English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
campagna | இத்தாலிய சமவெளி. |
campaign | களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம் நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல் போராட்ட ஈடுபாடு வினையாள் முறை (வி.) போர் வினையில் ஈடுபடு. |
campaign | இயக்கம் |
campaigner | பல போர் எழுச்சிகளில் பணியாற்றியவர் போரனுபவம் உடையவர். |
campana | மணிபோன்ற வடிவுள்ள பொருள் மலர் வகை. |
campaniform | மணி வடிவான மணிபோன்ற அமைப்புள்ள. |
campanil | கம்பனில் |
campanile | மணிக்கூண்டு தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு. |
campanist | ஒலிக்கும் மணியாளர். |
campanology | மணி நுல். |
campanology | மணி இயல் |
campanula | மணி போன்ற பூக்களை உடைய இனம் ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம். |
campanulate | (தாவ. வில.) மணிவடிவான. |
campanulate | மணிவடுமான மணியுருவான |
campanulate | மணிவடிவமான |
camp-bed | மடக்குப் படுக்கை. |
campbell process | கமெல்முறை |
campbell tilting furnace | கமெல்சரிவுலை |
camp-chair | மடக்கு நாற்காலி. |
camp-colour | குறியிடுவதற்குப் பயன்படும் கொடி. |
campedor | (ஸ்பா.) வாகைவீரன் முதல்வன். |
campestral | வயலில் வளர்கின்ற செறுவைச் சார்ந்த. |
camp-fever | கூடாரக்காய்ச்சல் கூடாரங்களில் வரக் கூடிய குடற்காய்ச்சல் நோய் போல்வது. |
camp-follower | இராணுவக்குழுவோடு செல்லும் பரிவாரத்தார். |
camphor | கற்பூரம் சூடம். |
camphor | சூடம் |
camphor | கற்பூரம் |
camphor | கற்பூரம் காற்று பட்டால் கரைந்து ஆவியாகக் கூடியதும் எளிதில் தீப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான (ஒரு மரத்தின் எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும்) வெண்ணிறப் பொருள் |
camphor | சூடம்/சூடன் கற்பூரம் |
camphor tree | கற்பூரமரம் |
camphor works | பிரம்புப் பணிகள் பிரம்பு வினையகம் |
camphoraceous | சூடம் போன்ற கற்பூரத்தை ஒத்த. |
camphorate | சூடத்தால் நிறை மற்றொன்றுடன் சூடத்தினை ஏற்கக்கூடிய அளவு கல. |
camphoric | சூடத்தைச் சார்ந்த. |
camphur | கற்பூரம் |
campion | வெள்ளை சிகப்பு வண்ணங்களிலுள்ள மலர்செடி வகை. |
camp-meeting | கூடாரங்களில் திறந்த வெளியின்கண் கூடும் சமயக்கூட்டம். |
campo santo | (இத்.) இத்தாலிய இடுகாடு. |
campodea | வயிற்றின் இறுதியில் இரு நுண்ணிழைகளை உடைய கண்ணற்ற பூச்சி வகை. |
campshed | ஆற்றங்கரைக்குப் பாதுகாப்பு அடுக்கு அமை. |
campshedding, camp-sheeting, campshot | ஆற்றின் கரையைப் பாதுகாக்கும் அடுக்கு அமைவு. |
camptonite | பூமிக்கு அடியில் உருகிய நிலையிலிருந்த பாறைப் பொருளின் இறுகிய நிலை. |
campus | கல்லுரியைச் சுற்றியுள்ள நிலம் பள்ளிக்கூடத்தைச் சுற்றியுள்ள மனை. |
campus | வளாகம் (குறிப்பிட்ட நிறுவனம், அலுவலகம் முதலியவற்றின்) சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி |
campylotropous | வளைந்த சூலகத்தினையுடைய. |
campylotropous | வளைந்து திரும்பியிருக்கின்ற |
campylotropous | வளைந்ததிருப்பமுள்ள |
cam-shaft | முனைந்த பகுதியுள்ள சுற்றுருளை. |
camstone | அடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை. |
cam-wheel | சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம். |
camwood | மேலை ஆப்பிரிக்க மரவகை சிவப்புச் சாயம் செய்யப் பயன்படும் மரவகை. |
can | பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை. |
canaan | இன்ப உலகம். |
canada | கனடா நாட்டினின்றும் வந்த கனடா நாட்டினைச் சார்ந்த. |
canada balsam | கனடாப்பிசின் |
canadian | கனடா நாட்டுக் குடிமப்ன் (பெ.) கனடா நாட்டைச் சேர்ந்த. |
canaille | (பிர.) சந்தைக்கூட்டம் பொதுமக்கள் திரள். |
canal | கால்வாய் (தாவ.) நெய்மக்குழாய் பள்ளம். |
canal | கால்வாய் |
canal drop | கால்வாய் இறக்கம் |
canal head regulator | கால்வாய்த் தலைப்புசீர் மதகு |
canal regulator | கால்வாய் நீர்நிலப்பகுதி |
canal syphon | கால்வாய்வடிமுனை |
canal system | கால்வாய்முறை |
canal-cell | (தாவ.) பாசி பெரணி ஆகியவற்றின் பெண் இனப்பெருக்க உறுப்பின் கழுத்திலுள்ள உயிரணு. |
canaliccular | (உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய. |
canaliculate, canaliculated | (உள்.) கால்வாய் உடைய சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய. |
canaliculus | (உள்.) உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு. |
canalization | கால்வாய்க் கட்டுமானம் செயற்கைக் கால்வாய் அமைப்பு கால்வாயாக மாற்றுதல் வழிப்படுத்துதல் வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல். |
canalize | கால்வாய் வெட்டு கால்வாயாக மாற்று வரையறுக்கப்பட்ட வழியில் செலுத்து நெறிப்படுத்து. |
canape | (பிர.) உப்பிட்ட மீன்முட்டைத் தொகுதியோடு பொரிக்கப்பட்ட சிற்றுண்டி வகை. |
canard | (பிர.) புரளி பொய்யாகப் பரவவிடப்படும் செய்தி. |
canaris method | கனெரிசுமுறை |
canarium sikkimens | கோகுல் மரம் |
canary | இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய். |
canary-creeper | கேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை. |
canary-seed | பாடும் புள்ளின் உணவாகப் பயன்படும் புல்விதை. |
canasta | தென் அமெரிக்காவில் தொடங்கிய சீட்டாட்ட வகை. |
canaster | நடு அமெரிக்கப் புகையிலை வகை. |
cancan | (பிர.) பிரஞ்சுக்கூத்து வகை ஊர்த்துவ நடன வகை. |
cancel | விடு |
cancel | நீக்கு விடு |
cancel | ரத்துசெய் (வரி, கடன் அல்லது சட்டம், தடை முதலியவற்றை) இல்லாமல்செய்தல்(நிகழ்ச்சி முதலியவற்றை) நடத்தாமல் விட்டுவிடுதல் |
cancel button | நீக்கு பொத்தான் |
cancel character | நீக்கு எழுத்துரு விடு எழுத்து |
cancellate, cancellated | எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட பின்னல் வலை போன்ற அமைப்புடைய எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த. |
cancellation | குறுக்குக் கோடிடுதல் அழித்தல் நீக்கம் |
cancellation | ரத்து (பெரும்பாலும் செய்தித்தாளில் தலைப்பாக) ரத்துசெய்யப்படுதல் |
cancelli | தடுப்புச் சட்டத்தின் பின்னல் கம்பி வலைக்கூறு. |
cancellous | எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய. |
cancer | கடக இராசி ஆடி வீடு விண்மீன் குழு ஆடிக் கோடு உணவுக்குரிய நண்டு வகையின் இனம். |
cancer | கடகம் |
cancer | புற்றுநோய் |
cancer | புற்றுநோய் இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது இரத்தம் பாதிக்கப்பட்டு (உடல் இளைத்து) மரணம் நேரக் கூடிய நோய் |
cancer | கடகம் நண்டைக் குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி |
cancerate | புற்று வை. |
cancerous | புற்றுநோய் போன்ற புற்றுநோய் கொண்ட. |
cancriform | நண்டு வடிவான புற்றுநோய் போன்ற. |
cancrine | நண்டு போன்ற மாலை மாற்றணி பொருந்திய. |
cancroid | நண்டு போன்ற உயிரினம் புற்றுப்போன்ற கட்டி (பெ.) அலவன் போன்ற புற்றுநோயை ஒத்த. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
