English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
assertiveness | தன்முனைப்பு. |
assertor | வலியுறுத்துபவர். |
assertory | வற்புறுத்தல் இயல்புடைய. |
assess | வரிவிதி விலைமதிப்புக்குறி மதிப்பீடு. |
assess | அளவிடு மதிப்பிடுதல் |
assess wrongly | தப்புக்கணக்குப் போடு உண்மையான நிலைக்கு மாறாக மதிப்பிடுதல் |
assessable | மதிப்பிடத்தக்க வரி மதிப்பீட்டுக்குரிய. |
assessment | மதிப்பீடு வரி. |
assessment | விமர்சனம் (ஒருவரின் அல்லது ஒன்றின்) நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு |
assessor | மதிப்பீட்டாளர். |
assessorial | மதிப்பாளர் சார்ந்த மதிப்பாளர் மன்றத்துக்குரிய. |
assessorship | மதிப்பாண்மை மதிப்பாளர் நிலை. |
asset | சொத்தின் கூறு. |
asset | சொத்துடைமை |
assets | சொத்து ஆஸ்தி (சட்.) செலுத்தவேண்டிய இனங்களைக் கணக்கிடுறன் உள்ள உடைமை. |
assever, asseverate | ஆணையிட்டுரை. |
asseveratingly | ஆணையிட்டு. |
assiduities | இடைவிடாக் கவனிப்பு. |
assiduity | உறுவிழிப்பு தொடர்ந்த கவனிப்பு. |
assiduous | விடாமுயற்சியுடைய. |
assiduously | சோம்பல் இல்லாமல். |
assign | சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி. |
assign | இருத்து |
assign macro | குறுநிரல் இருத்து |
assignable | வகுத்தளிக்கப்படக்கூடிய காரணமாகக் குறிப்பிடத்தக்க ஒதுக்கிக்தரத்தக்க. |
assignat | பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வெளியிட்ட தாள்நாணயம். |
assignation | குறியிடம் (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல். |
assigned number | இருத்திய எண் |
assignee | ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர். |
assignment | வகுத்தமைத்தல் வகுத்தொதுக்குதல் வகுப்பீடு ஒப்படைப்பு ஒப்படைத்த பகுதி ஈடு காரணக்குறிப்பீடு உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம். |
assignment | ஒப்படை இருத்துதல் |
assignment operator | இருத்து செயற்குறி |
assignment statement | ஒப்படை கூற்று இருத்து கூற்று |
assimilability | ஒருநிலைப்படும் இயல்பு செமிக்குந்திறன். |
assimilable | ஒன்றுபட்டிணையும் இயல்புடைய. |
assimilate | தன்னியலாக்கு தன்னோடிணைவி செமிக்கவை ஒன்றுபட்டிணை. |
assimilation | செமிக்கப்பண்ணுதல் தன்னியபடுத்துதல் ஒன்றுபடல் முழுஇணைவு. |
assimilation | தன்மயமாக்கல் |
assimilation | தன்மயமாக்கம் |
assimilation process | தன்னியற்படுத்து செயல் |
assimilative | செமித்தல் சார்ந்த. |
assimilator | ஒன்றுபடுத்தி இணைப்பவர் இசைப்பவர் செமிதிறமுடைய பொருள். |
assimilatory coefficient | தன்மயமாக்கற்குணம் |
assimilatory quotient | தன்மயமாக்கலினீவு |
assist | தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு (வினை.) உதவு துணைசெய் கைக்கொடு பங்குகொள். |
assist | கைலாகுகொடு (ஏறுவதற்கு, இறங்குவதற்கு, நடப்பதற்கு) ஆதரவாகக் கையைக் கொடுத்தல் |
assistance | துணைமை உதவி. |
assistance | உதவி வேலைப் பளுவைக் குறைக்கும் செயல் |
assistance | ஒத்தாசை (ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவி |
assistance | ஒத்துழைப்பு இணக்கமான (கூட்டு) உதவி |
assistant | உதவியாளர் |
assistant | எழுத்தர் அலுவலகத்தில் எழுதுதல், பதிவுசெய்தல் போன்ற பணிகள் செய்யும் இடைநிலை ஊழியர் |
assize | விலைக்கட்டுப்பாடு அளவை வரையரை ஆணையாளர் விசாரணை முடிபு மாவட்ட ஆணையாளர் மன்றம் (வினை.) விலை கட்டுப்படுத்து அளவு வரையறை செய். |
assizer | அளவைக் கட்டுப்பாட்டாளர். |
associability | தோழமை. |
associable | இணைத்து எண்ணத்தக்க. |
associate | கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள். |
associate | கூட்டாளி ஒரு செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர் |
associated | சேர்ந்த |
associated document | இணைந்த ஆவணம் தொடர்புறு ஆவணம் |
associates | கூட்டாளி பங்காளி துணைமையர் இணைவோர் |
association | கூடுதல் இணைதல் சேர்த்தல் கூட்டு சங்கம் தோழமை நட்பு நெருங்கிய பழக்கம் கருத்துத்தொடர்பு. |
association | ஈட்டம் |
association | சகவாசம் (ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம் |
association | சங்கம் (ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு |
association | சமிதி சங்கம் |
association | சங்காத்தம் (ஒருவருடன்) தொடர்பு |
associative | கூடிச்சேரும் இயல்புடைய. |
associative array | இணைப்புக் கோவை |
associative computer | சார்புக் கணிப்பொறி |
associative memory | இணை நினைவு தொடர்புறு நினைவகம் |
associative retrieval | இணை மீட்பு தொடர்புறு மீட்பு |
associative storage | இணைத் தேக்ககம்/களஞ்சியம் தொடர்புறு சேமிப்பகம் |
associative store | இணைத் தேக்ககம்/களஞ்சியம் தொடர்புறு சேமிப்பு |
associator | கூட்டாளி இணைபவர். |
assoil | பழி துடை பாவந்தீர் மன்னித்துவிடு விடு. |
assonance | ஒலியியைவு உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை. |
assonant, assonantal | ஒலியியைவுடைய. |
assonate | உயிரொலி இயைவுறு உயிரொலி இயைவி. |
assort | வகைப்படுத்து ஒழுங்குபடுத்து தொகுப்பில் சேர் வகைப்படு கூடிப்பழகு. |
assorted | தேர்ந்து எடுக்கப்பட்ட பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட. |
assortment | வகைப்படுத்துதல் வகுப்பமைவு தொகுதி வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு கூறு. |
assuage | மட்டுப்படுத்து நோவு தணி உணர்ச்சி அமைதிப்படுத்து வேட்கைநீர். |
assuasive | மட்டுப்படுத்துகிற. |
assuefaction | நீள்பழக்கம் ஆக்குதல். |
assuetude | பழக்கப்பட்ட நிலை. |
assumable | மேற்கொள்ளத்தக்க. |
assume | மேற்கொள் புணைந்துகொள் பாவனைசெய் ஊகம்செய் கருதிக்கொள் ஆராயாது எண்ணு செருக்கிக்கொள் வலிந்து பற்று. |
assume | வைத்துக்கொள் (வாதம் முதலியவற்றுக்காக ஒன்றை) ஏற்றல் |
assumed | தன்னாலேயே புனைந்துகொள்ளப்பட்ட போலியான தற்பாவனையான வலிந்து கொள்ளப்பட்ட. |
assumed decimal point | எடு தசம புள்ளி கற்பனைப் பதின்மப் புள்ளி |
assuming | தற்செருக்கான மெட்டுகடந்த ஆணவமான. |
assumpsit | எதிர்வாதி உறுதி தவறியதாக வாதி சாற்றும்உரை. |
assumption | ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம். |
assumption | கருதுகோள் |
assumption | தற்கோள் |
assumptive | தற்கோளான ஊகிக்கப்பட்ட செருக்குடைய. |
assurance | உறுதி நம்பிக்கை இசைவுறுதி துடுக்குத்தனம் காப்புறுதி வாழ்க்கைக் காப்பீடு. |
assurance | காப்பீட்டுறுதி |
assurance | தன்னம்பிக்கை தன்னால் முடியும் என்னும் மன உறுதி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
