English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
arithmetic expressionஎண்கணிதக் குறிப்பான்கள்
கணக்கீட்டுத் தொடர்
arithmetic fixed pointஎண்கணித நிலை புள்ளி
நிலைப்புள்ளிக் கணக்கீடு
arithmetic floating decimalமிதப்புப் புள்ளி எண்கணிதம்
மிதவைப்புள்ளிக் கணக்கீடு
arithmetic floating pointஎண்கணித மிதப்புப் புள்ளி
arithmetic instructionஎண்கணித அறிவுறுத்தல்
கணக்கீட்டு ஆணை
arithmetic logic unitஎண்கணித அளவை/தர்க்க அலகு/தருக்கக் கணக்கீட்டகம்
arithmetic meanகூட்டுச் சராசரி
arithmetic operationஎண்கணித செய்பணி/கணக்கீட்டுச் செயல்பாடு
arithmetic operation binaryஇரும எண்கணிதச் செய்பணி
இருமக் கணக்கீட்டு செயல்பாடு
arithmetic operatorஎண்கணித செய்பணிக் கருவி
கணக்கீட்டு செயற்குறி
arithmetic overflowஎண்கணித வழிவு
arithmetic registerஎண்கணிதப் பதிவேடு
கணக்கீட்டுப் பதிவகம்
arithmetic seriesகூட்டுத் தொடர்
arithmetic shiftஎண்கணிதப் பெயர்வு/பெயர்ச்சி
arithmetic statementஎண்கணிதக் கூற்று
கணக்கீட்டுக் கூற்று
arithmetic unitஎண்கணித அலகு
கணக்கீட்டு அலகு
arithmetic, arithmeticalகணக்குச் சார்ந்த
எண்கணிதத் தொடர்புடைய
எண்கணிப்பு முறையான.
arithmeticianகணக்காளன்
எண்கணிப்பியலாளர்.
arithmometerகணிப்புமானி.
arjunவெள்ளை மருது
arkபெட்டி
பேழை
(விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம்
உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி
நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம்
(வினை.) பெட்டியில்வை.
arkiteநோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்
(பெ.) நோவாவின் தோணிக்குரிய
நோவா தோணியோக தொடர்புடைய.
arkoseகளிம நுண்பொடிகள் மிகுதியான மணற்பாறைவகை.
ark-shellபெட்டி போன்ற கிளிஞ்சல் வகை.
arlesஅச்சாரம்
ஒப்பந்தம்
அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
armமேற்கை
armகரம்
armகை
கரம்
arm accessபெறுவழி கை
அணுகு கை
armadaகப்பற்படைத்தொகுதி
போர்க்கப்பல்களின் கூட்டம்.
armadilloகீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
armageddon(விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
armamentபோர் எழுச்சிப்படை
கடற்போர்ப்படை
போர்க்கப்பல் தொகுதி
போர்த்தளவாடங்க்ள
போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள
போர் ஏற்பாடு
போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
armamentsபடைக்கலம்
போர்க்கருவி
armatureபடைக்கலங்கள்
கவசம்
விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு
காந்த விசைக்கை
சுழலுஞ்சுருள்
மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
armatureமின்னகம்
armbandசட்டைக் கைப்பட்டி
கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
armchairகை நாற்காலி
(பெ.) ஆர்வ ஈடுபாடுடைய
கலைவினோதமான
வெளியறிவற்ற
செயல்தொடர்பற்ற.
armco ironஆங்கோ இரும்பு
arme blancheகுதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி
இவுளிப்படை.
armedகைகள் உடைய
படைக்கலம் பூண்ட
முழுபடைக்கலக் காப்புடைய.
armedஆயுதபாணி
armenianமேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர்
ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர்
ஆர்மீனியர்களின் மொழி
(பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
armet15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை.
armfulசிரங்கை
அங்கை அளவு
பிடிக்கக்கூடிய அளவு
குவியல்.
armholeசட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை.
armigerகேடயமேந்தி
கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
armigeralகேடயமேந்திகளுக்கு உரிய.
armigerousகொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
armilகைவளை
கடகம்.
armillaகைவளை
(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
armillaryகைவளைகள் சார்ந்த.
arm-in-armகையுடன் கை கோத்துக்கொண்டு.
arminianஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்
(பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
arminianismஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
armipotentபடைக்கல ஆற்றலுடைய.
armisticeதற்பொழுதைய போர் நிறுத்தம்
போர் ஓய்வு.
armlessகையில்லாத
கிளையற்ற
படைக்கலம் ஏந்தாத
வெறுங்கையரான
armletகாப்புவளை
கையைச்சுற்றி அணியும் பட்டை
குடாக்கடல்
கிளையாறு
சிறுகை.
armnamentபடைக்கலம்
armorialகட்டியக்காரர் படைக்கலச் சுவடி
(பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
armoricபிரான்சிலுள்ள பிரிட்டணி மாகாணத்துக்குரிய மொழி
(பெ.) பிரிட்டணி மாகாணத்துக்குரிய.
armoristகட்டியம் வல்லுநர்.
armoryகட்டியம்.
armourபோர்க்கவசம்
போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு
இயங்கு அரண்மேற்காப்பு
விசைவண்டிகளின் மேற்காப்பு
கவச வண்டித்தொகுதி
மேல்தோடு
மரபு வழிச்சின்னங்கள்
(வினை.) காப்புக் கவசம் இடு.
armourகவசம்
(முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்கவும், இக் காலத்தில் குண்டுகள் துளைக்காமல் இருக்கவும் உடலில் அணிந்துகொள்ளும்) உலோகத் தகட்டாலான பாதுகாப்பு மேலுறை
armour-bearerபரிசையர்.
armour-cladகவசம் பூண்ட.
armouredகவசப் பாதுகாப்புடைய.
armoured cableகவசமிட்டக் கம்பி
armoured carகவசவாகனம்
(போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி கொண்டதுமான வாகனம்
armoured mud ballகற்கவச மண்கட்டி
armoured vehicleகவசவாகனம்
(போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி கொண்டதுமான வாகனம்
armourerபடைக்கலவினைஞர்
படைக்கலக் கொட்டில் முதல்வர்.
armour-plateகப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
armour-platedகவசத்தகடு பொருத்தப்பெற்ற.
armouryபடைக்கலக் கொட்டில்
படைக்கலங்கள்.
armpitஅக்குள்.
armpitஅக்குள்
armpitஅக்குள்
தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு
armpitகக்கம்
அக்குள்
armsஆயுதம்
போரில் பயன்படுத்தும் கருவி
armstrong density bottleஆம்சுறோன் அடர்த்திப் போத்தல்
armstrong processஆம்சுறோன் முறை
armyபடை
தானை
மக்கள் தொகுதி
தொண்டர்அணி
ஊழியர் குழு
தொகுதி
ஈட்டம்
பெருந்திரள்
படைத்துறை.
armyதரைப்படை
(தரையில் போரிடும்) ஆயுதம் ஏந்திய வீரர்கள், வாகனங்கள் முதலியவை அடங்கிய ராணுவப் பிரிவு
armyதானை
படை
armyதுருப்பு
(பெரும்பாலும் பன்மையில்) ராணுவம்
armyபட்டாளம்
ராணுவம்
armyபடை
(நாட்டைக் காக்க ஆயுதங்களின் உதவியால்) போரிடுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்களின் தொகுதி
armyராணுவம்
நாட்டைக் காப்பதற்காகவும் தேவையானால் பிற நாட்டைக் கைப்பற்றுவதற்காகவும் பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் தொகுப்பு
army wormபடைப்புழு
சேனைப்புழு
army-corpsபடைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி.
army-listபடைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
army-wormபருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
arnicaகாயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
aro blowவில்லுதை
aro brazingவில் வன்பற்றிணைப்பு
aro craterவில்வாய்
விற்குழி
aro furnaceவில்லுலை
   Page 51 of 69    1 49 50 51 52 53 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil