English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| gatherer | திரட்டுபவர் குவிப்பவர் பறிப்பவர் கண்ணாடி செய்தொழில் வகையில் ஊதுகுழலின் முனையில் உருகு குழம்பைத் தோய்த்தெடுப்பவர். |
| gatherin (ploughing) | சேர்த்து உழுதல் |
| gathering | சேகரிப்பு சீழ் கொண்ட வீக்கம் மக்கள் திரள் கூட்டம். |
| gathering | கூட்டத்தழும்பு |
| gathering | குழாம் ஒருசிலர் அடங்கிய கூட்டம் |
| gathering data | தரவு சேகரிப்பு தரவுச் சேகரிப்பு |
| gathering stock | முதல்லீங்கல் |
| gathering-coal | காலைநேரம் வரையில் எரிந்து கொண்டிருப்பதாக நெருப்பிற் போடப்படும் பெரிய நிலக்கரித்துண்டு. |
| gathering-cry | பொருநர் கூவொலி. |
| gathering-ground | மழைநீர் வாங்கும் நிலப்பரப்பு. |
| gathers | கொய்சகமாக்கப்பட்ட அல்லது இழுத்துச் சுருக்கப்பட்ட ஆடையின் பகுதி. |
| gating (v) | கடவையிடல் |
| gating patterns | கடவையிடுகோலம் படலையடைப்புக் கோலம் |
| gatling, gatling gun | காட்லிங் என்பவரால் 1க்ஷ்61-இல் புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி வகை. |
| gauche | (பிர.) செயல்நயமற்ற அருவருக்கத்தக்க. |
| gaucherie | (பிர.) நயமற்ற செயல் பண்பின்மை. |
| gaucho | அமெரிக்க வெள்ளையர் செவ்விந்தியர் குருதிக்கலப்புடைய குதிரைவீரர் இனக்குழு. |
| gaud | பகட்டணிமணி ஆரவாரப் பொருள் சிறு விளையாட்டுப்பொருள். |
| gauds | பகட்டான கொண்டாட்டங்கள். |
| gaudy | ஆண்டுப் பெருவிழா இங்கிலாந்துநாட்டுக் கல்லுரியின் பெருவிருந்து (பெ.) நயநலமின்றிப் பகட்டாயுள்ள நயநாகரிகமின்றி வீண் பளபளப்பாயிருக்கிற பண்புத் தகுதியில்லாது வெற்றழகுடைய. |
| gaudy-day | களியாட்ட நாள் கல்லுரிப் பெருவிருந்து நாள். |
| gauge | அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலை காற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய். |
| gauge | அளவுமானி |
| gauge | மானி வீக்கம் |
| gauge length | மானிநீளம் |
| gaugeable | அளவிட்டுக் காணத்தக்க. |
| gaugemeter | வீக்கமானி (மானியளவை) |
| gauger | அளவெடுப்பவர் ஆயத்துறை அலுவலர். |
| gauging | ஆயத்தீர்வை விதிக்கப்படத்தக்க சாராய வகைகள் கொண்டுள்ள மிடாக்களை அளத்தல். |
| gauging | அளத்தல் |
| gauging-rod | மிடாக்களில் உள்ள நீர்மங்களின் ஆழப்பரும அளவுகளை அளந்து கணிப்பதற்காண படிக்கோற்கருவி. |
| gaukze | மென்துணி வலை மென்பட்டு வலை மென்கம்விவலை ஒளி ஊடுருவல்ல மென்பஞ்சியற் பொருள் புகை போன்ற தோற்றம். |
| gaul | பண்டைய பிரஞ்சுநாட்டின் பெயர் பண்டைய பிரஞ்சுநாட்டில் வசித்தவர். |
| gauleiter | (செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர். |
| gaulish | பண்டைய பிரஞ்சுநாட்டு மக்களினத்தின் மொழி (பெ.) பண்டைய பிரஞ்சுநாட்டு மக்களினஞ் சார்ந்த. |
| gaullist | தளபதி டிகால் என்ற பிரஞ்நாட்டு வல்லாளரைப் பின்பற்றுபவர். |
| gault | களிச்சுண்ணக் களிப்பாறைப்படுகை. |
| gaunt | மெலிந்த ஒட்டியுலர்ந்த ஒற்றைநாடியான கடுகடுத்த முகமுடைய. |
| gauntlet | ஊடணிவரிசைத் தண்டனை படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை. |
| gauntlet | (வர.) இரும்புக் கையுறை கவசக் கையுறை. |
| gauntree, gauntry | மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம் இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம். |
| gaur | (இ.) காட்டெருது. |
| gauss | காந்த மண்டலத்தின் செறிவலகு காந்த ஆற்றலின் தாவியல் விசையலகு. |
| gauss | கவுஸ் |
| gaussian | செர்மன் கண்க்கியல் இயற்பியலறிஞஜ்ன காரல் காஸ் என்பாரைச் சார்ந்த காரல் காஸ் கண்டுபிடித்த. |
| gauze | மெல்லிழைவலை |
| gave, v. give | என்பதன் இறந்தகாலம். |
| gavel | ஏலமிடுபவர் கைச்சுத்தி நடுவர் கைச்சுத்தி கூட்டத்தலைவர் கைச்சுத்தி. |
| gavelkind | (சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை. |
| gavotte | நாட்டுப்புற ஆடல்வகை நாட்டுப்புற ஆடலுக்கு ஏற்ற இசையமைப்பு. |
| gawk | மருண்ட நோக்கினர் அருவருப்பான நடையுடைப் பாங்கினர். |
