English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| dust particle | தூசித்துகள் |
| dust storm | புழுதிப்புயல் புழுதிப்புயல் |
| dust storm | புழுதிப் புயல் |
| dust strom | தூசிப்புயல் |
| dust, volcanic | எரிமலைத் தூசி எரிமலைத்துகள் |
| dustbin | குப்பைத் தொட்டி குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு |
| dustbin | குப்பைக் கூடை குப்பை போடுவதற்கான கூடை வடிவச் சாதனம் |
| dust-bin | குப்பைத்தொட்டி. |
| dust-bowl | புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம். |
| dust-brand | பயிர்நோய் வகை. |
| dust-cover | புத்தக மேலட்டை. |
| dust-devil | தூசியெழுப்பும் புயற்காற்று. |
| duster | தூசி துடைக்கும் துணி துடைப்பத் தூரிகை |
| duster | தூவும் கருவி தூவுவான் தூசிக் கருவி |
| dust-hole | குப்பைக்காரர் குப்பை அகற்றுபவர். |
| dusting | தூவுதல் |
| dusting machine | தூவுபொறி |
| dust-jacket | புத்தக மேலட்டையுறை. |
| dust-man | குப்பைத்தொட்டி குப்பை அகற்றுபவர். |
| dust-proof | தூசியால் மாசுறாத தூசி படியாத. |
| dust-shot | இரவைக்குண்டு மிகச்சிறிய துப்பாக்கிக் குண்டு. |
| dusty | தூசியால் மூடப்பட்ட தூசி தௌிக்கப்பட்ட தூசி போன்ற கவர்ச்சியற்ற உவர்ப்பூட்டுகிற தௌிவற்ற உறுதியற்ற. |
| dusty cobweb | நூலாம்படை ஒட்டடை |
| dusty tinplate | தூசுத் தகரத் தகடு |
| dutch | ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற. |
| dutch cone penetration | டச்சுக் கூம்பு ஊடுருவு |
| dutch-built | செப்பமின்றி அமைக்கப்பட்ட. |
| dutchman | ஆலந்து நாட்டவன் ஆலந்துக் குடிமகன் ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன் (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல். |
| duteous | கடமையுணர்ச்சியுள்ள கடமையறிந்த கடமையில் நாட்டமுடைய கீழ்ப்படித்ரதலான. |
| dutiable | சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட. |
| dutied | சுங்கங்களும் தீர்வைகளும் விதிக்கப்பெற்ற. |
| dutiful | கடமையில் நாட்டமுடைய கடமையுணர்ச்சி காட்டுகிற மதிப்புக்காட்டுகிற மகிழ்ந்து பணி செய்கிற ஒழுங்கு தவறாமல் கீழ்ப்படிகிற. |
| duty | கடமை மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு பணிவிணக்கம் அறமுறைக்கடப்பாடு சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி நேர்மைப் பற்றுணர்வு பணித்துறை அலுவல் பணிஈடுபாடு தொழில்துறைச் செயல்முறை திருக்கோயில் நடைமுறை திருக்கோயில் நடைமுறை தீர்வைவரி சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன் சுங்கவரி இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு. |
| duty | தீர்வை வரி |
| duty of pump | எக்கியின் செய்திறன் |
| duty of water | நீர்ப்பாசன ஆற்றல் நீர்த்தேவை |
| duty of water | பாசன வீதம் |
| duty paid shop | தீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை |
| duty/obligation | கடமை (ஒருவர் தான்) இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி/(ஓர் அரசு, அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு |
| duty-free | இறையிலியான வரி-தீர்வை முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெறும். |
| duty-free | தீர்வையற்ற |
| duty-free shop | தீர்வையில்லகம் |
| duty-free shop | தீர்வையில்லங்காடி |
| duty-paid | தீர்வை செலுத்தப்பெற்ற சுங்கம் செலுத்தப்பட்ட. |
| duumvirate | ஒரு பதவியில் இருவர் இணையமர்வு இருமை ஆட்சி சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி. |
| duumvirf | சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர். |
| duvet | கடல்வாத்து வகையின் அல்லது அனனத்தின் தூவியினால் நிரப்பப்பட்ட மெத்தை. |
| dux | சட்டாம்பிள்ளை பள்ளியில் அல்லது வழூப்பில் தலை மாணவன் அல்லது மாணவி முதல்வர். |
| dvd | Digital Versatle Disc/Digital Video Disc- என்பதன் குறுக்கம் |
