English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
promotionஉயர்த்துதல்
முன்னேற்றம்
பதவி ஆதரித்தல்
முன்னனேற்றம்
உயர்வு
பதவியுயர்வு
தேறுதல்
மேல்வகுப்புக்குரிய உயர்வு
தொழில் முன்னேற்றத்துக்கான ஆக்கமுயற்சி.
promotionபதவி உயர்வு
(பதவியில்) அடுத்த மேல்நிலை
promptபத்திரத்தவணை எல்லை
நினைப்பூட்டுதல்
தூண்டுதற் குறிப்பு
நினைவு தூண்டுஞ்சொல்
(பெ.) வரிந்தொருங்கிய
எப்போதும் செயலாயத்தமான
காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற
விரைசுருக்காகச் செய்யப்பட்ட
உடனடியான
வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான
(வினை.) தூண்டு
இயக்கு
நினைவுபடுத்து
நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு
எடுத்துக்கொடு
உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய்
(வினையடை.) தாமதமின்றி
காலந்தாழ்த்தாமல்
உடனுக்குடன்.
promptநினைவுத் தூண்டி
தூண்டி
promptதூண்டி
prompt-bookஅடியெடுத்துக்கொடுப்போர் கைப்புத்தகம்.
prompt-boxநாடக மேடையில் நினைப்பூட்டுபவரின் அறை.
prompterதூண்டுபவர்
நினைப்பூட்டுபவர்
நடிகருக்கு அடியெடுத்துக் கொடுப்பவர்.
promptingதூண்டுதல்
நினைப்பூட்டுதல்
ஊக்குதல்.
promptitudeகாலத்திற் கருத்துடைமை
செயல்விரைவு.
promptlyஉடனுக்குடன்
தாமதிக்காமல் விரைந்து
promulgateபலரறியச் செய்
பிரகடனம் பண்ணு
கொள்கை முதலியவற்றைப் பரப்பு
தீர்ப்பு-செய்தி முதலியவற்றைப் பறைசாற்று.
promulgjationஅறைபறை
பிரகடனம்.
promyceliumமுன்தோன்றிப் பூசண இழை
pronaosபண்டைய கிரேக்கர் கோயிலின் தலைவாயில் முன்கூடம்.
pronate(உட.) கையைக் கவிழ்த்துவை.
pronation(உட.) கையின் கவிழ்நிலை.
pronator(உட.) கையைக் கவிழ்நிலையில் வைப்பதற்கு உதவுந் தசை.
proneமுன்கவிவான
முகங்கவிந்து படுத்திருக்கிற
நெடுஞ்சாண்கிடையாகப் படுத்திருக்கிற
நிலம் வகையில் கீழ் நோக்கிய தோற்றமுடைய
செங்குத்தான
தலைகீழான
சார்பு நிலையுடைய
சாதகமான மனச்சாய்வுடைய.
proneurபுகழ்ச்சியாளர்
ஆர்வப்பாராட்டாளர்.
prongகவர்முள்
இருகவர்க்கோல்
கவர்முட்கருவி. (வினை.) கவர்க்கோலால் துளை
குத்து
இடி
கிளறு
மண்ணைக்கிளறிப் புரட்டு.
prong-buck, prong-horn, prong-horned antelopeமான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை.
prongedகவர்முட்கள் உடைய.
pronominalமறுபெயர் சார்ந்த
மறுபெயரின் இயல்புள்ள.
pronounமறுபெயர்
பெயர்ச்சொல்லினிடத்திற் பயன்படுத்தப்படுஞ் சொல்.
pronounceசாற்று
முறைப்படி கூறு
கழறு
அழுத்தந்திருத்தமாக உரை
அறிவி
தெரிவி
தீர்ப்பு வழங்கு
ஒலிப்பு இயக்கிக்காட்டு
ஒலி
உச்சரி
நவிலு.
pronounceableஒலிக்கத்தக்க
உச்சரிக்கக்கூடிய.
pronouncedவன் திறமான
முனைப்புடைய
தனிப்பண்பினைக் காட்டுகிற
தீர்மானமான.
pronouncementஅதிகார அறிவிப்பு.
pronouncingமுறையாகக் கூறுதல்
கருத்து அறிவித்தல்
ஒலித்தல்
உச்சரித்தல்
(பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற
ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
prontosilகந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
pronunciamentoஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு.
pronunciationநவில்முறை
உச்சரிப்பு
ஒலிப்பு
சொற்களை உச்சரிக்கும் தனிப்பட்டட பாங்கு.
pronunciationஉச்சரிப்பு
(எழுத்தின், சொல்லின்) ஒலிப்பு முறை
proofகரி
மெய் அறுதிச்சான்று
விளக்கச்சான்று
தௌிவு
சான்று விளக்கம்
எண்பிப்பு
சான்றுப்பத்திரம்
சான்றுச்சின்னம்
செயல்விளக்கம்
விளக்கச்செய்முறை
சோதிப்பு
கடுந்தேர்வு
தேர்வுமுறை
வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம்
வடிநீர்மங்களின் செறிமானத்தரம்
திருத்தத்துக்கான அச்சுப்படி
பார்வைப்படி
(நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு
செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு
ஆய்குழல்
புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள்
(கண.) முடிவுச் சோதனை
(பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய
ஊடுருவப்பட முடியாத
தாக்குதலால் கேட்டையாத
தடைகாப்பான
தூற்றுக்கு இடங்கொடாத
(வினை.) தடைகாப்புச் செய்
ஊடுருவ முடியாததாக்கு
துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
proofசரவை
proofநிரூபணம்
(நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒரு கூற்றை) உறுதியாக நிறுவும் விளக்கம்
proof loadingசான்றுச்சுமை
காப்புச்சுமையிடல்
proof resilienceசான்றதைப்பு
காப்பதைப்பு
proof stressசான்றுத் தகைப்பு
காப்புத்தகைப்பு
proof testசான்றுத்தேர்வு
காப்புத்தேர்வு
proof test for creepநாகர்வுச் சான்றுத் தேர்வு
proofing programமெய்ப்பு செய்நிரல்
மெய்ப்பு நிரல்
prooflessசான்று இல்லாத.
proof-planeகாப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின் கடத்தி பொருத்திப் பொருளின் மின் ஊட்டம் அளக்குங்கருவி.
proof-readerஅச்சுப் பார்வைப்படி திருத்துபவர்.
proof-readerபிழை திருத்துநர்
(அச்சகத்தில்) அச்சடித்த மாதிரிப் பிரதியில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்தும் பணி செய்பவர்
proof-readingசரவையிடுதல்
அச்சுப் பார்வைப்படி திருத்துதல்.
proof-sheetஅச்சுப் பார்வைத்தாள்.
propஉதைகால்
ஆதாரக்கம்பம்
ஆதாரம்
பற்றுக்கோடு
ஆதாரக்கம்பி
துணை இணைப்பு
பொறுப்பாளர்
நடத்துபவர்
(வினை.) முட்டுக்கொடு
அணைப்புக்கொடு
ஏற்றுத்தாங்கு
குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
propமுண்டு (உதைகால்)
propஅண்டை
முட்டு
propaedeuticகலைமுன் கலை
கலைமுன் அறிபொருள்.
propaedeuticsமுன்னணி அறிவு.
propagandaபரப்புரை
கருத்துப் பரப்பு
பிரசாரம்
பரப்பப்படுஞ் செய்தி
கோட்பாட்டுப் பரப்புதல் அமைப்பு.
propagandistகொள்கைப் பரப்பீட்டாளர்
பரப்புக்குழு உறுப்பினர்
மதமாற்றத் தொண்டு ஊழியர்
ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர்
உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள்
பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
propagandistபிரச்சாரகர்
பிரச்சாரம் செய்பவர்
propagateஇனம் பெருக்கு
இனப்பெருக்கமுறு
தன்னினந் தழைப்பி
மரபு தொடர்வி
பண்புமரபு தொடர்வி
பண்பு நீடித்ததுத் தழைக்கச் செய்
வெளிப்பரப்பு.
propagated errorபரப்பிடு வழு
பரப்பல் பிழை
propagationபெருக்கம்
பரப்புகை.
propagationபெருக்கம்
இனப்பெருக்கம்
propagation delayபரப்பல் சுணக்கம்
பரப்பல் சுணக்கம்
propagative virusesபெருகும் நச்சுயிரி்கள்
propaneபுறப்பேன்
proparoxytoneஈற்றயலுக்கு முந்திய அசையில் முனைப்பழுத்தமுடைய சொல்
(பெ.) சொல்வகையில் ஈற்றயலுக்கு முந்திய அசையில் முனைப்பழுத்தமுடைய.
propelமுற்பட இயக்கு
முன்னோக்கிச் செலுத்து.
propellant, propellentமுற்செலுத்தம்
(பெ.) முன்னோக்கிச் செலுத்துகிற.
propellerகப்பலின் இயக்குறுப்பு
விமானச் சுழல்விசிறி.
propellerமுன்னியக்கி
propellerஉந்தி
propeller (aeroplane)உந்தி
propeller pumpமுன்னியக்கு எக்கி
propeller pumpமுற்செலுத்து எக்கி
propeller turbineமுற்செலுத்து சுழலி
propensityமனப்பாங்கு
போக்கு
செயற்சார்பு
நிலைச்சார்பு.
properவழிபாட்டு நாட்கட்டளைமுறை
நான்முறைப்பாசுரம்
வேளைமுறை வழிபாடு
வேளைப்பாசுரம்
(பெ.) சரியான
பொருள் வகையில் சரிநேரான
பிழைபடாத
நேரான
நேரிய
தன்பெயருக்கொத்த
இயல் எல்லை வரம்புட்பட்ட
தகுதியான
தற்பண்புக்குப் புறமல்லாத
தனக்கேயுரிய
தனிமுறையில் உரிய
பொருத்தமான
தக்க
உகந்த
இசைவான
தனிப்பொருத்தமான
அதற்குத் தகுந்த
தனிப்பட வகுக்கப்பட்ட
சமுதாயத்திற்கு ஒத்த
மதிப்பார்ந்த
நேர்மையான
மெய்யான
ஒத்துக்கொள்ளத்தக்க
இயல்நிலை சார்ந்த
நல்தோற்றம் வாய்ந்த
(பே-வ) முழுநிறைவான
நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள
(இலக்.) பெயர் வகையில் இடுகுறியான
(வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத
இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற
(கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
properசரியான
ஒழுங்கான
proper (manner)முறை
இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு
proper mannerஒழுங்கு
(-ஆக, -ஆன) (ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்பட்டிருக்கும்) நியதி அல்லது பொருத்தமான முறை
proper wayவழிமுறை
(ஒன்றை) முறையாகச் செய்வதற்கான வழி
properispomenon(இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை
வளைபழுத்தச் சொல்
(பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட.
properlyபொருத்தமாக
சரியாக
ஏற்றபடி
நேர்மையாக
தக்கமுறையில்
நல்லொழுக்கத்தோது
(பே-வ) முழுநிறைவாக
நெறிபிசகாத கட்டுப்பாட்டுடன்.
propertiesஇயல்புகள்
பண்புகள்
propertyஉடைமை
சொத்து
உரிமைப்பொருள்
நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி
(அள.) இனப்பொதுப்பண்பு.
propertyசொத்து
propertyஆதனம்
சொத்து
propertyஐவேசு
சொத்து
propertyசொத்து
(நிலம், வீடு, வாகனம் முதலிய) பண மதிப்புடைய உடமை
property sheetபண்புத் தாள்
property-man, property-masterநாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணிமணி தட்டுமுட்டுப்பொருள்களின் பொறுப்பாளர்.
prophaseமுதல்நிலை
முதற்பருவம்
prophecyவருவதுரைத்தல்
முன்னறிவித்தல்
தொலைமுன்னோக்கு
வருவது முன்னறிவிப்புரை.
prophesyவருவதுரை
தீர்க்கதரிசிபோலப் பேசு
வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிவி.
prophesyதீர்க்கதரிசனம்
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து சொல்லக் கூடிய அல்லது செயல்படக் கூடிய அறிவு
prophetதிருநாவுரையர்
வருவதுரைப்பவர்
தீர்க்கதரிசி
நபி
அருட்போதகர்
கொள்கை வாதாட்டாளர்
கோட்பாட்டுப் பேராட்டவீரர்
சமயத்துறை சார்ந்த அருட்பணிப் பெருந்தகை.
prophetதீர்க்கதரிசி
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன் உணர்ந்து சொல்லக் கூடிய அல்லது செயல்படக் கூடிய அறிவு உடையவர்
propheticதிருநாவுரையான
தீர்க்கதரிசிக்குரிய
முன்னுணர்ந்துரைக்கிற
வருவதுணர்த்துகிற
முன்னறிவிப்பு அடங்கிய.
prophylacticநோய் தடுப்பு மருந்து
நோய்தடுப்பு முறை
(பெ.) நோய் தடுக்கிற.
prophylaxisநோய் தடுப்புப் பண்டுவம்.
prophyloctic measureமுற்காப்பு முறைகள்
   Page 59 of 71    1 … 57 58 59 60 61 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil