English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
presumptionஉத்தேசம்
ஆராயா ஏற்பு
தற்கால ஏற்பு
ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி
தகாச்சலுகை
தகாத்துணிபு
வரம்புமீறிய நடத்தை
(சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை
இயல்பான முடிபு
மறுதலை எண்பிக்கப்படாத துணிபு
பொதுத்துணிபு
தற்காலத் துணிபு.
presumptiveஉத்தேசமான
தற்கால ஏற்பிற்குரிய.
presumptuousமிதப்பு வாய்ந்த
தன்மூப்புடைய
தகாத்துணிவு வாய்ந்த
உரிமை விஞ்சிய.
presupposeமுன்னுகி
முன்னதாகக் கொள்.
presuppositionமுற்கோள்.
pretenceபாவனை
பாசாங்கு
போலிநடிப்பு
போலித்தன்மை
மோசடி
போலிப்பகட்டு
போலி உரிமை
பாவிப்பு
நடிப்பாக மேற்கொண்ட நடையுடை தோற்றம்
நடிப்பு
உரிமைத் தடம்
உரிமைக்கான சிறு சாக்குப் போக்கு
உரிமைக்கோரிக்கை.
pretenceஜாலக்கு
ஜாலம்
pretendபாசாங்குசெய்
போலியாகச் செயலாற்று
போலி நடிப்புநடி
போலியாகப்பகட்டு
பொய்த்தோற்றம் அளி
போலி உரிமைகொள்
பகட்டல் நம்பவை
விளையாட்டாகப் பாவனை செய்
மெய்போலக்கூறு
உரிமைகோரு
பெற நாட்டங்கொள்
பெறத்துணி
மண இணைவு அவாவுறு
பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
pretend, pretentionபாசாங்குசெய்
pretend, pretentionபாசாங்கு
pretenderபகடி
போலி உரிமையாளர்.
pretensionஉரிமைத் தகுதி
கேட்புரிமை
போலிப் பகட்டு.
pretensionபம்மாத்து
pretensionவெளிவேஷம்
pretensionமாசாலம்
மாய்மாலம்
pretensioningமுன் இழுப்புமுறை
pretentiousபோலிப் பெருமை கொள்ளுகிற
பகட்டான
தான் தோன்றியான.
pretercanineநாய் இயல்பு கடந்த.
preterhumanமனித இயல்பு கடந்த.
preterite(இலக்.) இறந்தகாலம்
இறந்தகாலச் சொல்
(பெ.) இறந்த காலங் குறித்த.
preterite-presentஇறந்த கால வடிவ நிகழ்காலச் சொல்.
preteritionகுறிப்பிடாது மேற்செல்லல்
குறியாதொழிவு
விட்டுவிடல்.
pretermissionஒழிவு
இடையறவு.
pretermitகடந்து செல்
கூறாது ஒழி
செய்யாது விடு
புறக்கணி
வழக்கு இடையொழியவிடு
தொடர்பு இடையறவிடு.
preternaturalஇயற்கைநிலை கடந்த
இயல்புமீறிய.
preternaturalismஇயற்கை கடந்த நிலை
இயல்புமீறிய முறைமை
இயற்கை நிலை கடந்த அமைப்பு
இயற்கை மீறியவற்றினைப் பற்றிய கோட்பாடு
இயல்புகடந்தவை பற்றிய நம்பிக்கை.
preternaturallyஇயற்கை கடந்த முறையில்.
pretersensualபுலனாட்சிக்குப்புறம்பான
ஐம்புல ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்ட.
pretextசாக்குப் போக்கு
வியாஜம்
தலைக்கீடு.
pretextசாட்டு
சாக்குப்போக்கு
pretoneஅழுத்த விசையுடைய அசைக்கு முன்னசை
அழுத்த விசையசைக்கு முன் உயிரொலி.
pretonicஅழுத்த விசைக்கு முன்னசை சார்ந்த.
prettiesசித்திர அணிமணிகள்
சிறுதிறப் பகட்டணிகள்.
prettifyமேனி மினுக்கு
பகட்டிக்கொள்.
prettilyகஹ்ர்ச்சி மிக்க முறையில்
ஒயிலாக
குழந்தை வழக்கில் நன்கு
நற்பண்புடன்.
prettinessமேனிமினுககு
சிங்காரப்பொருள்
ஒய்யார அணிமணி
நவின்றோர்க்கினிமை.
prettyஒயில்
சிங்காரப்பண்பு
தேறற் குவளையில் சித்திரச்செய்கை
(பே-வ) குழிப்பந்தாட்டத்தில் நேரோட்டம்
(பெ.) ஒயிலான
சிங்காரமான
சித்திர அழகு வாய்ந்த
கவர்ச்சி வாய்ந்த
கண்ணுக்கினிய
செவிக்கின்பமாக
நேர்த்திமிக்க
நுண்ணயம் வாய்ந்த
மிகநல்ல
பாராட்டத்தக்க
போற்றத்தக்க அளவான
மெச்சத்தக்க
(வினையடை.) நன்முறையில்
போற்றத்தக்க அளவில்
மட்டான அளவில்
ஏறத்தாழ.
pretzelமுடிச்சு வடிவ உப்புப் பிஸ்கட்டு.
pre-university courseபல்கலைக்கழகப் புகுமுகத் திட்டம்.
preux chevalierஇன்பநடை வீரர்.
prevailமேலோங்கு
மேம்படு
வெல்
செல்வாக்குப்பெறு
வழக்கில் நீடித்திரு
நீங்காதிரு
நடப்பிலிரு
பெருவழக்காயிரு
நன்கு உகந்ததாய் அமை.
prevailநிலவு
அறியக் கூடிய வகையில் காணப்படுதல்
prevail overமேலோங்கு
(குறிப்பிடப்படும் ஒன்று மற்றவற்றைவிட) கூடுதலாகத் தெரிதல்
prevailing windநிகழ்காற்று
prevalenceபரவியுள்ளமை
மிகுசெல்வாக்குடைமை.
prevaricateமழுப்பிப்பேசு
தட்டிக்கழிக்கும் வகையில் நடி
சொற்புரட்டுச் செய்
தாக்காட்டு
இருபொருள்படப்பேசு
ஏய்த்துப் பசப்பு
(சட்.) எதிரியுடன் தொடர்பு கொண்டு தன்கட்சிக்காரரைக் காட்டிக்கொடு.
prevaricationபுரட்டு
உண்மையைத் திரித்துப் பேசும் பேச்சு
prevenientமுந்திய
முன்னதாகத தடுக்கிற.
preventதடைசெய்
இடையிட்டு நிறுத்து
முன்னறிந்து தடு
வராமல் தடு
தவிர்
விலக்கு
முன்னறி
முன்னறிந்து ஆவன செய்
முன்னறிந்து அமைவி.
preventதடு
(ஒரு செயலை) நிகழாமல் இருக்கச்செய்தல்
preventerதடுப்பவர்
தடைசெய்பவர்
இடையூறுவிளைவிப்பவர்
(கப்.) பிற்சேர்ப்புக்கயிறு
மறு சங்கிலி
இணைப்புத் திருகு.
preventionதடுக்கும் முறைகள்
preventiveதடுப்புச்செயல்
தடுப்புமருந்து
(பெ.) தடுக்கக் கூடிய.
preventive maintenanceமுன்தடுப்புப் பராமரிப்பு
preventive maintenenceதவிர்நிலைப் பேணுகை/பராமரிப்பு
preventive measureவருமுன் காப்பு
previewவெள்ளோட்டம்
முற்காட்சி
(வினை.) முற்காண்.
previewமுன்காட்சி/முன் பார்க்கை
முன்தோற்றம்
previewமுன்னோட்டம்
பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்பு
previousமுந்திய
முன்நிகழ்ந்த
(வினையடை.) முன்னாக
முற்பட.
previousமுந்தைய
முந்தையது
previousமுன்னைய
முந்திய
previous birthமுற்பிறப்பு/முற்பிறவி
(இந்து மத நம்பிக்கையின்படி) தற்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி
previous page buttonமுந்தையப் பக்கப் பொத்தான்
முந்தைய பக்கப் பொத்தான்
previouslyமுன்பு
முற்காலத்தில்
previseமுன்னறி
வருவதறி
வருவதுரை.
previsionமுன்னுணர்வு.
prevost theory of exchangeபிரிவொஸ்து பரிமாற்றக் கொள்கை
pre-warபோருக்கு முந்திய
(வினையடை.) போருக்கு முற்பட்ட காலத்தில்.
preweld intervalஉருக்கிணைப்பு முன்வேளை
preyகொண்டி
இரைவிலங்கு
இரை
பலி
(விவி.) போரில் தப்பி மீண்டது
தன்னுயிர்
(வினை.) இரை தேடு
இரையாகக்கொள்ளு
சூறையாடு
அரித்துத்தின்
உவ்ர்ச்சிவகையில் உள்நின்று அரி
தீங்கிழை.
prialsவெப்ப இழுவைத்தகடு
priapismகட்டின்மை
பரத்தமை
(மரு.) ஆண்குறி விறைப்பு.
priceவிலை
மதிப்பளவு
பெறுவதற்காக இழக்கநேரும் பொருள்
பெறுவதில் அடையும் துன்ப அளவு
கைக்கூலியாய் வசப்படுத்தத்தக்க அளவு
கொலைவினைக்குகத் தருங்கையுறை
ஆள் பற்றீட்டுக்கு அளிக்குங் கையுறை
குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதிடும் பணய மதிப்பு
(வினை.) விலைகுறி
விலையை வரையறு
விலை கேள்
விலை மதிப்பிடு
மதிப்பிடு.
priceவிலை
(ஒன்றை விற்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு
price quotationகுறிக்கப்பட்ட விலை
price relatives indexவிலை சார்புக் குறியீட்டெண்
pricedவிலைகுறித்துள்ள
விலைகூறப்பட்டுள்ள
விலை அறுதியிடப்பட்ட.
pricelessவிலை மதிப்பற்ற
பெருமதிப்புடைய
மிகுவிலையுயர்ந்த.
price-listநடப்புவிலைப்பட்டியல்.
prickதுளைக்கும் கூர்முனைப்பு குத்து
குத்துதல்
முள்தைப்பு
ஊசித்தைப்பு
குத்தியதுளை
தையல்துளை
குத்துஞ்செயல்
குத்தப்படும் அனுபவம்
குத்தல் உணர்ச்சி
குத்திய காயம்
புள்ளியிடம்
கணம்
கடிகார மணிக்குறி
அடையாளக்குறி
இயக்குங்குறி
முயல் அடித்தடம்
(வினை.) மெல்லக்குத்து
கூர்முனையால் குத்து
குத்திச் சிறுதுளைசெய்
குத்தி உள் நுழையச்செய்
குத்தி இணை
குத்தி எடு
துளையில் புகுத்து
கூர்நோவுண்டாக்கு
குத்தும் உணர்ச்சி உண்டாக்கு
துனபம் விளைவி
குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து
பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி
குதிரை மீதிவர்ந்து செல்
மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு
புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி
குத்திநடு
நாய்வகையில் காதை நிமிர்த்து
காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி
திடுமென விழிப்புற்றுக் கவனி
நிமிர்ந்து முனைத்து நிற்கவை
விறைத்துநில்
தூண்டு
ஒட்டி ஒப்பனைசெய்
சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
prick-earedநாய் வகையில் நிமிர்விறைப்புக் காதுகளையுடைய
முனைத்த செவிகளையுடைய.
prick-earsநாயின் நிமிர்ந்த கூரான காதுகள்
மனிதரின் முனைப்பான செவிகள்.
prickerகுத்துவது
குத்து கருவி
கூர்முள்
தோல்தைக்கும் ஊசி
சூனியக்காரியை ஆய்ந்து கண்டுபிடிப்பவர்
விரைகுதிரை ஊர்பவர்.
pricketஈராட்டைக் கலைமான்
மெழுகுத்திரி செருகிவைக்குந் தண்டு.
prickleதுய்முள்
பொடிமுள்கற்றை
செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை
சிறுமுள்
முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள்
(வினை.) முள்ளாற் குத்து
பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு
முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு.
prickleகூரி
pricklyசெடிகள்-விலங்குகள் வகையில் முட்கள் போர்த்த
முள் நிறைந்த
சுணையுள்ள
முள் குத்தும் உணர்ச்சியுடைய.
pricklyகூரியுள்ள
prickly chaffநாருேவி
prickly heatவேர்க்குரு
கோடைக் காலத்தில் தோலில் தோன்றும் சிவப்பு நிறச் சிறு பரு
prickly pearசப்பாத்திக்கள்ளி
நாகதாளி
பலவகைக்கள்ளி
prideசெருக்கு
இறுமாப்பு
தற்பெருமை
தன்முனைப்பு
அகம்பாவம்
பெருமை கொள்ளுவதற்குரியவர்
பெருமைக்குரியது
மயில் முதலியவற்றின் வகையில் பெருமிதத்தோற்றம
வீறமைதி
பெருமை உணர்ச்சி
கட்டழகு அமைவு
களிகிணர்ச்சி.
prideபெருமை
(-ஆக) (தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக) மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு
prie-dieu(பிர.) வழிபாட்டில் முழங்காற் படியிடும் சாய்வு மேசை.
priestபூசாரி
அர்ச்சகர்
திருச்சபைச் சமயகுரு
சடங்குகள் செய்யும் உரிமைபெற்ற மதகுரு
அயர்லாந்தில் மீனைக்கொல்லப் பயன்படுத்தப்படும் மரக்கொட்டாப்புளி
(வினை.) சமயகுருவாக்கு
புரோகிதராக்கு
சமயச்சடங்குகள் ஆற்றும் பூசாரியாக அமர்த்து.
priest craftகுருமாரின் பேராசை
சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு
புரோகிதச் சூழ்ச்சிமுறை.
priesthoodசமயகுரு நிலை
புரோகிதப்பண்பு
சமயகுருமார் அமைப்பு முறை.
priestlyசமயகுருவிற்குரிய
மதகுருவிற்கேற்ற
சமயகுருவினைப் போன்ற
புரோகிதத் தன்மையுடைய.
priest-riddenசமயகுரு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட
குரு மாராற் கொடுமை செய்து அடக்கப்பட்ட.
   Page 52 of 71    1 … 50 51 52 53 54 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil