English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| impoverish | வறுமையாக்கு ஏழ்மையாக்கு வலுக்குறையச் செய் வளங்குறை. |
| impoverished | வறிய வறுமையில் உள்ள |
| impracticable | செயல்முறைக்கொவ்வாத செயற்படுத்த இயலாத வைத்துநடத்த இயலாத சமாளிக்க முடியாத செய்ய முடியாத பயனற்ற பாதைகள் வகையில் செல்வதற்கரிதான. |
| imprecate | சாபமிடு பழித்துரை கண்டி. |
| imprecation | சாபம். |
| impregnable | கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள தாக்குதலுக்கு அசையாத. |
| impregnate | சினைப்படுத்தப்பட்ட கருவுறச் செய்யப்பட்ட செறிவுற்று வளப்படுத்தப்பட்ட (வினை.) சினைப்படுத்து கருவுறச்செய் செறிவி திண்ணிறை வாக்கு ஏற்கக்கூடிய அளவுகல (உயி.) கருப்பொலிவுறுத்து பண்புதோய்வித்து வளப்படுத்து. |
| impregnation of timber | மரத்தூள் ஊட்டல் |
| impresario | பொதுக்கேளிக்கை விழாக்கள் ஏற்பாடு செய்பவர் இசைநாடக மேலாள் இசையரங்குச் செயலாளர். |
| imprescriptible | வரையறைகட்கு உட்படாத சட்டப் படி அகற்ற முடியாத. |
| impress | பொறிப்பு முத்திரை பொறிப்புச் சின்னம் தனிச் சிறப்பான அடையாளம். |
| impression | பொறித்தல் பொறிப்பு பொறித்த அடையாளம் முத்திரை அச்சுப் பதிவு படச்செதுக்குப்பாளப் பதிவு பதிப்பு ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி மறுபதிப்பு பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு கருத்துப்பதிவு கருத்துத்தடம் கருத்துவிளைவு உணர்ச்சி விளைவு எண்ணப்பதிவு மனத்தில் ஏற்பட்ட கருத்து தௌிவற்ற நம்பிக்கை உறுதியற்ற கோட்பாடு. |
| impressionable | எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய ஏற்கும் இயல்புடைய. |
| impressionism | பாவியல் கலைத்திறம் விரிநுணக்கக் கூறுகளில்லாமலே பொதுமைப்பாவமும் தொனியும் உண்டு பண்ணம் ஓவிய இலக்கியக் கலைகளின் பண்பு. |
| impressive | ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டத்தக்க மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளத்தக்க மனத்தில் ஆழ்ந்து பதியத்தக்க. |
| impressively splendid | ஓகோ-என்று (பிறர்) மெச்சும்படியாக |
| impressiveness | கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளக்கூடிய இயல்பு |
| imprest | அக்கறைத்தொகை அரசாங்க வேலைக்காக முன் பணமாகக் கொடுக்கப்பட்ட தொகை அச்சாரம். |
| imprimis | முதலாவதாக முதலிடத்தில். |
| imprinatur | அச்சிடுவதற்குரிய அரசியல் இசைவுரிமை இசைவாணை செயலுரிமை இணக்கம். |
| imprint | பெயர்விவரப் பொறிப்பு அடையாள முத்திரை. |
| imprison | சிறைப்படுத்து காவலில் அடை கட்டுப்படுத்து எல்லைக்குட்படுத்து அடைத்துவை மூடி வை. |
| imprisonment | சிறைக்காவல் (குற்றங்களுக்கு நீதிமன்றம் வழங்கும்) சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை |
| improbable | இயல்பாக நிகழக்கூடாத நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத பொருத்தமற்ற நம்புதற்கரிய. |
| improbity | நாணயமற்ற தன்மை நேர்மையின்மை வஞ்சகம் மோசம். |
| impromptu | முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு உடனடி நகைச்சுவைத்துணுக்கு முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை உடனடி நடிப்புப்பகுதி திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற உடனடிச் செயலான முன் முயற்சியற்ற (வினையிடை.) முன்னேற்பாடின்றி உடனடிச் செயலாக முன்முயற்சியில்லாமல் தற்கணமாக. |
| improper | நேரல்லாத தகுதியற்ற தவறான ஒழுங்கில்லாத முறை தவறிய |
| improper | அடாத தகாத |
| improper | ஏடாகூடம் முறைகேடு |
| improper | தகாத தகுதியற்ற |
| impropriate | திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள் திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை. |
| impropriator | திருச்சபை மானியம் அல்லது மகன்மை ஒப்படைக்கப் பெற்றவர். |
| impropriety | தவறான நடைமுறை தகுதியின்மை ஒழுங்கின்மை. |
| improvable | திருத்தத்தக்க செம்மைப்படத்தக்க மேம்பாடடையத்தக்க வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள. |
| improve | திருத்து செம்மைப்படுத்து மேம்பாடடையச் செய் முன்னேற்று திருத்தங்கள் செய் நிலத்தைச் சீர் திருத்து நிலம் பண்படுத்தி மதிப்புயர்ந்து கட்டிடத்தை மேலும் கட்டி மேம்படுத்து விலை உயர்ந்து திருந்து மேம்படு முன்னேறு மேலும் சிறநது வளர் தாண்டி மேம்பாடு காண். நன்கு பயன்படுத்திக்கொள். |
| improve | செம்மைப்படுத்து மேம்படுத்துதல் |
| improved iron plough | திருந்திய இரும்புக்கலப்பை |
| improved seed | பொறுக்கு விதை |
| improved seed | பொருக்கு விதை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரக விதை |
| improved strain | திருந்திய வகை |
| improvement | திருத்துதல் திருத்தம் மேம்பாடு முன்னேற்றம் மேம்பாடு தரும் மாறுபாடு திருத்தம்பெற்ற செய்தி திருந்திய பொருள் திருத்தத்துக்கு உதவுகிற கூறு மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள் மேம்பட்ட பகரப் பொருள் மதிப்புயர்த்தும் மாறுபாடு விரிவுபடுத்தும் புதுக்கூறு. |
| improver | திருந்துபவர் திருத்துபவர் மேம்பாடடைபவர் தேர்ச்சி நாடியவர் தன் திறமைப்பயிற்சி நாடிக் குறை ஊதியத்துடனே ஊதியமில்லாமலோ உழைப்பவர். |
| improvident | எதிர்கால்தைப்பற்றி அக்கறையில்லாத வாழ்க்கை பற்றிய முன் கருதலற்ற முன் கருதலற்ற சிக்கனமாயில்லாமல் வீண்செலவு செய்கிற செட்டற்ற. |
| improvisator, improvisatore | முயற்சியின்றித் திடீரெனட்று செய்யுள் இயற்றுபவர். |
| improvise | செய்யுள் இசை முயதலியவற்றின் வகையில் முயற்சியின்றித் திடீரென்று ஆயத்தம் செய் திடீரென்று ஏற்பாடு செய். |
| imprudence | வருவதுணராமை முன்னாய்வின்மை தன்மதி கேடு சூழ்வகை அறியாமை அவிவேகம். |
| imprudent | வெட்கமில்லாத நாணங்கெட்ட ஆணவமான முரட்டுத்தனமான அமைவடக்கமற்ற மரியாதையற்ற துடுக்கான தன்மையில் அவமதிக்கிற. |
| impudence | வெட்கங்கெட்டதன்மை திமிரான அவமதிப்புப் பண்பு. |
| impudicity | வெட்கங்கெட்டநிலை நாணமற்ற தன்மை அடக்கமற்ற இயல்பு. |
| impugn | பழிச் சொற்களால் தாக்கு தவறென்று வினா எபப்பு குறைகூறித் தடங்கல் செய் மறுத்துப் பேசு எதிர்த்து நில். |
| impuissant | வலிமையற்ற. ஆண்மையற்ற வலுவற்ற மெலிந்த. |
| impulse | தூண்டுதல் தூண்டுவிசை உந்துவேகம் தாக்குவிசை தூண்டுவிசையின் விளைவு உந்து விசையாற்றல் திடீரியக்கம் கணநேர ஆற்றல் தள்ளல் தாக்கு அடி நாடி நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல் மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி மனக்கிளர்ச்சி ஆராயாத் திடீர்ச்சயெல். |
| impulse | கண உந்துகை உந்துகை |
| impulse | கணத்தாக்கு |
| impulse | கணத்தாக்கம் |
| impulse | உத்வேகம் உந்துதல் |
| impulse turbine | கணத்தாக்குச்சுழலி |
| impulsion | தூண்டுதல் தள்ளுதல் மனத்தூண்டுதல் உள் உணர்ச்சி தூண்டு விசை. |
| impulsive | திடீர் எழுச்சிக்கு ஆளாகும் இயல்புடைய திடீர்ட உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற திடீர்த் தூண்டுதலான திடீர் உணர்ச்சி காரணமான. |
| impunity | தண்டனையிலிருந்து விலக்கீடடுரிமை விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதி முழுநிறைக் காப்புறுதி |
| impure | அழுக்கான தூய்மையற்ற துப்புரவற்ற புனித நிலை திரிந்த திருநிலைகெட்ட ஒழுக்கமற்ற ஒழுக்கத்துறையில் கறைப்பட்ட கற்பொழுக்கங் கெட்ட அயற்பொருள் கலப்புள்ள கலப்படமான ஒரு வண்ணத்டு பிறிதொரு வண்ணக் கலப்புடைய. |
| impurity | தூய்மைக்கேடு மாசு கழிவுப்பொருள். |
| impute | செயல்காரணமாகச் சுட்டிக்காட்டு பண்புக்குரியவராகக் குறித்துக்காட்டு. காரணமாகக் குறித்துரை (இறை) நலந்தீங்குகளுக்கு வேறொருவரைப் பகராளாகச்சுட்டு. |
| in | உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில் . வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக. |
| in absentia | ஆள்இலாநிலை நிகழ்வான (வினையடை) ஆள் இல்லா நிலையில். |
| in accordance with | பொருந்துமாறு. |
| in advance | முன்கூட்டியே முன்பே |
| in all | ஆக மொத்தத்தில் |
| in articulo mortis | இறந்தவுடனே உயிர் பிரிவுற்ற கணத்திலேயே. |
| in at the death | வேட்டை நாய்கள் விலங்கினைக் கொல்லும்போது அதனருகில் நிகழ்ச்சி முடிவுறுந் தறுவாயில் உடனாயிருக்கும் நிலையில் |
| in ballast | எடைப்பாரமன்றி வேறு பாரமில்லாமல் வெறுமையாக. |
| in between | ஊடே (ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்) வழியே |
| in between | நடுவில்/நடுவே (காலத்தில், இடத்தில்) இடையில் |
| in bottom of bag | கடைத்தஞ்சமாக இறுதிப்புகமலிடமாக முடிவான வழியாக. |
| in brief | சுருங்கச்சொன்னால் ஒருசில வார்த்தைகளில் சொல்வதானால் |
| in camera | தனி மறைவான நீதிபதியின் உள்ளரங்கத்தில் நிகழ்கிற (வினையடை) தனி அரங்கில் நீதிபதியின் பொது மன்றத்திலிருந்து விலகித் தனியிடத்தில். |
| in commendam | திருக்கோயில் பதவிக்கு நிலையான ஆள் அமர்த்தப்படும் வரை பொறுப்பாளராக இருக்கும் நிலையில். |
| in entirety | கூண்டோடு இனம், உறவு அனைத்தோடும் |
| in esse | உள்ளபடி இருக்கின்ற நிலையில் மெய்யாகப் புற உலகில் நிகழ்நிலையில். |
| in excess | அசாத்தியம் (நம்ப முடியாத அளவுக்கு) மிகுதி |
| in extenso | இறக்குந் தறுவாயில். |
| in fact | சொல்லப்போனால் உண்மையில் |
| in fact | உள்ளபடி உண்மையான நடப்புப்படி |
| in flagrante delicto | குற்றஞ்செய்து கொண்டிருக்கும் நிலையில் குற்றத்தின் செயல் நிலையிலேயே. |
| in force | நிகழும் நடைபெற்றுக்கொண்டிருக்கிற |
| in genue | கள்ளங்கபடமற்ற சிறுமி நாடகத்தில் தோன்றும் சூதுவாதுவற்ற ஒளிவு மறைவற்ற வெள்ளை உள்ளம் படைத்த குற்றமற்ற. |
| in line | சாரிசாரியாக வரிசைவரிசையாக |
| in line coding | உள்ளமை குறிமுறைகள் |
| in line processing | உள்ளமை செயலாக்கம் |
| in line subroutine | உள்ளமை துணைநிரல்கூறு |
| in loco parentis | தாய் தந்தையரின் இடத்தில் பெற்றோருக்குப் பதிலாக. |
| in medias res | பொருடகளின் இடையே உள்ளார்ந்த நடுவிடத்தில். |
| in memoriam | நினைவாக நினைவு பேணுவதற்காக. |
| in nubibus | மேகங்களிடையே கற்பனையில் திட்பமில்லாமல் புனைவு நிலையில் தௌிவற்ற தன்மையில். |
| in ones debt | பணக்கடன் கொடுக்கக் கடமைப்பட்ட கடமைப்பட்ட. |
| in paribus, infidelium | முரண் சமயக்கோடபாடு நிலவும் நாட்டில். |
| in pieces | சுக்கல்சுக்கலாக சுக்குநூறாக |
| in piles | மலைமலையாக (ஒன்றின் அளவைக் குறிக்கையில்) மிக அதிகமாக |
| in posse | உள்ளார்ந்த மேல்வள ஆதாரம் உடையதாக. |
| in proportion | அமைப்பாக வசதியாகவும் எடுப்பாகவும் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.