English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
asperateகடிதாக்கு
கரடுமுரடாக்கு.
aspergill, aspergillumபுனிதநீர் தௌிக்கும் தூரிகை.
aspergillusபூஞ்சைக்களான் இனம்
பூசினை.
asperityகடுமை
முரட்டுத்தன்மை
உறைப்பு
கடுகடுப்பு
வெடுக்குத்தனம்.
asperseதூவு
தௌி
சிதறு
பழிதூற்று
அவதூறுசெய்
இழிவுரை கூறு.
aspersionபழிதூற்றுதல்
அவதூறு.
aspersiveபழிதூற்றும் இயல்புடைய
அவதூறான.
aspersoriumதீர்த்தபாத்திரம்.
aspersoryநன்னீர்த் தூரிகை
நன்னீர்க் கொள்கலம்
(பெ.) பழிதூற்றுகிற
அவதூறான
அவமதிக்கும் தன்மையுடைய.
asphaltபுகைக்கீல் போன்ற
புகைக்கீல் சார்ந்த
புகைக்கீல் கலந்த
கருங்காரையிட்ட.
asphaltநிலக்கீல்
asphaltதார்
asphaltநீலக்கல்
asphodelஅல்லியினக்கொடி
கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
asphyxiaநாடி நிறுத்தம்
மூச்சுத் தடைபடல்
திணறல்.
asphyxiaமூச்சடைப்பு
asphyxiantமூச்சுத்திணறவைக்கும் திறமுடைய வேதியியற்பொருள்
(பெ.) மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய.
asphyxiateமூச்சுத் திணறவை.
asphyxiationதிணறல்
மூச்சுத்தடை
திணறடிப்பு.
asphyxiatorமூச்சுச்திணறடிப்பவர்.
aspiஉயர்நிலைஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்-advancedscsi programming interface
aspicஅகலிலையுடைய நறுமவ்ப் பூஞ்செடி வகை.
aspic, aspickவிரியன்பாம்பு வகை.
aspidistraமனையக அழகுச்செடிவகை.
aspidiumகேடயவடிவ இலையுடைய சூரல்வகை.
aspirantஅவாவுபவர்
விழைபவர்
நாடுபவர்
வேண்மர்.
aspirateமூச்சொலி
மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து
மூச்சொலிக்குறியீடு
(பெ.) மூச்சொலியான
(வினை.) உயிர்ப்புடன் ஒலி
காற்றை உறிஞ்சியிழு.
aspirationமுழு உயிர்ப்புடன் ஒலித்தல்
மூச்சொலி கலந்த மெய்யொலி
காற்றை உறிஞ்சியிழுத்தல்.
aspirationவளியிழுத்தல்
aspirationவேணவா
பேரார்வம்
நாட்டம்
விழைவு.
aspiratorகாற்றுறிஞ்சி
வணிவாங்கு கலம்
காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு
(மரு.) உடல்நீர்வாங்கி
உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
aspiratorவளியிழுகுடுவை
aspiratorவளியிழுகருவி
காற்றுறிஞ்சி
aspirator bottleகாற்றுவாங்கு குப்பி
aspiratoryமூச்சுக்குரிய.
aspireஅவாவு
விழை
ஆர்வத்துடன் விரும்பு.
aspirinவெப்பாற்றி
காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
aspiringஅவாவுகிற.
aspoutகொப்புளிக்கும் நிலையில்
பொங்கி வழிந்து.
asprawlகைகால் பரப்பிக் கொண்டு.
asproutமுளைத்து.
asquatஉட்கார்ந்துகொண்டு.
asquintசாய்வாக
கடைக்கண் பக்கமாக.
asrAutomatic Send Receive- என்பதன் குறுக்கம்(ஏஎஸ்ஆர்)
assகழுதை
முட்டாள்.
assagaiதென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி
வேல்கம்பு
(வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து
வேல்கம்பெறிந்து கொல்லு.
assai(இசை.) மிக.
assailஎதிர்
தாக்கு
முனைந்து முயல்
கேள்விகளால் திகைக்கவை.
assailableதாக்குதற்கு இடம் தருகிற.
assailantதாக்குபவர்
எதிரி.
assailmentதாக்குதல்.
assartகாடுவெட்டி உருவான நிலம்
காடு கொன்று நாடாக்குதல்
(வினை.) காடு அழித்துப் பாசன நிலமாக்கு.
assartகாடழித்த நிலம்
assasinationவன்கொலை
assassinகொலையாளி
கொலைகாரர்
மறைந்திருந்து கொலை செய்பவர்.
assassinateபடுகொலை செய்
மறைந்திருந்து தாக்கிக் கொல்லு
வஞ்சகமாகக் கொல்லு.
assassinationபடுகொலை
சதிக்கொலை
தாக்கிக் கொல்லுதல்.
assassinationகொலை
(ஒருவரை) உயிரிழக்கச்செய்யும் அல்லது சாகடிக்கும் வன்முறைச் செயல்
assassinatorபடுகொலை செய்பவர்
சதிகாரக்கொலைஞர்
கொலைகாரர்.
assaultதிடீர்தாக்குதல்
மேற்சென்றெதிர்த்தல்
முற்றுகை
மோதுதல்
(சட்.) வலிந்து தாக்குதல்
வசைத்தாக்கு
(வினை.) தாக்கு
முற்றுகைசெய்
வலிந்து எதிர்
வசைகொண்டு தாக்கு.
assaultதாக்கு
அடித்தல், வெட்டுதல் முதலியவற்றுக்கு உட்படுத்துதல்
assayதேர்வு
நோட்டம்
எடைபண்பு மதிப்பீடு
தேர்வுக்குரிய உலோகம்
முயற்சி அனுபவம்
(வினை
) ஆராய்ந்து பார்
நோட்டம்பார்
எடைபண்புநேர்
கலவை அளவு மதிப்பிடு
முயற்சிசெய்
முயன்றுபார்.
assayஉலோகப்பரீட்சை
assay tonபரீட்சைத்தொன்
assayableமதிப்பிடக்கூடிய
முயற்சிக்குரிய.
assayerநோட்டக்காரர்
பொன்காண் கட்டளையர்.
assay-masterகட்டளை வல்லுநர்
நோட்டவல்லுநர்.
assay-pieceமச்சப்பொன்
மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
assel elongatorஅசெல் நீட்டி
assemblageஒன்றுகூடுதல்
கூட்டம்
மக்கட்குழாய்
தொகுதி.
assembleஒன்றுகூட்டு
திரட்டு
உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர்
ஒன்றுகூடு.
assembleஒருங்குசேர்/தொகு/சில்லுமொழிமாற்று
assembleகுழு நடனத்திற் பாய்ச்சல் வகை.
assemble (people)சேர்
(நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல்
assemblerஒருங்குசேர்ப்பி/தொகுப்பி/சில்லுமொழிமாற்றி
assembler directiveஒருங்குசேர் பணிப்பு
சில்லுமொழிமாற்றி நெறிவுறுத்தம்
assemblyஒருங்குகூடுதல்
திரட்டுதல்
சட்டம் இயற்றும் பேரவை
மக்கள் மன்றம்
சபை கூட்டம்.
assemblyஒருங்குசேர்ப்பு/சேர்ப்பிடம்/தொகுப்பு
assembly (manufacturing)ஒன்றுகூட்டல்
assembly (structure)கட்டகம்
assembly languageஒருங்குசேர்ப்பு மொழி
சில்லு மொழி
assembly languageசில்லு மொழி
assembly listingஒருங்குசேர்ப்பு பட்டியல்
தொகுப்புப் பட்டியல்
assembly programஒருங்குசேர்ப்புச் செய்நிரல்
சில்லு மொழி நிரல்
assembly-lineஒன்றுகூட்டு வரிசை
assembly-manபேரவை உறுப்பினர்.
assembly-roomபொதுநடனக் கூடம்.
assembly-shopஇயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம்.
assentஇசைவு
(வினை.) இணங்கு
இசைவினைத் தெரிவி.
assentationபணிந்த இசைவு.
assentientஇசைபவர்
(பெ.) இசைகிற.
assentinglyஒத்துக்கொண்டு.
assentiveஇசைகிற.
assentor(சட்.) முன்மொழிபவருக்கும் பின் மொழிபவருக்கும் பின்னர் வேண்மரை ஆதரிப்பவர்.
assertஉறுதியாகக் கூறு.
assertableவலியுறுத்தல்.
assertionவற்புறுத்தல்
துணிபுரை.
assertionஉறுதிப்படுத்தல்
assertiveபிடித்த பிடியை வலியுறுத்துகிற
தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய.
assertivelyஉறுதியாக.
   Page 56 of 69    1 54 55 56 57 58 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil