English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| puerperal | பிள்ளைப்பேறு சார்ந்த பிள்ளைப்பேற்றின் விளைவான. |
| puff-ball | ஊதுகாளான் மணிவடிவச் சிதல் உறையுடைய காளான் வகை. |
| puff-box | சுண்ணச் சம்புடம் |
| puffed compact | வீக்கத் திணிப்பு |
| puffer | முசுமுசுப்பவர் புகைவிடுபவர் நீராவி இயந்திரம் நீராவிப்படகு ஏலத்தில் விலை ஏற்றிவிடுபவர். |
| puffery | விளம்பரம் மிகைபடப்புகழ்தல் சுண்ணவண்ணச் சிமிழ்கள். |
| puff-puff | மழலைப்பேச்சில் இரயில். |
| puffy | வான்காற்றாக வீசுகிற குறுங்காற்று வீச்சான புடைத்த பாரித்த வீங்கிய அதைப்புக்கொண்ட கொழுத்த. |
| pug | தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர் குள்ளநரி திசைதிருப்புப் பொறிவண்டி. |
| pug | செங்கல் செய்வதற்கான கலவைக் களிமண் (வினை.) செங்கல் செய்வதற்காகக் களிமண்ணைக் கலந்து பக்குவப் படுத்து தளமடித்துக் கெட்டியாக்கு சந்தடித் தடைசெய்வதற்காக நிலத்தள அடியில் களிமண் வாள்தூள்-சாந்து முதலியவை இட்டு அழுத்து. |
| pug mill | அரைப்புக்குழைப்பு மில் (பக்மில்) |
| pug mill | மண் குழை இயந்திரம் |
| pug type ladle | (பகு) மாதிரித் துடுப்பு |
| pug-dog | சப்பைமுகக் குள்ளநாய் வகை. |
| puggaree | தலைப்பாகை பின்தொங்கலுடன் தொப்பியைச் சுற்றி அணியப்படும் மென்துகில் குட்டை. |
| pugging | அடித்தல் துவைத்தல் செங்கல் செய்வதற்காகக் களிமண்ணை இயந்திரத்திலிட்டுக் கலந்து பக்குவப்படுத்துதல் ஒலி ஊடுருவாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண்-வாள்தூள்-சாந்து முதலியவற்றின் கலவை. |
| puggish | குருங்கு போன்ற சப்பை முகக் குட்டைநாய்வகை போன்ற மேல்வளைந்த சப்பை மூக்குடைய. |
| pugilism | குத்துச்சண்டைக்கலை குத்துச்சண்டையிடுதல். |
| pugilist | குத்துச்சண்டையர் சண்டையிடுபவர் ஊக்கத்துடன் வாதிடுபவர். |
| pug-mill | செங்கல் செய்வதற்கான களிமண் கலவையைப் பக்குவப்படுத்தும் இயந்திரம். |
| pugnacious | சண்டையிடும் பாங்குள்ள வம்பிற்கிழுக்கிற. |
| pug-nose | குறுஞ் சப்பைமூக்கு. |
| puisne | உயர்நீதிமன்றத் துணைநடுவர் (சட்.) துணைமையான பிற்பட்ட பிந்திய காலத்தாற் பின்னிட்ட. |
| puissance | பலம். |
| puissant | சக்தி வாய்ந்த. |
| puja | பூசை வழிபாடு திருவிழா. |
| puke | வாந்தி (வினை.) வாந்தியெடு. |
| puker | வாந்தி மருந்து. |
| pulchritude | அழகு வனப்பு. |
| pule | கிறீச்சிட்டு அழு இனை சிணுங்கு. |
| pull | இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு. |
| pull | தட்டிக்கேள் (வரன்முறையை மீறிய தன்னிச்சையான போக்கை) நியாயமற்றது எனச் சுட்டிக்காட்டுதல் |
| pull | கண்டி (தவற்றைச் சுட்டிக்காட்டி இவ்வாறு செய்யக்கூடாது என) திருந்தும்படி கடுமையாகக் கூறுதல் |
| pull crack | இழுவை வெடிப்பு |
| pull down | வாங்கல் (வக்கின்) |
| pull down menu | இழுப்புப் பட்டி கீழ்விரி பட்டி |
| pull instruction | மீட்பு ஆணை |
| pull instructions | இழுப்பு அறிவுறுதல்கள் இழு ஆணைகள் |
| pull over gear | சக்கர இணைப்பு மேலிழுகியர் |
| pull over mill | மேலிழுமில் |
| pull-back | தடங்கல் தடைப்படுத்துங் கூறு தொங்கல்தாங்கி மகளிர் ஆடைத்தொங்கலை எடுத்துச் செருகுவதற்கான அமைவு. |
| pulldown list | கீழ்விரி பட்டியல் |
| pull-down menu | கீழ்விரிப்பட்டியல் |
| pulled | உடல்நலமிழந்த ஊக்கங் குறைந்த. |
| pulled bar | இழுத்ததண்டு |
| pulled strip | இழுத்த நெட்டடர் |
| puller | இழுப்பவர் துடுப்பிழுத்துப் படகு செலுத்துபவர் பந்தடிப்பவர் இழுப்பது இழுப்பதற்கான கருவி இழுக்கும் இயந்திரம் கடிவாளம் மீறி இடக்குச்செய்யுங் குதிரை. |
| pullet | இளம் பெட்டைக்கோழி. |
| pullet | கன்னிக்கோழி |
| pulley | உருளை கப்பி பாரஞ்சாம்பி (வினை.) கப்பிமூலந் தூக்கு கப்பி அமைத்து இணை கப்பியால் வேலைசெய். |
| pulley | கம்பி |
| pulley | கப்பி (பொருள்களை இழுத்துத் தூக்கப் பயன்படும் விதத்தில் கயிறு முதலியவை பதிந்து) சுற்றக் கூடிய உருளை |
| pullicate | வண்ணக் கைக்குட்டை வண்ணக் கைக்குட்டை நெய்வதற்கான மூல இழைமப்பொருள். |
| pulling in dog | உள்ளிழுவைக் கவ்லி |
| pullman, pullman car | இரயில் தனிவசதிப் பெட்டி. |
| pull-out | விளிம்பொட்டு இதழ் ஒத்துப்பார்வையிடுவதை எளிதாக்கும் பொருட்டுச் சுவடித்தாள்களின் முப்ப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம். |
| pull-over | கம்பளிச்சட்டை கம்பளித் தலைச்சீரா. |
| pulls | இழுவைகள் |
| pull-through | சுழல் துப்பாக்கிக் குழல் துப்புரவுத் தூரிகை. |
| pullulate | தண்டு வகையில் தளிர் அரும்புவகையில் முகிழ்வுறு அரும்பிடு விதை வகையில் முளை கோட்பாடு வகையில் தோன்று தழைத்தோங்கு. |
| pull-up | பயணிகள் இடைத்தங்கல் மனை திடீர் நிறுத்தம் இழுத்து நிறுத்தம். |
| pully-haul | முழு வலிமையையும் ஈடுபடுத்தி இழு. |
| pulmobranchiate | மூச்சுவிடுதற்கான திரிபமைப்புடைய செவுள்கள் வாய்ந்த. |
| pulmometer | நுரையீரல் ஆற்றல்மானி. |
| pulmonary | நுரையீரல் சார்ந்த நுரையீரல்களிலுள்ள நுரையீரல்களின் தொடர்பான நுரையீரல்களையுடைய நுரையீரல் போன்ற உறுப்புக்களையுடைய நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட நுரையீரல்களில் வலிமையிழந்த. |
| pulmonate | நேரடியாக வளிமண்டலக் காற்றுயிர்க்குஞ் சிப்பி வகை (பெ.) நுரையீரல்களை அல்லது நுரையீரல் போன்ற உறுப்புகளையுடைய. |
| pulmonic | ஈளை மருந்து (பெ.) நுரையீரல்களுக்குரிய. |
| pulp | விதைபருப்பு பழச்சதை களி கூழ் தாள்செய்வதற்குரிய கூழ் நீரியலான தசைக்குழம்பு பல்அடிக்கூழ்ப்பொருள் தூளாக்கி நீருல்ன் கலக்கப்பட்ட கனி உலோகக்கலவை (வினை.) களியாக்கு கூழாகச்செய் காப்பிக்கொட்டையிலிருந்து சோறு நீக்கு களியாகு. |
| pulp literature | நச்சிலக்கியம் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகத் தூண்டும் வகையில் எழுதப்படும் நூல் |
