English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| in propria persohna | தானாக நேரடியாக. |
| in puris naturalibus | முழுதும் ஆடையற்று முழு நிர்வாணமாக. |
| in retrospect | பின்னோக்கி/பின்னோக்கிய (கடந்த காலத்தில் நடந்தவற்றை) இலக்காகக் கருத்தில் கொண்டு/இலக்காகக் கருத்தில் கொண்ட |
| in rows | சாரிசாரியாக வரிசைவரிசையாக |
| in short | சுருங்கச்சொன்னால் ஒருசில வார்த்தைகளில் சொல்வதானால் |
| in situ | முன்னிருந்த அதே இடத்தில். |
| in statu quo | நிலையானமல் இருக்கும் நிலையிலேயே முன்போன்ற நிலையில். |
| in sum | மொத்தத்தில் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் |
| in terrorem | எச்சரிப்பாக. |
| in the bag | ஒருவர்பிடிக்குள் |
| in tot o | முழுதும் முற்றும். |
| in truth | உள்ளபடி உண்மையான நடப்புப்படி |
| in unison | ஒத்து இணைந்து |
| in vitro | வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில். |
| inability | இயலாமை ஆற்றற்கேடு வகையின்மை. |
| inaccessible | எட்டாத புகமுடியாத அணுகமுடியாத அடையமுடியாத எய்த இயலாத கிட்டாத. |
| inaccuracy | சரிநுட்பக்கேடு தவறு. |
| inaccurate | சரிநுட்பமற்ற சரியாக இல்லாத பிழை பாட்டுக்கு இடந்தருகிற தவறான. |
| inacessibility | எட்டாத்தன்மை அணுக முடியாமை. |
| inactive | செயற்படா செயற்படா |
| inactive windows | செயற்படா சாளரம் செயற்படா சாளரம் |
| inadaptability | சூழலிசைவின்மை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை. |
| inadequacy | போதாமை குறைபாடு. |
| inadequate | போதாத பற்றாத தேவைக்குக் குறைந்த. |
| inadhesive | ஒட்டும் இயல்புடைய. |
| inadmissiblke | ஒத்துக்கொள்ளக்கூடாத ஏற்பளிக்கத்தகாத. அனுமதிக்கக்கூடாத. |
| inadvertence, inadvertency | கவனக்குறைவு. |
| inadvertent | கவனக்குறைவுடைய புறக்கணிக்கும் இயல்புடைய. |
| inadvertently | தெரியாத்தனமாக ஒரு செயலைப்பற்றியோ அதன் பின்விளைவுகளைப்பற்றியோ ஒன்றும் அறியாமல் |
| inadvertently | தெரியாமல் (பெரும்பாலும் மன்னிப்புக் கோரும் சந்தர்ப்பத்தில்) தற்செயலாக |
| inalienable | மாற்றமுடியாத மாறாத. |
| inamorata | காதலி காதலணங்கு. |
| inamorato | காதலன். |
| inane | வெறும்பாழ் பாழ்வெளி வெற்றிடம் (பெயரடை) ஒன்றுமற்ற வெறுமையான வெற்றிடமான உணர்ச்சியற்ற அறிவற்ற பண்புத்திட்பமற்ற சாரமற்ற. |
| inanimate | உயிரற்ற சடப்பொருளான உயிர்வளம் இல்லாத உயிர்வாழ்வு அற்ற மந்தமான. |
| inanimate | உயிரற்ற |
| inanimate pathogen | உயிரற்ற நோய்க்காரணி |
| inanition | வெறுமை பட்டினி ஊட்டக்குறை. |
| inanity | வெறுமை மூளை வெறுமை மனவறுமை அறிவிலாச் சிற்றுரை. |
| inappeasable | நிறைவுபடுத்த இயலாத தணிக்க முடியாத அமைதிப்படுத்த இயலாத. |
| inappetence | விருப்பின்மை அவாவின்மை சுவைப் பொருத்தக்கேடு. |
| inapplicabl | பொருத்தமற்ற இணைவொவ்வாத. |
| inapposite | தகுதியற்ற உரியதல்லாத உதவாத இடத்திற்கு ஒவ்வாத. |
| inappreciable | அற்பமான புலப்படாத பாராட்டத் தகுதியற்ற. |