| gawky | மிகு நாணமுடையவர் அருவருப்பான நடையுடைய் பாங்கினர் (பெ.) அருவருப்பான மிகு நாணங்கொண்ட. |
| gay | மகிழ்ச்சி நிரம்பிய களிப்புடைய கிளர்ச்சி வாய்ந்த கவலையற்ற விளையாட்டு விருப்பமுள்ள ஒழுக்கக் கட்டற்ற ஒழுக்ககேடான ஒளிர்வுடைய வண்ண வளப்புடைய பகட்டழகுடைய. |
| gaysome | மகிழ்ச்சி வாய்ந்த. |
| gaze | துரித்த நோக்கு கருத்தூன்றிய பார்வை உற்றுப்பார்க்கப்பட்ட பொருள் (வினை) உற்றுப்பார் கூர்ந்து நோக்கு. |
| gazebo | மேற்கட்டி மண்டபம். |
| gaze-hound | நோட்டம் வைத்துத் தொடரும் வேட்டை நாய். |
| gazel, gazelle | வனப்பும் மென்னோக்குமுடைய சிறு மான்வகை. அராபிய நாட்டு மான். |
| gazette | செய்தித்திரட்டுத் தாள் அரசினர் செய்தியிதழ் பணித்துறை வெளியீடு (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய். |
| gazette | அரசிதழ் (அரசின் முக்கிய அறிவிப்புகள், பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் முதலியவை வெளியாகும்) அரசின் அதிகாரப்பூர்வமான ஏடு |
| gazetteer | கருப்பொருட் களஞ்சியம் விவரத்தொகுப்புச் சுவடி (வினை) கருப்பொருட் களஞ்சியத்தில் விரித்துரை. |
| gazing-stock | தூற்றப்படுபவர் தூற்றப்படும் பொருள். |
| gazy | பரந்த காட்சிக்கு வாய்ப்பளிக்கிற உற்றுப்பார்க்கும் இயல்புடைய. |
| gb | Giga Byte: என்பதன் குறுக்கம்: கிகா பைட்டு |
| geaneva | ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பெருநகரம் சர்வதேச சங்கம் சர்வதேச சங்கம் நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே 1க்ஷ்65-இல் போர் நடவடிக்கைப்பற்றி ஏற்பட்ட ஒப்பிணக்க முறைகள். |
| geanticline (geoanticline) | நிலப்பெருமேன்மடுப்பு |
| gear | இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா. |
| gear | பல்லிணை |
| gear | பற்சக்கரம் |
| gear | பல் சக்கரம் (இயந்திரங்களில் ஒன்று மற்றொன்றோடு பொருந்திச் சுழல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்த) பற்கள் போன்ற முனைகள் நிறைந்த சக்கரம் |
| gear drive | பல்லிணைச் செலுத்தி |
| gear motor pump | பல்லிணைச் சுழற்றி எக்கி |
| gear up | முடுக்கிவிடு (மேலும்) தீவிரமாக அல்லது வேகமாகச் செயல்படும்படி இயக்குதல் |
| gearing | குதிரைச்சேணம் தொழிற்றுறைக் கருவிகலத் தொகுதி இயந்திர இயக்கங் கொண்டுசெல்லும் நெம்பிணைப்புக்களின் அமைப்பு. |
| gecko | வெப்ப வானிலைப்பகுதிகளிற் காணப்படும் வீட்டுப்பல்லி. |
| gedesy | நிலப்பரப்பு அளவியல் |
| gee | (பே.வ.) குதிரை. |
| gee-ho, gee-hup | திரை முதலியவற்றைத் தூண்டும் குறிப்பிடைச்சொல் செல் விரைந்து செல். |
| geek | கற்றுக் குட்டி கற்றுக் குட்டி |
| geese, n. goose | என்பதன் பன்மை. |
| gehenna | நரகம் அளறு எரியூட்டுமிடம் சித்திரவதை செய்யுமிடம் துன்பத்துக்குரிய இடம். |
| geiger counter | கைகரெண்ணி |
| geiger counter, geiger-muller counter | கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவிவகை. |
| geiger muller counter | கயிகமுல்லர் எண்ணி |
| geisha | (ஜப்.) ஜப்பானிய ஆடல் மகள். |
| geissler tube | மின்னோட்டம் கடந்து செல்லும்போது வெள்ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய். |
| geist | (செர்.) அறிவுணர்வியக்க ஆற்றல் ஆர்வத்திறம் ஆர்வப்பாங்கு ஊக்கமூட்டுந்திறம் ஆட்கொள்ளும் ஆற்றல். |
| gel | கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல் (வினை) அரைத்திண்மக் கரைசலாகு. |
| gel | கூழ்ப்பொருள் கட்டிக்கூழ் |
| gel | களிமம் |
| gelatin | ஊன்பசை ஊண்பசை |
| gelatin | ஊண்பசை |
| gelatinate | ஊன்பசையாக்கு இழுதாகச்செய். |
| gelatine | ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள். |
| gelatinous | ஊன்பசைக்குரிய ஊன்பசை போன்ற இழுதுநிலைப்படுத்தப்பட்ட. |
| gelatinous lichen | பசைப்பாசி |
| gelation | உறைய வைத்துக் கெட்டியாக்குதல். |
| geld | (வர.) முற்கால வரி (வினை) வரி விதி. |
| gelding | காயடித்தல் விரைநீக்கப்பட்ட குதிரை காய் அடிக்கப்பட்ட விலங்கு. |
| geledium | கடற்பாசி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.