English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| process conversion | முறைவழி மாற்றம் செயலாக்க மாற்றம் |
| process metallurgy | உலோகப் பிரிப்பு முறை |
| process signal | முறைவழி குறி செயலாக்கக் குறிகை |
| processing | பக்குவப்படுத்தல் |
| processing | முறைவழியாக்கம் செயலாக்குதல் |
| processing automatic data | தன்னியக்கத்தரவு முறைவழியாக்கி தானியங்கு தரவுச் செயலகம் |
| processing background | பின்புல முறைவழியாக்கம் பின்புலச் செயலாக்கம் |
| processing commercial data | வணிகத்தரவு முறைவழியாக்கம் வணிகத்தரவுச் செயலாக்கம் |
| processing data | தரவு முறைவழியாக்கல்முறைவழியாக்கம் தரவுச் செயலாக்கம் |
| processing electronic data | மின்னணுத் தரவு முறைவழியாக்கம் மின்னணுத் தரவுச் |
| processing mode batch | தொகுதி முறைவழிப்படுத்து/ தொகுதிச் செயலாக்கப் |
| processing remote | தொலை முறைவழியாக்கம் தொலைநிலைச் செயலாக்கம் |
| processing symbol | முறைவழியாக்க குறியீடு செயலாக்கக் குறியீடு |
| processing unit central | மைய முறைவழியாக்கி அலகு மையச் செயலகம் |
| procession | ஊர்வலம் நகர்வலம் பவனி ஊர்வலமாகச் செல்லும் மக்கள் ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம் தூய ஆவி வெளிப்பாடு ஊர்வலவழிபாடு (வினை.) ஊர்வலமாகச் செல் வீதிகளின் வழியே பவனிசெல். |
| procession | ஊர்வலம் அணிஅணியாகச் செல்லுதல் |
| processional | ஊர்வலப்பாடல் ஊர்வலப்பாடல் தொகுதி (பெ.) ஊர்வலஞ் சார்ந்த ஊர்வலம் போன்ற ஊர்வலமான ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற ஊர்வலங்களிற் பாடப்படுகிற. |
| processionist | ஊர்வலத்திற் செல்பவர். |
| processor | முறைவழியாக்கம் நுண்செயலி |
| processor array | வரிசை கோவைச் செயலி |
| processor bound | முறைவழியாக்க கட்டுண்ட செயலியை ஒட்டிய |
| processor data | தரவு முறைவழியாக்கி தரவுச்செயலி |
| processor micro | நுண் முறைவழியாக்கி நுண்செயலி |
| processor remote | தொலை முறைவழியாக்கி தொலைநிலைச் செயலி |
| processor word | சொல் முறைவழியாக்கி சொல் செயலி |
| process-server | வழக்குமன்ற ஆணை உய்ப்பவர். |
| proces-verbal | நிகழ்ச்சிக் குறிப்பு செய்திப்பட்டி பிரஞ்சு சட்ட வழக்கில் குற்றத்திற்கு ஆதரவான உண்மைகளின் எழுத்துமூல அறிக்கை. |
| prochronism | கால முற்குறிப்பீடு நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல். |
| proclaim | சாற்று விளம்பரப்படுத்து உரிமை கோரி வெளிப்படையாக அறிவி முடிபு வலியுறுத்தி அறிவி ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி. |
| proclaim | பறைதட்டு |
| proclaim | பறைசாற்று |
| proclaim | பறைசாற்று பலரும் அறியும்படி அறிவித்தல் |
| proclamation | சாற்றுதல் பொது அறிவிப்பு பொது அறிவிப்புச் செய்தி அரச விளம்பரம் நாடுகடத்தலறிவிப்பு நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு. |
| proclamation | பறைதட்டல் |
| proclamation | பறைசாற்றல் |
| proclitic | (இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற. |
| proclivity | சார்பான நாட்டம் சார்பு நோக்கிய பற்று. |
| proconsul | (வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர் பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர் புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர். |
| pro-consul | மாகாணத்துணை முதல்வர் உதவி ஆளுநர். |
| procrastinate | காலந் தாழ்த்து தயங்கு தள்ளிவை. |
| procrastination | நெடுநீர்மை. |
| procreate | கால்வழி உண்டுபண்ணு மகவுபெறு இனம் பெருக்கு. |
| procreative | பிறப்பிக்கிற. |
| procrustean | வலிந்து மட்ட ஒருமை நிறுவுகிற வன்முறையால் அளவிற்கு உட்படுத்துகிற. |
| proctor | பல்கலைக்கழக ஓழுங்குகாவலர் மேலாளர் (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர் . |
| proctorial | பல்கலைக்கழக ஒழுங்கு காவலருக்குரிய ஒழுங்கு காவல் சார்ந்த குற்றத் தண்டனைச் சார்பான. |
| proctorize | பல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு. |
| procumbent | குப்புறப்படுத்துள்ள நெடுஞ்சாண்கிடையான (தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற. |
| procuration | பிறர்வினை மேற்கோடல் நடைபெறுவித்தல் வழக்குரைஞரின் செயல் வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை உடன்படுத்துந் தொழில். |
| procurator | (வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி முகவர் பதிலாள் பகரச் செயலுரிமையாளர் இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர். |
| procuratory | பகரச் செயலுரிமை அதிகாரம் சட்டப்படியான பகரச் செயலுரிமை. |
| procuratrix | கன்னிமாடப் புறச்செல் தலைவி. |
| procure | பிறர் வினை மேற்கொள் முயன்று பெறு பெண் வகையில் கூட்டியிணைவி. |
| procurement price | கொள்முதல் விலை பொருளை விற்பனை செய்வதற்காக வாங்கும்போது அதற்குக் கொடுக்கப்படும் விலை |
| procurer | பெண்தரகர். |
| prod | குத்து இடிப்பு கையிடி கம்புக்குத்து தார்க்கோல் குத்து கூர்ங்கருவி தாற்றுக்கோல் (வினை.) குத்து இடி தாற்றுக்கோலாற்குத்து கழிமுனை கொண்டி இடி குத்தித் தூண்டு தொந்தரை செய் எரிச்சலுட்டு குத்துவது போலப் பாவித்துக்காட்டு. |
| prodelision | யாப்பில் சொல்லின் முதலியிர் கெடுதல். |
| prodigal | ஊதாரி அளவுகடந்து செலவிடுபவர் வீண் செலவு செய்பவர் (பெ.) ஊதாரியான அள்ளி இறைக்கிற வீண்செலவழிக்கிற. |
| prodigalize | ஊதாரித்தனமாகச் செலவிடு அளவுகடந்து செலவிடு வீண் செலவு செய். |
| prodigious | வியப்புக்குரிய அதிசயமான மிகப்பெரிய இயற்கை கடந்த. |
| prodigy | வியத்தகுபொருள் மாண்தகுநர் வியப்புவினைப்போர் அருந்திறலாளர் சிறுமுதுக்குறைஞர். |
| prodition | வஞ்சனை துரோகம். |
| proditor | துரோகி. |
| prodrome, prodromus | பூர்வாங்க ஏடு பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல் முகப்பீட்டுக் கட்டுரை பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை (மரு.) நோய்க்குமுன் அடையாளம். |
| produce | விளைவு விளைச்சல் பயிர் விளைவு தோட்டவிளைவு விளைபொருள் உழைப்பின் பயன் கனிக்கலவையின் முடிவான வினைபயன் மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு. |
| produce | தயாரி (பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) உருவாக்குதல் |
| produce | மகசூல் (தானியப் பயிரின், காய்கறிச் செடியின்) விளைச்சல் |
| produce | காய்ப்பு மரம், செடி முதலியவை காய் தருதலாகிய பயன் |
| produce sound | ஒலி ஓசை எழுப்புதல் |
| producer | உணவுப்பொருள் விளைவிப்பவர் தேவைப்பொருள் உற்பத்தியாளர் திரைப்படத் தயாரிப்பாளர் திரைப்பட முதலாளி. |
| producer | உண்டாக்குவோன் |
| producer gas | ஆக்கி வாயு |
| producing | விளைவு உண்டு பண்ணுகிற |
| product | விளைபொருள் விளைபஸ்ன் விளைவி (கண.) பெருக்கம் பெருக்கல் விளைவு (வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம். |
| production | விளைவாக்கம் உற்பத்தி படைத்தாக்கல் கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு படைக்கப்பட்ட ஏடு படைக்கப்பட்டது. |
| production | உண்டாக்குகை |
| production cost | உற்பத்திச் செலவு |
| production ration | பயன்பாட்டுத் தீன்பாகம் |
| production run | உற்பத்தி ஓட்டம் உற்பத்தி ஓட்டம் |
| productive | உண்டு பண்ணுகிற ஆக்கவளமுடைய விளைச்சல் வளமிக்க செழிப்புடைய ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த பிறப்பிக்குந் திறமுடைய உழைப்பு வகையில் செயல் திறமிக்க படைப்பு வாய்ப்புடைய வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய. |
| productive capacity | விளைச்சல் திறன் அளவு |
| productive insect | பயன் தரும் பூச்சி |
| productivity | உற்பத்தித் திறன் உற்பத்தித் திறன் |
| productivity rating | உற்பத்தித்திறனின் அளவிடுமுறை |
| products | உற்பத்திப் பொருள்கள் |
| proem | பாயிரம் முன்னுரை முகவுரை. |
| pro-eutectiod | முன்-நல்லுருகற்போலி |
| profane | சமயச் சார்பற்ற விவிலிய ஏடு சாராத திருநிலைக்குப் புறமான தீக்கையளிக்கப் பெறாத திருநிலை ஆணைக்கு மாறான ஆதாரமற்ற புனிதநிலை கெட்ட தெய்வ சிந்தனையான (வினை.) திருநிலை கெடு புனித நிலை அவமதி ஆசாத அழிமதி செய் தீட்டாக்கு தெய்வ நிந்தனை செய் தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய் |
| profanity | துப்புரவுக்கேடு ஆசார அழிவு அநுசிதம் தூய்மையற்ற பேச்சு. |
| profess | உரிமை கொண்டாடு உறதியாகக் கூறு உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து மேற்கொள்வதாகக் காட்டிக்கொள் வெளிப்படத் தெரிவி மன மார ஒத்துக்கொள் சமயத்தில் பற்றுறுதிகொள் பற்றுறுதியுல்ன் மேற்கொள் வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பேராசிரியராகப் போதனை செய் பேராசிரியராகப் பணியாற்று. |
| professed | தானே மனமார ஏற்றுக்கொண்ட சாற்று நிலையான வெளிப்படையாகப் புலப்படுத்தப்பட்ட பலரறிய ஏற்றுக்கொண்ட புறப்பகட்டான வெளிப்படையான உரிமை பாராட்டிக்கொள்கிற. |
| professedly | வெளிப்படையாய் சாற்றுநிலையில் ஏற்றக்கொண்டபடி குறிப்பிட்டபடி. |
| profession | வெளிப்படை அறிவிப்பு சமய நம்பிக்கை பாவிப்பு வேடம் நிலையற்ற உறுதிமொழி வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை தொழிலர் தொகுதி. |
| profession tax | தொழில்வரி மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரி |
| professional | வாழ்க்கைத் தொழிலர் கலைத்தொழிலர் மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட. |
| professional | தொழில்முறை ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது |
| professional jealousy | தொழில் காய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை |
| professionalism | தொழிலர் தொகுதி மனப்பான்மை வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை. |
| professionalize | வாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை. |
| professor | பேராசிரியர் (பல்கலைக்கழகம் முதலிய நிறுவனங்களில்) உயர்நிலைப் பதவி பெற்ற ஆசிரியர் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.