| dvd | பல்திறன் வட்டு |
| dvi | இலக்க ஒளித்தோற்ற ஊடாடி-digital video interactive |
| dvm creep limit | டி.வி.எம். நகர்வெல்லை |
| dvm test piece | டி.வி.எம். சோதனைத்துண்டு |
| dwarf | குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய். |
| dwarf brinell tester | குறள்பிரினெற் சோதிப்பாளர் |
| dwarfed | வளர்ச்சி தடைப்படுத்தப்பட்ட கூழையான. |
| dwarfish | குள்ளனைப்போன்ற மமிகச்சிறிய வெறுக்கத்தக்க இகழ்ச்சிப்பொருளான. |
| dwell | இடைத்தயக்கம் இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம் (வினை) தங்கு தங்கிவாழ் குடியிரு மெல்ல இயங்கு ஊன்றிநினை கருத்தூன்றி நீடித்துப்பேசு நினைவூன்றி விரித்தெழுது காலநீட்டிப்புச் செய் (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு. |
| dweller | குடியிருப்பவர் தங்கிவாழ்பவர் தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை. |
| dwelling | தங்குதல் குடியிருத்தல் குடியிருப்பிட வீடு நீடிப்பு நிலைப்பாடு. |
| dwelling place | வசிப்பிடம் குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம் |
| dwelling place | வாசஸ்தலம் வசிப்பிடம் |
| dwelling-house | குடியிருப்பு வீடு. |
| dwelling-place | குடியிருப்பிடம். |
| dwindle | நலிவு (வினை) ஒடுங்கு சுருங்கு குன்று மெலி குறை சீர்கேடுறு சிதைவுறு முதன்மை குறைவுறு தரத்தில் இழிவுறு. |
| dy. | திசுபுரோசியம் |
| dyad | இரண்டன் தொகுத்தி இணை இரட்டை சோடி (வேதி) நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு. |
| dyad | இருக்கூட்டு இரட்டிமை |
| dyad element | இருகூட்டுமூலகம் |
| dyadic | இரு வினை சார் இருவினை சார் |
| dyadic operation | இரு செய்பணி இருவினைச் செயல்பாடு |
| dyak | போரினியோத் தீவின் தொல்குடியினர். |
| dy-check process | சாயமுட்புகுமுறை |
| dye | வண்ணச்சாயம் சாயப்பொருள் சாயநீர் வண்ணம் சாயல் (வினை) சாயந்தோய்வி வண்ணந்தீட்டு நிறங்கொடு வண்ணக் கறைப்படுத்து வண்ணம் பெறு நிறம் எளிதில் தோயப்பெறு. |
| dye penetrant iaspection | சாயம்புகுத்துபரி சோதனை |
| dyeing | சாயப்பூச்சு சாயம் தோய்த்தல் |
| dyer | சாயந்தோய்ப்பவர் சாயத்தொழிலாளி. |
| dyers-broom, dyer-greenweed | மஞ்சள் சாயப் பொருள் தரும் அவரைப்பூவுருடைய புதர்ச்செடிவகை. |
| dyes | சாயப்பொருட்கள் |
| dye-stuff | சாயப்பொருள். |
| dye-wood | சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை. |
| dye-works | சாய நிறுவனம் சாயச்சாலை. |
| dying | சாவு இறத்தல்.(பெயரடை) இறக்க வேண்டிய இறக்குந் தன்மையுள்ள சிதைவுறுகிற தளர்வுறுகிற சாவுக்குரிய சாவேளையடுத்த சாவு நேரத்துக்குரிய. |
| dyke | நீர் நெறிச் சுவர் |
| dynacite test | தைனசைற்றுச்சோதனை |
| dynactinometer | தைனற்றிநோமானி |
| dynamic | இறக்காற்றல் (இய) விசையியக்க ஆற்றல் (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய இயக்கம் சார்ந்த இயங்குபொருள் சார்ந்த ஆற்றல் வாய்ந்த செயல் விரைவுடைய விசையார்ந்த உரமிக்க ஊக்கமிக்க ஊக்கு மூலமான காரணமான (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த. |
| dynamic address translation | இயங்கு நிலை முகவரி மாற்றம் இயங்குநிலை முகவரி மாற்றம் |
| dynamic allocation | இயங்கு நிலை ஒதுக்கீடு இயங்குநிலை ஒதுக்கீடு |
| dynamic dump | இயங்கு நிலைக் கொட்டல் இயங்குநிலை திணிப்பு |
| dynamic equilibrium | இயக்கச் சமநிலை |
| dynamic font | இயங்குநிலை எழுத்துரு |
| dynamic geography | இயக்கப்புவியியல் |
| dynamic head | ஊக்குவிசை எதிர்ப்புயரம் |
| dynamic html | இயங்குநிலை எச்டிஎம்எல் |
| dynamic load | இயக்கவிசைப்பாரம் |
| dynamic map | இயக்கப்படம் |
| dynamic memory | இயங்கு நிலை நினைவகம் இயங்குநிலை நினைவகம் |
| dynamic meteorology | இயக்கவிசை வானிலையியல் |
| dynamic method dispatch | இயங்குநிலை வழிமுறை அனுப்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.