English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
argand | வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய. |
argemone | முன்னினையுடைய கசகசா வகை. |
argent | வெள்ளி வெண்பொன்நிறம் (பெ.) வெள்ளி நிறமான வெண்மையான. |
argentiferous | வெள்ளி விளைகிற வெள்ளியை உடைய. |
argentine | வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற. |
argentine | தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா நாட்டைச் சார்ந்தவர் (பெ.) ஆர்ஜெண்டினா நாட்டுக்குஉரிய. |
arghan | நுண்ணயமான நார்வகை நார்தரும் செடிவகை. |
argil | பாண்டஞ் செய்வதற்குரிய களிமண். |
argillaceous | களிமண்ணால் ஆன. |
argillaceous | களிமண்ணாலான |
argillaceous | களி நிறைப் பாறை |
argillaceous ores | களிமண்சேர்தாது தாதுக்கழிவு |
argillacous rock | களிமண் பாறை |
argillite | திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை. |
argive | கிரேக்கர் (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த. |
argle-bargle | சொற்போர் வாதம். |
argol | கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை மண்டிகம். |
argon | ஆகன் |
argon | இலியன் |
argon arc furnance | ஆகன் வில்லுலை |
argon arc welding | ஆகன் வில்லுருக்கிணைப்பு |
argon mental arc welding | ஆகன் வில்லுலோகவுருக்கிணைப்பு |
argon tungsten arc welding | ஆகன் தங்குதன் வில்லுருக்கிணைப்பு |
argonaut | -1 ஒருவகை நத்தை இனம். |
argonaut welding | அகனேனற்றுருக்கிணைப்பு |
argonautic | ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய. |
argosy | மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல் கப்பல் துணிவுச் செயல். |
argot | குமூஉமொழி திருடர் நாடோடிகள் போன்றவர்வழக்கு கொச்சைமொழி. |
argot | குழூஉக்குறி ஒரு குழுவினர் தங்களுக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள் |
arguable | வாதாடுதற்குரிய நிலைநாட்டக்கூடிய. |
argue | சொல்லாடு வாதிடு காரணங்காட்டி நிலைநாட்டு மெய்ப்பி முடிவு சுட்டிக்காட்டு விரித்துறை விளக்கிஎழுது வாதமூலம் தூண்டுதல் அளி. |
argue | தர்க்கி தர்க்கம்செய்தல் |
argue | வாதாடு காரணங்களை எடுத்துச்சொல்லுதல் |
argue | வாதி வாதாடுதல் |
arguing | மறுபேச்சு (ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சு |
argument | வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று (கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம். |
argument | வாதம் தருமதிப்பு |
argument | செயலுருபு |
argument | சர்ச்சை வாக்குவாதம் |
argument list | தருமதிப்புப் பட்டியல் |
argument seperator | தருமதிப்புப் பிரிப்பி |
argumentation | முறைப்படி வாதித்தல் சொற்போர் விவாதம். |
argumentative | அளவை முறையை ஒட்டிய வாதிக்கும் ஆர்வமுள்ள விவாதத்துக்கு இடமான. |
arguments | தருமதிப்புகள் |
argus | நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை. |
argus-eyed | விழிப்பாய் இருக்கிற |
argus-shell | கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு. |
argute | அறிவுக்கூர்மையான நுழைபுலமுள்ள கீச்சென்ற காதைத் துளைக்கிற. |
argyranthous | வெள்ளி போன்ற மலர்களையுடைய. |
argyria | வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம். |
argyrophyllous | வெள்ளிபோன்ற இலைகளையுடைய. |
aria | (இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை. |
arian | கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர் கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர் (பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த ஏரியஸைப்பின்பற்றுகிற. |
arianism | ஏரியஸின் கொள்கை இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை. |
arianize | ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று ஏரியஸ் கொள்கைக்கு மாற்று. |
arid | உலர்ந்த வறண்ட ஒன்றும் விளையாத வெறுமையான. |
arid | வறண்ட பாலைநிலம் |
arid climate | வறண்டகாலநிலை |
arid region | வறட்சிப்பகுதி |
aridisol | பாலைமண் |
aridity | வறட்சி பாழ்நிலை. |
aridity | வறட்சி வெக்கை வறட்சி |
aridity, drought | வறட்சி |
ariel | -1 மேலே ஆசிய மான் வகை பறவையினங்களின் வகை. |
aries | மேட இராசி தகர்மனை. |
aries | மேஷம் ஆடு என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி |
aright | நேராக சரியான முறையில். |
aril | செடி விதைகளின் பொதிவுத்தாள் விதையலகு. |
aril, arillus | மேல்வளரி |
arillary, arillate, arillated | தாள் பொதிவுடைய. |
arillode | விதைமூடி விதையலகுப்போலி. |
arillus, aril | மேல்வளரி |
arioso | இன்னிசைப்பாடல் (பெ.) இன்னிசையான (வினையடை.) இன்னிசையாக. |
ariot | கலாம் விளைத்து குழப்பமாக. |
aripple | சிற்றலைகளாக. |
arise | எழு எழுந்திரு மேலேழுந்து வளர் தோன்று உண்டாகு மனத்தில் தோன்று காட்சியில் புலப்படு செயலில் முனை விளைவாகு எதிர்ப்படு. |
arisen | அரைஸ் என்பதன் முடிவெச்சம். |
arista | சூகம் கூலக்கதிர் புல்வார். |
arista | விறைப்புக் கொம்பு |
arista | மேற்கூர் |
aristarch | கண்டிப்பான நுண்ணாய்வாளர். |
aristate | சூகமுடைய. |
aristocracy | உயர்குடிஞர் ஆடசி உயர்குடியாட்சி நாடு உயர் பண்பாட்சி தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை சிலர் ஆட்சி மேற்குடி ஆட்சிக்குழு ஆட்சி வகுப்பு மேற்குடி மக்கள் பண்பாளர் சான்றோர். |
aristocrat | ஆட்சி வகுப்பினர் மேற்குடியாளர் இறுமாப்புடையவர் சிறந்தோர் மேம்பட்ட ஒன்று. |
aristocratic, aristocratical | மேற்குடி ஆட்சிக்குரிய மேற்குடித் தொடர்புடைய உயர்குடி இயல்புடைய மேட்டிமையான நாகரிகமாக ப கட்டான ஆரவார முறையில் அமைந்த. |
aristocratism | உயர் குடியாட்சிக் கோட்பாடு மேற்குடியாட்சி நம்பிக்கை. |
aristolochia | ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம். |
aristolochia | ஆடுதின்னாப் பாளை |
aristology | உணவுக்கலை உணவு ஆய்வு நுல். |
aristology | அடிசிலியல் |
aristophanic | அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான. |
aristotelian | அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர் (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய. |
aristotelianism. aristotelism | அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை. |
arithimetic shift | கணக்கீட்டு பெயர்வு |
arithmetic | கணக்கு எண்கணக்கியல் எண்ணளவை கணக்கறிவு கணிப்புத்திறம் கணக்கீடு கணிப்பியல். |
arithmetic | எண்கணிதம் கணக்கீடு |
arithmetic | கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய படிப்பு |
arithmetic address | எண்கணித தானம்/முகவரி/கணக்கீட்டு முகவரி |
arithmetic check | எண்கணிதச் சரிபார்ப்பு கணக்கீட்டுச் சரிபார்ப்பு |
arithmetic exception | கணக்கீட்டு விதி விலக்கு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
