English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
assuranceவாக்கு
(ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் போன்ற வகையில் அமையும்) உறுதி அளிக்கும் பேச்சு
assureஉறுதிகூறு
உறுதிப்படுத்து
நம்பிக்கையளி
காப்புறுதியளி.
assuredஉறுதியான
ஐயமற்ற
தன்னம்பிக்கையுடைய
காப்புறுதி பெற்ற.
assurerகாப்புறுதி செய்பவர்
உறுதியளிப்பவர்.
assurgencyஎழுச்சி
கிளர்ச்சி.
assurgentபொங்குகிற
கிளர்ந்தெழுகிற
(தாவ.) நிமிர்வளைவான.
assyriologistபண்டை அசீரிய இனப்பழமை ஆய்வாளர்
பணடை அசீரிய மொழி ஆராய்ச்சியாளர்.
assyriologyபண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
assyriologyதொல் அசீரியர் இயல்
astareஉறுத்துநோக்கிய நிலையில்
திடுமென.
astaticநிலையற்ற
நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய.
asterசாமந்தியினச்செடி.
asteriaமின்மணி
வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
asteridவிண்மீன் வடிவமீன்வகை.
asteriskவிண்மின் குறி
(வினை.) விண்மீன் குறியீடு.
asteriskஉடுக்குறி
asteriskஉடுக்குறி
(ஏதேனும் ஒரு குறிப்பிற்காக எழுத்து, சொல் முதலியவற்றிற்கு மேல் இடப்படும்) நட்சத்திர வடிவக் குறியீடு
asteriskநட்சத்திரக்குறி
உடுக்குறி
asterismநாண்மீன்
விண்மீன் குழு
மூவிண்மீன் குறி(***)
வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம்
மின்நிறம்.
asterismஉடுவெளித்தோற்றம்
asterismகதிர்வம்
astern(கப்.) பின்புறமாக.
asteroidகுறுங்கோள்
செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று
வாணவேடிக்கை
(பெ.) விண்மீன் வடிவான.
asteroidசிறுகோள்
asteroidசிறுகோள்
asteroidalவிண்மீன் வடிவான.
astheniaதளர்ச்சி
சோகை.
asthenicவாடிய உடலுடையவர்
(பெ.) சோகை சார்ந்த
வலுக்கேடான
ஒற்றைநாடியான
நெஞ்சொடுங்கிய.
asthenosphereமென்பாறைக் கோளம்
asthmaகாசம்
ஈளை
மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்.
asthmaஆஸ்துமா
மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய்
asthmaஈளை
ஆஸ்துமா
asthmatic, asthmaticalகாசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட.
asthoreபொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
astigmaticகாட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய
காட்சி முனைப்பமைதிக் கேடுடைய.
astigmatismஉருட்சிப்பிழை
கண்பார்வையின் முனைப்பமைதிக்கேடு
கண்ணாடிச் சில்லின் ஒளிமுனைப்பமைதிக்குறைபாடு.
astirஇயங்கும் நிலையில்
படுக்கைவிட்டெழுந்து
உயிர்ப்புடன்
துடிப்புடன்.
aston-byers ironஅசுற்றனிரும்பு
aston-byers processஅசுற்றன்பயர் முைை
astonishதிகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு
கலக்கு.
astonisherவியப்பாளி
astonishmentவியப்பு
திகைப்பு
மலைப்பூட்டும் செய்தி.
astonishmentதிகைப்பு
astonishmentஆச்சரியம்
astonishmentதிகைப்பு
(ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலை
astoopகுனிந்த நிலையில்.
astoundதிகைப்படையச்செய்
அதிர்ச்சியூட்டு.
astoundmentதிகைப்பு
கலக்கம்.
astraddleகால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
astragalதூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை
வளைதண்டு
பீரங்கி முகப்பு அணிவளை
பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி
கண்ணறைதாங்கி.
astragalsசூதாடு கருவி.
astragalusகணைக்கால் எபு
பயற்றினச்செடி.
astrakhanசுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை
முரட்டுத் துணிவகை.
astralவிண்மீன்களுக்குரிய
விண்மீன்கள் நிரம்பிய
விண்மீன் மண்டலஞ்சார்ந்த
உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த
(பெ.) விசும்புருவான
ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த
ஆன்மிக.
astrandகரைமீது
அடிநலமீது.
astrayநெறிதிறம்பு
வழிதவறி.
astrictகட்டு
இறக்கு
கட்டுப்படுத்து
மலச்சிக்கலுண்டாக்கு.
astrictionமலச்சிக்கல்
நரம்பிறுக்கம்
தசையிறுக்கம்.
astrictiveநரம்பிறுக்குகிற
தரையிறுக்குகிற
மலச்சிக்கலுண்டாக்குகிற.
astrideநீண்ட நடையொடு
இருமருங்கும் ஒவ்வொருகாலொடு.
astringeகட்டி இறுக்கு
செறிவி
அழுத்து
மலஇறுக்கம் உண்டுபண்ணு.
astringencyஇறுக்கம்
சுருக்குதல்
செறிவித்தல்
தசைச்சுரிப்பு
நரம்பிறுக்கம்
குருதி உறைவிப்பு
தன்னடக்கம்
தற்சிக்கனமான.
astringencyதுவர்ப்பு
பாக்கு, வாழைப்பூப் போன்றவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை
astringentதுவர்ப்பான
astringentதுவர்ப்பி
astringent tasteதுவர்
துவர்ப்பு
astrodomeவிமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம்
விண்மாடம்.
astrogradationசரிவு அதிகரித்தல்
astroiteபண்டை உலகின் ஒண்மணிவகை.
astrolabeமுற்கால உயர்வுமானி.
astrolatryவிண்மீன் வணக்கமுறை.
astroliteஅஸ்ட்ரோலைட்
astrologerகணியன்
சோதிடன்.
astrologerசோதிடர்
சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர்
astrologerஜோசியர்
சோதிடர்
astrologerஜோஸ்யர்
சோதிடர்
astrologic, astrologicalசோதிடத்துக்குரிய.
astrologyகணிநுல்
சோதிடம்.
astrologyகணிப்பியல்
astrologyஐந்திரம்
astrologyசோதிடம்
(கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளிலிருந்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலப் பலனையும் கூறும் கலை
astrologyஜோசியம்
சோதிடம்
astrologyஜோஸ்யம்
சோதிடம்
astronautபுறவெளி வானோடி வாழ்க்கை ஆர்வலர்
வான்புறவெளிச் செலவியல் மாணவர்.
astronautவிண்வெளி வீரர்
astronauticsசேணியல்
வான்புறவெளிச் செலவு பற்றிய நுல்.
astronomerவானுலார்
வான்கணிப்பாளர்.
astronomic, astronomicalவானுலுக்குரிய
வானாராய்ச்சி சார்ந்த
பேரளவான.
astronomical mapவிண்மண்டல வரைபடம்
astronomical triangleவிண் முக்கோணம்
astronomizeவானுல் பயில்.
astronomyவானுல்
வான்கோளங்களின் ஆய்வியல்.
astronomyவானவியல்
astronomyவிண்ணியல்
astronomyவானியல்
astronomyவானவியல்
விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறை
astrophysicalவான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
astrophysicsவான்கோளவியல்
வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
astrophysicsவானியற் பெளதிகம்
astrophysicsவான இயற்பியல்
   Page 58 of 69    1 56 57 58 59 60 69

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil