English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
candela | ஒளி அலகுக் கூறு. |
candelabrum | கொத்து விளக்குத் தண்டு அழகிய மெழுகுவர்த்திக் கொத்து. |
candent | பகட்டொளியுடைய வெள்ளொளி வெப்புடைய. |
candescence | வெள்ளொளி வெப்பு வெள்ளொளி. |
candescent | வெள்ளொளி வெப்புடைய வெள்ளொளி காலுகிற வெண்சுடர் வீசுகிற. |
candid | கள்ளமில்லாத கபடற்ற தௌிவான ஒருசார்பற்ற. |
candid photography | ஒத்திகை இல்லாமல் எடுக்கும் புகைப்படம் ஒத்திகையிடா புகைப்படம் இயல்புநிலைப் புகைப்படம் |
candidacy | வேட்பாளர்நிலை நாடிநிற்கை கோரிக்கை. |
candidate | வேட்பாளர் பணிக்கு மனுச்செய்பவர் தேர்வு நாடுபவர் தேர்தல் நாடுபவர் அபேட்சகர். |
candidate | தேர்வர் தேர்வு எழுதுபவர் |
candidature | வேண்மர்நிலை வேண்டுதல் கோரிக்கை அபேட்சித்தல். |
candidly | கபடின்றி கரவின்றி நேர்மையாக ஒருசார்பின்றி. |
candidly | பட்டவர்த்தனமாக/பட்டவர்த்தனமான (எந்த வித ஒளிவுமறைவுமின்றி) வெளிப்படையாக/வெளிப்படையான |
candidness | கள்ளங்கபடின்மை வெள்ளை உள்ளமுடைமை நேர்மை ஒருசார்பின்றி இருத்தல் தௌிவுடைமை. |
candied | சர்க்கரைப்பாகு படிந்த சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட மணிக்கண்டு ஆக்கப்பட்ட மணியுருவான மினுங்கிற இனிய தேனிமையுடைய இனிப்பூட்டப்பட்ட இன்புகழ்ச்சியான. |
candies | கற்கண்டுகள் தித்திப்புப் பண்டங்கள். |
candle | மெழுகுத் திரி கொழு விளக்கு ஒளியுடைய பொருள் ஆவி அரப்பின் பீற்றணல் ஒளிச் செறிவலகுக்கூறு (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார். |
candle | மெழுகுவர்த்தி (விளக்கைப் போல் ஏற்றிவைக்க உதவும்) நடுவில் திரியை உடைய நீண்டு உருண்ட மெழுகுக் கட்டி |
candle mangrove | அப்பக்கோவை |
candle-berry | காய்ந்தால் விளக்குப் போன்று ஒளிதரும் கொட்டைகளையுடைய மரவகை மரவகையின் கொட்டை. |
candle-bomb | விளக்கனலில் வெடிக்கக்கூடிய தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குண்டு. |
candle-dipping | கொழுப்பில் தோய்ந்து மெழுகுவர்த்தி செய்யும் முறை. |
candle-end | எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை. |
candle-fish | உலர்த்தி மெழுகுதிரி போன்று பயன்பட வல்ல நெய்யார்ந்த வட பசிபிக் மாக்கடலின் மீன்வகை. |
candle-holder | பணியியற்றுங்கால் விளக்கு தாங்குபவர் மறைமுக உடந்தையாளர். |
candle-light | மெழுகு விளக்கொளி விளக்கொளி மெழுகுதிரிக்கட்டின் ஒளிவிளக்கம் விளக்கு ஒளி நேரம். |
candle-lighter | விளக்கு ஏற்றுபவர் விளக்கேற்றப் பயன்படும் பொருள். |
candlemas | கத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள் பிப்ரவரி 2-ஆம் நாள். |
candle-nut | பசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை. |
candle-power | மெழுகு விளக்கொளி ஒளி அலகுக் கூறு. |
candle-snuffer | மெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள். |
candlestick | மெழுகுதிரி நிலைச்சட்டம். |
candle-tree | மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை. |
candle-waster | இரவு நெடுநேரங் கடந்துங் கற்பவர். |
candle-wood | நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை. |
candock | மஞ்சள் நிற நீர்வாழ் மல ர் வகை மஞ்சள் நிற அல்லிக் கொடி வகை. |
candour | ஒருபாற் கோடாமை நடுவுநிலைமை வாய்மை நேர்மை கரவின்மை படிறின்மை. |
candour | எதார்த்தம் (-ஆக, -ஆன) (எதையும் மறைக்காத) வெளிப்படை |
candy | கற்கண்டு (வி.) சர்க்கரை படிவி சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு மணியுருவாகு. |
candy (sugar) | தீஞ்சுவைக்கட்டி |
candy-floss | பஞ்சு மிட்டாய் குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், வண்ணப் பஞ்சு போன்ற, சீனிப் பாகினால் ஆன தின்பண்டம் |
candytuft | (தாவ.) பெரும்புறவிதழுடைய மலர்க்கொத்துச் செடிவகை. |
cane | பிரம்பு சூரல் கரும்பு மூங்கில் வகை அடிக்கும் மெல்லிய பிரம்பு கைத்தடி அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை (வினை.) பிரம்பால் அடி. |
cane sugar | கரும்புச்சர்க்கரை கரும்புச்சர்க்கரை |
cane-apple | சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை சிவப்புப் பழவகை. |
cane-bottomed | பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய. |
cane-brake | மூங்கிற் புதர்க்காடு பிரப்பங்காடு. |
cane-chair | பிரம்பு நாற்காலி. |
cane-fruit | பிரப்பம்பழம் மூங்கிற்பழம். |
canella | கருவாமரம் இலவங்க மரவகை. |
cane-mill | கரும்பு ஆலை. |
canephor | (கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம். |
canephorus | (ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம். |
canescent | வெண்மையாக்கும் போக்குடைய பழமையான. |
cane-sugar | கரும்புச் சர்க்கரை கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து. |
cane-trash | கரும்பாலை எரிபொருளாகப் பயன்படும் கரும்புச்சக்கை. |
canful | குவளையளவு. |
cang, cangue | சீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை. |
canicular | அக்கினி நட்சத்திரைச் சார்ந்த கத்தரி நாளைச் சார்ந்த. |
canine | நாளைச் சார்ந்த நாய் போன்ற பல்வகையில் நாய்க்கிருப்பது போன்ற. |
canine | கோரைப்பல் நாய்ப்பல் |
canine tooth | கோரைப்பல் கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல் |
canine tooth | வேட்டைப்பல் கோரைப்பல் |
caning | பிரம்படி பிரம்பால் அடித்தல். |
canister | தேயிலைப்பெட்டி குண்டு ரவைப்பெட்டி அப்பப்பெட்டி. |
canities | முடிநரை. |
canker | வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு. |
canker | பிளவை மறு சொறி |
cankerdly | ஊழலாக. |
cankered | அரிக்கப்பட்ட நசுக்கப்பட்ட சீர்குலைவுற்ற பண்புகுலைவுற்ற மனக்கசப்புற்ற. |
canker-rash | அழற்காய்ச்சல் தொண்டைப்புண் காய்ச்சல். |
canker-worm | இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு. |
cankery | அரித்துத் தின்னுகிற சாகும் போக்குடைய. |
canna | பன்னிற மலருள்ள கல்வாழை வகை கானா வாழை. |
cannabic | சணலினைச் சார்ந்த. |
cannabin | சணல் இனச்செடியின் பிசின் வகை. |
canned | பெட்டியில் அடைத்த தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட. |
canned software | தயார் நிலை மென்பொருள் |
cannel, cannel-coal | எரிமூட்டு நிலக்கரி. |
cannelure | நீள்வரைப் பள்ளம் துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம். |
canner | தகர அடைப்புகளில் அடைப்பவர். |
cannery | தகர அடைப்புச்சாலை உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம். |
cannibal | தன்னினந்தின்னி அரக்கன் (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற. |
cannibal | தன்னினத்தின்னி |
cannibal, cannibalism | தன்னினத்தின்னல் |
cannibalism | தன்னின உயிருண்ணும் பழக்கம். |
cannibalistic | தன்னின உயிருண்ணும் இயல்புடைய. |
cannibalize | இயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய் இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு. |
cannikin | சிறு தரக்குவளை. |
canning | உணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில் அடைப்புமுறை. |
canning | தகரத்திலடைத்தல் பதப்படுத்தல் |
canning of fruit | தகரத்திற் பழமடைத்தல் |
cannon | பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு. |
cannon | பீரங்கி |
cannon | பீரங்கி நீண்ட குழல்மூலம் குண்டுகளை நெடுந்தொலைவுக்கு வெடித்து வெளியேற்றும் போர்க் கருவி |
cannonade | பீரங்கியின் தொடர்குண்டுவீச்சு பீரங்கித் தாக்குதல் (வி.) பீரங்கியால் தாக்கு குண்டுவீச்சால் தப்ர். |
cannon-ball | பீரங்கிக்குண்டு. |
cannon-bit | வட்ட வடிவாளக் கடிவாளச் சில்லு. |
cannon-bone | பாலுண்ணிகளின் உள்ளங்கால் எலும்பு பாத எலுட்புகளின் கெட்டிப்பு இணைப்பான எலும்பு. |
cannoneer | பீஜ்ங்கி வலவர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
