English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| principle | நெறிமுறை கோட்பாடு |
| principles of geography | புவியியற்றத்துவங்கள் |
| prinicples spectrum | தத்துவ நீறமாலை தத்துவத்திருசிய |
| prink | கட்டுச்செட்டாக நன்கு ஒப்பனை செய்துகொள் மதிப்பாக உடுப்பணி பறவைகள் வகையில் இறகுப்ளைக் கோதி அழகு செய்துகொள். |
| அச்சு முத்திரை பதித்த வெண்ணெய்க்கட்டி அச்சடித்த பருத்தித்துணி அச்சடித்த பகுதி அச்செழுத்து அச்சிட்டது அச்சிட்ட வெளியீடு செய்தித்தாள் தகட்டச்சுப்பதிவு தகட்டச்சுமாதிரி பதித்த சுவடு பொறிப்புத்தடம் (நிழ.) நிழற்படத் தகட்டச்சுப்படம் (வினை.) அச்சிடு பதிப்பி முத்திரை பொறிப்பிடு கருத்து-காட்சி முதலியவற்றை மனத்திற் பதியவை தாள்-தோல் முதலியவற்றின் மீது எழுத்துப்பொறிப்பி படம் பதியவை நிழற்படத் தகட்டச்சுப் பதிப்பிடு ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் வயல் புத்தகங்களை அச்சிடு அச்சிட்டு வெளியிடு அச்சிட்டுத் தெரிவி அச்செழுத்துப்போன்று எழுது ஒப்பனை செய்யும் வண்ண மாதிரிகள் கொண்டு துணிகளில் அச்சிடு வண்ண மாதிரிகளை அல்லது சித்திரவேலைகளைத் தாள் முதலியவற்றினின்று மெருகிடப்படாத மட்கலங்கள் மேல் இடமாற்றுச்செய். | |
| அச்சிடு அச்சிடு | |
| அச்சிடு | |
| அச்சேற்று (நூலை) அச்சிடுதல் | |
| print area | அச்சுப் பரப்பு |
| print back | பின்னச்சீடு |
| print buffer | அச்சு இடையகம் |
| print chart | அச்சிட்ட விளக்கப் படம் அச்சு நிரல்படம் |
| print control character | அச்சுக் கட்டுப்பாட்டு எழுத்துரு அச்சுக் கட்டுப்பாட்டு எழுத்து |
| print density | அச்சு அடர்த்தி அச்சு அடர்த்தி |
| print element | அச்சுத் தனிமம் அச்சு உறுப்பு |
| print format | அச்சு வடிவமைப்பு அச்சு வடிவமைப்பு |
| print out | அச்சுப் படி அச்சுப் படி |
| print preview | அச்சு முன்தோற்றம் |
| print preview | அச்சு முன்காட்சி |
| print quality | அச்சுத் தரம் |
| print queue | அச்சுச் சாரை அச்சுச் சாரை |
| print screen key | அச்சுத் திரைச் சாவி திரையக அச்சு விசை |
| print server | அச்சுச் சேவிப்பி அச்சுப்பொறி வழங்கன் |
| print setup | அச்சு அமைவு |
| print setup | அச்சு அமைவு அச்சு அமைவு |
| print statement | அச்சு அட்டவணை |
| print text page | உரைப்பக்கம் அச்சிடு |
| print using the following driver | கீழ்காணும் இயக்கிமூலம் |
| print wheel | அச்சு உருளை அச்சுச் சக்கரம் |
| print zone | அச்சு வலயம் அச்சு மண்டலம் |
| printed circuit | அச்சிட்ட சுற்று அச்சிட்ட மின்சுற்று |
| printed circuit board | அச்சிட்ட சுற்றுப் பலகை அச்சிட்ட சுற்றுப் பலகை |
| printed fabric | சீத்தை சீட்டி |
| printer | அச்சடிப்பவர் அச்சுத்தொழில் முதல்வர் அச்சக உரிமையளர் அச்சடிக்கும இயந்திரம். |
| printer | அச்சுப்பொறி அச்சுப்பொறி |
| printer | அச்சுப்பொறி |
| printer barrel | சுழல் உருளை அச்சு சுழல் உருளை அச்சுப்பொறி |
| printer chain | சங்கிலித் தொடர் அச்சு தொடர் அச்சுப்பொறி |
| printer character | வரியுரு அச்சு எழுத்து அச்சுப்பொறி |
| printer daisy wheel | டேசிச் சில்லு அச்சுப்பொறி டெய்சி சக்கர அச்சுப்பொறி |
| printer dot | புள்ளி அச்சுப்பொறி புள்ளி அச்சுப்பொறி |
| printer dot matrix | புள்ளி அமைவுரு அச்சுப்பொறி புள்ளியணி அச்சுப்பொறி |
| printer driver | அச்சு இயக்கி |
| printer format | அச்சுப் படிவம் அச்சுப் படிவம் |
| printer head | அச்சுத் தலை அச்சு முனை |
| printer layout sheet | அச்சுத் தளக்கோலத்தாள் அச்சுப்பொறி உருவரைத் |
| printer line | வரி அச்சுப்பொறி வரி அச்சுப்பொறி |
| printer maintenance | அச்சுப்பொறிப் பராமரிப்பு |
| printer matrix | அமைவுரு அச்சுப்பொறி அணி அச்சுப்பொறி |
| printer page | பக்க அச்சுப்பொறி பக்க அச்சுப்பொறி |
| printer quality | அச்சுத் தரம் அச்சுத் தரம் |
| printer stand | அச்சுப் பொறி மணை அச்சுப் பொறி மணை |
| printer stylus | எழுத்தாணி அச்சுப்பொறி |
| printer thermal | வெப்ப அச்சுப்பொறி வெப்ப அச்சுப்பொறி |
| printer wheel | சில்லு அச்சுப்பொறி சக்கர அச்சுப்பொறி |
| printer wire | கம்பி அச்சுப்பொறி கம்பி அச்சுப்பொறி |
| printer zone | அச்சு மண்டலம் |
| printers | அச்சுப் பொறிகள் |
| printing | அச்சு அச்சடிப்பு அச்சுக்கலை அச்சுத்தொழில் பதிப்பு ஒருங்கு அச்சிடப்பட்டபடிகளின் தொகுதி. |
| printing | பொசுபரசு பதிசுவடு |
| printing machine | அச்சுப்பொறி நூல் முதலியன அச்சிடுவதற்கான இயந்திரம் |
| printing press | அச்சகம் அச்சுத் தொழில் நடைபெறும் இடம் |
| printing sweat | பொசுபரசுவியர் |
| printing-ink | அச்சக மை அச்சு மை. |
| printing-press | அச்சகம் அச்சிடுந் தொழிற்சாலை. |
| print-seller | செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவற்றை விற்பவர். |
| print-shop | செதுக்குவேலைகள்-மாதிரிகள் முதலியவை விற்குங் கடை. |
| print-works | அச்சடி துணியாலை பருத்தித்துணிகளில் அச்சிடுந் தொழிற்சாலை. |
| prior | திருமட முதல்வர் மடத்துத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள திருமடத்துப் பணியாளர் துறவியர் குழுத்தலைவர். (வர.) சில இத்தாலிய குடியரசுகளில் தலைமைத்தண்டலாளர். |
| prioress | திருமடத்து முதல்வி. |
| priority | முந்துரிமை முற்படும் உரிமை விஞ்சிய மேம்பாடு விஞ்சிய தன்மை. |
| priority | முன்னுரிமை |
| priority | முன்னுரிமை (பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம் |
| priority assignment | முன்னுரிமை ஒப்படை முன்னுரிமைப் பணி |
| priority interrupt | முன்னுரிமை இடைமறிப்பு முன்னுரிமைக் குறுக்கீடு |
| priority processing | முன்னுரிமை முறைவழியாக்கம்/ முன்னுரிமைச் செயலாக்கம் |
| priory | துறவிமடம் கன்னித்துறவியர் மடம். |
| prise | நெம்பித்திற மூடியைத் தென்னி எழுப்பு. |
| prism | பட்டகை மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு. |
| prism | அரியம் |
| prism | அரியம் பட்டகம் |
| prism | பட்டகம் |
| prism | முப்பட்டகம் கண்ணாடி போன்றவற்றால் முக்கோண வடிவில் செய்யப்பட்டதும் தன்னுள் பாயும் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கக் கூடிய தன்மை உடையதுமான பொருள் |
| prismatic | பட்டகை போன்ற பட்டகை உருவான ஒளிக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட பலநிறம் கால் வீசுகிற பல்வண்ணப்பகட்டான. |
| prismatic compass | அரியத்திசைகாட்டி |
| prismatic compass | பட்டக வட்டை |
| prismatic structure | முப்பட்டக அமைப்பு |
| prism-bonoculars, prism-glasses | முக்கோணப் பட்டைச் சில்லுவழங்கிக்குறுக்கலாக்கப்பட்ட பார்வைக்கருவி. |
| prismoid | முரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை. |
| prisms | வண்ணப்பட்டை நிறங்கள் பட்டகைமூலம் சிதறிக்காட்டப்படும் கதிரவனொளியிலடங்கிய சிகப்பு-ஆரஞ்சு-மஞ்சள்-நீலம்-பச்சை முதலிய நிறங்கள். |
| prison | சிறை காவற்கூடம். |
| prison | சிறை (தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம் |
| prison | மறியல் சிறை |
| prison-bird | சிறைக்கோட்டப் பெருச்சாளி. |
| prison-breaker | சிறைமீறியஹ்ர் சிறைதப்பியோடியஹ்ர். |
| prison-breaking | சிறையிலிருந்து தப்பிச்செல்லுதல் சிறைதப்பியோடுதல் சிறைமீறுகை. |
| prisoner | சிறைஞர் போர்க்கைதி புறஞ்செல்லஇயலாதிருப்பவர் கட்டுண்டிருப்பவர். |
| prison-house | (செய்.) சிறைச்சாலை. |
| pristine | தொன்னலம் வாய்ந்த பழங்காலப் பண்புகெடாத பண்டைய. |
| pristine purity | பரிசுத்தம் (களங்கம் எதுவும் இல்லாத) தூய்மை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.