English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| paper-hanger | சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர். |
| paper-hangings | சுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள். |
| paper-mache | காகிதக்கூழ் |
| paper-mill | தாள் ஆலை தாள் செய்யப்படும் தொழிற்சாலை. |
| paper-stainer | சுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர். |
| paper-weight | தாட்கட்டை தாள் பறக்காமல் மேல்வைக்கப்படும் பளுவுடைய பொருள். |
| papery | தாள் போன்ற. |
| papier mache | பெட்டி-தட்டு முதலியன செய்வதற்கான தாள் ஊறல் கூழ்மொத்தை. |
| papilionaceous | வண்ணத்துப் பூச்சியுருவுடைய. |
| papilla | காம்பு போன்ற உறுப்புப்பகுதி (தாவ.) சதைப்பற்றுள்ள சிறு முகிழ். |
| papillary | சதைக்காம்பு போன்ற சினப்புச் செறிந்த. |
| papillate | சதைக் காம்புகளையுடைய. |
| papillose | சதைக்காம்புகளையுடைய சினப்புச்செறிந்த கரணைகள் நிறைந்த. |
| papist | போப்பாண்டவர் ஆதிக்கத்தை ஆதரிப்பவர் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர். |
| papoosh, papouche | செருப்பு வகை. |
| pappus | (தாவ.) துய்ச்சிறை. |
| pappus | கனிக்குடுமி |
| paprika | அங்கேரிய நாட்டிலுள்ள சிவப்பு மிளகு வகை. |
| paps | மலைக் குவடுகள். |
| papula. papule | பரு கொப்புளம் செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ். |
| papyraceous | தாளின் இயல்புவாய்ந்த தாளைப்போல் மெல்லிய. |
| papyrograph | பொறித்தகட்டுப் படியெடுப்புக்கருவி செதுக்குத்தாள் தகட்டினைக்கொண்டு ஆவணங்களுக்குப் படியெடுப்பதற்கான அமைவு. |
| papyrography | பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள். |
| papyrologist | பண்டைய புல்தாள் வரைவு ஆய்வாளர். |
| papyrology | பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை. |
| papyrus | கோரையின நாணற்புல் வகை ஓலைநாணல் கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள் நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி. |
| papyrus | தாள்புல் |
| par | சமநிலை படியளவை சராசரி பங்கு-பங்குமுதல் ஆகியவற்றின் முகப்புவிலை குழிப்பந்தாட்ட வகையில் முழுஆட்டத்தில் ஒரு குழிக்கு எடுக்க வேண்டிய வீச்சு அளவு ஆட்டத்தில் ஒரு தடவைக்கு எடுக்க வேண்டிய அடிகளின் அளவு. |
| par excellence | தனிச்சிறப்புக் காரணமாக எல்லாவற்றிற்கும் மேம்பட்டு. |
| para grass | நீரடுப்புல் நீர்ப்புல் |
| parabasis | கிரேக்க இன்பியல் நாடகங்களில் அவையோரை முன்னிலைப்படுத்திக்கவிஞன் பெயரால் பின்னணி இசைக்குழுவினர் பாடும் பாடல். |
| parable | நீதிக்கதை உருவகக்கதை பழமொழி. |
| parabola | சாய்மலை வட்டம் குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம். |
| parabola | பரவளைவு |
| parabola | பரவளையம் |
| parabola | பரவளையம் பரவளையம் |
| parabolic, parabolical | உருவகமாயமைந்த நீதிக் கதைபோன்ற நீதிக்கதைக்குரிய சாய்மாலை வட்டம் போன்ற சாய்மாலை வட்டத்துக்குரிய சாய்மாலை வட்ட வடிவான. |
| paraboloid | சாய்மாலை வட்டத் திண்மம் ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம். |
| paracentric | திரிமையப்பக்கமாற்றம் |
| parachronism | காலக்கணிப்பு வழு கால ஆராய்ச்சித்தவறு. |
| parachute | வான்குடை மிதவை வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு. |
| parachute | வான்குடை |
| paraclete | வழக்குப் பரிந்துரையாளர் தூய ஆவிக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. |
| parade | படையணித் திரட்டு நாள்முறை அணிவகுப்பு அமணிவகுப்புக் காட்சி அணிவகுப்புக்களம் படையணிச் சதுக்கம் பொதுவெளி அரங்கம் (வினை.) படையணி திரட்டு காட்சிக்காக அணிவகுப்பு நடத்து படையணியாக ஊர்வலஞ் செல் பகட்டாரவாரமாகச் செல் பகட்டாரவாரஞ்செய் பகட்டாக விளம்பரப்படுத்து. |
| parade | கவாத்து |
| parade | அணிவகுப்பு (படைவீரர், மாணவர் முதலியோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்கு |
| paradigm | இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடு கட்டளைப்படிவ வாய்ப்பாடு அடுக்குநிலை |
| paradigm | கட்டளைப்படிவம் கருத்தோட்டம் |
| paradise | விண்ணுலகு சுவர்க்கம் துறக்கம் ஏதேன்தோட்டம் பேரின்ப இடம் பெருமகிழ்வுநிலை. |
| parados | மதகரண் அடைகரை. |
| paradox | முரணுரை பொருந்தாவுரை புதிர் முரண்படு செய்தி புதிரீடு முரண்படு மெய்ம்மை முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரை புரியாப் புதிர் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான செய்தி புதிரீட்டாளர் நம்ப முடியாதவர் புரிய முடியாதவர். |
| paradoxure | புனுகுப்பூனை வகை. |
| paraffin | கன்மெழுகு களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை (வினை.) கன்மெழுகு பூசு கன்மெழுகு கலந்து செயலாற்றுவி. |
| paraffin | வெண்மெழுகு |
| paraffin wax | வெண் மெழுகு |
| paraglyph printing | பரகிளிபுப்பதிப்பு |
| paragoge | (இலக்.) பகுதிப்பொருள் விகுதி. |
| paragon | ஏண் இணை முழுநிறை வைரமணி (வினை.) ஒப்பிடு இணை. |
| paragraph | பத்தி |
| paragraph | பத்தி பத்தி |
| paragraph | பத்தி முதல் வரி மட்டும் வலதுபுறம் சற்றுத் தள்ளித் தொடங்கும்படி (கதை, கட்டுரை முதலியவற்றில்) அமைக்கும், பல வரிகளை உள்ளடக்கிய பிரிவு |
| paragraph | பாரா (உரைநடையில்) பத்தி |
| paragraph assembly | பத்தி ஒருங்கு சேர்ப்பு பத்தி ஒருங்கு சேர்ப்பு |
| paraheliotropic | செடிகளில் ஒளிக்கதிர்களுக்கு இலைகளின் விளிம்புகாட்டிச் சாய்கிற. |
| paraheliotropism | ஒளிக்கதிர்களுக்கு இணைவாக இலைகளைத் திருப்பும் செடிகளின் இயல்பு. |
| parakeet | நீண்ட வாலுடைச் சிறு கிளிவகை. |
| parakeet | கிளி பச்சை நிறத்தில் சிறகையும் சிவந்த நிறத்தில் வளைந்த மூக்கையும் உடைய (அழகிற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும்) ஒரு வகைப் பறவை |
| parakite | வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி. |
| paraleipsis, paralipsis | கூறாது கூறலணி. |
| parallactic | விழிக்கோட்ட வழுச்சார்ந்த. |
| parallax | விழிக்கோட்ட வழு விழிக்கோட்டக் கோணளவு. |
| parallax | இடமாறுத்தோற்றம் |
| parallax | இடமாறு தோற்றம் |
| parallax error | இடமாற்றுப் பிழை புடைபெயர்ச்சி |
| parallel | இணைதொலைவுக்கோடு ஒருபோகு (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான ஒருபோகுடைய இணைதொலைவான இணையொத்த இசைவுப் பொருத்தமான. |
| parallel | இணை இணையான |
| parallel | சமாந்தரம் இணை |
| parallel | இணையான ஒருபோகு |
| parallel access | சமாந்தர இணை அணுக்கம் |
| parallel adder | சமாந்தர கூட்டி இணைக் கூட்டி |
| parallel arrays | இணைக் கோவைகள் |
| parallel circuit | சமாந்தர சுற்று இணை மின்சுற்று |
| parallel computer | சமாந்தர கணினி இணைக் கணிப்பொறி |
| parallel computing | சமாந்தர கணினிப்படுத்துகை இணைக் கணிப்பணி |
| parallel conversation | இணை உரையாடல் |
| parallel conversion | சமாந்தர மாற்றம் |
| parallel error | இணைப் பிழை |
| parallel growth | சமாந்தரவிருத்தி |
| parallel input-output | சமாந்தர உள்ளீடு/வருவிளைவு output |
| parallel interface | சமாந்தர இடைமுகம் இணை இடைமுகம் |
| parallel line | இணைகோடு |
| parallel line | இணைகோடு ஒரு கோட்டைத் தொடாமல் சம இடைவெளியில் இணையாகச் செல்லும் கோடு |
| parallel operation | சமாந்தர இயக்கம் இணைச் செயல்பாடு |
| parallel pipes | இணைக்குழாய்கள் |
| parallel printer | சமாந்தர அச்சுப்பொறி இணை அச்சுப்பொறி |
| parallel printing | சமாந்தர அச்சிடல் இணை அச்சிடல் |
| parallel processing | சமாந்தர இணைச் செயலாக்கம் |
| parallel reading | சமாந்தர வாசிப்பு இணைப் படிப்பு |
| parallel run | சமாந்தர ஓட்டம் இணை ஓட்டம் |
| parallel transmission | சமாந்தர செலுத்தம் இணை பரப்புகை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.