English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
protractionகாலநீட்டிப்பு
நீளச்செய்தல்
நீட்டுத்தசைச் செயல்
வீதக்குறிப்பு அளவுப்படி வரைதல்.
protractorகோணமானி
நீட்டுத்தசை
உறுப்புக்களை நீட்டுவதற்குரிய தசைநார்.
protractorபாகைமானி
protractorபாகைமானி
(கோணத்தை வரையவும் அளக்கவும் பயன்படும்) பாகைகள் குறிக்கப்பட்டு அரைவட்ட வடிவில் இருக்கும் கருவி
protrandrousமுன் முதிரும் ஆணகம
் முன் முதிரும் மகரந்தம்
protrudeமுன்பிதுங்கியிரு
துருத்திக்கொண்டிரு
நீட்டு
உந்திநில்
உரிமையின்றித் தலையிடு.
protrudeதுருத்து
(பை முதலியவற்றிலிருந்து அல்லது ஒரு பரப்பிலிருந்து ஒன்று) வெளியே நீட்டிக்கொண்டிருத்தல்
protrusileகை-கால் முதலிய உறுப்புக்கள் வகையில் வெளியே நீட்டக்கூடிய.
protrusionதுருத்திக்கொண்டிருக்கும் நிலை
முன்புறம் நீட்டியிருத்தல்.
protuberanceபுடைப்பு
கொம்மை
வீக்கம்.
protuberantபுடைத்திருக்கிற
முனைப்பாகத் தெரிகிற.
protuberateபுடைத்துக்கொண்டிரு
வீங்கு.
protyle(வேதி.) தனிமங்களுக்கும் மூலமாகக் கருதப்படும் கற்பித முதற்பொருள்.
proudசெருக்கிய
இறுமாந்த
மட்டுமீறிய தன்மதிப்புடைய
தன்நிறைவுமிக்க
வீறாப்புமிக்க
மான உணர்ச்சிமயுடைய
தன்மதிப்புக்குன்றாத
விழுமிய தோற்றமடைய
மதிப்பிற்குரியதாகக் கொள்கிற
பெருமை அளிக்கிற
பெருமைக்குக் காரணமாகக் கூறப்படுகிற
துணிவான
எடுப்பான
துடிப்பான
புடைப்பான
வெள்ளத்தின் வகையில் பொங்கி வருகிற
விலங்கின் பெடை வகைகளில் இணைவவாமிக்க.
proudமதர்த்த
செருக்கான
proud bearingகெத்து
தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு
proud personகர்வி
கர்வம் கொண்ட நபர்
proud rejoicingஎக்களிப்பு
(சாதனையால்) இறுமாப்புடன் கூடிய மகிழ்ச்சி
proud-heartedதருக்குணர்ச்சியுடைய.
provableமெய்ப்பிக்கக்கூடிய.
proveமெய்ப்பி
சான்றுறுதிசெய்
சரியென்று காட்டு
தேர்வுமூலம் உறுதிப்படுத்து
வாதமூலம் நிலைநாட்டு
செயல்மூலம் விளக்கு
விசாரணையால் தேர்ந்துகாண்
தௌிவுபடுத்து
சோதனை செய்துபார்
கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார்
பண்பு தேர்
துப்பாக்கிவகையில் நோட்டம் பார்
தௌிவுபடு
பின்னால் விளக்கமுறு நிலையடை
காணப்படு
என்று காணப்பெறு
வந்தமைவுறு
ஆகு.
proveஎண்பி
நிரூபித்தல்
proveமெய்ப்பி
நிரூபித்தல்
prove falseபொய்ப்பி
பொய் என நிறுவுதல்
proveditor, provedore(வர.) வெனிஸ் குடியரசின் உயர் அதிகாரி
உணவு ஏற்பாட்டாளர்.
proven or proved bullநிறுவிய எருது
provenanceதோற்றுவாய்
பிறப்பிடம்.
provencalபிரஞ்சு நாட்டில் பிராவென்சு மாவட்டத்தவர்
பிராவென்சு மாவட்ட மொழி
பிராவென்சு மாவட்ட மொழி பேசுபவர்
(பெ.) பிராவென்சு மாவட்டத்தைச் சார்ந்த.
provenderதீவனம்
கால்நடை உணவு
கேலிவழக்கில் மக்கள் உணவு.
prover testநிறுவற் சோதனை
proverbபழமொழி
மேற்கோள் உரை
மூதுரை பொதுநடைமுறை வழக்காறு
புதிர்உரை
விளக்கம் அவாவி நிற்கும் வாசகம்
பழமொழி பெயராகவும் கதை அடிப்படையாகவும் அமையும் பிரஞ்சு நாடகம்.
proverbபழமொழி
மக்களிடையே நீண்ட காலமாக வழங்கிவருவதும் பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத் தொடர்
proverbialபழமொழிபோன்ற
மூதுரையான
நாடறிந்த
கெட்டபெயர்பெற்ற.
proverbsவட்டமேசை விளையாட்டுவகை
நீதிமொழிகள்
proviantஉணவுதருவிப்பு
படைத்துறை உணவு ஏற்பாடு.
provideதருவி
தருவித்து வழங்கு
ஏற்பாடு செய்து கொடு
தேவை சேகரித்துக்கொடு
வேண்டியன கொடுத்து உதவு
ஆள் வகையில் வேண்டிய துணைவாய்ப்பு வகைகள் இணைவு
படைவகையில் கருவிகலத் துணைவாய்ப்புகள் அளித்தமைவு செய்
உணவுப்பொருள் தேடித்தருவி
முன்னெருக்ககங்கள் செய்
முன்கூட்டி எதிர்நடவடிக்கைகள் எடுத்து அமை
முன்னதாகச் சரியீடுவது அமை
முன்னதாகத் தடைகாப்புச்செய்துவிடு
(வர.) மானிய வகையில் ஆள் அமர்த்து
போப்பாண்டவர் வகையில் ஆள் இருக்கும் போதே அடுத்த உரிமையாளரை அமர்வு செய்துவிடு.
provide forஒழுங்குசெய்
ஏற்பாடுசெய்தல்
provide forவழிசெய்
(ஒன்று நிகழ) வேண்டியவற்றைச் செய்தல்(தீர்வுக்கு, முடிவுக்கு) வழிமுறை ஏற்படுத்துதல்
providedஇந்நிபந்தனைகட்கு உட்பட்டு.
providedவசதிசெய்துகொடுக்கப்பட்ட.
providenceமுன்னுணர்வு
முன்கருதல்
சிக்கனத்திட்டம்
கடவுள் அருள்
இயற்கையில் அருள்நலம்.
providenceதெய்வச்செயல்
(மனித முயற்சியால் இல்லாமல்) தெய்வத்தின் அருளால் நடைபெறும் செயல்
providentமுன் அறிவுடைய
முன்யோசனை காட்டுகிற
சிக்கனமான.
providentialதெய்வச்செயலான
தற்செயல் நல்வாய்ப்பான
நற்பேறான.
providerஅளிப்பவர்
கொடுப்பவர்
ஏற்பாடு செய்பவர்.
provinceமாகாணம்
நாட்டின் பெரும்பிரிவு
மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை
கடமையெல்லை
செயல்துறை எல்லை
கலை-இலக்கியத்துறை எல்லை
(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி
வெளி மாகாணம்.
provinceமாகாணம்
provincesதலைநகர் நீங்கிய மாகாணப் பகுதிகள்.
provincialமாகாணவாசி
நாட்டுப்புறவாசி
சமயமாநில முதல்வர்
(பெ.) மாகாணத்திற்குரிய
மென்னயஞ் சாராத
குறுகலான.
provincial boundaryமாகாணவெல்லை
provincial councilமாகாணசபை
மாகாண நிர்வாகத்தைக் கவனிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட சபை
provincial outlookபாமரத்தனம்
போதிய அனுபவமும் கல்வியறிவும் பெறாததால் எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மை
provincialismமாகாணப்பாங்கு
உள்ளுர்ப்பழக்கம்
மொழியின் மாகாண வழக்காறு
குறுகிய மாகாணப்பற்று.
provincialistமாகாணவாசி.
provingநிறுவுதல்/மெய்ப்பித்தல்
நிறுவுதல்
provisionமுன்னேற்பாடு செய்தல்
முன்னேற்பாட
முற்காப்பு
வழிவகை ஏற்பாட
முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை
முற்சேகரப்பொருள்
முன்னேற்பாட்டு வாசகம்
கட்டுப்பாட்டு விதி
சட்டத்தில் நிபந்தனை வாசகம்
தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு
உணவுப்பொருள்
(வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு
(வினை.) உணவுப்பொருள் சேகரி
உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை.
provisionஒதுக்கீடு; ஒதுக்கு
provisionமளிகை
provisionalதற்பொழுதைக்கான.
provisional storesபலசரக்குக் கடை
மளிகைக் கடை
provisionsபலசரக்குக் கடை.
provisionsவழிவகை
நடைபெறுவதற்கான ஏற்பாடும் திட்டமும்
provisoகாப்புவாசகம்
சட்டத்தில் விலக்குக்கூறு
விருப்பாவணத்தில் கட்டுவரையறை.
provisor(வர.) பத்திரத்தின் தனி ஏற்பாட்டு வாசக உரிமையாளர்
போப்பாண்டவர் இளவரச
சமய மனையின் உண்டிப்பொருள் முதல்வர்.
provisoryகாப்பு வாசகம் அடங்கிய
நிபந்தனை மீதான
வருநிலை சார்ந்தே நிகழத்தக்க
தற்பொழுதைக்குரிய
தற்காலத்திய ஏற்பாடான.
provocationதூண்டுதல்
சினமூட்டுஞ் செயல்
தீமைசெய்வதற்கான தூண்டுதல்
எரிச்சலுட்டுதல்- தூண்டு காரணம்.
provocativeதூண்டும் பொருள்
அறியும் ஆர்வம்
(பெ.) அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிற
வேண்டுமென்றே எரிச்சலுட்டுகிற.
provokeசினமூட்டு
எரிச்சல் உண்டுபண்ணு
அவா எழுப்பு
கவர்ச்சியூட்டு
தூண்டு
கிளறு.
provoke jealousyகண்ணை உறுத்து
(பொறாமை உணர்ச்சியால், பொருளின் கவர்ச்சியால்) பாதிப்படைதல்
provostஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் கல்லுரிகள் சிலவற்றின் தலைவர்
(வர.) சமயத்துறைச் சங்கத்தலைவர்
ஸ்காத்லாந்து நகராண்மைக்கழகத் தலைவர்
செர்மனியில் நகரத் தலைமைத் திருக்கோயில் பொறுப்புள்ள சமயகுரு.
prowகப்பல் அல்லத படகின் முன்பகுதி
(வில.) உடலின் முன்முனைப்புப்பகுதி.
prowessவீரம்
ஆண்மை
துணிவு
பண்பு நிறைவு.
prowlகொள்ளைச்சுற்றுத் திரிவு
தெருச்சுற்றல்
அலைவு
திரிவு
(வினை.) கொள்ளைப்பொருள் தேடித்திரி
இரைதேடி அலை
வீதிகளில் திருட்டுக்கருத்தோடு சுற்று.
proxima centauriபூமிக்கு சமீபத்திலுள்ள நட்சத்திரம்
proximal(உள்.) உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள
இணைப்பு மையத்தை நோக்கி அமைந்துள்ள.
proximal poleஅண்மை முனை
proximateஅண்மையான
அருகிலுள்ள
முந்தியஅல்லது அடுத்த
உடனடியான
ஏறத்தாழ
கிட்டத்தட்ட.
proximate analysisஅண்மைப் பகுப்பு
proximate constituentsஅண்மைப் பகுதிக்கூறுகள்
proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing.(ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர்
பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர்.
proximityஇடவகையில் அண்மை
காலவகையில் அணிமை
நெருங்கிய தன்மை
அடுத்துள்ள நிலை.
proximityநெருக்கம்
(இடைவெளி அதிகம் இல்லாமல்) அருகருகே இருப்பது
proximoஅடுத்த மாதத்தில்.
proxyபதிலாள்
செயலுரிமைபெற்ற பதிலாள்
பதிலாள் வாக்குரிமை.
proxyபதிலி
prudeநுணுக்கநாணி.
prudenceசெயலறிவு
உலகியல்மதி
தன்னல நோக்குடைய அறிவு
முன்மதி.
prudenceலௌகீகம்
உலக நடைமுறை
prudentசெயலறிவுத்திறம்வாய்ந்த
செயல்நுட்பமறிந்த
வகைதிரிபுணர்வுடைய
யூகமுடைய
விவேகமுடைய
உலகியல் அறிவுவாய்ந்த
அறிவுநுட்பம் வாய்ந்த
அமைந்திருந்து செயல் செய்யக்கூடிய.
prudentialதன்னல நோக்குச்சார்ந்த
காரிய அறிவு சார்ந்த
முன்மதிகாரணமான
நிர்வாகம் பற்றிய.
prudentialsசெயலறிவு முதுமொழி.
pruderyபோலிநாணம்
போலிப்பயிர்ப்பு.
prudhommeதொழிலாளர் பிணக்குத் தீர்வு நடுவர்.
pruloinerஏய்த்துத் திருடுபவர்
சிறு அளவில் திருடுபவர்.
pruneஉலர் கொடிமுந்திரிப்பழம்
கொடிமுந்திரிப்பழச் சாற்றின் நிறம்
கருஞ் சிவப்பு ஊதாநிறம்.
prune packகட்டுநறுக்குத்-தேர்வு
prunellaஉறுதியான மென்பட்டு
முறுக்கிய கம்பளி நுல்.
prunelloமிகச்சிறந்த உலர்முந்திரிப்பழ வகை.
pruningகாய்ப்பு வெட்டுதல்
கத்தரிப்பு
கவாத்து
கவாத்து செய்தல்
கிளை கத்தரித்தல்
pruning shearsகிளைவெட்டும் கத்தரி
   Page 62 of 71    1 … 60 61 62 63 64 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil