English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
programming aidsசெய்நிரலாக்கத் துணையன்கள்
நிரலாக்கத் துணைகள்
programming environmentநிரலாக்கச் சூழல்
programming languageசெய்நிரலாக்க மொழி
நிரலாக்க மொழி
programming librarianசெய்நிரலாக்க நூலகர்
நிரலாக்க நூலகர்
programming linguisticsசெய்நிரலாக்க மொழியியல்
நிரலாக்க மொழியியல்
programming structuredகட்டமை செய்நிரலாக்கம்
கட்டமை நிரலாக்கம்
programming teamசெய்நிரலாக்க நிரல் குழு
நிரலாக்கக் குழு
programsநிரல்கள்
progressமுன்னேற்றம்
முற்போக்கு வளர்ச்சி
தொடர்ச்சி
மேம்பாடு.
progressஆக்கம்
progress (triumphantly)நடைபோடு
பெருமிதத்துடன் முன்னேறுதல்
progress reportingமுன்னேற்ற அறிக்கை
முன்னேற்ற அறிக்கை
progressionமுன்னேற்றம்
தொடர்முறை நிகழ்ச்சி
(கண.) படிமுறைவரிசை
(இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.
progressionஎண் ஏற்றம்
progressionist, progresistமுன்னேற்றவாதி
அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர்
நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர்
உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
progressiveமுற்போக்காளர்
அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர்
(பெ.) முன்னேறுகிற
படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற
படிப்படியான
சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற
நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற
சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
progressive ageingசோபான முதிர்ச்சி
விருத்தநாட்படுன
progressive block sequenceசோபானககட்டைத் தொடர்ச்சி
prohibitதடை செய்
செயலைத்தடு
தடுத்தாணையிடு.
prohibitionதடைசெய்தல்
செயலைத்தடுத்தல்
தடையுத்தரவு
மதுவிலக்கு
(சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு.
prohibitiveதடுக்கிற
தடைசெய்கிற.
prohibitoryவிலக்குகிற
தடுக்கிற.
projectதிட்டம்
செயல்முறை ஏற்பாடு.
projectதிட்டப்பணி
projectமுன்நிறுத்து
(ஒருவரை அல்லது ஒன்றை) முதன்மைப்படுத்துதல்
project (oneself)முன்னிலைப்படுத்து
(தன்னை) முதன்மை நிலையில் வைத்தல்
project controlசெய்திட்டக் கட்டுபாடு
திட்டப்பணிக் கட்டுப்பாடு
project libraryசெய்திட்டப்பணி நூலகம்
திட்டப்பணி நூலகம்
project management programதிட்டப்பணி மேலாண்மை
project managerசெய்திட்ட முகாமையாளர்
திட்டப்பணி மேலாளர்
project managerதிட்ட மேலாளர்
project planசெய்திட்ட வரைவு
திட்டப்பணி வரைவு
project scheduleசெய்திட்டச் செயல்நிரல்
திட்டப்பணி நிரல்
projectileஏவுகணை
உந்திவீசப்படும் எறிபடை
(பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
projectileஎறி படை
எறி தூள்
எறிபொருள்
projecting cavesதுருத்து இறவானம்
projectionஎறிவு
வீச்சு
உமிழ்வு
புறத்தெறிவு
உலோகமாற்றுச் சித்து
திட்ட ஏற்பாடு
பிதுக்கம்
முந்துறுகை
நீட்டிக்கொண்டிருக்கை
(வடி.) தொடர் இணைவுரு
வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம்
(வடி.) பிறதள எறிவுரு
தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம்
உருவமைவு
கருத்துரு
திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு.
projectionவெளிப்படுத்து
வீழல்
எறியம்
projectionநீட்டம்/எறியம்/வீழல்
முன்னிறுத்தல்
projection conduitதுருத்துக் குழாய்
projection weldingஎறியலுருக்கிணைப்பு
projectionsஅதைப்புக்கள்
வீழல்கள்
projectiveகருத்துக்குப் புறவுருக்கொடுக்கிற
எறியப்பட்ட
எறிவுப்படிவ இயல்புடைய
எறிவினால் படிவிக்கப்பட்ட
எறிவினால் பண்புமாறாத
உந்துமுகப்புடைய.
projectorதிட்ட இயக்குநர்
ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர்
ஒளி எறிவுக் கருவி அமைவு
திரைப்பட ஒளியுருப்படிவுக்கருவி
எறிவுப்படிவக்கோடு.
prolap,sus(மரு.) உறுப்புப்பெயர்வு
கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல்.
prolapse(மரு.) கருப்பை நெகிழ்ச்சி
(மரு.) மலக்குடல் இடப்பெயர்வு
(வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு.
prolate(வடி.) கோளவுரு வகையில் துருவ அச்சு நீட்டிப்பு உடைய
அகலத்தில் மிகை வளர்ச்சியுடைய
மிகுபரவலாயுள்ள
(இலக்.) பயனிலைப்பொருளை முடிப்பதற்குப் பயன்படுகிற
பயனிலைமானம் விரிக்கிற.
pro-legபூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால்.
prolegomenonபாயிரம்
பீடிகை.
prolepsisவருவது முன்குறிந்த நிலை
(இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு.
proletaireஊழிய வகுப்பினர்
சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர்
(பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த.
proletarianismகடைவகுப்பு மக்கள் நிலை.
proletariat, proletariateசமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு
பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு
பட்டாளி மக்கள் தொகுதி.
proletaryசமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.
prolicideபிள்ளைக்கொலை
சிசுக்கொலை.
proliferateஉயிர்மம் பெருக்கு
விரைந்து பெருக்கு.
proliferationஉயிர்மப் பெருக்க வளர்ச்சி
இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல்
புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல்
குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி
பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல்
பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு.
proliferationபெருக்கம்
பூத்திசுப்பெருக்கம்் மிகை இனப்பெருக்கம்
proliferous(தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற
பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற
மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற
(வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற
(மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற.
prolificகால்வழிப் பெருக்கமுள்ள
இனப்பெருக்க வனமிக்க
ஏராளமான
விளைவு வளமிக்க.
prolificationபூத்திசு பெருக்கமாதல்
proligerousகுழந்தை பெறுகிற
ஈனுகிற
பிறப்புச் சார்ந்த.
prolixமிகு சொற்புணர்த்த
சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள
நெடுநீளமான.
prolixityநீட்சி
சொல்மிகை.
prolocutorஇங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர்.
prologஒரு கணினி மொழி
ப்ரோலாக்
prologizeபாயிரம் எழுது
முன்னுரையாகக் கூறு.
prologueமுகப்புறுப்பு
பாயிரம்
அறிமுகப்பகுதி
பீடிகை
அறிமுகம் செய்யப்பயன்படுகிற செயல்
முன் குறிப்பு நிகழ்ச்சி
(வினை.) முகவுரை கூறி அறிமுகப்படுத்து
முகவுரை எழுதிச் சேர்.
prolongநீட்டு
அளபெடுக்கச்செய்
அசை ஒலிப்பினை நீடிக்கவை
காலங்கடத்து
நீடி
அளபெடு
கால நீட்டிப்புறு
தொடர்ந்து நீள்வுறு.
prolong remissionsநோயின் வீர்யம் குறைதலை நீட்க்கச் செய்தல்
prolongationநீட்டம்
நீட்டிப்பு
தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று
நீட்டிய பகுதி
தொடர்ச்சி.
prolongationநீட்டல்
prolusionவெள்ளோட்டம்
முன் கட்டுரை.
prom(பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு
கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
promProgrammable Read Only Memory- என்பதன் குறுக்கம்: செய்நிரற் படுத்தற்தக்க வாசிப்பு நினைவகம்
promatபுரோமாற்று
நாகமுலாம்
promenadeஉலா
உலாவுமேடை
பவணிவீதி
(வினை.) உலாவு பவனி வா.
promentoryநிலமுனை
promeropsதென்னாப்பிரிக்க பறவையினம்.
prometheanதீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை
(பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற
புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
prominenece, prominencyமேம்பாடு
மேற்புடைப்பு
உயர்ச்சி
மேடு
முகடு
முனைத்த முக்கியத்துவம்
முதன்மைநிலை
தலைமைநிலை.
prominentகாண்புக்கடுத்த
மேற்புடைப்பான
எடுப்பான தோற்றமுடைய
விஞ்சிய
முனைத்த
மேடிட்ட
முகடான
முதன்மை வாய்ந்த
முக்கியத்துவம் வாய்ந்த
சிறப்புமிக்க.
prominent citizenபிரமுகர்
பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர்
promiscuityகந்தறுகோலம்
கண்டிபடிக் கலப்பு.
promiscuous modeஒழுங்கினப் பாங்கு
ஒழுங்கினப் பாங்கு
promiscuous womanகெட்டுப்போனவள்
ஒழுக்கம் தவறியவள்
promiscusousஒழுங்கின்றிக் கலந்துள்ள
கந்தல் கூளக்கலவையான
தாறுமாறான
வரைமுறையற்ற தராதரமற்ற
(பே-வ) தற்செயல் நிகழ்வான.
promiscusous-likeதற்செயலாக
குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி.
promiseஉறுதிமொழி
வாக்குறுதி
வாக்களித்த செய்தி
வாக்களிக்கப்பட்ட பொருள்
நல்வாய்ப்புவளம்
எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி
(வினை.) உறுதிதமொழிகூறு
வாக்களி
வாய்ப்புவள நம்பிக்கையூட்டு
எதிர்பார்க்கத்தக்கதாயிரு.
promiseவாக்குறுதி
(ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக) உறுதியளிக்கும் கூற்று
promisee(சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர்
வாக்குக் கொடுக்கப் பெற்றவர்.
promisingநல்ல எதிர்காலமுடைய
முன்னுக்கு வரக்கூடிய
பின்வரு வாய்ப்புவள நம்பிக்கையூட்டுகிற.
promisory noteவாக்குறுதி பத்திரம்
promissoryஉறுதிமொழியடங்கிய
.
promontoryநிலக்கூம்பு
கடலிற் பாய்ந்துள்ள நில முனைக்கோடி
(உள்.) உந்துறுப்பு
உடலில் புறமுனைப்புடைய நீள் பகுதி.
promoteஉயர்த்து
மேம்படுத்து
முன்னேறுவி
வளர்ச்சி ஊக்கமளி
ஆதரித்து உயர்வுகொடு
மேல்தரப்படுத்து
மேல்வகுப்புக்கு உயர்த்து
சட்டம் முதலியவை வகையில் ஆதரவுதந்து நிறைவேற உதவு
சதுரங்கக்காய் வகையில் காலாட் காயை அரசிக் காயாக உயர்த்து.
promoterஆதரவளிப்பவர்
முன்னேறச் செய்பவர்
உயர்வு ஊக்குபவர்
வணிகநிறுவனங்களின் அமைவுக்கான ஆக்க முயற்சிகள் செய்பவர்.
promoterமேம்படுத்துநர்
promotersமேம்படுத்துநர்
வளர்க்குநர்
promoting phaseவளர்ச்சிக்கூறு. முன்னேற்ற உதவும் கூறு
   Page 58 of 71    1 … 56 57 58 59 60 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil