English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
gelidபனிமயமான
பனிபோல் குளிர்ந்த
குளிரான
குளிர்ச்சிமிக்க.
geligniteவெடியக் கரிநீர்ப்பாகடங்கிய வெடிமருந்து வகை.
gelling indexசெல்லாதல் காட்டி
gelt, v. geld-2 என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
gemரத்தினம்
(அணிகலன்களில் அழகுக்காகப் பதிக்கும்) மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த இயற்கைப் பொருள்
gem, n.மணிக்கல்
இரத்தினம்
பட்டையிட்ட மணிக்கல்
உருவம் செதுக்கப்பெற்றுள்ள மணிக்கல்
பெருமதிப்புப் பொருள்
அரும்பொருள்
அரும்பொருளின் மிகச் சிறந்த கூறு
(வினை) மணி இழை
இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனைச் செய்
குயிற்று.
gemaraயூதர் திருமுறை நுலின் பிற்பகுதி.
gemeஇயக்கி
geminateஇரட்டைகளாக இணைந்துள்ள
(வினை) இரட்டையாக்கு
இரட்டிப்பாக்கு
திரும்பச்செய்
இரட்டைகளாக ஒழுங்குப்படுத்து.
geminationஇரட்டையாதல்
இரட்டையாக்குதல்.
geminiமிதுனராசி
இரட்டை விண்மீன்கள்.
geminiமிதுனம்
இரட்டையர் போன்ற உருவத்தைக் குறியீடாக உடைய மூன்றாவது ராசி
geminous(தாவ.) இரட்டிப்பான
இரட்டைகளாயுள்ள.
gemma(தாவ.) தளிர்மொட்டு
பாசி முளையரும்பு
(வில.) தனி உயிரினமாகும் மொக்குப் போன்ற வளர்ச்சி.
gemmaceousமொட்டுப்போன்ற
இலைமொட்டுக்கள் சார்ந்த
மொக்குப் போன்ற வளர்ச்சிக்குரிய.
gemmateமொட்டுக்களையுடைய
மொக்கு விட்டு இனப் பெருக்கமடைகிற.
gemmationதளிர்த்தல்
மொட்டுவிடுதல்
மொட்டுவிடும் முறை
மொட்டுகளின் ஓழுங்கமைப்பு
மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம்
தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
gemmativeஉயிர் மொட்டுவிடுதல் சார்ந்த.
gemmeryமணிக்கற்களின் தொகுதி.
gemmiferousமணிக்கற்களைத் தோற்றுவிக்கிற
மொட்டுக்கள் அல்லது தளிர்கள் தாங்கியுள்ள.
gemmiparousமொட்டுக்கள் விட்டு இனம்பெருக்குகிற
முகைவிடுழ்ல் சார்ந்த.
gemmologyமணிக்கற்கள் பற்றிய ஆய்வு நுல்.
gemmulationமரபுக்கூறுகள் தோன்றுதல்.
gemmule(உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
gemmyமணிக்கல் பதித்த
சுடர்வீசுகிற.
gemologyமணிக்கற்கள் ஆய்வியல்
gemologyமணிவியல்
gemsbokதென் ஆப்பிரிக்க மான் வகை.
gemstoneமணிக்கற்கள்
gemstoneநவரத்தினக் கல்
genappeமழமழப்பான கம்பளிநுல் வகை.
gendarmerie(பிர.) படைக்கலந் தாங்கிய காவல்துறைப் பிரிவு.
gender(இலக்) சொல்லின் பால்வகை
ஆண்-பெண் முதலிய பால்களைக் குறிக்கும் சொல்வேறுபாடு.
gendrame(பிர.) பிரஞ்சுக் காவற்றுறை அலுவல்களில் அமர்த்தப்பட்டுள்ள படைவீரர்
மலையேற்றத் துறையில் மோட்டுவடிவப்பாறைச் சரிவிடையே செங்குத்தாய் எழும் கோபுரம் போன்ற குவடு.
gene(உயி.) உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று.
geneமரபணு
பண்பலகு
gene mutationமரபணுமாற்றம்
gene splicingமரபணுப்பிளப்பு
genealogicalகுடிவழிப் பட்டியலுக்குரிய
குடும்ப மரபு மூலங் காட்டுகிற.
genealogistகுடிவழிப் பட்டியல்களை ஆய்பவர்
மரபுவழிகளுக்கு மூலங்காட்டுபவர்.
genealogizeமரபுவழி மூலங்காட்டு
குடிவழிப் பட்டியல்கள் எழுது.
genealogyகுடிவழிப் பட்டியல்
மூதாதை மரபு வரலாறு
கால்வழி
உயிர் மலர்ச்சி மரபு விளக்கப்பட்டி
மரபு வரிசை ஆய்வு.
generaஇனங்கள்
genera, n.pl. genusஎன்பதன் பன்மை.
generalபடைப்பெருந்தலைவர்
ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர்
போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர்
பொதுமுறைப்பணி முதல்வர்
துறையரங்க முதல்வர்
படைத்தலைமைத் திறமுடையவர்
போத்துறை நயத்திற முடையவர்
செயலாட்சித் திறமுடையவர்
பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு
(பெ.) இனம் முழுவதற்கும் உரிய
பல்வேறுவகைகளை உள்ளடக்கிய
தனித்துறை சாராத
வரையறையற்ற
தனிநிலை அற்ற
முழு மொத்தமான
அனைவர்க்குமுரிய
எல்லாவற்றையும் பாதிக்கிற
பெரும்பான்மைக்குரிய
பொருதுநிலையான
பொதுப்படையான
பெருவழக்கான
பொது நடைமுறையிலுள்ள
பொது வாழ்வு சார்ந்த
பொதுமக்களுக்குரிய
எங்கும் பரவியுள்ள
விளக்கமற்ற
தௌிவற்ற
ஐயத்துக்கு இடமான
முதன்மையான
மேல்நிலைப்பட்ட
பலதுறைத்தலைமையான
(வினை) தலைமை ஏற்று நடத்து
தலைவராகச் செயலாற்று.
generalபன்னிறமான (பொது)
generalபொது
general classகுலம்
(பெரும் பிரிவைக் குறிப்பிடுகையில்) பொது (வகை)
general electionபொதுத்தேர்தல்
(இந்தியாவில்) பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க (ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை) நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு
general electric thickness gaugeபன்னிறமின் வீக்கமானி (பொதுமின் தடிப்புமானி)
general fieldபொதுப் புலம்
general knowledgeபொது அறிவு
உலக நடப்பு, அறிவியல் முதலியவை குறித்த அடிப்படை அறிவு
general nameபொதுப்பெயர்
இனப் பொருள்கள் அனைத்தையும் குறிப்பிடும் பெயர்
general purposeபொதுநோக்கு
பொதுப் பயன்
general purpose computerபொதுநோக்கு கணினி
பொதுப்பயன் கணிப்பொறி
general purpose registerபொதுநோக்குப் பதிவகம்
பொதுப்பயன் பதிவகம்
general purpose registerபொதுப்பயன் பதிவகம்
general storesபல்பொருள் அங்காடி
generaleபொதுக்கோட்பாடு.
generalised contourபொதுமையாக்கிய சமஉயரக்கோடு
generalissimoபலதிறப்படை மாபெருந்தலைவர்
கடல்நிலவான்படை இணைப்புப் பெருந்தலைவர்.
generalityபொதுநிலை
பொதுத்தன்மை
எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை
தௌிவற்ற நிலை
பொதுச்செய்தி
பொதுக்கோட்பாடு
பொதுவிதி
பொது அறிக்கை
முக்கியமான பகுதி
பெரும்பகுதி
பெரும்பான்மைம
முழுப்பெரும்பகுதி மக்கள்
முழுப்பெரும்பகுதிச்செய்திகள்
பெரும்பான்மையினர்
பெரும்பான்மையான.
generalityபொதுமை
பொதுத்தன்மை
generalizationபொதுவிதி
பொதுமெய்ம்மை
பொதுக்கருத்து
பொதுமைப்பாடு
விதிவரு முறையினால் பெறப்பட்ட பொதுக்கருத்து உருவாக்குதல்.
generalized routineபொதுமை நடைமுறை
பொதுநிலைத் துணைநிரல்கூறு
generallyபெரும்பாலும்
பரவலாக
பொதுப்படையாக
பொதுநிலையில்
விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல்
தனிப்பட்ட முறையிலன்றி
பொது விதியாக.
generallyபொதுவாக
(கவனித்ததன் அடிப்படையில்) பெரும்பாலும்
generalshipபடைத்தலைவர் பதவி
போர்முறைத்திறம்
நடைமுறைத்திறம்
படைத்துறைத் திறமை
திறமைமிக்க செயலாட்சி
செயல்நயம்
வெல்திறம்.
generantபிறப்பிப்போர்
பெற்றோர்
உண்டாக்குவது
(வடி.) வடிவாக்கி
தனது இயக்கத்தினால் மற்றொரு வடிவத்தை ஆக்கும் வரி-புள்ளி அல்லது உருவம்.
generateதோற்றுவி
பிறப்பி
உண்டாக்கு
உற்பத்தி செய்
உருவாக்கு
மலர்வி
(கண
) இயக்கத்தால் படியுருவாக்கு.
generateபிறப்பி/உண்டாக்கு
இயற்று
generationபிறப்பித்தல்
தோற்றுவித்தல்
உண்டாக்குதல்
இனப்பெருக்கம்
ஈனுதல்
ஈனப்பெறுதல்
இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல்
தலைமுறை
வழிவழி மரபில் ஒருபடி
தலைமுறையினர்
ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி
ஒத்தகாலத்தவர்
தலைமுறைக்காலம்
தலைமுறை இடையீட்டுக்காலம்
30 அல்லது 33 ஆண்டுகள்.
generationதலைமுறை
தலைமுறை
generationதலைமுறை/உண்டாக்கல்
தலைமுறை
generationதலைமுறை
ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கிவிடும்வரை உள்ள (இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு) காலப் பகுதி
generation computer firstமுதல்தரமுறைக் கணினி
முதல் தலைமுறைக் கணிப்பொறி
generation computer fourthநான்காம் தலைமுறைக் கணிப்பொறி
generation fourthநான்காம் தலைமுறைக் C2713கணினி
generation timeதலைமுறைக்காலம்
இனப்பெருக்கக்காலம்
generativeமகப்பேறு சார்ந்த
உண்டாக்கவல்ல
பயனுடைய
பிறப்புக்குரிய
இனப்பெருக்கத்துக்குரிய.
generatorமகப்பெறுபவர்
ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு
மின் ஆக்கி
மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி
பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.
generatorபிறப்பாக்கி
generatorஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி
இயற்றி
generatorமின்னியற்றி
generator clock signalகடிகாரச் சமிஞ்சைப் புறப்பாக்கி
கடிகாரக் குறிகை இயற்றி
generator gasபிறப்பாக்கிவாயு
generator numberஎண்புறப்பாக்கி
எண் இயற்றி
generator reportபதிவேடு உண்மையகம்
அறிக்கை இயற்றி
generatorsமின்தோற்றிகள்
genericஇனப்பொதுவியல்பான
இனத்துக்குரிய
பொதுப்படையான.
generic modelபொதுநிலை மாதிரியம்
பொதுநிலை மாதிரி
generosityஉதாரகுணம்
பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு
generosityதயாளம்
பெருந்தன்மையான குணம்
generosityபெருந்தன்மை
(பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்கு
generosityபெரும்போக்கு
பெருந்தன்மை
generousபெருந்தன்மையுள்ள
பரந்த மனப்பான்மையுடைய
புன்மையற்ற
தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத
உயர்குணம் வாய்ந்த
இழிகுணமற்ற
ஈகைக்குணமுள்ள
கஞ்சத்தனமற்ற
செழிப்பான
ஏராளமான
மல்கியுள்ள
உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான
நிறைவான.
generralizeபொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா
பொதுக் கருத்தாக உருவாக்கு
பொது இயல்பினை ஏற்று
பொதுபெயரிட்டழை
விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு
நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை
(கண.
மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு
வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு
ஐயத்துக்கிடமானதாக்கு
பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள்
தௌிவற்ற வகையிற் பேசு
பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
genesiac, genesiacalவிவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த.
genesisவிவிலிய நுலில் உலகத் தோற்றம் பற்றிக்கூறும் முதற்பிரிவு
தொடக்க நூல்
genetபுனுகுப்பூனை வகை
புனுகுப்பூனை வகையின் மென்மயிர்த்தோல்.
   Page 6 of 32    1 4 5 6 7 8 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil