English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| proffer | (செய்.) கொடுக்க முன்வருகை கொடுப்பிசைவு தெரிவிப்பு வழங்கல் ஏற்புக்குத்தகை வழங்குநலம் உதவியின் தொடக்கப்படியான செயல் (வினை.) உதவ முன்வா நன்கொடை வழங்க முன்வா தானாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முன்வா. |
| proficiency | தேர்ச்சித் தோற்றம் செயல்திறமை வல்லுநர் பண்பு முன்னேற்றம் முழுநிறைவு நோக்கிய திருத்தவளர்ச்சி. |
| proficiency | வாலாயம் கைவந்தது |
| proficient | வல்லுநர் திறலாளர் தேர்ந்தவர் (பெ.) வல்லுநரான கைதேர்ந்த. |
| proficorder | புரோபிக்கோடர் |
| profile | பக்கத்தோற்ற வடிவம் ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம் ஒப்பீட்டளவுக்கோடு பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம் ஒருமுகத்தோற்ற வரைப்படம் கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம் ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம் பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி தௌிவான முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு. |
| profile | குறுக்குத்தோற்றம் வெட்டுத்தோற்றம் பக்கப்பார்வை |
| profile | வரைவாக்கம் |
| profiles | சிறப்புக் குறிப்பு |
| profilometer | பக்கப்பார்வை மானி |
| profiloscope | பக்கப்பார்வை காட்டி |
| profit | ஆதாயம் இலாபம் பயன் நன்மை பெறுதி வருநலன் ஊதியம் நலமேம்பாடு (வினை.) பொருள்வகையில் ஆதாயமாயிரு பயன்படு அனுவலமாயிரு நலந்தருவதாயிரு பயனடை நலம்பெறு. |
| profit | லாபம் (வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம் |
| profitable | ஆதாயமான இலாபம் விளைக்கிற பயன்படுகிற மிகு வருவாய் உடைய நலந்தருகிற நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற. |
| profiteer | நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை ஆதாயமடிப்பவர் (வினை.) நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் பெறு |
| profits | விடுமுதலுக்கு மேற்பட்ட வருமானமிகை. |
| profit-sharing | இலாபப்பங்கு ஒப்பந்தம். |
| profligacy | ஒழுக்கக்கேடு வரம்புமீறிய ஊதாரித்தனமாக. |
| profligate | ஒழுக்கக் கேடர் ஊதாரி (பெ.) தீயொழுக்கமுடைய ஊதாரித்தனமான. |
| profound | (செய்.) தடங்காணா ஆழம் கடலின் ஆழ்கசம் உள்ளத்தின் வகையில் ஆழ் தடம் காலவகையில் நீள் தொலைப்பகுதி வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி (பெ.) மிக ஆழ்ந்த ஆழமிக்க தடங்காணாத நெடுந்தொலை உட்கடந்த உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற முழு ஆற்றல்வாய்ந்த வீறார்ந்த அறிவுவகையில் அளவிடற்கரிய புலமைவகையில் அறிவாழமிக்க எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த அழியாத் தடம்பதித்த நெடுந்தொலை பரந்து செல்கிற. |
| profundity | ஆழமுடைமை. |
| profuse | தாராளமான மட்டுமீறிய தேவைக்கு மேற்பட்ட தங்குதடையற்ற அள்ளி வழங்குகிற. |
| profusely | அளவின்றி தங்குதடையின்றி ஏராளமாக. |
| profusion | தாராளம் ஊதாரித்தன்மை தங்குதடையற்ற வளம். |
| prog | கட்டுச்சோறு. |
| prog, progghis | ஓழுங்குகாவலர் ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்குமுறை நிலைநாட்டும் அதிகாரி (வினை.) கல்கலைக்கழக ஒழுங்கு காவலராகச் செயலாற்று. |
| progenitive | கால்வழி பெருக்கத்தக்க சந்ததி உண்டு பண்ணத்தக்க மரபுப்பெருக்கஞ் சார்ந்த. |
| progenitor | மூதாதை முன்னோர் விலங்கு-தாவரங்களின் மரபுமூலமுதல் தந்தை பண்புமரபில் முன்னோடி முந்திய மூலமாதிரி. |
| progeniture | கால்வழிப்பெருக்கம் சந்ததி ஆக்கம் ஈனுதல் கால்வழி சந்ததி. |
| progeny | கால்வழிமரபு சந்ததி வழித்தோன்றியவை மக்கள் விலங்கு-தாவரம் முதலியவற்றின் மரபுத் தோன்றல்கள் பின்விளைவுத்தொகுதி தொடர்விளைவான பயன். |
| progeny | தலைமுறை சேய்கள் எச்சம் |
| progeny tested bull | எச்சஞ்சோதித்தவெருது |
| progeny-testing | எச்சஞ்சோதித்தல் |
| proglottis | நாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி. |
| prognathous | தாடை நீண்ட. |
| prognosis | முன்கணிப்பு வருவது முன்னறிவிப்பு (மரு.) வருவதுரைத்தல். |
| prognostic | வருங்குறி வருவது பற்றியமுன்குறிப்புரை உன்னம் நிமித்தம் முன்குறி முன்னடையாளம் முன்னறிவுக்க உதவுங்கூறு (பெ.) முன்னறிகுறியான வருவது முன்கூறுகிற குறிகாட்டுகிற முன்னறிவிப்பின் இயல்புடைய. |
