொழுது புலர்வுறு பகலொளி தொடங்கு ஒளிவளரத் துவங்கு தோற்றத் தொடங்கு. |
| dawn | புலரி விடியல் |
| dawn | விடி இரவு முடிதல் |
| dawn | வைகறை விடியத் தொடங்குகிற நேரம் |
| dawn | விடியல் விடியும் நேரம் |
| dawn on, dawn upon | முதல் முதலாகத் தௌிவுபடு விளக்கமாகப் புலப்படத் தொடங்கு. |
| dawn-man | தொடக்கக் காலத்தியதென்று முன்பு கருதப்பட்ட புதைபடிவ மனிதன். |
| day | நாள் நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம் நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம் பகல் எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம் நாள்வேலை நேரம் வாழ்நாள் வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம் செல்வாக்கு வேளை வெற்றிநாள் வெற்றி விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள் காலம் காலப்பகதி பகலொளி பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு. |
| day | தினம் நாள் |
| day | பகல் சூரியன் உதித்ததிலிருந்து மறைகிறவரை உள்ள நேரம் |
| day break | விடியல் விடியும் நேரம் |
| day by day | நாடொரும் வைகலும் |
| day in day out | தொடர்ந்து பல நாட்களாக. |
| day neutral plant | சமநாள் தாவரம் |
| day off | விடுமுறைநாள். |
| day out | வேலையாள் வேலை செய்ய வேண்டியிராத நாள். |
| day-blindness | மங்கலான ஒளியிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு. |
| day-boarder | பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன். |
| day-book | நாட்குறிப்போடு. |
| day-boy | வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளி வந்து படிக்கும் மாணவன். |
| daybreak | புலர்காலை. |
| daybreak | விடியற்காலை பொழுது விடியும் நேரம் |
| daybreak, esp | அருணோதயம் சூரியன் எழும் காலைப்பொழுது |
| day-coal | நிலக்கரியின் மேல் அடுக்கு. |
| daydream | பகல் கனவு மனத்தில் வளர்க்கும் நிறைவேறக் கூடிய வாய்ப்புச் சிறிதும் இல்லாத எண்ணம் |
| day-fly | மே மாதத்தில் தோன்றிச் சின்னுள் வாழும் பூச்சி வகை. |
| daygirl | வீட்டில் தங்கிப் பள்ளி வந்து படிக்கும் மாணவி. |
| day-labour | நாட்கூலி. |
| day-labourer | நாட்கூலியாள். |
| day-level | சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம். |
| daylight | பகல் வெளிச்சம் பட்டாங்கநிலை பலரறியும் தன்மை விடியற்போது வெற்றிடம் இடைவெளி. |
| daylight-saving | விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல். |
| day-lily | ஒருநாள் மட்டும் விரிந்து பின்னர் வாடிவிடும் மலர்களையுடைய அல்லி வகைச்செடி. |
| daylong | நாள்முழுவதும் நீடித்திருக்கிற (வினையடை) நாள் முழுவதும். |
| daymark | ஒளியேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி. |
| day-nettle | முட்செடி வகை. |
| day-old | ஒரு நாள் சென்ற ஒருநாள் வாழ்ந்துள்ள. |
| days of grace | சலுகை நாட்கள் கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம் அருளிசைவுக் காலம். |
| day-scholar | வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர். |
| day-school | நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி. |
| day-sight | மாலைக்கண். அந்திமாலை. |
| daysman | வழக்கை விசாரிப்பதற்கு நாள் குறிப்பவர். |
| dayspring | விடியற்காலம். |
| daystar | விடிவெள்ளி. |
| daytime | பகற்பொழுது. |
| day-to-day | அன்றாட தினசரி |
| daze | குழப்பம். திகைப்பு மனக்கலக்கம் பெருவியப்பு (வினை) உணர்வு மழுங்கச்செய் உணர்ச்சியறச்செய் திகைப்பூட்டு கண்கூசச்செய். |
| dazzle | மினுமினுப்பு பகட்டு பளபளப்பு கண்கூசப் பண்ணும் பொருள் (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய் மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய் பெருமையால் திகைக்கவை அளவினால் பொறி கலங்கவை. |
| dazzle | ஜாலம் புலன்களைக் கவர்ந்து இழுத்து மயங்கவைக்கும் தன்மையுடையது |
| dazzle paint | கப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு. |
| dazzlement | மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல் திகைப்பூட்டல். |
| dazzle-painting | மாறாட்ட வண்ணப்பூச்சு உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல். |
| dbms | Data Base Management System- என்பதன் குறுக்கம்: |
| dc | Data Conversion- என்பதன் குறுக்கம்: தரவுவடிவ மாற்றம் |
| dc-hsdpa | Dual-Cell HSDPA |
| dc-hsupa | Dual-Cell HSUPA |
| dcom | டிகாம் |
| dcor | திரை அரங்கொப்பனை அரங்க அமைப்பு செயற்கை அறை அமைப்பு திரை ஓவிய அமைதி. |
| dctl | Direct Coupled Transistor Logic- என்பதன் குறுக்கம் |
| d-day | இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள் முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள். |
| ddd | Direct Distance Dialing - என்பதன் குறுக்கம் |
| ddl | Direct Distance Language - என்பதன் குறுக்கம் |
| de facto | மெய்யான சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில். |
| de haut en bas | அருளிப்பாட்டுணர்ச்சியுடன் அனுக்கிரகிப்பதுபோல. |
| de mortuis nil nisi bonum | இறந்தவர்களைப் பற்றி நல்லதைத்தவிர வேறொன்றும் பேசக்கூடாது. |
| de nouveau, denovo | புதிதாக. மறுபடியும தொடக்கத்திலிருந்து மீண்டும் அடியிலிருந்து தொடங்கி. |
| de o volente | இறைவன் விரும்பினால் வேறு ஏதும் தடுக்காதிருந்தால். |
| de profundis | துயரற்ற நெஞ்சின் உள்ளாழத்திலிருந்து வரும் குரல் (வினையடை) ஆழத்திலிருந்து. |
| de regle | விதிக்கேற்ற தகுதியான வழக்கமான. |
| de rigueur | ஆசார முறைக்குகந்தபடியான. |
| de trop | வேண்டப்படாத தேவையற்ற. |
| deacon | உதவிக்குரு திருக்கோயில் மணியக்காரர் ஸ்காத்லாந்து நாட்டில் வரைநிலைக்குழும முதல்வர் |
| deactivation | ஏவுதற்றணிக்கை |
| deactivation | ஏவல்நீக்கம் நியேவல் |
| dead | மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக. |
| dead against | முற்றும் மாறாக |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.