English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pulverizer | தூளாக்குபவர் பொடிக்கும் இயந்திரம் சிதறு கருவி. |
| pulverulent | பொடியான தூள் சார்ந்த பொடி போர்த்த பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய தன்னிணைவாற்றல் குன்றிய. |
| pulvil | வாசனைத் தூள் பொடி. |
| pulvinate | (தாவ. பூச்.) புடைப்பான அதைப்புள்ள மேற்கவிவான திண்டுபோன்ற திண்டுபோல் மெத்தென்ற. |
| pulvinated | (க-க) போதிகை வகையில் குவிமுகத்துடன் புடைத்திருக்கிற. |
| pulvinus | தடித்த இடையடிக் காம்பு |
| pumice | மெருகு மாக்கல்வகை படிகக் கல் சிட்டக்கல் (வினை.) மாக்கல்கொண்டு தேய் சிட்டக்கல்லால் துப்புரவு செய். |
| pumice | நுரைகல் |
| pummel | குத்து அடி. |
| pump | நீர்வாங்கு குழாய் காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய் நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி இதயம் குருதி விசையியக்கக் கருவி பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர் (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய் வெளிப்படுத்து வெளிக்கொணர் செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து முழுதுங் களைப்படையச் செய் காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு. |
| pump | பம்பி எக்கி |
| pump | எக்கி |
| pump base | எக்கித்தளம் |
| pump chamber | எக்கி அறை |
| pump efficiency | எக்கித் திறன் |
| pump head | எக்கி மட்டம் |
| pump in test | உள்ளேற்றுச் சோதனை |
| pump out test | வெளியேற்றுச் சோதனை |
| pump rod | எக்கித்தண்டு |
| pump set | எக்கிப்பொறி |
| pumpernickel | செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி. |
| pumping | இறைத்தல் |
| pumping | பம்புதல் |
| pumping | இறைத்தல் ஏற்றுதல் |
| pumping efficiency | இறைப்புத்திறன் |
| pumping system | இறவை அமைப்பு |
| pumping test | இறைவைச் சோதனை |
| pumping unit | இறைவைப்பொறி |
| pumping water level | இறைவை மட்டம் |
| pumpkin | பூசணிக்காய். |
| pumpkin | பூசணி |
| pumpkin | பறங்கிக்காய் (காய்கறியாகப் பயன்படுத்தும்) பக்கவாட்டில் புடைத்து உருண்டையாக உள்ள வெளிர்ச் சிவப்பு நிறக் காய்(சில இடங்களில்) பூசணி |
| pumpkin beetle | பூசணி வண்டு |
| pump-room | கனிப்பொருள் நீருற்றுகளிலிருந்து மக்கள் குழாய்வழி நீரைக் குடிப்பதற்குரிய அறை. |
| pun | சிலேடை சித்திரப்பேச்ச (வினை.) சிலேடையாகப் பேசு. |
| puna | தென் அமெரிக்காவின் வடபகுதியிலுள்ளஉயரமான பாழ்மேட்டுப்பகுதி காற்றழுத்தக் குறைவு காரணமாக ஏற்படும் கடுமூச்சுக் கோளாறு. |
| punch | தன்ரூசி தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி தாழ்செறிபொறி தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி செறிவழுத்தப்பொறி ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு வெட்டழுத்தப்பொறி பொறிப்பாணி வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும்பொறி முத்திரைப் பொறி இலச்சினைப்பொறி (வினை.) தாள்-தோல்-உலோக முதலியவற்றில் தமரூசியால் துளையிடு துளையிடு ஆணியை அடித்திறக்கு இருப்பூர் திச்சீட்டில் அடையாள நறுக்கிடு அழுத்துபொறி இயக்கிச் செறிவி அழுத்துபொறி இயக்கி நெகிழ்வி அழுத்துபொறி இயக்கி உருவாக்கு மரையழுத்து குமிழ்அழுத்து பொறிப்பிட அழுத்திப்பதிவு செய். |
| punch | அமுக்கி |
| punch | துளையிடு துளையிடு |
| punch | குத்து (மடக்கிய கைவிரல்களால் விழும்) அடி |
| punch buffer card | தாக்கக துளை அட்டை அட்டைத் துளை இடையகம் |
| punch card | துளை அட்டை அட்டைத்துளையிடல் |
| punch card | துளை அட்டை |
| punch key | துளை சாவி விசைத்துளையிடல் |
| punch keyboard | துளை சாவி பலகை விசைப்பலகைத்துளையிடல் |
| punch x | X துளை |
| punch y | Y துளை |
| punch-bowl | ஐங்கலவைப் பானகக் குவளை குன்றுகளிற் காணப்படும் வட்டி வடிவ ஆழ்பள்ளம். |
| punch-drunk | கடுமையான அடியால் திகைப்படைந்த. |
| punched card | துளை அட்டை துளை அட்டை |
| punched card code | துளை அட்டைக் குறிமுறை துளை அட்டைக் குறிமுறை |
| puncheon | துளைக்கருவி அண்டைகட்டுக்கம்பு. |
| puncheon | பஞ்சனளவை |
| puncher | குத்துச்சண்டை செய்பவர் முட்டியால் தாக்குபவர் துளையிடுங் கருவி தமரூசி. |
| punchinello | இத்தாலிய பொம்மலாட்டத் தலைமை நடிகர் பொம்மலாட்டத் தலைமைப்பாத்திரம் குட்டையான பருத்த ஆள். |
| punching | அமுக்கல் |
| punching card | அட்டை துளைத்தல் அட்டை துளைத்தல் |
| punching position | துளை இடம் துளையிடும் இடம் |
| punching-ball | குத்துப்பயிற்சிப்பந்து குத்துச்சண்டைபழகுவதற்காகத் தொய்வாற்றலுடைய தளையால் கட்டித் தொங்கவிடப்படும் காற்றடைத்த பந்து. |
| punctate | (தாவ. மரு.) புள்ளிகள் கொண்ட. |
| punctilio | ஆசார நுணுக்கம் சடங்கு நுட்பம் நுண்ணயவினைமுறைக்கூறு. |
| punctilious | ஆசார நுணுக்கம் வாய்ந்த விடாப்பிடி நுட்ப ஒழுங்குமுறை வாய்ந்த ஆசார ஒழுங்குடைய வழுவற்ற செம்மையான. |
| punctual | காலந்தவறாத காலங்கடவாத குறித்தகாலத்திற்கு முந்திய (வடி.) புள்ளி அல்லது முனை சார்ந்த. |
| punctuality | காலந்தவறாமை காலத்திட்பம். |
| punctuality | காலத்தவறாமை |
| punctuate | புள்ளகளிடு நிறுத்தக்குறிகளிடு பேச்சிடைய கிளர்ந்துரைத்துத் தடு வற்புறுத்தல் கொடு. |
| punctuation | நிறுத்தக்குறியீடு நிறுத்தக் குறியிடுதல் எபிரேய முதலிய மொழிகளில் உயிர்க்குறி ஒலிக்குறிப்புள்ளிகளிடுதல். |
| punctum | கறை மேற்பரப்பின் மாசு வண்ணத்தடம் புள்ளி கரடு மேடிட்ட தடம் தழும்பு பள்ளமான புள்ளி. |
| puncture | கீறல் கிழிசல் துளை ஓட்டை குத்து சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து கிழிசல் உண்டாக்கு கீறுதலுறு. |
| pungency | உறைப்பு காரம் எரிச்சல் நெடி குத்தலான கேலி வன்சொல். |
| pungency | காரம் (-ஆக, -ஆன) உறைப்பு |
| pungent | காரமான உறைப்பான மணவகையில் மூக்கைத் துளைக்கிற கேலி வகையில் குத்தலான கண்டன வகையில் கடுமையான உணர்ச்சியைத் தூண்டுகிற எரிச்சலுட்டுகிற (இய. தாவ.) கூரியமுனையுடைய. |
| pungent | காட்டம் (கேட்பவருக்கு உறைக்கும் வகையில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம் |
| pungent odour | நெடி முகர்வதற்கு ஏற்றதாக இல்லாத வாசனை |
| punic | பண்டைய கார்த்தேஜ் மக்களின் செமித்திய இன மொழி (பெ.) கார்த்தேஜைச் சார்ந்த. |
| punice | மூட்டைப்பூச்சி. |
| punish | தண்டி தண்டனை அளி தண்டத்தொகைவிதி அடி ஒறு ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள். |
| punish | தண்டி (ஒருவர் செய்த குற்றத்துக்காக அல்லது தவற்றுக்காக) தண்டனை தருதல் |
| punishment | தண்டனை ஒறுப்பு தண்டத்தொகை தண்டவரி. |
| punishment | சிட்சை தண்டனை |
| punishment | தண்டனை செய்த தவற்றுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்யவைப்பது |
| punition | ஒறுப்பு. |
| punitive | தண்டிக்கிற தண்டனையாக விதிக்கப்படுகிற தண்டனை இயல்புடைய. |
| punk | விலைமகள் பரத்தை. |
| punka,punkah | விசிறி பங்கா இழுப்புவிசிறி. |
| punner | அறைகருவி கம்பத்தைச்சுற்றி மண்ணை இடித்து நிலத்தை உறுதியாக்கப் பயன்படுங் கருவி. |
| punnet | குடுவை பெட்டி பழக்கூடை. |
| punster | சிலேடையர். |
| punt | பரிசல் (வினை.) பரிசல் தள்ளு பரிசல் வழி அனுப்பு. |
| punt-about | பந்துதைப்பயிற்சி உதை பயிற்சிப்பந்து. |
| punter | சூதாட்டக்காரர். |
| punty | ஊதுகம்பி ஊதிக் கண்ணாடிப்பொருட்களை உருவாக்குவதிற் பயன்படுத்தப்படும் இரும்புக்கம்பி. |
| puny | குறிய மிகச்சிறிய உருவில் குள்ளமான வலிமையற்ற நுண்ணிய நொய்ம்மையான அற்பமான சிறுதிற. |
| puny | சோனி வலுவற்ற மெலிந்த உடல் |
| puny | கூழை குட்டை |
| pup | நாய்க்குட்டி (வினை.) ஈனு குட்டிபோடு. |
| pupa | முட்டைப்புழுக்கூடு பூச்சியினத்தின் பருவச் செறிதுயிற்கூடு. |
| pupa | கண்மணி (பூச்சிக்) கூட்டுப்புழு |
| pupae | பூச்சிக்கூடு |
| pupal case | கூண்டுப்புழு உறை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.