| prognosticate | முன்னறிந்து கூறு வருவதுரை முன்குறிகாட்டு முன்னறிகுறியாய் அமை. |
| prognostication | வருவதுரைத்தல் நிமித்தம். |
| program | செய்நிரல் நிரல் |
| program | நிரல் |
| program application | பிரயோக/பயன்பாட்டுச் செய்நிரல் பயன்பாட்டு நிரல் |
| program assembly | ஒருங்குசேர் செய்நிரல் சில்லுமொழி நிரல் |
| program background | பின்புலச் செய்நிரல் பின்புல நிரல் |
| program card | செய்நிரல் அட்டை நிரல் அட்டை |
| program chaining | செய்நிரல் சங்கிலித் தொடராக்கம் நிரல் சங்கிலித் தொடர் |
| program coding | செய்நிரல் குறிமுறையாக்கம் நிரல் குறிமுறையாக்கம் |
| program computer | கணினிச் செய்நிரல் கணிப்பொறி நிரல் |
| program control | செய்நிரற் கட்டுப்பாடு நிரல் கட்டுப்பாட்டு |
| program counter | செய்நிரல் எண்ணி நிரல் எண்ணி |
| program deck | செய்நிரல் தட்டு நிரல் தட்டு |
| program development cycle | செய்நிரல் உருவாக்கச் சுழல் நிரல் உருவாக்கச் சுழற்சி |
| program documentation | செய்நிரல் ஆவணப்படுத்துகை நிரல் ஆவணமாக்கம் |
| program executive | நிறைவேற்றுச் செய்நிரல் நிறைவேற்று நிரல் |
| program file | செய்நிரல் கோப்பு நிரல் கோப்பு |
| program flowchart | செய்நிரல் விசைப் பாய்ச்சல் திரைக்காட்சி நிரல் பாய்வு நிரல்படம் |
| program generator | செய்நிரல் ஆக்கி நிரல் இயற்றி |
| program graph | செய்நிரல் வரைகோட்டுப்படம் நிரல் வரைபடம் |
| program id | செய்நிரல் அடையாளம் நிரல் அடையாளம் |
| program language | செய்நிரல் மொழி நிரல் மொழி |
| program library | செய்நிரல் நூலகம் நிரல் நூலகம் |
| program linear | நேர்கோட்டுச் செய்நிரல் நேரியல் நிரல் |
| program listing | செய்நிரல் பட்டியல் நிரல் பட்டியல் |
| program maintenance | செய்நிரல் பேணல் நிரல் பராமரிப்பு |
| program micro | நுண் செய்நிரல் நுண் நிரல் |
| program object | இலக்குப் பொருள் செய்நிரல் இலக்கு நிரல் |
| program segment | செய்நிரல் கூறு நிரல் துண்டம் |
| program segmented | கூறுநிலைப்படுத்திய செய்நிரல் துண்டமாக்கிய நிரல் |
| program service | சேவைச் செய்நிரல் சேவை நிரல் |
| program source | மூலச் செய்நிரல் மூல நிரல் |
| program specification | செய்நிரல் குறிவரையறை நிரல் வரையறுப்பு |
| program stack | செய்நிரல் அடுக்கு நிரல் அடுக்கு |
| program stop | செய்நிரல் நிறுத்தம் நிரல் நிறுத்தம் |
| program storage | செய்நிரல் தேக்ககம்/களஞ்சியம் நிரல் சேமிப்பு |
| program supervisory | மேற்பார்வைச் செய்நிரல் மேற்பார்வை நிரல் |
| program switch | செய்நிரல் வழிமாற்றி நிரல் நிலைமாற்றி |
| program test | பரிசோதனைச் செய்நிரல் சோதனை நிரல் |
| program testing | செய்நிரல் சோதிப்பு நிரல் சோதனை |
| program utility | பயன்படு செய்நிரல் பயன்கூறு நிரல் |
| program, programme | நிகழ்ச்சிநிரல் செயல்முறைவகுப்பு அமைப்புத்திட்டம் (வினை.) நிரல்பட வகு செயல்திட்டம் வரை. |
| programmable calculator | செய்நிரல் கணிப்பான் நிரல்படு கணிப்பான் |
| programmable communication | நிரல்படு தகவல்தொடர்பு |
| programmable communication interface | செய்நிரல் படுத்தக்கூடிய இடைமுக தொடர்பாடல் |
| programmable function key | செய்நிரல் செயற்படு சாவி நிரல்படு பணி விசை |
| programmable logic array | செய்நிரல் அளவை/தருக்க அணி/வரிசை நிரல்படு அளவைத் தருக்கம் |
| programmable memory | செய்நிரற் படுத்தத்தக்க நினைவகம் நிரல்படு நினைவகம் |
| programmable read only memory | செய்நிரற் படுத்தத்தக்க வாசிப்பு நினைவகம் நிரல்படு படிப்பு நினைவகம் |
| programme control | நிரல் கட்டுப்பாடு |
| programme library | நிரல் நூலகம் |
| programme stack | நிரல் அடுக்கு |
| programmed check | செய்நிரல்வழி சரிபார்ப்பு நிரல்வழிச் சரிபார்ப்பு |
| programmed instruction | செய்நிரற்பட்ட அறிவுறுத்தல் நிரல்வழி ஆணை |
| programmed label | செய்நிரற்பட்ட அடையாள முகர்வு நிரல்வழிச் சிட்டை |
| programmer | செய்நிரலர் நிரலர் |
| programmer | நிரலி (DEVICE) |
| programmer | நிரலர் |
| programmer analyst | செய்நிரல் பகுப்பாய்வாளர் நிரல் பகுப்பாய்வாய்வாளர் |
| programmer board | செய்நிரல் பொறிப்பு அட்டை நிரலர் அட்டை |
| programming | செய்நிரலாக்கம் நிரலாக்கம் |
| programming | நிரலாக்கம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.