English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| puzzledom | தடுமாற்றம் குழப்பம். |
| puzzle-head | குழம்பிய எண்ணங்களையுடையவர். |
| puzzle-headed | குழப்பமான எண்ணங்களையுடைய கருத்துக் குழம்பியுள்ள. |
| puzzlement,n. | மலைவுற்ற நிலை. |
| puzzle-pate | குழம்பிய எண்ணங்களையுடையவர். |
| puzzle-pated | குழப்பமான எண்ணங்களையுடைய கருத்துக்குழம்பியுள்ள. |
| puzzle-peg | மூக்குத்தடைக்கட்டை நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு. |
| pyaemia | சீழ்வகை நச்சுக்குருதி. |
| pycnidiospore | பூசண வித்து |
| pyedog | கேட்பாரற்ற நாய். |
| pygmy | குறளை பழங்கதைமரபில் எத்தியோப்பியாவிலோ இந்தியாவிலோ இருந்ததாகக் கருதப்பட்ட குள்ள இனத்தவர் குறுந்தெய்வம் குறளி கூளி குள்ளர் அறிவுக்கட்டையானவர் சிறுமைப்பட்டவர் அற்பர் (பெ.) குள்ளமான குள்ள இனத்தவரைச் சார்ந்த வளர்ச்சி தடைப்பட்ட குறுகிய தோற்றமுடைய. |
| pyjamas | தளர்த்திக் காற்சட்டை இரவு உடுப்பு. |
| pyjamas | பைஜாமா (பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டை |
| pyknometer | அடர்த்தி ஒப்புமானி |
| pyknometer | அடர்த்திமானி |
| pylon | எல்லைக்கோபுரம் கோபுர வாசல். |
| pyloric valve | குடல்வாய் வாயில் |
| pylorus | (உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய் சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி. |
| pylorus | உணவுக்கால்வாய் |
| pylorus | குடல்வாய் |
| pylumin process | பைலுமின் செய்கை |
| pyogenesis | சீழ் உருவாதல். |
| pyorrhoea | சீழ்ப்பல் நோய். |
| pyracanth | வெண்ணிற மலர்களும் ஊதாநிறப் பழங்களும் கொண்ட பசுமை மாறா முட்செடிவகை. |
| pyramid | எகிப்திய கூர்ங்கோபுரம் பட்டைக்கூம்புரு பட்டைக்கூம்புருவப்பிழம்பு கூம்புவடிவப்பொருள் கூம்பு வடிவக்குவியல் கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம் ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |
| pyramid | கூம்பகம் |
| pyramid | பட்டைக்கூம்பு |
| pyramid hardness | கூம்பகவன்மை |
| pyramidal, pyramidic, pyramidical | பட்டைக் கூம்பு வடிவுடைய. |
| pyramidist | எகிப்திய கூர்ங்கோபுர ஆய்வாளர். |
| pyramids | பதினைந்து வண்ணப் பந்துகளுடன் தெறிபந்து ஒன்று கொண்டு ஆடப்படும் மேசைக்கோற் பந்தாட்ட வகை. |
| pyre | எரிபொருட் குவியல் சிதை ஈமத்தீ. |
| pyrethrum | செவ்வந்தி வகைச் செடியினம். |
| pyrethrum | செந்தூரகம் |
| pyretic | காய்ச்சல் சார்ந்த காய்ச்சல் தூண்டுகிற. |
| pyrexia | காய்ச்சல். |
| pyrheliometer | கதிர் வெப்பமானி கதிரவன் வெப்பத்தை அளக்குங் கருவி. |
| pyridine | (வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள். |
| pyrites | நிமிளை கந்தகக்கல். |
| pyrites | கந்தக்கல் பைரைற்றிசு |
| pyrobelonite | பைரோபெலனைற்று |
| pyrobraze | பற்றாசுக்கருவி |
| pyrochlore | பைரோக்களோர் |
| pyrochorite | பைரோகுளோரைற்று |
| pyroclastic rock | எரிமலைத்துகள் பாறை |
| pyro-electric | சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற. |
| pyro-electricity | வெப்ப மின்னாற்றல் சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை. |
| pyro-electro hardness tester | பைரோமின் வன்மைசோதியி |
| pyrofax | பைரோபாக்சு |
| pyrogallic acid | நிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி. |
| pyrogallic acid | பைரோகாலிக் அமிலம் |
| pyrogenetic | வெப்பம் உண்டுபண்ணுகிற உடல்வெப்பவிளைவிக்கிற காய்ச்சல் உண்டுபண்ணுகிற காய்ச்சலுக்குரிய காய்ச்சலால் உண்டாகிற. |
| pyro-genic | காய்ச்சல் பற்றிய. |
| pyro-genous | பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட. |
| pyrography | சூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை. |
| pyrogravure | சூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு. |
| pyrolatry | அழல் வழிபாடு. |
| pyroligneous | மர எரிப்புச்சார்பான மரப்பொருள் கொதிவடிப்பு மூலமான. |
| pyrolock | பைரோலொக்கு |
| pyrolusite | பைரோலுசைற்று |
| pyrolysis | வெப்பவிளைவு |
| pyrolytic plating | தீப்பகுப்புமுலாமிடுகை |
| pyromania | தீக்கொளுவு வெறி. |
| pyromaniac | எரியூட்டுவெறியர் (பெ.) தீக்கொளாவும் ஆர்வமுள்ள. |
| pyrometer | உயர்வெப்பமானி. |
| pyrometer | தீமானி |
| pyrometer tube | தீமானிக்குழாய் |
| pyrometric cone | தீமானிக்கூம்பு |
| pyrometric cone equivalent | தீமானிக்கூம்புச்சமம் |
| pyrometric, pyrometrical | உயர்தள வெப்பமானி சார்ந்த. |
| pyrometry | தீமானம் |
| pyromike | ஒளிசார்நுண்தீமானி |
| pyrope | அழற்சிவப்பு நிறமுடைய மாணிக்கக் கல்வகை. |
| pyrophoric alloy | தீகாவுலப்புலோகம் |
| pyrophoric, pyrophorous | காற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற. |
| pyrophorus | காற்றுப்பட்டால் தீப்பிடித்துக்கொள்ளும் பொருள். |
| pyrophotograph | கண்ணாடிமீது காய்ச்சிப் பதிப்பிக்கப் பட்ட நிழற்படம். |
| pyrotechnic | வாண வேடிக்கை சார்ந்த சொல் நயவகையில் அறிவுத்திறங் காட்டுகிற உணர்ச்சிக்கொந்தளிப்புடைய. |
| pyrotechnics | வாண வேடிக்கைத் கலை சொல்திற நடவடிக்கை உணர்ச்சிக் கொந்தளிப்புடைய. |
| pyrotechnist | வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர் வாணவேடிக்கை வல்லுநர் பேச்சத்திறங் காட்டுபவர் இசைத்திறங் காட்டுபவர். |
| pyrotechny | வாணச்செய்முறை வாணவேடிக்கைக் காட்சி திறமை காட்டும் பேச்ச திறமை காட்டும் இசை நிகழ்ச்சி. |
| pyro-total radiation pyrometer | தீசார்-முழுக்கதிர்வீசல்தீமானி |
| pyroxene | அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை சுண்ணப் படிக்ககி வெள்ளிமப் படிக்ககி அழற்பாறைக் கனிம வகை. |
| pyroxylin | வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை. |
| pyrrhic | பெருமுயற்சியால் அடையப்பட்ட. |
| pyrrhic, pyrrhic | பொருநர் ஆடல் இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர் (பெ.) இரு குறிலசைகள் கொண்ட. |
| pyrrhonism | அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு. |
| pyrrhotine | பைரத்தீன் |
| pyrrhotite | பைரத்தைற்று |
| pyrus | பேரி மரவினம். |
| pythagorean | பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர் கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர் (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற பைத்தகோரஸ் என்பாருக்குரிய. |
| pythgoras | பைதாகரசு |
| pythian | பண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம் டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம் டெல்பியில் வாழ்பவர் (பெ.) டெல்பி சார்ந்த அப்பொலோ சார்ந்த தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த. |
| python | கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு மலைப்பாம்பு இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம். |
| python | மலைப்பாம்பு |
| python | மலைப்பாம்பு நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி நெரித்து விழுங்கக் கூடிய விஷமற்ற பாம்பு |
| pythoness | டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு. |
| pytosanitary certificate | பயிர் நலச் சான்றிதழ் |
| pyx | பெட்டி வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம் கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வெள்ளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி (வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய். |
| pyxidium | (தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.