English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pruning-hook | மிகைக்கொம்புகளைக் கழிக்குங்கருவி. |
| prunt | கண்ணாடி வார்ப்பணி வார்ப்புக் கண்ணாடி கண்ணாடி வார்ப்புக் கருவி. |
| prurience, pruriency | அரிப்பு தனிவு எண்ண இழிதகவு. |
| prurient | அரிப்புடைய காம எண்ண விருப்புடைய கெட்ட அவாவுடைய. |
| pruriginous | தோல் அரிப்புடைய. |
| prurigo, pruritus | அரிப்புப்கொப்புளம். |
| prussian | பிரஷிய நாட்டினர் பிரஷிய குடியுரிமையாளர் (பெ.) பிரஷியாவிற் பிறந்த பிரஷியாவில் வாழ்கிற பிரஷிய நாட்டிற்குரிய. |
| prussian blue | பிரசிய நீலம் |
| prussianize | தனியாளை நாட்டுநலத்திற்குப் பலியிடும் பிரஷிய முறையினைத் தழுவு. |
| prussic | ஆழ்ந்த நீலவண்ணச் சரக்கு சார்ந்த அடர்ந்த நீலவண்ணத்திலிருந்து பெறப்பட்ட. |
| prussic acid | பிரசிக்கமிலம் |
| pry | ஒற்றுப்பார் துருவி ஊடாக நோக்கு பிறர் மறையில் இடையிட்டுக் கருத்துச்செலத்து தலையிட்டுத் தொல்லைகொடு பிறர் நடத்தைபற்றி உரிமையின்றி உசாவு நுழைந்து ஆராய். |
| prytaneum | பண்டைய கிரேக்க நகரப் பொது வரவேற்பு மண்டபம். |
| psalm | வழிபாட்டுப் பாடல் தோத்திரம் தெய்வகீதம் திருப்பாடல்கள் |
| psalm-book | பொதுவழிபாட்டுத் தோத்திரச்சுவடி. |
| psalmist | வந்தனைப்பாடல் இயற்றுபவர் தோத்திரப்பாடல்களின் ஆசிரியர் தாவீது. |
| psalmodic | தோத்திரப்பாடல் இசைத்தலைச் சார்ந்த. |
| psalmodist | வந்தனைப்பாடல் பாடுபவர். |
| psalmodize | தெய்வகீதம் பாடிப் பயிலு. |
| psalmody | தோத்திரப்பாடல் இசைத்தல் தோத்திரப் பாடற்கலை தோத்திரப்பாடல்களின் தொகுதி ஞானப் பாடல்கள். |
| psalter | தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டுச் சுவடி லத்தீன்-ஆங்கிலம் முதலிய மொழிகளில் தாவீதின் தோத்திரப் பாடல்களின் பதிப்பு வழிபாட்டுக்கான தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டின்படி. |
| psaltery | பண்டைக்கால-இடைநிலைக்கால தெறி நரப்பிசைக் கருவிவகை. |
| psephism | பண்டைய கிரீஸில் அத்தீனிய பொதுச்சபையினர் வாக்களிப்பின் மூலம் பிறப்பித்த கட்டளை. |
| pseudechis | (வில.) நச்சுப்பாம்பினம். |
| pseudepigrapha | பழைய ஏற்பாட்டாசிரியர்கள் எழுதியதாகக் கூறப்படும் சுவடிகள். |
| pseudo | பொய்யான் போலியான. |
| pseudo code | போலிக் குறிமுறை போலிக் குறிமுறை |
| pseudo compiler | போலி மொழிமாற்றி |
| pseudo computer | கணினிப் போலி |
| pseudo domain software | போலிக்கள மென்பொருள் |
| pseudo language | மொழிப் போலி போலி மொழி |
| pseudo metamerism | பொய்ச் சீரமைப்பாக்கல் |
| pseudo morph | பொய்த்தோறறம் மாறுபடுமணியுரு வேறொரு கனிப்பொருளுக்குரிய மணியுருந்தோற்றத்தைக் கொண்டுள்ள கனிப்பொருள் மணியுருவம். |
| pseudo operation | செய்பணிப் போலி போலிச் செயல்பாடு |
| pseudo random number | போலித் தற்போக்கு எண் போலி குறிப்பிலா எண் |
| pseudo-archaic | நடை முதலியவற்றில் செயற்கைப் பழமைத்தோற்றங்கொண்ட. |
| pseudobinary (quasi-binary) system | போலி இருகற்றுத் தொகுதி |
| pseudobulb | குமிழிப்போலி |
| pseudocarburizing | போலிக்காபனேற்றம் |
| pseudo-carp | (தாவ.) போலிக்கனி கருவகத்துக்குப்புறமான பகுதியிலிருந்து உருவாகும் கனியுரு. |
| pseudo-classic | பண்டைய கிரேக்க- ரோமக்கலைப்போலியான. |
| pseudocrystalline | போலிப்பளிக்கான |
| pseudo-gothic | கூர்வளை சிற்பவகைப் போலி சார்ந்த. |
| pseudograph | உண்மை ஆசிரியரறியா இலக்கியம். |
| pseudologer | கன்றிய பொய்யர். |
| pseudology | பொய்ம்மைக்கலை. |
| pseudo-martyr | போலி உயிர்தியாகி. |
| pseudomembrane | பொய்ப்படலம் |
| pseudomorph | போலியுருவான |
| pseudomorph | பொய்ப்படிகம் |
| pseudomycelium | பொய்இழைகள் |
| pseudonitriding | போலி நைத்திரைற்றாக்கம் |
| pseudonym | புனைபெயர். |
| pseudonymous | புனைபெயரில் எழுதப்பட்ட கற்பனைப் பெயரில் எழுதுகிற. |
| pseudoscope | குவிவான் பொருளைக் குழிவாகவும் குழி வான பொருளைக் குவிவாகவும் காட்டும் ஒளிக்கருவி வகை. |
| pseudoscope | எதிருக்காட்டி போலியுருக்காட்டி |
| pseudostem | போலித்தண்டு |
| pshaw | சீஸ் - சீஸ். |
| psilanthropism | இயேசுநாதர் மனிதரே என்னுங் கோட்பாடு. |
| psilomelane | சைலோமெலேன் |
| psilosis | மேற்பகுதி நீக்கி வெறுமையாக்கிக் காட்டும் நிலை மயிர்விழுந்துபோதல் வாய்-தொண்டை-செரிமானம் ஆகியவற்றைப் பீடிக்கும் வெப்பமண்டல நோய்வசை புறச்சதைக்கரைவு. |
| psittacine | கிளிகளுக்குரிய கிளிபோன்ற. |
| psittacosis | கிளிகளின் தொற்றுக் காய்ச்சல். |
| psoas | இடுப்புத்தசை. |
| psora | சிரங்கு. |
| psoriasis | யானைச் சொறி நமட்டுச் சொறி. |
| psoriasis | யானைச்சொறி (சாம்பல் நிறத்திலோ சிவந்த நிறத்திலோ) தடிப்புகளையும் வெள்ளை நிறச் செதில்களையும் ஏற்படுத்தும் ஒரு வகைத் தோல் நோய் |
| psyche | உயிர் ஆன்மா உளம் மனம் வண்ணத்துப்பூச்சி வகை கிரேக்க பெண்தெய்வம். |
| psychiatrist | உள நோய் மருத்துவர். |
| psychiatry | மனநோய் மருத்துவம் உளமருத்துவம். |
| psychic | ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர் ஆவியூடாடி இயல் இயக்கமீறிய ஆற்றல் உடலியல்பு கடந்த செய்தி (பெ.) உளஞ் சார்ந்த ஆன்மிக உடலியல்பு கடந்த இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட ஆவியுலகு சார்ந்த. |
| psychical | உளம் அல்லது உயிர் சார்ந்த மனிதனின் உயிர்நிலை வாழ்க்கைக்குரிய இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் சார்ந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைகள் சார்ந்த. |
| psychics | உளநுல் ஆவிஉலகத் தொடர்புபற்றிய புத்தாய்வுத்துறை. |
| psycho-analyse | உளநிலைப்பகுப்பாய்வுசெய் உளநிலை உணர்வாய்வுமூலம் மருத்துவஞ் செய். |
| psycho-analysis | உளநிலைப்பகுப்பாய்வு உணர்வுநிலை உணர்வு கடந்த நிலைகளின் தொடர்வு விளைவுகளை ஆ உள ஆய்வியல்துறை உளவியல் மருத்துவமுறை உணர்வு கடந்தநிலை எண்ண உறைவுகளின் விளைவாய்ந்து நோய் தீர்க்கும் முறை. |
| psycho-analyst | உளநிலை ஆயவுவல்லுநர் உளநிலை மருத்துவ ஆய்வாளர். |
| psycho-dynamic | உள ஆற்றல் சார்ந்த. |
| psycho-dynamics | உள ஆற்றல் ஆய்வியல் துறை. |
| psychogenesis, psychogony | மனத்தின் தோற்றவளர்ச்சி மனத்தில் கருத்து உருத்தோற்றம். |
| psychogram | ஆவியினிடமிருந்து வருவதாகக் கருதப்படும் எழுத்துச்செய்தி. |
| psychograph | ஆவிஎழுத்திற்குரிய கருவி. |
| psychography | விரிவியல் விளக்கமுறை உள் ஆய்வுத்துறை ஆவி இயக்க வரிவடிவ் செய்திப்பேறு. |
| psychological | உளநுல் சார்ந்த உள இயல்புத்தொடர்பான மனத்தால் நேரடியாக உணரப்படுகிற அகஉணர்வுச் சார்பான அகநிலை உணர்வுக்குரிய. |
| psychological statistics | உளப்புள்ளியியல் |
| psychologist | உளநுல் வல்லுநர் உளநுல் ஆய்வாளர் உள உணர்வு செயற்பாடுகளை ஆய்பவர் உள உணர்வு செயற்பாடுகளைப் பற்றிப் போதிப்பவர். |
| psychologize | உளநுல் ஆய்வில் ஈடுபடு உள இயல்பிற்கேற்பப் பொருள் விளக்கு மனதிவசிய முறையில் மயக்கி உறக்கமூட்டு. |
| psychology | உளநுல் உள இயல்பு நிலை இயக்ககங்களையும் விளைவுகளையும் ஆ அறிவுத்துறை உளநுல் பற்றிய ஆய்வேடு உளநுல் நியதி உள இயல்பு உள உணர்வியக்கங்களின் தொகுதி மனப்போக்கு மனநிலை. |
| psychology | உளவியல் |
| psychology | உளநூல் உளவியல் |
| psychology | உளவியல் மனித மனம் செயல்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் (அறிவியல்) துறை |
| psychology | மனோதத்துவம் உளவியல் |
| psychomancy | ஆவியுலகத்தொடர்பு. |
| psychometric, psychometrical | உற்றறி பண்பாற்றல் சார்ந்த. |
| psychometry | உற்றறி பண்பாற்றல் தொடுவதன் மூலமே பொருள்களின் அல்லது ஆள்களின் உள்ளியல்புகளை அறியும் மதையாற்றல். |
| psychomotor | உள ஆற்றற் செயற்பாடு உள ஆற்றலால் தசைப்பகுதி இயங்குவித்தல். |
| psychoneurosis | சித்தப்பிரமைத் தொடக்கநிலை. |
| psychopath | மனநிலை திரிந்தவர் உளநோயாளி. |
| psychopathic | உளநோய் சார்ந்த. |
| psychopathist | உளநோய் மருத்துவர். |
| psychopathology, psychopathy | உளநோய் ஆய்வுநுல். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.