English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| protagonist | முக்கிய நடிகர் கதையின் முக்கிய உறுப்பினர் வாகையர் கோட்பாட்டுப் பரிவுரைஞர். |
| protandrous | ஆணகமுன்முதிர்கின்ற மகரந்தம் (ஆண்மை) முன் முதிரும் தன்மை |
| protasis | பீடிகை வாசகம் ஏஞூற்று வாசகம். |
| protean | அடிக்கடி மாறுகிற பல வடிவம் ஏற்கிற நிலையற்ற. |
| protect | காப்பாற்று கெடாது தடு இடரினின்று தடுத்தாளு பாதுகாப்பு அளி நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய் போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய் இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு. |
| protect | காத்தல் காப்பிடு |
| protect | இரட்சி காத்தல்(துன்பம், பாவம் முதலியவற்றிலிருந்து) மீட்டல் |
| protect | கா பாதுகாத்தல் |
| protect | பாதுகா (தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல்) காப்பாற்றுதல் |
| protect (oneself) | தற்காத்துக்கொள் (எதிரியின் தாக்குதலிலிருந்து தன்னை) பாதுகாத்துக்கொள்ளுதல் |
| protect document | ஆவணப்பாதுகாப்பு |
| protect document | ஆவணக் காப்பு ஆவணக் காப்பு |
| protectant | பாதுகாப்பு மருந்து |
| protectatin | தகரங்காப்பு |
| protected | காக்கப்பட்ட |
| protected mode | காக்கப்பட்ட பாங்கு காக்கப்பட்ட பாங்கு |
| protected storage | காப்பக தேக்ககம்/களஞ்சியம் காப்புச் சேமிப்பகம் |
| protection | பாதுகாப்பு ஆதரவு ஆதரவளிப்பது ஆதரவாளர் பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு காப்புறுதிச் சீட்டு கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ் உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை. |
| protection | காப்பு காப்பு |
| protection | காபந்து |
| protection | அரவணைப்பு பாதுகாப்பு |
| protection data | தரவுக் காப்பு தரவுக் காப்பு |
| protection file | கோப்புக் காப்பு கோப்புக் காப்பு |
| protection program segment | கோப்புச் செய்நிரற் கூறு கோப்பு நிரல்துண்டம் |
| protective | பாதுகாக்கிற பாதுகாப்பிற்கு உகந்த பாதுகாப்பு நோக்கங்கொண்ட உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற. |
| protective atmosphere | காப்பு வளிமண்டலம் |
| protective nutrients | காப்பு உணவு |
| protector | காப்பாளர் ஆதரவாளர் ஆட்சிக்காவலர் ஆட்சிப் பேராளர் காப்புக்கருவி காப்புத் துணைப்பொருள். |
| protector | இரட்சகன் காப்பவன் |
| protectorate | ஆட்சிக்காவலர் பணிநிலை ஆட்சிக்காவற்காலம் இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல்-ரிச்சர்டு கிராம்வெல் (1653-165ஹீ) ஆகியோரின் ஆட்சிக்காலம் காப்பாட்சி பிற்பட்ட பகுதியின் பொறுப்பை ஏற்று முற்பட்ட அரசு நடத்தும் ஏவலாட்சிமுறை. |
| protectorate | காப்புநாடு |
| protectorite | ரற்று |
| protectory | n; காப்பாண்மை நிலையம் |
| protege | காப்புட்படுநர் பிறர் பாதுகாவலில் வைக்கப்படுவோர் இன மாணாக்கர். |
| proteiform | மிகவும் உருமாறதக்க. |
| protein | (வேதி.) புரதப்பொருள் வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள். |
| protein | புரதம் புரதம் |
| protein | புரதம் |
| protein | புரதம் முட்டை, இறைச்சி, பருப்புகள் முதலியவற்றில் உள்ளதும் உடலின் தசை வளர்ச்சிக்குத் தேவையானதுமான ஒரு சத்துப் பொருள் |
| protein chain | புரதச் சங்கலி |
| protein coat | புரத உறை |
| protein engineering | புரதப் பொறியியல் |
| protein methylation | புரதவகை மீத்தைல் ஏற்றம் |
| protein sub unit | புரதச்சிறுகூறு |
| proteolytic | புரதச்சிதைப்பு |
| proteolytic enzyme | புரதம்பிரிநொதி |
| proterandrous | (தாவ.) சூலகத்திற்கு முன்னரே பூந்துகள் முதிர்ச்சி எய்துகிற. |
| proterogynous | (தாவ.) பூந்துகளுக்கு முன்பே சூலகம் முதிர்வுகிற. |
| protest | மறுப்புரை கண்டனம் கண்டன அறவிப்பு சிறுபான்மை எதிர்ப்பாளரின் கண்டனப்பதிவு காசுமுறிமுறைப்பட மறுக்கப்பட்டதென்ற பத்திரப் பதிவாளரின் எழுத்தறிவிப்பு மனமார்ந்த உறுதி அறிவிப்பு. |
| protest against/object | ஆட்சேபி (ஒரு கூற்றை) எதிர்த்தல்/ஆட்சேபணை தெரிவித்தல் |
| protestant | மறுப்புரையாளர் கண்டன அறிவிப்பாளர். |
| protestant, protestant | கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர் ஆணை எதிர்ப்பாளர் இடித்துரையாளர் பதினோறாம் நுற்றாண்டிலேற்பட்ட கிறித்தவசீர்திருத்த இயக்கக் கொள்கையைப் பின்பற்றுபவர். |
| protestantism | கிறித்தவ சமயத்தில் கத்தோலிக்க கொள்கையை மறுத்துப் பிரிந்து சென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற கிறித்தவசமயம். |
| protestants, protestants | (வர.) ஸ்பயர்ஸ் சங்க முடிவை எதிர்த்து விலகிச் செர்மனியில் கிறித்தவ சீர்திருத்தக் கோட்பாட்டை ஏற்றவர்கள். |
| protestation | முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட கூற்று முறைப்படி உறுதிப்படுத்திக் கூறுதல் எதிர்ப்பு மறுப்புரை கண்டனம். |
| proteus | அடிக்கடி மாறுமியல்புள்ளவர் அடிக்கடி மாறும் பொருள் அணுவுடலி அல்லது ஒழுகுடலுடைய அணு உயிரினத்தின் பண்டைப்பெயர் நுண்மவகை விலங்குபோன்ற உடலும் நான்கு குட்டையான கால்களும் வாலுமுடைய நில-நீர் வாழும் உயிரின வகை முற்பட்ட வழக்கில் வயிற்றுடலி. |
| prothalamion, prothalamium | ஸ்பென்சர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட மணவிழாவிற்கு முற்பட்ட பாடல். |
| prothesis | திருவுணா வழிபாட்டுக்கலங்கள் வைக்கப்படும் மேசை திருவுணாக்கலங்கள் வைக்கப்படும் திருக்கோயிற் பகுதி. |
| prothorax | பூச்சியின் நெஞ்சறை முன்பாகம் |
| protista | விலங்கு தாவரப்பிரிவுகளில் ஒன்றில் மாத்திரம் படாத ஓரணு உயிர்ப்பிரிவு. |
| proto-arabic | அராபியர்களின் ஆதிமுன்னோர் சார்ந்த. |
| proto-celtic | கெல்டிய இனத்தவரின் ஆதிமுன்னோரைச் சார்ந்த. |
| protochloride | (வேதி.) பாசகம் குறைந்த அளவில் கலந்த சேர்மவகை. |
| protocol | உடன்படிக்கை முதற்குறிப்பு கூட்டு ஒப்பந்த மூலப்படி முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு பிரஞ்சு வெளிநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி பத்திர முதல் இறுதி வக்கணை தூதரக வக்கணையாளர் (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய். |
| protocol | செம்மை நடப்பு வழக்கு நெறிமுறை |
| protocol | நெறிமுறை |
| protocol stack | நெறிமுறை அடுக்கு |
| protocol suite | நெறிமுறை கூட்டுத் தொகுப்பு |
| protogenetic, protogenic | வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த முதற்பருவத்திற்குரிய. |
| protogine | மிகப்பழமையானது என்று கருத்ப்படும் ஆல்ப்ஸ் மலைப் பாறைவகை. |
| protogynous | சூலகம் (பெ;ண்மை) முன்முதிரும் தன்மை முன் முதிரும் பெண்ணகம் முன் முதிரும் சூலகம் |
| protohippus | முற்பரிமா மரபற்றுப்போன குதிரையின விலங்கு வகை. |
| protomartyr | கிறித்தவசமயத்தின் முதல் உயிர்த்தியாகி தூயதிரு ஸ்டீபன். |
| proton | அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம். |
| proton | புரோத்தன் |
| proton | நேர்முன்னி |
| proton microscope | புரோத்தன் நுணுக்குக்காட்டி |
| protonotary | வழக்குமன்றங்களிலுள்ள தலைமைஎழுத்தர். |
| protophyte | ஓரணுவுயிர்த்தாவரம். |
| protoplasm | ஊன்மம் ஒளியூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள். |
| protoplasm | உயிர்ப்பொருள் உயிர்க்குழம்பு |
| protoplasmic | ஊன்மஞ் சார்ந்த. |
| protoplast | முதன்முதலாகப் படைக்கப்பட்ட மனிதன் மூலமுதல் மாதிரி மூலப்பிரதி ஊன்மக்கூறு உயிர்மம். |
| protosulphide | மிகக் குறைந்த அளவான கந்தகங்கலந்த சேர்மவகை. |
| proto-theria | பால்குடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவு சார்ந்த விலங்குகள் பால்குடி இனத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உயிரினம். |
| prototype | மூலமுன்மாதிரி முந்தை வடிவம் முன்னோடி மாதிரி. |
| prototype | மூல வகைமாதிரி முன் வடிவம் |
| prototype | மூலப்படிமம் |
| prototype | படியச்சு |
| protoxide | மிகக் குறைந்த அளவான உயிரகங் கொண்ட சேர்மவகை. |
| protoxylem | முன்சாற்றுக்குழாய் |
| protozo | ஓரணு உயிர்சார்ந்த நோய்வகையில் ஓரணுஉயிர் நுண்மங்களால் ஏற்படுகிற. |
| protozoa | நுண்ணிய ஓரணுவுயிர்ப் பிரிவிசார்ந்த உயிர்கள். |
| protozoa | முந்தைய உயிர் |
| protozoan | நுண்ணிய ஓரணு உயிர் (பெ.) நுண்ணிய ஓரணு உயிர்ப்பிரிவு சார்ந்த நோய்வகையில் ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற. |
| protozoic | (மண்.) மண்ணியலுழிப் படுகை வகையில் மிக முற்பட்ட உயிர்வகைகளின் தடங்களையுடைய. |
| protozoology | நுண்ணிய ஓரணு உயிராய்வுநுல். |
| protozoon | நுண்ணிய ஓரணு உயிர். |
| protract | நீட்டு நீளமாக்கு காலங்கடத்து நிலத்தின் திட்டப்படத்தை வீதக்குறிப்பு அளவுப்படி வரை. |
| protractile | ((வில.)) உறுப்பு முதலியவை வகையில் நீட்டக்கூடிய விரிக்கக்கூடிய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.