English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
psychophysicsஉடலுளத் தொடர்பாய்வியல்.
psychophysiologyஉளவியல் உடல்நுல்.
psychosisபைத்தியம்
கோட்டி.
psychosomaticசிந்தையும் உடலுஞ் சார்ந்த
உடல் சார்ந்த நோய்வகையில் கவலைகளினால் உண்டான
கவலைகளினால் மேலும் மோசமாகிவிட்ட.
psychotherapeuticவசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த.
psychotherapyவசியத்துயில்முறை மருத்துவம்
மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் பண்டுவஞ் செய்தல்.
psychrometerஈர உணக்கவெப்பமானி
ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை.
psychrometerஈரப்பதமானி
psychrophilicபனிநிலை விரும்பி
குளிர்நிலை விரும்பி
ptarmiganகாட்டுக்கோழி வகை
கோடைக்காலத்தில் கறுப்புச் சிறகுகளையும்
மழைக்காலத்தில் வெண் சிறகுகளையும் உடைய கோழியினப் பறவை வகை.
pteridologistசூரல் ஆய்வுத்துறை வல்லுநர்.
pteridologyசூரல் ஆய்வுநுல்
பெரணி ஆராய்ச்சித்துறை.
pterodactylமரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை.
pterodactylசிறகுடைய ஊரும் உயிரி
pterographyசிறகுகள் பற்றிய விளக்கவுரை.
pteropodகாலின் நடுப்பகுதி சிறுகபோல் விரிந்திருக்கும் நத்தையின் உயிர்வகை.
pteropodசிறகுக்கால்் நத்தை
pteropus(வில.) நரிச்சல்
பழந்தின்னும் வெளவால்.
pterosaurமரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
pterosaurபறக்கும் பல்லி
pterygium(மரு.) சதைப்படர்த்தி
கண்ணோய் வகை.
pterygoidதாடை முனை எலும்புகளுள் ஒன்று
(பெ.) சிறகு போன்ற
தண்டெலும்புடைய உயிரினங்களில் வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல்தாடையிலுள்ள இரட்டையான முளையெலும்புகள் சார்ந்த.
ptisan, ptisanவாற்கோதுமைக் கஞ்சி.
ptolemaicஇரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த வானநுலாராகிய தாலமி சார்ந்த
கி.மு.323 முதல் கி.மு. வரையில் எகிப்தை ஆண்ட தாலமி மரபு மன்னர்களைச் சார்ந்த.
ptomaine, ptomaineஅழிதசைநஞ்சு
அழுகும் பிணங்களிலும் காய்கறிகளிலும் உள்ள நச்சுப்பொருள் வகை.
ptosisஇமைவாதம்
தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ்நோக்கித் தொங்குதல்.
pub(பே-வ) பொது விடுதி.
pubகுடிமனை
pubதவறணை
pubertyபூப்புப்பருவம்
பாலின முதிர்ச்சியின் தொடக்கக் காலம்.
pubertyபூப்பு
pubertyபூப்படைவு
pubescenceபூப்புப்பருவம் எய்துதல்
செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய்
விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய்
மென்மை
மொசுமொசுப்பு.
pubescentமென்மயிருடைய
மென்மைவாய்ந்த.
pubescentமொசுமொசுப்பான
சுணையான
மொசு மொசுப்பான்
pubicபூப்புக்குரிய
publicபொதுமக்கள்
சமுதாயமக்கள்
மனிதசமுதாயம்
மக்கள்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்
பொதுமக்கள் கூடும் இடம்
பொதுமக்களைக் காணும் வெளியிடம்
(பே-வ) பொது விடுதி
(பெ.) பொதுமக்களுக்கரிய
பொதுமக்கள்பற்றிய
பொதுமக்களின் சார்பான
பொதுமக்களுக்கான
பொதுமக்களுக்குப் பிரதிநிதியான
பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க
பொதுமக்கள் கலந்துகொள்கிற
பொதுவான
பொதுவில் ஏற்பட்டிருக்கிற
வெளிப்படையாகச் செய்யப்படுகிற
மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற
பொதுப் பணி சார்ந்த
பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய
பல்கலைக்கழக முழுமைக்குமுரிய
எல்லா நாடுகளுக்கும் பொதவான்
அனைத்து நாடுகளுக்கும் உரிய.
public announcementபிரகடனம்
பலரும் அறியும்படியான அதிகாரபூர்வமான அறிவிப்பு
public convenienceகழிப்பிடம்
(பொது இடத்து) கழிப்பறை
public data networkபொதுத் தரவு பிணையம்
public domain softwareபொதுக்கள/பொதுத்துறை மென்பொருள்
public examinationபொதுத்தேர்வு
நாடு அல்லது மாநில அளவில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்வு
public fileபொதுக் கோப்பு
public lifeபொதுவாழ்வு
(ஒரு நபர் ஆற்றும்) மக்கள் நல்வாழ்விற்கான பணி
public meetingபொதுக்கூட்டம்
(அழைப்பின் பேரில் அல்லாமல்) அனைவரும் கலந்துகொள்ள அனுமதித்து நடத்தும் கூட்டம்
public networkபொது வலையமைப்பு
பொதுப் பிணையம்
public object elementபொதுப்பொருள் உறுப்பு
public prosecutorஅரசு வழக்கறிஞர்
அரசுத் தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்
public servantபொதுஊழியர்
பொதுமக்களுக்குச் சேவைசெய்யும் அல்லது பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் துறையில் பணிபுரிபவர்
public switched data networkநிலைமாற்றப்பட்ட பொதுத்தரவு வலையம் (psdn)
public switched telephone networkநிலைமாற்றப்பட்ட பொதுத் தொலைபேசி வலையமைப்பு (pstn)
public trustee(பொதுநல) அறங்காவலர்
publicanஇறைதண்டுவோர்
சொண்டிகர்
பெண்டிர்விடுதி நடத்துவோர்
ஆயக்காரர்.
publicationவெளியிடுதல்
பொதுஅறிவிப்பு
விளம்பரஅறிவிப்பு
வெளியீடு
வெளியிடப்பட்ட சுவடி
இசையிலக்கிய வெளியீடு
கலைவெளியீடு.
publicationபிரசுரம்
(புத்தக) வெளியீடு
publication languageவெளியீட்டு மொழி
பதிப்பீட்டு மொழி
publicistஅனைத்து நாடுகள் சட்டம்பற்றி எழுதுபவர்
சர்வதேசச் சட்ட வல்லுநர்
நடப்புச்செய்திகளைப் பற்றி எழுதுபவர்
பத்திரிக்கையாளர்.
publicityபலரறிநிலை
பிரசித்தி
ஆரவாரப்புகழ்
செய்திப்பரப்பு
பொதுவிளம்பரம்.
publicizeபரப்பிடு
சாற்று.
publiclyவெளிப்படையாக.
public-spiritedஒப்புரவுடைய
பொதுநல உணர்ச்சியுள்ள
பொதுநலத்தொடர்புடைய.
publishவெளியிடு
புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு
இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய்
பலவிடங்களிலும் பரவச்செய்
அறிக்கையிட்டுப் பரப்பு
முறைப்படி அறிவி
விளம்பரஞ்செய்
திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி.
publisherவெளியீட்டாளர்
அறிவிப்பவர்
தெரிவிப்பவர்.
publisherபதிப்பாளர்
(புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் பணியைச் செய்பவர்
publisherவெளியீட்டாளர்
நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர்
publishing houseபதிப்பகம்
(புத்தகம் முதலியவற்றை) வெளியிடும் நிறுவனம்
publishing houseபிரசுராலயம்
(புத்தக) வெளியீட்டு நிறுவனம்
puccoonவண்ண மையுடைச் செடிவகை.
puceதௌ்ளுப்பூச்சி நிறமான
செங்கல் மங்கலான.
pucheriteபக்கரைற்று
puckaமுழுநிறைவான
முழுக்க முழுக்க நல்ல.
puckerமடிப்பு
திரைப்பு
குவிப்பு
வளைவு
கொய்சகம்
(வினை.) திரைகளாகச் சுருக்கு
மடிப்புகளாகத் திரள்வி
சுரி
சுருங்கு
குவி
மடிப்புறு
குவிவுறு.
puckeringதிரைப்புள்ள
puckeryசுருங்கக்கூடிய
திரையும் பாங்குள்ள.
pud(பே-வ) குழந்தையின் கை
விலங்குகள் சிலவற்றின் முன்னங்கால்.
puddening(கப்.) உராய்வுத்தடைக் கயிற்று மெத்தை.
puddingகளி
கூழ்
புற்கை
கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி
களிபோன்ற பொருள்
(கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை.
puddingதொளித்தல்
தொளி உறவு
pudding-clothகளி வேகவைக்குந் துணி.
pudding-headமட்டி
மடையன்.
pudding-heartகோழை.
pudding-stoneகூட்டுக்கலவைப்பாறை.
puddleகுட்டை
சேற்றுமடு
(பே-வ) குழப்பம்
தாறுமாறான நிலை
மண்ணடை
அணை-கரை முதலியவற்றில் நீர் புகாதவாறு பூசப்படும் மணல் கலந்த குழைசேறு
(வினை.) குட்டையில் அளை
சேற்றுமடுவில் புரள் தூய்மையற்ற துறைகளில் ஈடுபடு
நீரைக் கலக்கிச் சேறாக்கு
செய்தியைக் குழப்பு
களிமண்ணையும் மணலையுங் கலந்து பிசைந்து குழைசேறாக்கு
கால்வாய் முதலியவற்றின் கரைகளுக்குக் குழைசேறு பூசு
தேனிரும்பாக்குதற்காக உருகிய இரும்பைக் கலக்கு.
puddle clayகுட்டைக் களிமண்
puddled barsகுழாம்பு தண்டு
puddled bloom or billetகுழாம்புச் சட்டம்
puddled ironகுழாம்பிரும்பு
puddlerசேறுகலக்கி
puddlingதொழியாக்கல்
சேறு உண்டாகுதல்
சேறாக்கல்
puddlingகுழாம்பல்
துழாவல்
puddlyகுட்டைகள் நிறைந்த.
pudencyஅடக்கம்
நாணம்.
pudendalமறையுறுப்புக்கள் சார்ந்த.
pudendumமறை உறுப்பு
பாலினற் புற உறுப்பு.
pudge(பே-வ) கட்டை குட்டையானவர்
கொழுத்துக் குறுகிய விலங்கு.
pudgyகட்டை குட்டையான
கொழுத்துக் குறுகிய.
pudsyகொழுத்த
உருண்டு திரண்ட.
puebloஸ்பானிய அமெரிக்க பகுதிகளில் சிற்றுர்
ஸ்பானிய அமெரிக்க பகுதிச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு.
puerileசிறுபிள்ளைத்தனமான
விளையாட்டுப் புத்தியுள்ள
சிறுதிற
பயனற்ற.
puerilityசிறுபிள்ளைத்தனம்
சிறுபிள்ளைத்தனம் வாய்ந்த செயல்
அற்பச்செயல்
மதலைச்சொல்
அறிவற்ற சிறுதிறச்செயல்
மடமை.
   Page 64 of 71    1 … 62 63 64 65 66 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil