English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
imperialismசக்கரவர்த்தியின் ஆட்சி
பேரரசு ஆட்சிமுறை
பேரரசுத தன்மை
பேரரசுக் கோட்பாடு
பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு
குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
imperialismஏகாதிபத்தியம்
சிறிய நாடுகள் மீது வலிமை படைத்த நாடுகள் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம்
imperialistபேரரசின் ஆதரவாளர்
பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர்
(வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர்
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி
ஏகாதிபத்திய ஆதரவாளர்.
imperilஇடுக்களூக்கு உள்ளாக்கு
இடர்ப்பாட்டுக்கு உட்படுத்து.
imperiousஅதிகாரமனப்பான்மையுள்ள
மேலாதிக்க தொனியையுடைய
வீறாப்பான
இறுமாப்புவாய்ந்த
கட்டளையிடுகிற
தவிர்க்கமுடியாத
அதிரடியான
இமைக்கப்பெறாத அவசரமுடைய.
imperishableஅழியாத
அழிவில்லாத.
imperiumகட்டற்ற வல்லாட்சி
மேனிலைப் படைமத்துறை ஆட்சி
பேரரசு.
impermanenceநிலையாமை
நிலைத்த தன்மையற்றது
impermanentநிலையற்ற
நிலைத்திராத
நிலையாமையுடைய.
impermeableஊடுருவ இடந்தராத
துருவிச்செல்லமுடியாத
(இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.
impermeableகசியா
impermeable cut off wallநீர் ஊடுருவாத் தடுப்புச்சுவர்
impermeable strataநீர் ஊடுருவாப்படிவம்
impersciptibleஎழுத்து மூலமான ஆணை பெறாத.
imperscriptibleஎழுத்து மூலமான ஆணைபெறாத.
impersonateஉருவகப்படுத்திக்காட்டி
உருமேற்கொண்டு செயலாற்று
நடித்துக்காட்டு
பாகம் நடி
ஆள்மாறட்டஞ் செய்.
impersonationஆள்மாறாட்டம்.
impersonifyபண்புருவகப்படுத்து
பண்பைப் பண்பியாக உருவகஞ் செய்
உருவகஞ் செய்
மனித இயல்பு ஏற்றி உரை.
impertinenceமதிப்பின்மை.
impertinentதகாத
முறைகெட்ட
திமிரான
துடுக்குத் தனமிக்க
மட்டுமதிப்பற்ற
வரம்புகடந்த
தகாத்தலையீடான
பொருத்தக்கேடான
முட்டாள்தனமான.
impertrate(இறை) வேண்டிப்பெறு.
imperturbableஎளிதில் அமைதி குலையாத
அசையா அமைவுறுதி வாய்ந்த.
imperviousபுக வழியளிக்காத
துளைக்கமுடியாத
. செவிவழி நுழைய இடங்கொடாத
மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
imperviousஉட்புகவிடாத்தன்மையுடைய
impervious apronகசிவறு தரைத்தளம்
impervious bedநீர் புகாப்படுகை
impervious bedநீர்ப்புகாப் படுகை
impervious blanketகசிவறு போர்வை
impervious factorநீர்ப்புகாக் காரணி
impervious rockஉட்புகவிடாப்பாறை
impervious rockவழி விடாப் பாறை
imperviousnessநீர்ப்புகாமை
impetigoகொப்புத் தொற்றுநோய் வகை.
impetuousவிசைவேகமான
வீசியடிக்கிற
கட்டுக்கடங்காத
வெறித்த
மூர்க்கமான
சிந்திக்காமல் செயலாற்றுகிற.
impetusதூண்டுவிசை
செயல்தூண்டுதல்
. தூண்டுதிறம்.
impeyan pheasantதலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை.
impiதென் ஆப்பிரிக்க இனத்தவரின் படைவீரர் தொகுதி.
impietyஇறைப்பற்றார்வமின்மை
தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு
மதிப்பாத்வக்கேடு
பணிவடக்க மின்மை.
impinge;மேல்வந்தழுத்து
மோது
தாக்கு
அடிங
மோதுவி
மேற்சென்று பாதித்தலர்செய்.
impiousகுறளி சார்ந்த
குறளி போன்டற
கூளியின் இயல்புடைய
குறும்புமிக்க
குறும்புசெய்து தொல்லை உண்டுபண்ணுகிற.
impiteious(செய்) இரக்கமற்ற.
implacableஎளிதில் மசியச்செய்ய முடியாத
இணக்குவிக்க இயலாத
தளர்த்தப் பெறமுடியாத
மாறாத
கனியாத
விட்டுக்கொடுக்காத
தணியாத.
implacentalநஞ்சுக்கொடியற்ற
தொப்புட்கொடியில்லாத.
implantநடு
நட்டுவை
செருகிவை
முளைத்து வளரச்செய்
பயிரிடு
. நிலைநாட்டு
புகுத்து
பதியவை
ஆழ்ந்து செறியும்படி செய்.
implausibleபொருத்தமாகத் தோற்றாத.
impledgeஅடகுவை
அடைமானம் வை.
implementகருவி
துணைச்சாதனம்
தட்டுமுட்டுப் பொருள்
(வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று
செயல்முற்றுவி
செயல்துறை நிறைவுசெய்.
implementசெய்முறைப்படுத்து
implementகருவி
வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்
implement, apparatusஉபகரணம்
implementationசெய்முறைப்படுத்தல்
implementationசெயல்முறைப்படுத்தல்
implementationசெயல்வடிவம்
(சிந்தனை, திட்டம் முதலியவற்றை) செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறை
implements.துணைக்கருவிகளின் தொகுதி
கருவிகலக்கோப்பு.
implementsகருவி
சாதனம்
impletionநிறைத்தல்
நிரப்புதல்
நிறைவு
முழுமை.
implicateசம்பந்தப்படுத்து
(குற்றத்தில் மற்றொருவரையும்) தொடர்புபடுத்திக் கூறுதல்
implicationதொனி
நேரடியாக இல்லாத குறிப்புப் பொருள் தரும் வெளிப்பாடு
implicitபொருள் தொக்கி நிற்கிற
உள்ளடக்கமான.
implicitதொக்கிய
implicitஉட்கிடை
implied addressதொக்கிய முகவரி
உள்ளுறை முகவரி
implimentationசெய்முறைப்படுத்தல்
imploreகெங்சிக்கேள்
மன்றாடு
இரந்து வேண்டு.
imploringகெஞ்சல்
(முகத்திலும் குரலிலும் காட்டும்) தயவான வேண்டுதல்
imploringlyவற்புறுத்திக் கெஞ்சி
மன்றாடி.
impluviumஅங்கணம்
பண்டை ரோமரின் கட்டட நடுமுற்றத்தில் மோட்டு நீரைச் சேரவாங்கும் தொட்டிக்கட்டு.
implyகுறிப்பாகச் சுட்டு
பொருள்தொக்கியிருக்கச் செய்
மறைமுகமாகக் குறிப்பிடு
சூழ்ச்சித்திறம்படக் கூறு.
implyதொனி
நேரடியாக வெளிப்படுத்தப்படாமல், குறிப்புப் பொருளாக வெளிப்படுதல்
impolderகடலிலிருந்து நிலம் மீட்டுப்பெறு.
impolicyமோசமான செயற்கோட்பாடு
கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
impoliteநடைநயமற்ற
வணக்க இணக்கமற்ற
மரியாதையில்லாத.
impoliticசெயல்துறை அறிவு நயமற்ற
ஏற்பறிவற்ற
செயல் நயமறியாத
கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
imponderableகணிக்க முடியாதது
கணக்குக் கடந்தத
சில்லறையானது
(பெயரடை) (இய) பளுவற்ற
இலேசான
கனமில்லாத
அளவிடமுடியாத.
