English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
pritheeஅருள்கூர்க
தயவுசெய்க.
privacyதனிமை
தனிமறைவு
மறைசெய்தி
இரகசியம்
அந்தரங்கத்தன்மை
தனிமறைவிடம்
ஒதுங்கிய தன்மை
தனி ஒதுக்கிடம்
தொலை ஒதுக்கிடம்
வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை
பொதுவிளம்பரம் நாடாநிலை.
privacyமறைபொதுக்கம்
privacyஅந்தரங்கம்
privat-docent, privat-dozentதனியார் ஆசிரியர்.
privateதனிமை
தனிமுறைக்குழு
தனிவாழ்வு
(பெ.) தனிமுறையான
பணிமுறை சாராத
பொதுமுறையில் வெளியிடப்படாத
தனி உரிமைப்பட்ட
சொந்தமான
தனிமுறைப்பட்ட
பொதுமக்களுக்குரியதாகாத
திரைமறைவான
பொதுமக்கள் அறியாத
தனிமறைவான
இரகசியமான
தெரிவிக்காத
அந்தரங்கமான
ஒதுக்குப்புறமான
படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
privateதனியார்
private (in army)புரிவர்
private automatic branchதனியார் தன்னியக்கக் கிளை
தனியார் தானியங்கு கிளை
private chatதனியார் உரையாடல்
தனி உரையாடல்
private leased lineதனியார் குத்தகைத் தொடுப்பு
தனியார் குத்தகை இணைப்பு
private limitedதனிப்புற மட்டிட்டது
மட்டிட்டது (த) தனியார் (பொறுப்பு வரையறுக்கப்பட்டது)
private lineதனியார் தொடுப்பு
தனியார் இணைப்பு
privateerஎதிரிநாட்டுக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பல்
(வினை.) பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பலில் இடம்பெற்றுச் செல்.
privatelyதனியே
யாரும் உடன் இல்லாத சூழலில்
privationதரமிழத்தல்
தன்மை இழத்தல்
நல அழிவு
நல்குரவு
வறுமை.
privativeஇன்மை சுட்டிய
இழப்பு சுட்டிய
இயல்பு நீங்கப்பெற்ற
குண அழிவுக்குரிய
(இலக்.) இன்மை தெரிவிக்கிற
எதிர்மறைப்பண்பு சுட்டுகிற.
privetவேலிப் புதர்ச்செடி வகை.
privet-hawkவேலிப் புதர்ச்செடிகளில் முட்டையிடும் பெரிய விட்டில் பூச்சிவகை.
privilegeசிறப்புரிமை
குழு உரிமைநலம்
சிறப்புரிமை நலம்
தனிச்சலுகை
உரிமைப்பேறு
உரிமைமேம்பாடு
(வினை.) சிறப்புரிமையளி
தனிச்சலுகைக்குரியவராக்கு
பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி.
privileged instructionசிறப்புரிமை அறிவுறுத்தல்
சலுகை ஆணை
privity(சட்.) தனிமறைவு காப்பமைதி
இரகசியம் உணர்ந்து அமைதல்
இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
privyமலசலக் கழிப்பிடம்
(சட்.) செயலில் உடனெத்தியலுபவர்
இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர்
செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர்
(பெ.) பொருள் வகையில் மறைவான
இடவகையில் ஒதுக்கமான
இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற.
prizeபரிசு
போட்டிகளில் வெற்றிச்சின்னம்
கலைப்பொருள்
மேம்பாடு கருதிக் கொடுக்கப்படும் சிறப்பு அடையாளப்பொரள்
அருமுயற்சியின் பயன்
முயன்றுபெற்ற பொருள்
போட்டியிட்டுப் பெற்ற பொருள்
அரும்பெற்ற பேறு
முயன்றுபெறத்தக்கது
எதிர்பாராப்பேறு
யோகச் சீட்டுக்களிற் கிடைக்கும் பொருள்
(வினை.) உயர்வாக மதி
பாராட்டு
போற்று
மதித்துப்பேணு.
prize-courtகடற்போரில் கைப்பற்றிய பொருள்களைப்பற்றிய தீர்வுக்குரிய கடற்படைத் தலைமை நிலைய நீதிமன்றம்.
prize-fightபணத்திற்காகப் போடப்படும் குத்துச்சண்டை.
prizemanபரிசர்.
prize-moneyகடற்போரில் வென்று கைப்பற்றிய பொருள்களை விற்பதால் வரும் பணம்.
prize-ringபந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு
பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம்
pro(பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர்
தொழிற்பயிற்சித் செவிலியர்.
pro formaவழக்க முறைமையை ஒட்டிச்செய்யப்படுகிற
ஆசாரஞ் சார்ந்த.
pro rataதகவுக்கேற்ற
சரிசம வீதப்படியான
(வினையடை.) சரிசம விழுக்காட்டின்படி.
pro renataஅப்பொழுதைக்குப் பொருத்தமான
(வினையடை.) ஏல்வைக்கு உகந்த நிலையில்.
pro tantoஅதுவரையில்
அந்த அளவுவரையிலம்.
pro temporeதற்சமயத்திற்கு
குறிப்பிட்ட வேளைக்கு.
proaமலேயாநாட்டுப் படகுவகை.
probabiliorismசான்றாதரவு மிகுதியுள்ள பக்கத்தையே பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு.
probabilismமேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு
திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
probabilistic modelநிகழ்தகவு மாதிரியம்/படிவ
நிகழ்தகவு மாதிரி
probabilityநம்பக்கூடியதன்மை
மெய்பிக்கக்கூடியது
நிகழக்கூடியது
நிகழக்கூடிய நிகழ்ச்சி.
probabilityநிகழ்ச்சித்தகவு
probabilityநிகழ்தகவு
நிகழ்தகவு
probabilityநிகழ்தகவு
ஊக அளவை
probabilityநிகழ்தகவு
probability densityஊகஅளவு அடர்த்தி
probability theoryநிகழ்தகவுக் கொள்கை
நிகழ்தகவுக் கொள்கை
probableகெலிப்புவாய்ப்பு வேட்பாளர்
(பெ.) நிகழக்கூடிய
உண்மையாக இருக்கக்கூடிய.
probable errorநிகழத்தக்கவழு
probable errorநிகழ் பிழை
probangதொண்டைச் சிக்கல் தீர்வு கருவி.
probateஒப்பாட்சிக்குரியதாக நிறைவேற்ற உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சான்றுறுதி வாய்ந்த விருப்பாவணம்
மெய்ப்பித்த விருப்பாவணப்படி.
probationதெரிந்தாயும் நிலை
முதனிலைத் தேர்வு
சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை
முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை.
probationமேற்காணிப்பு
probationalதகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய.
probationaryதேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர்
(பெ.) தகுதி ஆய்வு சார்ந்த
முதனிலைத் தேர்வு முறையான
தேர்வுமுறைக்கு உட்பட்ட.
probationary(PERIOD) தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை
probationerதேர்ந்தாய் நிலையினர்
நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதற்குற்றவாளி அல்லது இளங்குற்றவாளி.
probativeசான்றளிக்கிற
எண்பிக்கிற
சான்றுவடிவான.
probeசலாகை
கிளறுதல்
சோதனைத்துளையிடு
(வினை.) சலாகை போடு
நுணுக்கமாக ஆய்வுசெய்
கூர்ந்து சோதித்துப்பார்
ஆழந்து ஆய்வுசெய்.
probeதேட்டி
probityநேர்மை
உண்மை
நாணயம்.
problemகடுவினா
ஐயப்பாட்டிற்குரிய செய்தி
புதிர்
புரியாச் செய்தி
சிக்கல்
மலைப்புத்தரும் செய்தி
கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி
தீர்வமைவு
சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு
(வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை
(அள.) ஆய்வுக்கரு
முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா
(கண.
இயற்) தீர்வாய்வு
தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
problemபிரச்சனை
problemதொந்தரவு
தொல்லை
problem analysisசிக்கல் ஆய்வு
சிக்கல் பகுப்பாய்வு
problem definitionசிக்கல் வரையறை
சிக்கல் வரையறை
problem descriptionசிக்கல் விவரிப்பு
சிக்கல் விவரிப்பு
problem oriented languageசிக்கல்முக நோக்கு மொழி
சிக்கல்நோக்கு மொழி
problem programmeசிக்கல்சார் செய்நிரல்
சிக்கல் தீர்நிரல்
problem solvingசிக்கல் தீர்த்தல்
சிக்கல் தீர்த்தல்
problematic, problematicalஐயப்பாடான
முடிவுறுதியற்ற
சிக்கலான
கேள்விக்கு இடமளிக்கிற
(அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத.
problematistதீர்வு அமைவுகளை ஆக்கிப் படைப்பவர்
தீர்வு அமைவு ஆய்வாளர்.
probologபூரோபலொக்கு
proboscidean, proboscidianதூம்புநுதி விலங்கினம்
(பெ.) தும்பிக்கை போன்ற
தும்பிக்கை சார்ந்த
தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய
தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த.
proboscisதும்பிக்கை
பூச்சி வகைகளின் தூண்டிழை
புழு வகைகளின் உறிஞ்சுகுழல்
கேலி வழக்கில் நீண்ட மூக்கு.
proboscisஉறிஞ்சுக்குழல்
குழல்வாய்
probosisகுழல்வாய் பாகம்
procaryoticமுதல் நிலை உயிர்
நிறைவுபெறா உயிர்
pro-cathedralசமயவட்டத் தலைமைத் திருக்கோயிலுக்குப் பதிலாக வழங்கும் திருக்கோயில்.
proceduralசெயற்படுமுறை சார்ந்த
நடைமுறை சார்ந்த.
procedural languageசெயல்முறை மொழி
procedureசெயல்முறை
செயல்முறை
procedureசெயல்முறை
procedure divisionசெயல்முறைப் பகுதி
செயல்முறைப் பகுதி
procedure oriented languageசெயல்முறை நோக்கு மொழி
செயல்முறை நோக்கு மொழி
procedure, process (i.e.projection etc.)செயன்முறை
proceedமுன்செல்
நடத்திச் செல்
தொடர்ந்து செயற்படு
செயலாற்று
சட்ட நடவடிக்கை எடு
மேல்பட்டம் பெற முற்படு
நடைமுறையை மேற்கொள்
வெளி வா
வெளிப்படு
தோன்று.
proceedingசெயல்
முன்னேறுதல்
நடைபெறுதல்
நடவடிக்கை
தொடர்ந்து நடத்துகை
தொடர்ந்து செய்கை.
proceedingProceeding(s) நடவடிக்கை(கள்)
proceedingsசங்க நடவடிக்கைக் குறிப்பேடு.
proceedsவிளைபஸ்ன்
விளையுள்
வருமானம்.
proceleusmaticநான்கு குற்றசைகள் கொண்ட சீர்
(பெ.) செய்யுட் சீர் வகையில் நான்கு குற்றசைகளையுடைய.
procellarianஅலைவாய்ப் புள்ளினம்
தீவப் பறவையினம்
(பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த.
processநடைமுறை
செயற்பாங்கு
வழிமுறை
வழிவகை
படிமுறை
வழக்குமன்ற நடவடிக்கை
வழக்குநடவடிக்கைத் தொடக்கம்
வழக்குமன்ற அமைப்புக்கட்டளை
இயல்வளர்ச்சி
உருவாக்கம்
அச்சுத்துறையில் தனிச்செய்முறை
(தாவ.
வில.
உள்.) புறவளர்ச்சி
முற்புடைப்பு
(வினை.) வழக்கு நடவடிக்கை எடு
செயல்முறைக்குள்ளாக்கு
உணவு வகையில் பதனஞ் செய்
படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.
processமுறைவழி
செயலாக்கம்
processவழிப்படுத்துதல்
process annealingவாட்டற்பதனீடு
process boundமுறைவழிப்பட்ட
செயலுக்குட்பட்ட
process controlமுறைவழி கட்டுப்பாடு
செயலாக்கக் கட்டுப்பாடு
process control systemமுறைவழி
செயலாக்கக் கட்டுப்பாட்டு முறைமை
   Page 55 of 71    1 … 53 54 55 56 57 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil