English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| priests hood, priest-in-sthe-pulpit | உயரமான வெண்ணிற மடல்களையுடைய ஒற்றைவிதைச் செடிவகை. |
| prifile levelling | see: levelling |
| prig | நடையழுத்தக்காரர் மயிரிழைநுட்பம் பின்பற்றுபவர் நீக்குப்போக்கறியாத திருத்த முறையினர் மட்டுமீறிய பேச்ச நடைத்திருத்தம் பேணுபவர் விடாப்பிடி ஒழுக்கக் கொள்கையர் போலித் தற்பெருமையாளர். |
| priggish | மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற போலித் தற்பெருமையுடைய. |
| priles | வெப்ப இழுவைத்தகடு |
| prim | முறை பிசகாத துல்லிய செயற்கை ஆசாரமிக்க பழகாது பின்னடைந்து நிற்கிற (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள் பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள் இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி. |
| prima | முதன்மையான முதலாவதான தலைமையான. |
| prima buffa | நாடக அரங்கில் தலைமை நகைச்சுவைப்பாடகி தலைமை நகைச்சுவை நடிகை. |
| prima donna | இசைநாடகத்தில் தலைமைப்பாடகி எளிதில் உணர்ச்சி கொள்பவர். |
| prima facie | முதற்காட்சியில் தோன்றுகிற முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட (வினையடை.) முதல் தோற்றத்திலேயே. |
| prima facie | உடன் முதல் நோக்கில் |
| primage | கப்பற்சரக்குக் கூலிக்கு மேற்பட்ட நுற்றுமானத்தொகை. |
| primal | முதல்நிலையான முக்கியமான மூலாதாரமான முற்படுநிலையான நாகரிகத் தொடக்ககால நிலையான. |
| primary | மூலம் முதல்நிலை மூலக்கூறு நேர்கோள் நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம் பூர்வாங்கத்தேர்தல் கூட்டம் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம் (பெ.) முதல்நிலையான மூலமான முதன் முதல் உருவான தொடக்கத்திலிருந்தே உள்ள அடிப்படையான முதற்படியான பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான தொடக்கநிலையான இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த தொடக்கக் கல்விக்குரிய தொடக்கநிலை வகுப்புக்குரிய. |
| primary | முதலான முதலலை |
| primary centres of origin | முன்தோற்றிடங்கள் |
| primary cluster | முதல் கொத்து முதன்மைக் கொத்து |
| primary colors | முதல் வண்ணங்கள் முதன்மை நிறங்கள் |
| primary crystal | முதற்பளிங்கு |
| primary data | முதன்மைத் தரவு |
| primary deposits | முதல் நிலைப் பாறைகள் |
| primary emission | முதன்மை உமிழ்வி |
| primary group | முதற்றொகுதி |
| primary host | முதல்நிலை ஊனூட்டு முதல் ஓம்புயிரி முதன்மை ஓம்புஉயிர் |
| primary importance | முதன்மை (-ஆக, -ஆன) முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது அல்லது குறிப்பிடத்தக்கதாக அமைவது |
| primary index | முதன்மை அட்டவணை |
| primary infection | மூலத்தொற்று |
| primary key | முதல் சாவி முதன்மைத் திறவுப்புலம் |
| primary key | முதன்மைத் திறவி |
| primary metal | முதலுலோகம் மூலவுலோகம் |
| primary needle | முதன்மை ஊசி |
| primary produce | முதல்விளைவு |
| primary rock | முதற்பாறை |
| primary rock | முதன்மைப் பாறை |
| primary school | துவக்கப் பள்ளி ஆரம்பப் பள்ளி |
| primary school | தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் |
| primary shift | முதல் பெயர்வு முதன்மைப் பெயர்வு |
| primary storage | முதல் தேக்ககம்/களஞ்சியம் முதன்மைச் சேமிப்பகம் |
| primary symptom | முதல்நிலை அறிகுறி |
| primate | கிறித்தவ தலைமைக்குரு நாட்டுச்சமயமுதல்வர். |
| primates | மனிதன்-குரங்கு உள்ளிடட உச்சவுயர்வுட்பால்குடி உயிரினத்தொகுதி. |
| prime | முழுநிறைவு நிலை சிறந்த பகுதி தொடக்கம் முதற்படிநிலை முதற்காலக் கூறு கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை உதயவேளை காலை ஆறுமணி (கண.) பகா எண் (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு வாட்போரில் எதிர்த்தாக்குநிலை (பெ.) தலைமையான முக்கியமான இன்றியமையாததான முதல்தரமான மிகச்சிறந்த மிகுநேர்த்தியான முதலாவதான அடிப்படையான (கண.) முழுமையான எண் கூறற்ற எண் வகையில் பகா நிலையான. |
| prime | சிறந்த பகுதி முதலி |
| prime coat | முதுற்பூச்சு |
| prime coat | அடிப்பூச்சு காப்புப்பூச்சு |
| prime meridian | முதனெடுங்கோடு |
| prime minister | பிரதம மந்திரி/பிரதமர் ஒரு நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர் |
| prime mover | முதன்மையிறுக்கி |
| prime, priming (of a motor etc.) | பெரும்பு |
| prime, priming (of a motor etc.) | பெரும்புதல் |
| primer | தொடக்கப் பாடபுத்தகம் அரிச்சுவடி தொடக்க அறிவேடு (வர.) முற்கால வழிபாட்டு நுல் (அச்.) அச்செழுத்து அளவு. |
| primer | பாலபாடம் தொடக்க வகுப்பிற்கான பாடம் அல்லது பாடநூல் |
| primero | (வர.) சீட்டாட்டத்தில் 16ஆம் 1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் நாகரிக வழக்காயிருந்த சூதாட்ட வகை. |
| primeur | முதற்கனிகள் பருவ முன்விளைவு முன்வருசெய்தி. |
| primeval | முதல் ஊழிசார்ந்த தொடக்கக்காலத்திற்கு உரிய பண்டைக்காலத்திய. |
| priming | வெடிமருந்து திணிப்பு துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல் துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை அவசரக்கல்வி விரை அறிவு திணிப்பு உருப்பாடமாக்குதல். |
| priming | படிமுறையிலைபிடுங்கல் முன் நிரப்புதல் |
| priming | நீரேற்றம் முடுகுதல் |
| priming | முன் நிரப்பல் |
| priming chamber | முன் நிரப்பு அறை |
| priming coat | முந்துபூச்ச முதற்பூச்சு |
| priming tank | முன் நிரப்புத் தொட்டி |
| primipara | தலைச்சன் பிள்ளைத் தாய்ச்சி. |
| primiparous | தலைச் சூலினளான. |
| primitive | மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர் மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம் முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர் மூலமுதல் மூலவேர்ச்சொல் (பெ.) மூல ஊழிக்குரிய முற்பட்ட காலத்திய நாகரிக முதிர்ச்சியற்ற நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய பழம்பாணியான முதிராகப் பண்புடைய திருந்தாத கரடுமுரடான நிறங்கள் வகையில் இணைமூலமுதலான கருமூல இயல்புடைய மூலமுதலான தன்மூலமான கிளைவரவியல்பற்ற (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான பகுதியான (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற. |
| primitive | ஆரம்பநிலை/பூர்வீகநிலை ஆரம்பநிலை/பூர்வீகநிலை |
| primitive curve | முதனிலை வளைவு |
| primitive elastic limit | மூலபத மீள்சத்தி எல்லை |
| primitive element | பூர்வீகநிலை மூலகம் மூலநிலை உறுப்பு |
| primitive man | ஆதிமனிதன் |
| primo | (இசை.) இருவர் குரற்பாட்டில் முற்பகுதி. |
| primogenitor | முதல் மூதாதை முந்தைமூலவர். |
| primogeniture | முந்துபிறப்பு நிலை மயின்முறைக்குலத்துரிமை. |
| primordial | தொடக்கத்திலுள்ள உலகின் தொடக்கநிலைக் காலத்திற்குரிய ஆதியிலிருந்தே உள்ள மூலமுதலான அடிமூலமான. |
| primordium | தொடக்கவடிவம் முன்மூலம் |
| primrose | இளவேனில் இளமஞ்சள் மலர்ச்செடிவகை இளமஞ்சள் நிற மலர்வகை வெளிறிய மஞ்சள் வண்ணம். |
| primrose | சீமைமுட்செவ்வந்தி |
| primula | பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடிவகை. |
| primum mobile | அண்ட கோளகை வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம் மூல இயக்க ஆற்றல் செயல்மூல ஆற்றல். |
| primus | ஸ்காத்லாந்து திருச்சபைத் தலைமைக்குரு (பெ.) பள்ளியில் ஒரே பெயருள்ள ஆண்களில் மூத்தவனான பள்ளியில் ஒரே பெயருள்ளவரில் முற்பட்டவரான. |
| primus inter pares | சமநிலைக் குழுவில் முதல்வர் சமநிலைக் கூட்டுக்குழுமத்தின் பேராளர். |
| prince | இளங்கோ இளவரசன் அரசகுடி இளவல் பிரிட்டனில் மன்னன் மகன் பேரரசன் மகன் அரசி புதல்வன் பேரரசி புதல்வன் மன்னன் பெயரன் சில நாடுகளில் சிற்றரசர் உச்சவுயர் பட்டமுடையவர் ஆட்சியாளர் தலைவர் இளங்கோமகன் கோமகன் கோமான் தலைசிறந்தவர் ஒப்பற்றவர் புகழ்சான்றவர். |
| prince | இளவரசன் அரசனின் அல்லது அவனுடைய நெருங்கிய உறவினர்களின் புதல்வன் |
| prince | ராஜகுமாரன் அரசனின் மகன் |
| prince of darkness | நரகத் தலைவன். |
| princely | இளவரசுக்குரிய இளவரசுப் படிநிலையுடைய அரசுரிமைக்கேற்ற இளரசினை ஒத்த இளவரசுக்குகந்த உச்ச உயர்வுடைய விழுமிய மதிப்பார்ந்த. |
| princess | இளவரசி அரசனின் மனைவி அரசனின் மகள் அரசனின் பெயர்த்தி. |
| princess | இளவரசி அரசனின் அல்லது அவனுடைய நெருங்கிய உறவினர்களின் புதல்வி |
| princess | ராஜகுமாரி அரசனின் மகள் |
| principal | முதல்வர் ஆளுநர் முதன்மையானவர் கல்லுரித் தலைவர் மேலாளர் துணைவரின் மேலாட்சியாளர் பொறுப்புமுதல்வர் நேரடிப் பொறுப்பர் உடந்தையாளர் பிணைய உரிமையாளர் மற்போரில் பொருநர்களில் ஒருவர் விட்டங்களைத் தாங்கும் தாய்நிலை உத்தரம் மூலதனம் விடுமுதல் இசைக்கருவி மெட்டுவகை (பெ.) முதன்மையான முக்கியன்ன தனிமையான மூலதனம் பற்றிய (இலக்.) துணை முதலான வாசகங்களில் சார்பு வாசகங்களுக்கு மூலமான. |
| principal focus | குவிமுனை/குவிமையம் ஒளிக் கதிர்கள் ஊடகத்தின் வழியாகச் சென்று மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு சிறு புள்ளியாகக் குவியும் இடம் |
| principal plane | முதன்மைத் தளம் |
| principal rafter | முதன்மைக் கைமரம் |
| principal road | தலைமைத்தெரு |
| principal stress | முதன்மைத் தகைவு |
| principalities | தேவதூதர்களின் ஒன்பதுபடிநிலைகள். |
| principality | இளவரசரின் ஆட்சி இளவரசரின் ஆட்சிக்குரிய பகுதி இளவரசு பதவி இளவரசு நிலை மதிப்பு இளவரசின் ஆற்றல் இளவரசுநிலை இளவரசு பட்டத்துக்குரிய ஆட்சிப்பகுதி வேள்புல அரசு. |
| principally | முக்கியமாக சிறப்பாக. |
| principate | (ரோம வர.) நீடித்து நிலவிய குடியரசு முறைகளை அழிக்காமலே முற்பட்ட பண்டைப் பேரரசர்கள் நடத்திய ஆட்சி இளவரசன் ஆட்சி. |
| principle | தத்துவம் அடிப்படை மெய்ம்மை மூலக்கோட்பாடு இயற்கை அமைதி பொது அமைதி விதி ஒழுக்கமுறை விதி செயல்முறைக்கொள்கை தனி நடைமுறைக் கட்டுப்பாடு இயந்திர ஆற்றல் நுணுக்கம் உள்ளத்தின் ஆற்றல் வறு தனித்திறம் பண்புக்கூறு பண்புக்கு அடிப்படையான கூறு பிறப்பு முதல் தோற்றுவாய். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.