imponderablesகணிக்கமுடியாதவை
கணக்குக் கடந்தவை
கணிக்க முடியாக் கூறுகள்
தெரியவராக் காரணநிலைக் கூறுகள்
சிறு சில்லறைச் செய்திகள்.
imponentகடமை முதலியவற்றைச் சுமத்துபவர்
(பெயரடை) கடமை முதலியவற்றை விதிக்கின்ற
கடமை சுமத்துகிற.
importஉட்பொருள்
தொக்கு
நிற்கும் கருத்து
உட்கருத்து
சுட்டுப்பொருள்
முக்கியத்துவம்
சிறப்புக்கூறு
இறக்குமதி.
importஇறக்குமதி
(பிற மாநிலங்களிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொருள்கள்) வரவழைத்தல்
importanceமுக்கியத்துவ
பெருமை
சிறப்பு
தனிமனிதனின் மதிப்பு
பெருமைத்தனம்
பகட்டாரவாரம்.
importanceமுக்கியத்துவம்
முக்கியம் பொருந்திய தன்மை
importantமுக்கியமான
முக்கியத்துவம் வாய்ந்த
பெரும் பயன் விளைவிக்கிற
பக்ட்டாரவாரமுள்ள
பகட்டான
பெருமையான.
importantஅரும்
அரிய
imported temperatureகொணர்ந்த வெப்பநிலை
புகுந்த வெப்பநிலை
importing classஇறக்குமதி வகுப்பு
importsஇறக்குமதிச் சரக்குகள்.
importunateவிடாக்கண்டனான
ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற
விடாப்பிடியான
மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற
அவசரப்படுத்தி நெருக்குகிற.
importuneஇடைவிடாமல் இரந்துகேள்
வற்புறுமத்திக் கெஞ்சிக் கேள்
தொடர்ந்து மன்றாடு.
importunityவிடாத்தொந்தரவு.
imposeசட்டக்கோப்புச்செய்
அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை
வரி சுமத்து
வலிந்து கடமை ஏற்கச்செய்
பணிகளைச் செய்யும் படி ஏற்பி
பொறுப்புகளை ஒப்படை
போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய்
ஏமாற்று
தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து
பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
imposing appearanceமிடுக்கு
(-ஆக, -ஆன) தோரணை
impositionசுமத்தீடு
விதிப்பு
வரி
தீர்வை
சுமை
ஏமாற்றுச் செயல்
பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை
திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல்.
impositionதிணிப்பு
விருப்பத்துக்கு மாறாகத் திட்டம், முடிவு போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்(ஒன்றை) ஏற்கச்செய்யும் பலவந்தம்
impossibleசெயல்கூடாத
இயலாத
நடக்கமுடியாத
உண்மையாக நடந்திருக்க முடியாத
முற்றிலும் பொருத்தமற்ற
எவ்வகையிலும் ஒத்துவராத
இணங்கி நடத்த முடியாத
எளிதாக இல்லாத
வசதியில்லாத
ஒத்துக் கொள்ள முடியாத
மிகு மோசமான.
impostவரி
கடமை
திறை
கப்பம்.
impostorஏமாற்றுகிறவர்
வஞ்சகர்
மோசக்காரர்.
impostumeசீக்கட்டியபரு
கேடுவிளைவிக்கும் பகுதி.
impostureஏமாற்று
மோசடி
வஞ்சகம்.
impotenceகையாலாகாத்தனம்
எதிர்த்துச் செயல்பட முடியாத (வலிமைக் குறைவான) நிலை
impotentசெயலற்ற
வலுவற்ற
ஆற்றலற்ற
செயல் வகையற்ற
முதுமையுற்ற
தளர்ந்த
ஆண் தன்மையற்ற.
impoundகால்நடைகளைப் பட்டியில் அடை
மூடிவை
சிறைப்படுத்திவை
சட்டப்படி உரிமையைத் தன்வயப்படுத்திக்கொள்
சட்டப்படி உடைமைப் பொருளாகக் கொள்
பறிமுதல் செய்.
   Page 5 of 30    1 … 3 4 5 6 7 … 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil