English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| propinquity | அணிமை உறவு ஒப்புமை. |
| propitiate | சினந்தணிவி மனக்குறையாற்று அமைதிப்படுத்து நல்லிணக்கமுண்டுபண்ணு சூழல் இணக்குவி. |
| propitiation | இணக்குவிப்பு ஈடு கழுவாய். |
| propitiatory | இரக்கத்தின் இருக்கை யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி (பெ.) மனக்குறையாற்றுகிற சினமாற்றுகிற அமைதிப்படுத்துகிற பழிமாற்றீடு செய்கிற. |
| propitious | செவ்வியார்ந்த நல்லிணக்கம் வாய்ந்த சார்பு நலமுடைய நன்னிமித்தமான நல்லிசைவான. |
| prop-jet engie | நீர் அல்லது நீராவியால் சுழலும் பொறி உருளையுடைய விமான இயந்திரம். |
| propoils | தேம்பிசின் புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள். |
| propone | முன் தள்ளிவை முன்மொழி. |
| proponent | சார்பாளர் மன்ற நடவடிக்கைகளில் முன் மொழிபவர் புதுக்கருத்துரைப்பவர். |
| proportion | கதவுப்பொருத்தம் இசைவுப் பொருத்தம் பரிமாணம் (கண.) தகவுப்பொருத்த அளவு ஒருவீதம் மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை (வினை.) வீதப்படி பிரி பொருத்தமாக அமை ஒன்றற்கொன்று பொருத்து. |
| proportion | விகிதசமம் |
| proportional | தகவுப்பொருத்தத்தின் எண்கூறு (பெ.) சரிசம விழுக்காடுடைய சரிசமவீத அளவான அளவொத்த. |
| proportional 0 | null |
| proportional elastic limit stress | விகிதசம மீள்சத்தி எல்லைத் |
| proportional spacing | விகிதாசார இடைவெளியிடல் விகிதாச்சார இடவெளி |
| proportionalist | ஒப்பளவாளர் படிவீதத் திட்டம் அமைப்பவர் சரிவிழுக்காட்டுப் பேராண்மை ஆதரவாளர். |
| proportions | நீள-அகல-உயரங்கள் அளவு பருமன். |
| proposal | எடுத்துரை முன்மொழிதல் புதுக்கருத்துரைத்தல் புதிது கொணர்தல் தருமொழி திருமணக்கோரிக்கை புதுக்கருத்து புத்தாய்வுத்திட்டம் புதுச்செயல்முறை. |
| proposal | வரைவு (திட்டம், சட்டம் முதலியவற்றின்) திருத்தத்துக்கு உள்ளாகக் கூடிய நகல் |
| propose | எடுத்துமொழி முன்மொழி உளங்கொள் குறிக்கொள் திட்டமுன்கொணர் வேட்பாளராகக் குறிப்பிடு பெயர் குறிப்பிட்டு முன்மொழி மணங்கோரு புதிதாக எண்ணு தகுதி நோக்கு. |
| propose | முன்வை (பிரேரணை, திட்டம் முதலியவற்றை) பரிசீலனைக்காகத் தக்க முறையில் சமர்ப்பித்தல் |
| proposition | ஆய்வுப்பொருள் முன்மொழிவுரை முன்மொழிவுச்செய்தி அறுதியுரை (அள.) கருத்துரை வாசகம் (கண.) தெரிவு வருமெய்ம்மை விளக்கம். |
| proposition | முன்மொழிவு முன்மொழிவு |
| propound | முன் எடுத்துரை கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா. |
| propping | முட்டுக்கொடுத்தல் |
| propraetor | (வர.) பண்டைய ரோமாபுரியில் படைத்துறையின் ஆணையின் கீழல்லாத துணை மாநில ஆளுநர். |
| proprietary | உடைமை உரிமையாண்மை உரிமையாளர்நிலை உரிமையாளர் குழு (பெ.) உடைமை உரிமையுடைய உடைமை உரிமை சார்ந்த தனிப்பட்டவர் உரிமையுள்இருக்கிற. |
| proprietary | உரிமையுடைய தனி உரிமையுடைய |
| proprietary software | தனியுரிமை மென்பொருள் தனியுரிமை மென்பொருள் |
| proprieties | ஒழுங்குமுறைகள் நன்னடத்தைப்பாங்குகள் இலக்கிய நடைமுறை வரம்புகள் இலக்கண விதிமுறை மரபுகள். |
| proprietor | உரிமையாளர். |
| proprietor | முதலாளி ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வியாபாரமோ செய்பவர் |
| propriety | தகுதி நேர்மை ஒழுக்கமுடைமை ஒழுங்குமுறைமை தகவு பொருத்தம் நடைமுறைவரம்பு மொழித்துறை மரபுவழிப்பண்பு சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு. |
| propriety | இங்கிதம் சூழ்நிலைக்கும் குண இயல்புக்கும் ஏற்ற இணக்கம் |
| proprio motu | போப்பாண்டவரின் முறைமன்ற ஆட்சிக்குரிய முத்திரையற்ற போப்பாண்டவரின் திருக்கட்டளை. |
| pro-proctor | பல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர். |
| props | நாடகமேடைப் பொருள்கள் நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள். |
| proptosis | துருத்த நிலை (மரு.) விழியின் முன்பிதுக்கம். |
| propulsion | உந்தெறிவு முன்னோக்கித் தள்ளுதல் தூண்டி இயக்குதல் முன்னோக்கி ஏவுதல் உந்துவிசை தூண்டும் ஆற்றல். |
| propulsion | முற்செலு்த்தம் |
| propulsive force | உந்து விசை |
| propylaeum | கோயில் நுழைவாயில். |
| propylite | வெள்ளிச்சுரங்கப் பகுதிகளிற் காணப்படும் எரிமலைப்பாறை வகை. |
| propylon | கோயில் நுழைவாயில். |
| pro-rector | பல்கலைக்கழகத் துணைமுதல்வர் கல்லுரித் துணைமுதல்வர் கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர் சமயவட்டத் துணைத்தலைவர். |
| prorogation | சட்டமன்றத் தொடர்பறவு. |
| prorogue | கலைக்காது தள்ளிவை சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை. |
| pros and cons | சார்பெதிர்வுகள் ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள். |
| prosaic | உரைநடைபோன்ற புதுமை உணர்ச்சியற்ற சாதாரணமான கிளர்ச்சி தராத எழுச்சியூட்டாத கவிதைநயமற்ற அணிநயம் இல்லாத சாதாரணச் செய்தியியல்புடைய கவர்ச்சியற்ற. |
| prosasit | உரைநயைளர் கவர்ச்சியற்றவர். |
| proscenium | நாடக அரங்கு முகப்பு. |
| proscolex | தலை முன்னோடு |
| proscribe | சட்டப் பாதுகாப்பினின்று அகற்று நாடு கடத்து துரத்து வெளியேற்று விலக்கிவை கட்டுச்செய் மறுத்துரை தடைபோடு. |
| proscription | கொலைத் தீர்ப்பு தடையிடல். |
| prose | உரைநடை வசனம் திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை கவாச்சியற்ற மெய்ச்செய்தி எழுச்சியுற்ற பேச்சாளர் கவர்ச்சியற்ற பண்புடையவர் பொதுநிலைச் செய்தி (வினை.) சலிப்புறப் பேசு சலிப்புற எழுது பாவினை உரைநடைப்படுத்து. |
| prose | உரைநடை (கவிதை அல்லாத) இயல்பான எழுத்து மொழிநடை |
| prosector | உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர் மாவியற் பகுப்பாய்வாளர். |
| prosecute | மேற் கொண்டு நடத்து தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு கல்விவகையில் மேற்கொண்டுபயில் எதிர்வழக்குத்தொடர் ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து. |
| prosecution | (சட்.) குற்றவழக்குத் தொடர்வு குற்றச்சாட்டு வழக்குத் தொடருங் கட்சியினர் தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு கல்விவகையில் பயிற்சி நீடிப்பு. |
| prosecutor | குற்றச்சாட்டு வழக்குரைஞர் வழக்குத் தொடுப்பவர் தொடர்பவர். |
| proselyte | புதுவரவினர் சமயம் மாறியவர் கட்சிமாறியவர் புதுக்கொள்கை ஏற்றவர் யூதமதம் சார்ந்த பிற இனத்தவர் (வினை.) மதமாற்றஞ் செய். |
| prosenchyma | (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம். |
| prosify | உரைநடைப்படுத்து. |
| prosit | பருகுநேர வாழ்த்துக்குறிப்பு உனக்கு வெற்றிவிளைக என்னுங் குறிப்பு. |
| prosodist | யாப்பிலக்கண ஆசிரியர் செய்யுளிலக்கணவல்லுநர். |
| prosody | யாப்பிலக்கணம் செய்யுளமைப்பியல். |
| prosody | யாப்பிலக்கணம்/யாப்பு செய்யுளின் கட்டமைப்பை அடிப்படைக் கூறுகளால் விளக்கும் இலக்கணம் |
| prosopopoeia | ஆளுருப்டுத்தும் அணி ஆளுருவாக்குதல் பண்பைப் பண்பியாக உருவகித்தல். |
| prospect | காட்சிப்பரப்பு தொலைக்காட்சி முகப்புத்தோற்றம் முகப்புத்திசை ஓவியக்காட்சி மனக்காட்சி எதிர்பார்த்தல் எதிர்பார்க்குஞ் செய்தி வருங்கால வாய்ப்பு வாய்ப்பு வளம் வெற்றி வாய்ப்புநிலை வாடிக்கையாளராகத் தக்கவர் வாடிக்கையாளராகக் கூடியவர் ச்நதாதாரராகத் தக்கவர் கனிவள வாய்ப்புப் பகுதி கனிவள மாதிரிப் பாளம் கனிவள மதிப்புத்தேர்வு. |
| prospective | வருங்கால வாழ்விற்குரிய எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய. |
| prospective bridegroom | வரன் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப் பார்க்கப்படும் இளைஞன் |
| prospector | கனிவளம் நாடுநர். |
| prospectus | தகவல் தொகுப்பு அறிக்கை அமைப்பு விளக்கக் குறிப்பு திட்ட விளக்க அறிவிப்பு. |
| prosper | வாழ் வளமையுறு முன்னேற்றமடை வெற்றிபெறு வெற்றிபெறச்செய். |
| prosper | உருப்படு (பெரும்பாலும் எதிர்மறையில்) (வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல் |
| prosperity | வளமை வாழ்வுவளம் வெற்றிப்பொலிவு நற்பேறு. |
| prosperity | கொழிப்பு செழிப்பு |
| prosperous | வளப்பமுள்ள செல்வச் செழிப்பான வாழ்வில் வெற்றி காண்கிற மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற. |
| prosperously | நல்லபடியாக (வாழ்க்கையில்) வசதிகளுடன் சிறப்பாக |
| prospthaptor | முன்முனைவட்டு |
| prostate | பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி. |
| prosthesis | (இலக்.) முற்சேர்ப்பசை முற்சேர்ப்பெழுத்து (அறுவைமரு) உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல். |
| prostitute | விலைமகள் பரத்தை (வினை.) பரத்தையாக்கு இழிசெயலுக்கு உட்படுத்து இழிசெயலுக்குப் பயன்படுத்து உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு. |
| prostitute | பரத்தை விபச்சாரி |
| prostitute | விப(ச்)சாரி பணம் பெற்று உடலுறவு கொள்பவள் |
| prostitute | விலைமகள் கணிகை |
| prostitute | வேசி விபசாரி |
| prostitute | தேவடியாள் விபச்சாரி |
| prostitution | பரத்தைமை இழிவுக்குள்ளாக்குதல். |
| prostitution | பரத்தமை |
| prostitution | விபச்சாரம் |
| prostitution | பரத்தமை விபச்சாரத் தொழில் |
| prostitution | விப(ச்)சாரம் (ஒரு பெண்) பணம் பெற்று உடலுறவு கொள்ளுதல் |
| prostrate | நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்து வீழ்த்து முறியடி முழுதும் கீழடக்கு பணியச்செய் முற்றிலும் வலுவிழக்கச்செய். |
| prostrate | தண்டனிடு (வணங்குவதற்காக) நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுதல் |
| prostrating | சாஷ்டாங்கமாக (உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக |
| prostyle | நாற்றுண் முகப்பு மண்டபம் கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம் (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய. |
| prosy | சலிப்புத்தட்டுகிற சிறப்பற்ற எழுச்சியுற்ற சாரமற்ற. |
| prot method | புரட்டு முறை |
| protactinium | பாகையம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.