English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
geneticதோற்றம் பற்றிய
பிறப்பு மூலத்துக்குரிய
மரவு வழிப் பண்பியல் சார்ந்த.
geneticமரபியல்சார்ந்த
genetic changeமரபியல் மாறுபாடு
genetic codeமரபியல் குறியீடு
genetic distanceமரபியல் தூரம்
genetic diversityமரபியல் வேறுபாடு
genetic engineeringமரபுப்பொறியியல்
genetic messageமரபியல் செய்தி
genetic predispositionமரபியல் முற்காப்பு
genetic recombinationமரபியல் மறுசேர்க்கை
genetically modifiedமரபணு மாற்றப்பட்ட
geneticistமரபுவழிப் பண்பியல் பயிலும் மாணவர்.
geneticsமரபுவழிப்பண்பியல்
பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
geneticsபாரம்பரிய இயல்
மரபியல்
மரபியல்
கால்வழியியல்
genevaகூலச் சாராய வகை.
genevanஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரத்தவர்
ஸ்விட்சர்லாந்தில் கால்வின் என்பவரது தீவிரச் சீர்திருத்தச் சமயத்தின் கோட்பாட்டாளர்
(பெ.) ஜெனீவா நகரம் சார்ந்த.
genialவளர்ச்சிக்குகந்த
நலமார்ந்த
நல்லிசைவான
உடல்நலமூட்டுகிற
ஊக்கமளிக்கிற
ஆர்வமான
மகிழ்ச்சி தருகிற
ஆர்வக் கிளர்ச்சியுடைய
அன்பான
ஆதரவான
அன்புடன் பழகுகிற.
genialityஇன்னிணக்கமுடைமை
மகிழ்வடைமை
அன்பாதரவு
ஆர்வமாகப் பழகும் தன்மை
ஆர்வ ஒத்துணர்வு.
genializeமகிழ்வி.
geniculateமுழங்கால்போன்ற கணுக்களையுடைய
முழுங்கால் போல வளைந்த
முண்டுகள் வாய்ந்த
(வினை) முண்டுகளாக அமைவி.
geniculatedமுழங்கால்போன்ற கணுக்களையுடைய
முண்டுகள் வாய்ந்த.
genieவேதாளம்
அரபிக்கதைகளில் வரும் பூதம்
பேயுரு.
geniiபூதங்கள்
ஆவியுருக்கள்
பேயுருக்கள்
சிறு தெய்வங்கள்.
genio-hyoidமோவாய் அடிநா எலும்புகளைச் சார்ந்த.
genisisதோற்றம்
மூலம்
உருவாகும் வகை
உண்டாகும் முறை.
genista(தாவ.) மஞ்சள்நிற மலர்களையுடையபுதர்ச் செடியினம்.
genitalபிறப்புக்குரிய.
genital atriumஇனப்பெருக்கப் பொதுவறை
genital openingஇனப்பெருக்கத்துளை
genital papillaஇனப்பெருக்க அரும்பு
genitalsபிறப்புறுப்பு
ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்பு
genitiveபிறப்புறுப்புக்கள்
ஜனனேந்திரியம்.
genitor(இலக்) ஆறாம் வேற்றுமை
கிழமைப்பொருட்சொல்
(பெ.) இலக்
ஆறாம் வேற்றுமைக்குரிய.
genito-urinaryபேறு-சிறுநீர் தொடர்பான உறுப்புக்கள் சார்ந்த.
genitureபிறப்பு
மகப்பேறு.
geniusமேதகவு
இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை
கூர்மதி
மாண்புலம்
மேதை
இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர்
கூர்மதி வாய்ந்தவர்
நுண்ணறிவாளர்
தனிச்சுவைச் சார்பு
தனிச்திறச்சார்பு
உடனின்றியக்கும் ஆவி
ஆக்க
அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர்
ஆவியுரு
பேயுரு
பூதம்
சிறு தெய்வம்
பொதுப்போக்கு
நட்புக்கருத்து
பரவலாக நிலளம் பண்பு
இனமாதிரிப் படிவம்
உயிர்க்கூறு
நாட்டின் பண்புத்திறம்
காலத்தின் பண்பமைதி
மொழியின் தனித்திறம்
சட்டத்தின் போக்கு
திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
geniusமேதை
geniusமேதை
(குறிப்பிட்ட துறையில்) நிரம்பிய அல்லது அசாதாரணமான தேர்ச்சி அடைந்தவர்
geniusesமேதைகள்
கருவில் திருவுடையவர்கள்
கற்பனைப் படைப்பாற்றலுடையவர்கள்.
geno typeமரபுவழி அமைப்பு
genoaஇத்தாலி நாட்டு நகரம்.
genocideஇன அழிவு.
genocideஇனப் படுகொலை
ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு மற்றோர் இனத்தவரைக் கொலைசெய்தல்
genoeseஜெனோவா நகரத்தவர்
(பெ.) ஜெனோவா நகர் சார்ந்த.
genomeமரபுத்தொகுதி
genomeமரபு ரேகை
genotype(உயி.) கால்வழியமைப்பு
மாறுபல்ப் பரம் பரையமைப்புக் குழு.
genre(பிர.) வகை
இலக்கிய நடை
பாணி
வாழ்க்கை நடைமுறைக் காட்சி ஓவியப்பாணி.
genre-paintingவாழ்க்கை நடைமுறைக்காட்சி ஓவியப்பாணி.
genroஜப்பானிய அரசியல் முதுவிரகர்.
gens(ல.) குலப்பிரிவு.
gensdarmes, n. pl.gendarme(பிர.) என்பதன் பண்மை வடிவங்களில் ஒன்று.
genteelஉயர் வகுப்புத் தனியுரிமையுடைய
உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான
நாகரிகப் பாங்குடனொத்த
புதுப்பாணி மேற்கொண்ட
பகட்டு நல்லுடையணிந்த
வீறமைதிவாய்ந்த.
genteelismஉயர்மதிப்புவழக்கு
மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு.
gentes, n. gensஎன்பதன் பன்மை.
gentianமலைப்பாங்கர் நீல மலர்ச்செடி வகை.
gentian-bitterமலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து.
gentileயூதரல்லாதவர்
யூதர் வழக்கில் புற இனத்தவர்
(பெ.)யூதரல்லாத
யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த
புறச் சமயம் சார்ந்த
குடியினம் சார்ந்த
குடியினம் குறித்த
சொல் வகையில் இனம் குறித்த.
gentilesseபண்பமைதி
மரியாதை.
gentilitialபெயர் வகையில் மக்களினம் சார்ந்த
குடியினம் சார்ந்த
குடி சார்ந்த.
gentilityஉயர்குடி மரபு
உயர்குடி நடை
உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு
குடியிறுமாப்பு
உயர்குடித்தன்மை
நன்னடத்தை.
gentleதூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு
பயிற்றுவிக்கப்பட்ட பருந்து
கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து.
gentle breezeதென்றல்
மென்மையாக வீசும் காற்று
gentlefolk, gentlefolksநற்குடிமக்கள்
மேன்மக்கள்.
gentleheartedஇளகிய மனமுள்ள
அருளுள்ளம் வாய்ந்த.
gentlehoodநற்குடிப்பிறப்புக்கியைந்த நிலை
நற்குடிக்குரிய இயல்பு.
gentlemanநற்குடியாளர்
படைக்கல உரிமை பெற்றவர்
அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர்
வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர்
ஓய்வு வளம்பெற்ற செல்வர்
நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர்
நாகரிக மரபிணர்
நாகரிகர்
பொறுப்புணர்ச்சியுடைவர்
நன்மகன்
பண்பாளர்
நயமுடையவர்
பெருந்தன்மையர்
உணர்ச்சி நயமுடையவர்
நாகரிகமாக விளித்தற்குரியவர்
நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
gentlemanகண்ணியவான்
கண்ணியமான நடத்தை உள்ளவர்
gentlemanகனவான்
மதிப்பிற்கு உரியவர்
gentleman-at-armsஅரசரகு மெய்க்காப்பாளர்களில் ஒருவர்.
gentleman-cadetபடைத்துறைக் கல்லுரி முதிர் மாணவர்.
gentlemanhoodபெருந்தகைமை
நன்மகன் நிலை.
gentlemanshipபெருந்தகையாளரின் நிலை
நன்மகன் இயல்பு.
gentlenessஇரக்கம்
கருணை
மென்பண்பு
மென்னயம்
திடீர் ஏற்ற இறக்கமின்மை
சரிவுவகையில் மென்படுகை நிலையான தன்மை
கடுமையின்மை
வன்செயலின்மை.
gentlewomanநற்பெருமாட்டி
உயர்குடிமங்கை.
gentlewomanlyபண்பார்ந்த பெண்மைநலம் வாய்ந்த.
gentlyபெருங்குடிமரபில்
அமைதியாக
மட்டாக
மெல்ல
மென்னயமுடன்
மென்படியாக
மெல்ல மெல்ல
மெல்லென
விரைவின்றி கனிவாக
கடுமையின்றி.
gentlyபைய
மெதுவாக
gentryநற்குடிமக்கள்
இடைநிலை மக்கள்.
genual(உள்) முழங்கால் சார்ந்த.
genuflectவழிபாடு வணக்க வகையில் முழங்காலிடு
மண்டியிடு.
genuineமெய்யான
போலியில்லாத
தூய்தான
கலப்படமில்லாத
தூயமரபில் வந்த
தன்னியல்பான.
genuineநிஜம்
(-ஆக, -ஆன) போலியோ நடிப்போ பொய்யோ அல்லாதது
genus(உயி.
வில.
தாவ.) இனம்
ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு
(அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி.
genusபரினம்
பொது இனம் (பேரினம்)
genusவகை
geocentric, geocentricalநிலவுலகையே மையமாகக் கொண்ட
புவி மையமாகக் கருதப்பட்ட
நிலவுலக மையத்திலிருந்து நோக்குவதாகக் கொள்ளப்பட்ட.
geocentricismஅண்டத்தின் மையம் நிலவுலகு என்ற கோட்பாடு.
geochemistryபுவியிரசாயனம்
geochronologyமண்ணியல் ஊழிக்கால அளவை பற்றிய ஆய்வுநுல்.
geode(மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல்
அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம்.
geodesic domeகவிகை மாடம்
geodesic surveyபுவி அளக்கை
geodesic, geodesicalபுவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் சார்ந்த
புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பினால் வரையறுக்கப்பட்ட.
geodesyபுவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல்
நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை
நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
geodesyபுவி உருவ இயல்
geodesyபுவி வடிவ இயல்
geodetic satelliteபுவி அளவியல் துணைக்கோள்
geognosy, n. geognosisநில அமைப்புக் கருவள நுல்
நாட்டுப்பிரிவுக்குரிய பாறை நிலை அமைதி-கருவள ஆர
ய்ச்சி மண்ணுல் துறை.
geogonyபுவித்தோற்றமூல இயல்
புவித்தோற்ற மூலக்கோட்பாடு.
   Page 7 of 32    1 5 6 7 8 9 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil