English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| presentation money | மொய் (திருமணம் முதலிய சடங்கின்போது மணமக்களுக்கு) பரிசாக அளிக்கப்படும் பணம் |
| presentationism | புலனுணர்வே நேராக மனவுணர்வாகும் என்னுங் கோட்பாடு. |
| presentative | மானியமாக அளிக்கத்தக்க கருத்தை மனத்தில் நன்கு எடுத்துக்காட்டத்தக்க (மெய்.) கணநேரஉணர்வுக்குகந்த (மெய்.) புலனுணர்வு நேரே மனவுவ்ர் வாகிறது என்னுங் கோட்பாடு சார்ந்த. |
| presentee | பரிசுபெறுபவர் மானியம் வழங்கப்பட்ட திருச்சபை அதிகாரி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டவாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். |
| presentient | பின்னிகழ்வுபற்றிய முன்னுணர்வுடைய. |
| presentiment | வருந்தீங்குணர்தல். |
| presentive | சொல்வகையில் பொருளை நன்கு எடுத்துக்காட்டுகிற கருத்தை நன்கு உளத்துக்குத் தெரிவிக்கிற. |
| presently | உடனே. |
| presentment | நாடகக்காட்சித்தோற்றம் ஓவியத்தோற்றம் தோற்றக் கவர்ச்சி மனக்காட்சிப்பாங்கு உளத்துக்கு எடுத்துக்காட்டுஞ் செயல் திருச்சபை மேலதிகாரியிடம் ஊர்த் தலைமைக்குருவின் குற்றமுறையீடு (சட்.) முறைகாண் ஆயத்தினரின் சான்றறிவிப்பு. |
| presents | எழுத்துக்கள் வாசகங்கள் ஆவணம். |
| preservation | காப்பீடு பதனம் பேணுகை பதன நிலை. |
| preservation | பாதுகாப்பு |
| preservation | காத்தல் |
| preservative | பதனச்சரக்கு காப்புமுறை காப்பு நடவடிக்கை நோய்த்தடைக் காப்புமருந்து (பெ.) பதனஞ் செய்ய உதவுகிற சேமக்காப்புச் செய்கிற அழியாது காக்கிற. |
| preservative | பதப்பொருள் |
| preserve | பதனப்பழச்சாறு பழச்சத்து தனிக்காடு தனிக்காப்பு வேட்டைக்காடு தனி ஆட்சிவட்டம் போட்டியற்ற தனி உரிமையெல்லை மீன்வளர்ப்பு நீர்நிலை (வினை.) வைத்துக் காப்பாற்று கெடாது பேணு அழியாது பாதுகாப்புச்செய் உயிருடன் வைத்துப் பேணு தளராது நடைமுறைப்படுத்து தொடர்ந்து நடைபெறுவி பண்புகாத்துப் பேணு பதனஞ்செய் அழுகாமல் தடு புரையாமல் பார்த்துக்கொள் தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று உடல் தளர்ச்சியுறாமற்பேணு. |
| preserve | பக்குவப்படுத்து பதப்படுத்துதல் |
| preserve (unity) | கட்டிக்கா சிதறுண்டு போகாமல் நிலைப்படுத்துதல் |
| preset | முன் இடல் முன்அமை |
| preshyterianism | திருச்சபைப் பொது ஆட்சிமுறை. |
| preside | தலைமை தாங்கு மேலாண்மை ஏற்று நடத்து அல்க்கி ஆட்சி செய் முதன்மைநிலைகொள். |
| preside over | தலைமைதாங்கு (நிகழ்ச்சி, போராட்டம் போன்றவற்றை அல்லது ஓர் அமைப்பை) வழிநடத்தும் பொறுப்பு ஏற்றல் |
| presidency | தலைவர் பதவி தலைவர் பதவிக்காலம் தலைவர் ஆட்சி வட்டகை மாகாணம். |
| president | கூட்டத்தலைவர் மன்றத்தலைவர் குடியரசுத்தலைவர் அவைத்தலைவர் கல்லுரி முதல்வர் பொருளாக முதல்வர். |
| presidentess | பெண் தலைவர் தலைவர் மனைவி. |
| presidential | தலைவர்க்குரிய. |
| presidiary | காப்புப் படை சார்ந்த காவற்படைய் இயல்கிற காவற்படையினையுடைய. |
| presidio | கோட்டை அரண்காப்புடைய நகரம். |
| presidium | பொதுவுடைமை நிறுவனங்களில் நிலை வாரியம். |
| pre-sparking (pre arching) | முன் பளிச்சிடல் |
| press | அச்சகம் அச்சியந்திரம் அச்சுத்தொழில் அச்சுக்கல அச்சுத்துறை பத்திரிகைத்துறை பத்திரிகை உலகம் அழுத்தப்பொறி மட்ட அழுத்தப்பொறி உரு அழுத்தப் பொறி பிழிவுக்கருவி அழுத்துகை அழுத்தம் நெருக்கம் நெருக்கடி வேலை நெருக்கடி அவசர நெருக்கடி திரள் கூட்டம் மாடநிலைப்பேழை புத்தகநிலையடுக்கு (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை (வினை.) நெருக்கு அழுத்து அமுக்கு அழுத்தி இணை அழுத்தி அமுக்கு நெருக்கி அணை பிழி விசையுடன் உந்தித்தடு அழுத்திச் சப்பையாக்கு அழுத்தி மட்டமாக்கு அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு அமுக்கிச் செறியவை அழுத்தி அடக்கமாக்கு நெருக்கித்தாக்கு பளுவேற்று அமுங்கச்செய் அழுந்தச்செய் கிளர்ச்சியடக்கு வருத்து மனத்துயரூட்டு துன்பத்துள் ஆழ்த்து துயர்ப்படுத்து மனத்தில் ஆழந்து பதியவை நெருக்கடிக்கு உள்ளாக்கு தொல்லைப்படுத்து அவசரப்படுத்து மன்றாடிக் கேள் விடாது வேண்டு கருத்தினை ஏற்று மேற்சுமத்து வற்புறுத்து வலிந்துஏறகும்படி நெருக்கு நெருங்கு திரள் அணுகு முனை விரை முன்னேறு. |
| press | அமர்த்தல் அழுத்தல் |
| press | அழுத்து அழுத்து |
| press | அழுத்து உள் அல்லது கீழ் நோக்கிப் போகச்செய்தல்(ஒன்று) ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல் |
| press | சப்பளி உருத்தெரியாமல் தட்டையாக்குதல் |
| press | நெருக்கு (ஒருவரை ஒருவர்) இடித்துத் தள்ளுதல் |
| press down | அழுத்து உள் அல்லது கீழ் நோக்கிப் போகச்செய்தல்(ஒன்று) ஒரு பரப்பை விசையோடு நெருக்குதல் |
| press forging | அழுத்து உலைத்தாக்கு |
| press iron | இஸ்திரிப் பெட்டி துணியில் உள்ள சுருக்கத்தை நீக்கப் பயன்படுத்தும் (பெரும்பாலும் கரியால் சூடுபடுத்தப்படும்) தட்டையான அடிப்பாகம் உடைய உலோகப் பெட்டி |
| press release | செய்திக்குறிப்பு (ஓர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும்முகமாகப் பத்திரிகை, வானொலி போன்ற தொடர்புச்சாதனங்களுக்கு அனுப்பிவைக்கும்) எழுத்து வடிவச் செய்தி |
| press welding | அழுத்து உருக்கிணைப்பு |
| press, printers | அச்சகம் அச்சுக் கலையகம் அச்சுக் கலைஞர் |
| press-agent | விளம்பரச் செயலர். |
| press-box | செய்தியாளர் தனியிருக்கை. |
| press-button war | ஏவுகலப்போர். |
| press-cutting | பத்திரிகைத் துணுக்கு. |
| pressed bar | அழுத்திய சட்டம் |
| pressed bricks | அழுத்தச் செங்கற்கள் |
| pressed density | அழுத்திய அடர்த்தி |
| pressed plate | அழுத்தவடித் தகடு |
| press-gallery | செய்தியாளர் அமரிருக்கை. |
| press-gang | படைச்சேர்ப்புக்குழு. |
| pressing | அழுத்துகிற தாக்குகிற அவசரமான நெருக்கடியான வற்புறுத்தலான கட்டாயமான இன்றியமையாத விடாப்படியான. |
| pressing | அழுத்தல் |
| pressing crack | அழுத்து வெடிப்பு |
| pressman | பத்திரிகையாளர் அச்சக இயக்குநர். |
| pressmark | ஏட்டின் ஏடக வழூப்புக் குறியீடு. |
| press-money | முன்பணம் அச்சாரம். |
| presspun process | கறங்கமுக்க முறை |
| press-up | தண்டால் உடல் தரையில் படாமல் மார்பையும் தலையையும் மேலும்கீழும் அல்லது முன்னும்பின்னும் உயர்த்தித் தாழ்த்திச் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சி |
| pressure | அழுத்தம் செறிவு அமுக்கம் அமுக்கவீதம் அவசர நெருக்கடி துன்பம் தொல்லை வற்புறுத்தல் மிக்க செல்வாக்கின் வலிமை தேவை நெருக்கடி எதிர்ப்பழுத்தம் எதிர்ப்பழுத்த வீழ்ம் மின்வலி இயலாற்றல் வேறுபாடு. |
| pressure belt | அமுக்கவலயம் |
| pressure bulb | அழுத்தக்குமிழ் |
| pressure casting | அமுக்கவுறை |
| pressure chamber | அழுத்தக்கலம் காற்றழுத்தக்கலம் |
| pressure controlled welding | அமுக்கமாளுருக்கிணைப்பு |
| pressure cooker | அழுத்தச் சமையற்கலன் |
| pressure cooker | அழுத்தப் பாத்திரம் |
| pressure die casting | அமுக்க அச்சு வார்ப்பு |
| pressure energy | அழுத்த ஆற்றல் |
| pressure gas welding | அமுக்கவாயு வுருக்கிணைப்பு |
| pressure gauge | அழுத்தமானி காற்றழுத்தமானி அழுத்த அளவி |
| pressure graph | அமுக்கவரைப்படம் |
| pressure head | அழுத்த மட்டம் |
| pressure intensity | அழுத்தச் செறிவு |
| pressure movement | அமுக்கவசைவு |
| pressure net | அழுத்தவலை |
| pressure relief well | அழுத்த விடுவிப்புக் கிணறு |
| pressure sensitivity key board | அழுத்தம் உணர் சாவி பலகை |
| pressure sensitivity keyboard | அழுத்தம் உணர் விசைப் |
| pressure system | அமுக்கவொழுங்கு |
| pressure tendency | அமுக்கப்போக்கு |
| pressure test | பின்னமுக்கக் காயிணைப்பு |
| pressure thermit welding | அமுக்க-மேதிற்று உருக்கிணைப்பு |
| pressure units of | அமுக்க அலகு |
| pressure welding | அமுக்க உருக்கிணைப்பு அஞ்சலகப் பாலம் |
| pressure-cooker | உயர் அழுத்தச் சமையற்கருவி. |
| pressure-group | ஆற்றல் உட்குழு அரசியல் மீது ஆற்றல் செலுத்தும் தன்னலக்குழு. |
| pressurize | அழுத்தக் கட்டுப்பாடு செய் விமானவகையில் உயர் வளிமண்டல அழுத்தங்களுக்கேற்ற வகையில் அழுத்தஇசைவுத்திறமூட்டு. |
| prestidigitation | செப்பிடு வித்தை மாயவித்தை. |
| prestidigitator | செப்பிடு வித்தைக்காரர் கழைக்கூத்தாடி குறளி வித்தையாளர் மாயமந்திரக்காரர். |
| prestige | தன்மானம் செல்வாக்கு கீர்த்தி. |
| prestissimo | (இசை.) முடுகியல்பு மிகுவிரைவியக்கம் முடுகியற் பாட்டு (பெ.) முடுகியலான (வினையடை.) மிகு விரைவாக. |
| presto | (இசை.) விரைவியக்கம் விரைபாட்டு (பெ.) விரைவான (வினையடை.) விரைவாக. |
| prestress | முன் தகைவு |
| prestressed concrete | ஏலத்தகை கொங்கிறீற்று |
| prestressed concrete | முன் தகைவுக் கற்காரை |
| presumable | மெய்யாகக் கருதத்தக்க உண்மையெனக் கொள்ளத்தக்க. |
| presume | ஊகி மெய்யெனக் கொண்டு நிகழ்த்து ஆராயாமலே ஏற்றுக்கொள் மெய்யெனக்கொள் துணிந்து எண்ணு எண்ணும் உரிமை எடுத்துக்கொள் தகவுகடந்துசெல் உரிமை எல்லைதாண்டு உரிமையின்றிச் செயலாற்று தப்ச் சலுகைகொள். |
| presuming | தகாத்துணிவுடைய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.