English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pre-millennial | திருவாயிரத்திற்கு முற்பட்ட. |
| pre-millennialism | திருமுன்னாயிரக்கொள்கை திருவாயிரத்திற்கு முன்னதாகவே இயேசுநாதரின் இரண்டாவது திருவருகை நேருமென்னும் நம்பிக்கை. |
| premise | (அள.) தரவு வாசகம் மெய்க்கோள் மெய்யாகக்கொள்ளப்பட்ட வாதமூலக் கூற்று முப்ப்புரை முற்கூற்று பத்திரத்தின் முதனிலை வாசகம். |
| premises | (சட்.) முன்கூறப்பட்டவை முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள் (சட்.) வரைப்பிடம் சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை வளவு. |
| premium | பரிசில் ஊக்கப்பரிசு காப்பீட்டுக் கட்டணம் பரிசூதியம் நல்லெண்ண மிகை ஊதியம் வட்டிமீது மிகைக்கட்டணம் தொழிற்பயிற்சிக்கான மதிப்பளிப்பு வாசி வட்டம் உயர் செலாவணியாக மாற்றுவதற்குரிய மிகை வட்டம் மிகை மதிப்பு உயர்மதிப்பு. |
| premolar | முன் கடைவாய்ப்பல் கடைவாய்ப்பல்லுக்கு முன்னுள்ள பல் மனிதர் வகையில் இருகதுப்புப்பல். |
| premonish | முன்னெச்சரிக்கை செய். |
| premonition | முன்னுணர்வு முன்னெச்சரிக்கை. |
| premonitor | முன்னெச்சரிப்பவர் முன்னெச்சரிப்பது முன்னறிந்துரைப்பவர் முன்னறிந்துணர்த்துவது. |
| premonitory | முன்னெச்சரிக்கை தருகிற முன்னறிவிக்குந் தண்மையுடைய. |
| premonstratensian | பிரமாண்ட்ரே என்னுமிடத்தில் 111ஹீல் நிறுவப்பட்ட திருநெறித்துறவுக் குழாத்தினைச் சார்ந்தவர் திருநெறிக் குழுவமைப்பு வகையினைச் சார்ந்த பெண்துறவி (பெ.) திருநெறித்துறவுக்குழு அமைப்புவகையினைச் சார்ந்த. |
| premorse | (தாவ. பூச்.) கட்டைவெட்டித் தறித்தது போன்ற முனையுடைய. |
| premotion | இறைவயவிருப்பறுதி படைக்கப்படும் உயிரின் மனச்சார்பினை முன்னதாக நிச்சயிக்கும் தெய்வச்செயல். |
| prenatal | பிரசவத்துக்குமுன்னான |
| pre-natal | பேறுகாலத்திற்கு முந்திய. |
| prentice | புதுப்பயிற்சியர். |
| preoccupation | பிறிதீடுபாடு முன்னீடுபாடு முன்பே வேறு வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் கைக்கட்டுநிலை இடவகையில் முந்தமர்வு முற்கோட் கருத்து முற்சார்பு முன்முடிபு. |
| preoccupied | பிறிது கவனமாக ஆழ்நிலையில் தன்னைமறந்த. |
| preoccupy | இடவகையில் முன் அமர்த்திக்கொள் உளவகையில் முன் ஈடுபடுத்திக்கொள் பிறவழிச்செல்ல இடமின்றி உளத்தை முழுதும் ஈடுபடுத்திக்கொள் முன்பே தனதாக்கிக் கொள். |
| pre-ocular | (உள்.) கண்ணிற்கு முன்னாலுள்ள. |
| pre-oral | வாய்முன்னான. |
| pre-ordain | முன்னதாக வகுத்தமை கடவுள்வகையில் ஊழ்வழி முன்னறுதி செய். |
| preordinance | முன்விதித்தமை அன்றெழுதியது. |
| preparation | முன்னேற்பாடு செய்தல் முன்னொருக்கம் பள்ளிப்பாட முன்பயிற்சி மருத்துக்கலவை மருத்துணவுத்திட்டம் (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு. |
