English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pupal stage | கூட்டுப்புழுப்பருவம் |
| puparium | கூட்டுப்புழுவுறை |
| pupate | பூச்சியினப் பருவ வகையில் முட்டைப்புழுவாகு. |
| pupil | பள்ளிமாணவர் பாடங்கற்பவர் கண்ணின்மணி பாவை. |
| pupil | கண்மணி |
| pupil | மாணவன் பள்ளியிலோ கல்லூரியிலோ கல்வி கற்பவன் |
| pupil | மாணாக்கன் மாணவன் |
| pupilage | உரிய வயது அடையாதிருக்கும் நிலை பள்ளச் சிறுவனாயிருக்கும் நிலை ஆதரவுநிலை இளங்தண்மை மொழிநாடு வகையில் சிறுபான்மை நிலை. |
| pupilary | கண்மணி சார்ந்த கண்பார்வைக்குரிய பள்ளிச் சிறுவருக்குரிய இளங்கணாளருக்குரிய பள்ளிக் கட்டுப்பாட்டுற்கு உட்பட்ட. |
| pupilize | மாணவர்களுக்குக் கற்பி பாடம் பயிற்று. |
| pupil-teacher | சட்டாம்பிள்ளை மாணவ ஆசிரியர் தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர். |
| pupiparous | (பூச்.) கூட்டுப்புழு நிலையிலே கருவுயிரை ஈனுகிற. |
| puppet | கூத்தாட்டுப் பொம்மை பிறர் கைப்பாவை. |
| puppet (figuratively) | கைப்பாவை (பாவைக் கூத்தில் இருப்பது போல் பிறர்) இயக்க இயங்கும் நிலை |
| puppet regime | பொம்மை ஆட்சி நியமிக்கப்பட்ட ஒருவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் பிறரால் இயக்கப்பட்டு நடத்தும் ஆட்சி |
| puppet show | பாவைக்கூத்து திரை மறைவில் இருந்துகொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன்மூலம் பொம்மையை இயக்கி நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி |
| puppet show | பொம்மலாட்டம் பாவைக்கூத்து |
| puppet-play, puppet-show | பொம்மலாட்டம் பாவைக் கூத்து. |
| puppet-valve | புடை இணைப்பில்லாத தூக்கு தடுக்கிதழ். |
| puppy, puppy-dog | நாய்க்குட்டி அறிவற்ற இளைஞன் தற்பெருமைக்காரன் பகட்டன் முட்டாள். |
| pups | பப்புகள் (தீக்கல்நியம அளவு) |
| pur | பூனைபோலக் கனை. |
| purana | புராணம். |
| purbeck | கடினமான சுண்ணாம்புக்கல் வகை. |
| purblind | அரைக்குருடான கண் மங்கலான மழுங்கலான அறிவுக் கூர்மையற்ற ஆன்மிகத்தொலைநோக்கமற்ற (வினை.) அரைக் குருடாக்கு மழுங்கலாக்கு அறிவு மழுங்கச்செய். |
| purchase | கொள்வினை விலையிற் கொள்ளல் கொள்முதல் சரக்கு விலைக்கு வாங்கிய பொருள் பொறி ஆதாயம் பொறி ஆதயந் தருங்கருவி நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம் (சட்.) நில ஈட்டு மானம் மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை (வினை.) வாங்கு விலையிற்கொள் முயன்று பெறு (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு. |
| purchase-money | கொள்முதல் விலை பொருள் பெறக் கொடுக்கப்படவேண்டும் விலை. |
| purdah | திரை படுதா. |
| purdah | பர்தா (அந்நிய ஆடவர்கள் பார்க்காத வகையில் இஸ்லாமியப் பெண்கள் தங்கள்) உடலையும் முகத்தையும் மறைத்துக்கொள்ள அணியும் மேல் அங்கி |
| pure | தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத. |
| pure | தூய் |
| pure | மாசுமறுவற்ற எந்த வித அழுக்கும் இல்லாத |
| pure breed | (தூய) சுத்தவகை வளர்ப்பு தூய வளர்ப்பு தனி இனம் |
| pure imagination | கட்டுக்கதை முழுக் கற்பனை |
| pure line selection | தூயவழித்தேர்வு தளவழித்தேர்வு |
| pure oxide | தூய ஒக்சைட்டு |
| pure procedure | தூய செயல்முறை தூய செயல் முறை |
| pure recessive | தூயபின்னிடைவு |
| pure-blood, pure-blooded, pure-bred | இனக்கலப்பற்ற தூய்மையான மரபுடைய. |
| puree | காய்கறி வடிசாறு இறைச்சிச் சூப்பி. |
| pureline selection | நல் விதைத் தேர்வு |
| purfle | கரைக்கட்டு ஆடைப்பூவேலை ஓரம் (வினை.) பூவேலை ஒரத்தால் அழகுபடுத்து கட்டிய விளிம்புகளைச் சுருண்ட மலர்கள் அல்லது இலைகள் போன்ற வேலைப்பாட்டால் ஒப்பனைசெய். |
| purfling | வில்யாழ் வகையின் விளிம்புகளைச் சுற்றியுள்ள ஒப்பனை வேலைப்பாடு. |
| purga | பேகா |
| purgation | துப்புரவாக்கல் மலக்கழிப்பு குடல் தூய்மைப்பாடு மலநீக்கம் ஆன்மாவின் வினையுலகத் தூய்மைப்பாடு (வர.) கடுஞ்சோதனைகள் மூலமான குற்றச்சாட்டுத் தீர்வு (வர.) சூளுறவு மூலமான குற்ற ஐயுறவுத்தீர்வு. |
| purgative | பேதிமருந்து குடல் இளக்கமருந்து (பெ.) குடல் இளக்குகறி தூய்மைப்படுத்துகிற. |
| purgatorial, purgatorian | கழுவாய்நிலை சார்ந்த ஆன்மா திருத்தமடையும் இடஞ் சார்ந்த. |
| purgatory | கழுவாய் நிலை வழுநீங்கிடம் ஆன்மா திருத்தமடையும் இடம் ரோமன் கத்தோலிக்க வழக்கில் மாளவுக்குப்பின் திருவருட்பேற்றிற்குரியவர் பாவம் போக்கப்படும் இடம் (பெ.) பாவங்களைப் போக்குகிற தூய்மைப்படுத்துகிற. |
| purge | துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு. |
| purge | நீக்கு/அழி நீக்கு |
| purge | அழித்தொழி |
| purge print documents | அச்சு ஆவணங்களை நீக்கு |
| purging | கழிப்பு |
| purification | தூய்மைப்பாடு வாலாமை நீக்கம். |
| purification | துப்புரவாக்குதல் தூய்மையாக்கம் |
| purificator | திருவுணா வழிபாட்டுத் துப்புரவுத் துணி. |
| purificatory rites | புண்ணியாவாசனம் (பெரும்பாலும் வீடுகளில் சில நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட) தீட்டு நீங்குவதற்குச் செய்யப்படும் சடங்கு |
| purifier | தூய்தாக்கி |
| purify | தூய்மையாக்கு சுத்தஞ்செய் சடங்குமுறைப்படி புனிதப்படுத்து அயற்பொருள்களை அகற்றித் துப்புரவாக்கு புடமிடு அழுக்ககற்று பாவம் நீக்கு. |
| purify | தூய்தாக்குதல் |
| purifying process | சுத்திகரிப்பு சுத்திகரிக்கும் செயல்முறை |
| purim | ஹமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா. |
| purinose | வெண்துகளால் மூடப்பெற்ற பனிபோர்த்த. |
| purism | தனித்தூய்மை. |
| purist | தனித்தூய்மைக் கோட்பாட்டினர். |
| puritan | (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர். |
| purity | தூய்மை உடல்துப்புரவு ஒழுக்கத்தூய்மை. |
| purity | தூய்மை |
| purity | சுத்தி (மன) சுத்தம் |
| purity analepin | தூய்மைப் பகுப்பாய்வு |
| purity board | விதைத் தூய்மைப் பெட்டகம் |
| purity control | தூய்மைக் கட்டுப்பாடு |
| purl | கோப்புத்தையல் குஞ்சம் ஒப்பனைப் பூவேலை அருகு திருப்புத்தையல் (வினை.) முறுக்கிழைச் சரிகைக்கரைபின்னு குஞ்சம் வைத்துத் தை திருப்புத்தையல் போடு. |
| purler | (பே-வ) எறிவு. பேரடி மிகுதுயர் தலைகுப்புர எறிவு. |
| purlieu | எல்லை புறச்சிறை காவற்காடு. |
| purlin | உத்தர நெடுவிட்டம். |
| purlin | நெடுமரம் |
| purling | நீர்ச்சலசலப்பு. |
| purloin | திருடிப்பெறு சிறு அளவில் திருடு. |
| purnacity | போர்த்தினவு. |
| purnell quenching process | பேணெல் தணிப்பு முறை |
| puron | அதிசெவ்வயம் |
| purple | கருஞ்சிவப்பு ஊதா ஊதா வண்ண உடை பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை கோதுமைப்பயிர் நோய்வகை (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு ஊதாநிறம் ஆகு. |
| purple | ஊதா |
| purple | ஊதா (கத்திரிப் பூவைப் போன்று) சிவப்பும் நீலமும் கலந்த நிறம் |
| purple ore | செவ்வூதாத்தாது |
| purple-red | ஊதாநிறச் சாயற் சிவப்பு. |
| purple-robe | பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை. |
| purples | பன்றிநோய் வகை. |
| purport | கரப்பொருள் மூலக்கருத்து ஆவண மையக்கருத்து சொற்பொழிவின் கருத்துரை பொருள் சுருக்கக் குறிப்பு செயல்நோக்கம் உட்கருத்து. |
| purpose | செயல்நோக்கம் குறிக்கொண்ட கருத்து (வினை.) எண்ணமிடு கருத்துக்கொள் கருத்தில்குறிக்கொள். |
| purpose computer general | பொது நோக்குக் கணனி பொதுப்பயன் கணிப்பொறி |
| purpose computer special | சிறப்பு நோக்குக் கணினி சிறப்புப்பயன் கணிப்பொறி |
| purposely | வேண்டுமென்றே மனமார முன்கருதலோடு. |
| purposive | நோக்கமுள்ள நோக்கத்தோடு செய்யப்பட்ட குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற நோக்க உறுதியுடைய கருத்துத்திட்பமுடைய. |
| purpura | ஊதாநிறச்சாயம் ஈனும் கடல்வாழ் நத்தை வகை. |
| purpura | தோலின்மேல் ஊதாநிறப் புள்ளிகள் காணப்படும் நோய்வகை. |
| purpuric | தோலின் மேற் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட நோய்சார்ந்த. |
| purpurin | எருக்குச்செடியிலிருந்து பண்டு எடுக்கப்பட்ட செஞ்சாயம். |
| purr | பூனை முதலியவற்றின் உறுமலொலி மகிழ்ச்சிக்குறிப்பு மனநிறைவு காட்டும் அடங்கிய குரல் (வினை.) உறுமு மகிழ்ச்சிக் குறிப்புக்காட்டு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.