English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| junction box | இணைப்புப்பெட்டி |
| junction gradient | சந்திச்சரிவு |
| juncture | இணைவு இணைபகுதி கூடுமிடம் வேளை நிகழ்ச்சிகள் வந்துகூடும் நேரம் தறுவாய் ஏல்வை கிருப்புக் கட்ட வேளை. |
| juncture | தறுவாய் (பெரும்பாலும் பெயரெச்சத்தின் பின்) (நிகழ்கிற) சமயம் |
| june | ஆங்கில ஆண்டின் ஆறாவது மாதம். |
| june | விடை-ஆடவை |
| jungle | தூறு புதர்க்காடு குறுங்காடு இறும்பு அடர்ந்த வெப்பமண்டலக்காடு. |
| jungle | புதர்க்காடு |
| junior | இளையோர் இளமுறையோர் இளம்படியினர் பிந்தியவர் பிற்பட்டவர் பின்னால் வந்தவர் சிஜீயவர் (பெ.) இளைய சின்ன பிந்திய குறைந்த நீடிப்புள்ள தாழ்ந்த படியுடைய கீழ்நிலையிலிருக்கிற. |
| junior grade | இளநிலை (பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில்) தொடக்க நிலை |
| juniorate | இயேசு சங்கத்தாரிடையே இளம்படியினர் சமயகுரு பதவியை ஏற்குமுன் மேற்கொள்ள வேண்டிய இரண்டாண்டுப் பயிற்சி. |
| juniper | உதிரா ஊசியிலைகளையுடைய புதர்ச்செடி வகை. |
| juniper | ஜுனிப்பர் |
| juniper | ஜுனிப்பர் மரம் |
| junk | பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு. |
| junk | கூளம் கூளம் |
| junk mail | கூள மின்னஞ்சல் |
| junk mail | கூளஞ்சல் |
| junk mail | குப்பை அஞ்சல் |
| junker | செர்மன் நாட்டு இளங்கோமகன் பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். |
| junket | மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம் விருந்து (வினை.) விருந்தயர் மகிழ்வுலா விருந்து நுகர். |
| junketing | மகிழ்வுலா விருந்து நிலா விருந்து. |
| junk-shop | கப்பற் பழங்காலப்பொருள்கஷீன் பண்டகசாலை. |
| juno | ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள். |
| junta | ஸ்பானிய அல்லது இத்தாலிய நாடுகஷீல் செயலாட்சிக்குழு அல்லது ஆய்வுக்குழு. |
| junto | உட்கட்சிக்குழு குறுங்குழு தன்னலக்கும்பல் அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம். |
| jupe | மகஷீர் பாவாடை. |
| jupiter | ரோமானியப் பெருந்தெய்வம் வியாழக் கோள். |
| jupiter | வியாழன் (கோள்) |
| jupiter | குரு |
| jural | சட்டம் பற்ஜீய ஒழுக்கநல உரிமைகள் கடமைகள் சார்ந்த. |
| jurassic | பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த. |
| jurassic | ஜுராசிக் வகை |
| jurat | நகரத் தந்தையாரையொத்த நகராட்சி அலுவலர் ஆங்கிலக் கடற்கால் தீவுகஷீல் உள்ள வாழ்நாள் குற்றநடுவர். |
| juridical | முறைமன்ற நடவடிக்கைகள் சார்ந்த சட்டம் பற்ஜீய. |
| jurisconsult | சட்டம் படித்தவர் சட்ட அஜீஞர் சட்ட வல்லுநர். |
| jurisdiction | சட்ட ஆட்சி சட்ட அதிகாரம் நீதியின் செயலாட்சி சட்ட மேலுரிமை சட்ட ஆட்சி எல்லை சட்ட ஆட்சிப் பரப்பு அதிகார எல்லை விசாரணை அதிகாரம். |
| jurisprudence | சட்ட இயல் மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல் சட்டத்துறை மெய்விளக்க இயல் சட்டத்துறைக் கோட்பாடு சட்டத்துறைத் திறமை. |
| jurisprudent | சட்ட வல்லுநர் (பெ.) சட்ட அஜீவார்ந்த. |
| jurisprudential | சட்ட இயல் சார்ந்த. |
| jurist | சட்ட வல்லுநர் சட்ட அஜீஞர் சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர் சட்ட மாணவர் சட்டத்துறைப் பட்டதாரி. |
| juror | முறைகாண் ஆயத்தின் உறுப்பினர் அறங்கூறுநர் சூளுறைவு செய்பவர். |
| jury | முறைகாண் ஆயம் அறங்கூறாயம் முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள் பரிசாயம் போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள். |
| jury-box | நீதிமன்றத்தில் முறைகாண் ஆயத்தினர் அமரும் தனியிடம். |
| juryman | முறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது. |
| jury-mast | ஒடிந்துபோன அல்லது கெட்டுப்போன பாய்மரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் தற்காலிகப் பாய்மரம். |
| jurywoman | முறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது. |
| jussive | வியங்கோளான கட்டளை காட்டுகிற. |
| just | நடத்தை வகையில் நேர்மையான முறைதவறாத கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத உரிமை வகையில் நியாயமான நேரிய அளவு வகையில் சரியான பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த (வினையடை) சரியாக துஷீகூடப் பிசகாமல் அப்படியே கணக்காக கணக்கான நேரத்தில் இப்போதுதான் போதும் போதாததாக சற்றுக்குறைந்த நிலையிலேயே (பே-வ.) உறுதியாக முற்ஜீலும். |
| just man | நியாயவான் நீதி தவறாதவன் |
| justice | நேர்மை முறைமை நீதி முறைதவறா நடத்தை நடுநிலை ஒருசார்பின்மை ஒப்புரவு நேரிய செயலாட்சி உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல் நீதிமன்ற நடவடிக்கைத் துறை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றநடுவர். |
| justice | நீதி |
| justice | நீதி (சட்டம், சமூக நெறி ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு, பிரச்சினை போன்றவற்றில்) காரணங்களைக் கூறி நடுநிலைமையோடு வழங்கும் முடிவு |
| justiciable | மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர் (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட. |
| justiciar | பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர். |
| justiciary | நீதித்துறையாட்சி செலுத்துபவர் (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய. |
| justifiable | நேர்மையென எண்பிக்கப்படத்தக்க சரியென ஆதரிக்கப்படத்தக்க. |
| justification | எண்பிப்பு சரியென நிறுவுவகை உரிமை மெய்ப்பிப்பு நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம் பாவமன்னிப்பு உரிமைக்காப்பு விளக்கம் போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம். |
| justification | ஒரு சீர்படுத்தல்/நேர்ப்படுத்தல் ஓரச்சீராக்கம் |
| justified | இருபுற ஒழுங்கு |
| justified left | இடப்புற ஒருசேர்ப்பு இட ஓரச்சீர்மை |
| justified right | வலப்புற ஒருசேர்ப்பு வல ஓரச்சீர்மை |
| justify | எண்பி நிறுவு நேர்மையென விளக்கு சரியெனக் காட்டு உரிமை மெய்ப்பி உரிமைக்கு ஆதரவஷீ நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு. |
| justify | ஒரு சீர்படுத்து/நேர்ப்படுத்து |
| justify | ஓரச்சீர்மை |
| justness | தார்மீகம் |
| jut | புடைப்பு முனைப்பு உந்தல் பிதுக்கம் பிதுங்குமுனை பீற்ஜீயக்கம் (வினை.) உந்து முனைப்பாக இரு புறந்துருத்து. |
| jute | ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகஷீல் இங்கிலாந்துமீது படையெடுத்த செர்மன் இனத்தவர்கஷீல் ஒருவர் செர்மன் தாழ்நிலை மக்கள் குழுவினம். |
| jute | சடைச்சணல் சணல் சணல் |
| juvenescence | இளமைவாயிற் பருவம் பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம். |
| juvenescent | இளமையணித்தான மிக்கிளம் பருவத்திய. |
| juvenile | இளைஞர் இளமைப் பருவத்தினர் (பெ.) இளமையான இளமைப் பருவஞ் சார்ந்த இளைஞருக்குரிய இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான. |
| juvenile water | தழல் நீர் முதலெழு நீர் |
| juvenile water | அழல்நீர் இளமையான நீர் |
| juvenilehormone | இளநிலைப் ச்சி |
| juveniles | (பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள். |
| juvenilia | ஆசிரியரது இளமைப்பருவத்து நூல்கள். |
| juxtapose | பொருள்கள் வகையில் அடுத்தடுத்து வை. |
| juxtaposition | அடுத்தடுத்து வைத்தல் அடுத்தடுத்து வைக்கப்பெறுதல் பக்க அணிமைநிலை. |
| juxtaposition | அண்மை நிலை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.