| preparation | முஸ்தீபு ஆயத்தம் |
| preparation data | தரவுத் தயாரிப்பு |
| preparations | முன்னேற்பாடுகள் முன்னொருக்கங்கள். |
| preparations | ஆயத்தம் (நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது செயலுக்காக மேற்கொள்ளும்) திட்டமிட்ட ஏற்பாடு |
| preparative | முன்னொருக்கச்செயல் (படை. கப்.) முன்னேற்பாட்டுக் கட்டளை அடையாள அறிவிப்பு முன்னொருக்க முரசறைவிப்பாணை ஆயத்தநிலைக் குழலுதற்கட்டளை (பெ.) முன்னொருக்கமான முன்னேற்படான. |
| preparatory | முன்னணிப்பள்ளி (பெ.) முற்பயிற்சியளிக்கிற முன்னீடான பீடிகையான முன்னொருக்கம் உண்டு பண்ணுகிற ஆயத்தமாக்குகிற. |
| preparatory cultivation | முன்சாகுபடி முன் உழவு முன்னேற்பாட்டுச் சாகுபடி |
| preparatory work | ஏற்பாடு செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை |
| prepare | முன்னேற்பாடு செய் ஆயத்தமாக்கு தகுதியூட்டு முன்னீடு செய் முதனிலைத்தகுதி உண்டுபண்ணு பேச்சு-எழுத்து முதலியவற்றை முன்முயன்று உருவாக்கு பாடத்தை முற்பயிற்சியால் ஆயத்தஞ் செய் முற்பயிற்சியளித்துத் தகுதி பெறுவி முன்னொருக்கஞ் செய் மருந்து முதலியன கலந்து உருவாக்கு (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன்முரணதிர்வூட்டு. |
| prepared | ஒகிய ஆயத்தமான முன்முயற்சியால் தகுதியுற்ற தகுதி நிலையிலுள்ள கலந்துருவாக்கப்பட்ட செயற்கையாக உருவான. |
| prepared town gas process | ஆயத்த நகரவாயுமுறை |
| preparedness | தகுநிலை (படை.) ஆய்த்த நிலை எக்கணமும் போருக்கெழு ஒருங்கியிருக்கும் நிலை. |
| prepay | முன்பணஞ் செலுத்து முன்பே செலவுகொடு. |
| prepense | எண்ணித் திட்டமிடப்பட்ட கருதிச் செய்யப்பட்ட நோக்காகக் கொள்ளப்பட்ட. |
| preplant treatment | நடுமுன் பக்குவம் |
| preponderance | விஞ்சுநிலை எடைமேம்பாடு அளவேற்றம் தொகையில் கழிமிகை மிகுபெரும்பான்மை சிறப்பு மேம்பாடு விஞ்சிய செல்வாக்கு ஆற்றல் மேம்பாடு. |
| preponderance | அளவேற்றம் மிகு பெரும்பான்மை |
| preponderant | எடைவிஞ்சிய தொகையில் மிஞ்சிய கழிமிகையான பெரும்பான்மையான அளவேற்றமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய செல்வாக்குடைய மேம்பட்ட ஆற்றலுடைய. |
| preponderate | மேம்படு மேம்பட்டநிலை எய்தப்பெறு விஞ்சு விஞ்சியிரு எடையில் மிகு தொகையிற் பெரிதாயிரு பெரும்பான்மையாகு பெரிதளவாயிரு முதன்மைநிலை பெறு முதன்மைக் கூறாய் அமை நிறைகோல் தட்டுவகையில் பளுவால் அமிழ். |
| preposition | (இலக்.) முன்வைப்பு முன்னிடைச்சொல் முன்வரும் உருபு. |
| prepositional | (இலக்.) முன்வைப்பின் இயல்புடைய முன்னிடைச்சொல் சார்ந்த. |
| prepositive | (இலக்.) சொல்-உருபு ஆகியவற்றின் வகையில் முன்வைப்பதற்குரிய. |
| prepositor | பள்ளிச் சட்டாம்பிள்ளை. |
| prepossess | முன் கருத்துக்கொள் சார்பு கருத்துக்கொள். |
| prepossessed | முற்சாய்வுடைய ஒருசார்புடைய சார்பாகச் சாய்ந்த. |
| prepossessing | கவர்ச்சியூட்டவல்ல தன்சார்பில் சாய்வூட்டத்தக்க. |
| prepossession | முன்சார்புடைமை. |
| preposterous | இயற்கைக்கு மாறான பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பமுடியாத சிறிதும் பொருந்தாத முற்றிலும் ஒவ்வாத. |
| prepotence, prepotency | ஆற்றல் மேம்பாடு வீரியமிகுதி. |
| prepotent | ஆற்றல் மிக்க ஆற்றலில் விஞ்சிய (உயி.) பொலிவூட்டுத் திறத்தில் மேம்பட்ட மரபிற் பண்பூட்டும் திறத்தில் விஞ்சிய. |
| pre-prandial | உண்டிக்கு முந்திய. |
| pre-preference | முந்து முற்சார்பு. |
| pre-pressure welding | முன்னமுக்க உருக்கிணைப்பு |
| preprinted forms | முன் அச்சிட்ட படிவங்கள் முன் அச்சிட்ட படிவங்கள் |
| preprocessor | முன்னிலை முறைவழியாக்கி முன்செயலி |
| prepuce | மாணிநுதி. |
| prepurging | முன் அகற்றுதல் |
| pre-raphaelism | முற்படு கலையார்வக்கோட்பாடு இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட பழங்கலையார்வ ஈடுபாட்டுக் குழுவினரின் கலைக்கோட்பாடு. |
| pre-raphaelite | பழங்கலையார்வக் கோட்பாட்டுக் குழுவினர் இத்தாலிய கலைஞர் ரபேல் காலத்திற்கு முற்பட்ட கலைப்பண்பைப் பின்பற்றிய 1ஹீஆம் நுற்றாண்டின் பழங்கலையார்வக் குழுவினர். |
| prerequisite | முற்படு தேவை நிபந்தனை (பெ.) முன்நிபந்தனையான. |
| prerogative | மேதகவுரிமை தனிச்சிறப்புரிமை முதற்பாக்கு முதல் வாக்குரிமை (பெ.) தனி முதலுரிமையுடைய (வர.) பண்டைய ரோமரிடையே முதல் வாக்குரிமையுடைய. |
| presage | முன்னறிவி முன்னறிந்துரை. |
| presage | தீ நிமித்தம் வருவதன் குறி. |
| presbyopia | கிட்ட பார்வைக் குறைவு. |
| presbyopia | வெள்ளெழுத்து |
| presbyter | பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர் குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர். |
| presbyteral | திருச்சபை மூப்பர் சார்ந்த. |
| presbyterate | சமயமூப்பர் பதவி சமயமூப்பர் தொகுதி மூப்பராட்சி முறை. |
| presbyterian | பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர் சமயமூப்பர் ஆட்சிமுறை ஆதரவாளர் (பெ.) பொது ஆட்சிமுறைச் சமயக்கிளைச் சார்ந்த. |
| presbyterianize | மூப்பராட்சிமுறை ஆதரவாளராக்கு திருச்சபைப் பொது ஆட்சிமுறை ஆதரவாளராகு மூப்பராட்சிமுறை நோக்கிச் சாய்வுறு. |
| presbytery | கருமனை திருக்கோயில் உள்மண்டபம் மாவட்டச் சமயகுரு மன்றம் சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை மூப்பர் ஆட்சிமுறை. |
| preschool | அரிவரி (முதல் வகுப்புக்கு முன் உள்ள குழந்தைகளுக்கான) ஆரம்ப வகுப்பு |
| prescience | முன்னுணர்வு முன்னறிவு. |
| prescient | முன்னுணர்வுடைய முன்னறி தன்மையுடைய. |
| pre-scientific | இக்கால அறிவியல்முறை தோன்றுதற்கு முற்பட்ட. |
| prescind | துணித்தெறி பிரித்தெறி கவனக்குறைத்துக்கொள். |
| pre-screened | முன்னாய்வு செய்யப்பட்ட |
| prescribe | அறுதியிடு விதிமுறைசெய் ஆணையாக இடு மருந்து முதலியன வகுத்துக்குறி குறித்துக்கொடு வகுத்துறை வழிவகை கூறு எல்லை கட்டுறுத்து நடப்புரிமை வற்புறுத்து நீள் வழக்காற்றுரிமை கோரு தவணைகடந்து செல்லாததாகு. |
| prescribed diet | பத்தியம் (மருந்துக்காகவோ உடல்நிலையைப் பொறுத்தோ எதை விலக்க வேண்டும், எதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற) உணவுக் கட்டுப்பாடு அல்லது விதிமுறை உணவு |
| prescribed rule | விதிமுறை (ஒன்றிற்கான) நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நியதி |
| prescript | விதி கட்டளை ஆணை. |
| prescription | விதியமைப்பு ஆணையிடுழ்ல் மருந்துசீட்டு மருந்துபட்டி நீள்வரன்முறை வழக்காறு நீள் வழக்காற்றுரிமை நீடுவழக்காற்றுரிமைக் கோரிக்கை கால எல்லைக்கட்டுப்பாடு உரிமைத்தவணை. |
| prescription | மருந்துச்சீட்டு |
| prescription drug | எழுதிக்கொடு மருந்து |
| prescriptive | விதிமுறைக் கட்டுப்பாட்டிற்குரிய விதிமுறையாற் கட்டுப்படுத்துகிற கட்டுறுத்துகிற நீள்வழக்காற்றிற்குரிய வரன்முறைக் கட்டுச் சார்ந்த. |
| preselective | உந்துவிசைச் சக்கரப் பற்கள் வகையில் முன்னரே தேர்ந்தெடுத்து அமைக்கத்தக்க. |
| presence | உளதாந்தன்மை இருத்தல் அணுக்கம் முன்னிலை திருமுன் தோற்ற அமைதி நிலையமைதி தன்னிலையமைதி உணர்வமைதி செயல்தறி அமைதி. |
| presence | சன்னிதானம் (இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலை |
| presence of mind | சமயோசிதம் |
| presence-chamber | ஓலக்கம். |
| present | நிகழ்வேளை (இலக்.) நிகழ்காலம் (பெ.) நிகழ்காலத்திய தற்போதைய தற்போதுள்ள இவ்விடத்திலுள்ள இதை எழுதுகிற முன்னிலையிலுள்ள இப்போது முன் இருக்கிற இங்குக் குறிக்கப்படுகிற தற்போது குறிப்பிடப் படுகிற உளதான உளரான உடனிலையான உடனிருக்கிற வாழ்பவரான தற்போதைய மதிப்பிற்குரிய. |
| present birth | இம்மை இந்த உலக வாழ்வு |
| presentable | அறிமுகப்படுத்தத்தக்க செப்பம் வாய்ந்த பரிசாகக் கொடுக்கத்தக்க. |
| presentation | பரிசளிப்பு பொதுக்காட்சி நாடக மேடைக்காட்சி அறிமுகப்படுத்துகை முன்னிலைப்படுத்துகை திருமுன்னிலைப்படுத்துகை திருமுன்னிலக்காட்சி புறத்தோற்றப்பாங்கு (மெய்.) கணநேர உணர்வு ஆற்றல். |
| presentation | முன்வைப்பு |
| presentation graphics | அறிக்கை வரைகலை/நிகழ்த்துக் காட்சி முன்வைப்பு வரைகலை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.