| pulper | பொருள்களைக் களியாக்குவதற்கான இயந்திரம். |
| pulpit | திருக்கோயிற் சமய உரைமேடை சமயப்பிரசாத தொழில் சமய உரையாற்றுங் குருமார் ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு (பெ.) சமய உரைமேடை சார்ந்த. |
| pulpit | வேதிகை பாலமேடை |
| pulpiteer | சமயப் பிரசாரகர் (வினை.) சமய உரையாற்று. |
| pulsar | துடிப்பு விண்மீன் |
| pulsate | துடி அடித்துக்கொள் தாளகதியில் விரிந்து சுருங்கு அதிர்வுறு அலைபாய் உயிர்ப்புறு வைரக்கற்களிலிருந்து மண்ணைப் பிரிப்பதற்காக இயந்திரத்தின் மூலமாக அதிர்ச்சியூட்டு. |
| pulsatile | துடிப்புச் சார்ந்த நாடித்துடிப்பின் இயல்பு வாய்ந்த இசைக்கருவி வகையில் தட்டுவது மூலமாக வாசிக்கப்படுகிற. |
| pulsatilla | செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர் மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற. |
| pulsation | நாடித் துடிப்பு உயிர்த்துடிப்பு இதயத்துடிப்பு அடிப்பு துடிப்பு ஒழுங்காக இயங்கும் துடிப்பு அதிர்வு. |
| pulsation weld timer | துடிப்புருக் கொட்டுக் காட்டி |
| pulsation welding | துடிப்புருக்கிணைப்பு |
| pulsator | குலுக்கியந்திரம் மண்ணிலிருந்து வைரத்தைப் பிரித்தெடுக்கக் குலுக்குகிற இயந்திரம். |
| pulsatory | துடிக்கிற அடித்துக்கொள்கிற அதிர்கிற. |
| pulse | நாடி நாடித்துடிப்பு குருதிக்குழாய் அதிர்வு இதயத்துடிப்பு வாழ்க்கை விறுவிறுப்பு உணர்ச்சியார்வம் துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம் (இசை.) தாளம் ஒளியின் தனியலை ஓசையின் தனி அலை (வினை.) துடி அடித்துக்கொள் அதிர் அலைபாய் தாளகதியில் விரிந்துசுருங்கு தாள கதியில் இயக்குவி. |
| pulse | துடிப்பு துடிப்பு |
| pulse | கைநாடி |
| pulse | நாடித் துடிப்பு இரத்தம் இதயத்திலிருந்து விட்டுவிட்டுப் பாய்வதால் இரத்தக் குழாய் (தமனி) விரிந்து சுருங்கி ஏற்படுத்தும் துடிப்பு |
| pulse annealing | துடிப்பு வாட்டப் பதனீடு |
| pulse crop | பருப்புப்பயிர் |
| pulse crops | பயறுவகைப் பயிர்கள் |
| pulse modulation | துடிப்பு ஏற்றமுறைமை துடிப்புப் பண்பேற்றம் |
| pulse polarizer | துடிப்பு முனைவாக்கி |
| pulse testing | துடிப்பு முறைத் தேர்தல் |
| pulses | பயறு வகைகள். |
| pulses clock | கடிகார/கடிகைத் துடிப்பு கடிகாரத் துடிப்பு |
| pulsimeter | நாடிமானி நாடி ஆற்றல் அல்லது துடிப்பு வீழ்ம் அலகிட்டுக்காட்டுங் கருவி. |
| pulsometer | நீராவியைச் செறியவைப்பதற்கான வளிதீர்குழல். |
| pultaceous | வீக்கமருந்துக் களிபோன்ற கூழான. |
| pultan | காலாட்படை வகுப்பு. |
| pulverization | பொடியாக்கல் |
| pulverize | தூளாக்கு பொடியாக்கு இடி அரை நீரைத்திவலைகளாகச் சிதறு இடித்து அழி நொறுக்கு தகர்வுறு நொறுங்கு தூளாகு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.