| inappreciation | போற்றாமை நலம்பாராட்டத் தவறுதல். |
| inapprehensible | புலன்களால் பற்றப்பட இயலாத அறிவாற்றல் சென்றெட்ட முடியாத. |
| inapproachable | அணுகமுடியாத நெருங்க இயலாத அடையமுடியாத. |
| inappropriate | பொருத்தமற்ற தகுதியற்ற ஒவ்வாத. |
| inappropriately | அசட்டுப்பிசட்டு-என்று முதிர்ச்சி வெளிப்படாத வகையில் |
| inapt | தகுதியற்ற திறமையற்ற பொருந்தாத. |
| inarch | கிளையைச் செடியினின்று வெட்டாமல் வளைத்துப் பதியம் போடு. |
| inarching | நெருக்கு ஒட்டு உள்வளைவு ஒட்டு வளைத்துப்பதியம் கட்டுதல் |
| inarm | (செய்) தழுவு கட்டியணை. |
| inarticulate | இணைப்பில்லாத பூட்டுப்பொருத்தப்படாத (பே-வ) தௌிவாய்ப் பேசும் ஆற்றலற்ற நன்கு ஒலிக்க முடியாத . ஊமையான. |
| inartificial | கலைத்திறனற்ற சுவைநயமற்ற அழகற்ற திறனற்ற இயற்கையான கவடற்ற சூதற்ற. |
| inartistic | கலைக்க்கொள்கையைப் பின்பற்றாத கலைத்திறனற்ற. |
| inasmuch | என்ற காரணத்தினால். |
| inattention | கவனக்குறைவு பராமுகம் அசட்டைப்படுத்துதல் பண்பிணக்கக்கேடு நடைநயக்கேடு. |
| inattentiveness | அசிரத்தை ஆர்வமின்மை |
| inaudible | கேட்க முடியாத செவிப்புலனாகாத |
| inaugural | தொடக்க விழாப் பேருரை (பெயரடை) தொடக்கத்திற்குரிய தொடக்க விழாவுக்குரிய. |
| inaugurate | தொடங்கிவை பணியமர்வுத் தொடக்கஞ் செய் விழாவினை முறையாற்றித் தொடங்கு கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை முதன் முதல் காட்சிப்படுத்து. |
| inaugurate | திறந்துவை (புதிய கடை, கட்டடம் முதலியவற்றின்) செயல்பாட்டைத் தொடங்கிவைத்தல்/(புதிய சிலை முதலியவற்றை) காட்சிக்காக வெளிப்படுத்துதல் |
| inaugurate | தொடங்கிவை (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றின்) முதல் கட்டப் பணியை நடைபெறச்செய்தல் |
| inauguration | திறப்பு விழா (கடை, சிலை போன்றவற்றை) திறந்துவைப்பதற்கான நிகழ்ச்சி |
| inauspicious | தீயசகுனம் உடைய நல்லெதிர்ப்பற்ற மங்கலமற்ற தீயதான. |
| inboard | (கப்) கப்பலின் பக்கங்களிடையே கப்பல் மையத்தில். |
| inborn | இயல்பாயமைந்துள்ள உடன்பிறந்த உள்ளிருந்து தோன்றிய. |
| inbreathe | மூச்சு உள்வாங்கு பண்பை ஈர்த்து உட்கொள். |
| inbred | இயல்பான உடன் பிறந்த இயற்கையான உள்ளார்ந்த. |
| inbreeding | உட்குழு மண உறவு முறை இனத்தகப் பாலிணையளவு முறை. |
| in-breeding | உட்குழுவளர்ப்பு |
| inbreeding depression | உட்கலப்பு வீழ்ச்சி |
| inca | தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர் பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர். |
| incalculable | கணித்தற்குரிய மிகப்பெரிய முன்னரே மதிப்பிட்டறிய முடியாத வரையறுத்துணர முடியாத திடப உறுதியற்ற நிலை உறுதியற்ற. |
| incandesce | வெப்பத்தோடு ஒளிவிடு வெண்சுடர் ஒளி வீசி எரியச்செய். |
| incandescence | வெள்ளொளி. |
| incandescence | வெள்ளொளிர்வுத்தன்மை |
| incandescene | வெண்சுடர்மை |
| incandescent | வெண்சுடர் வீசி எரிகிற வெப்பத்தோடு ஒளிவிடுகிற. பளபளப்பாக ஒளிவீசுகிற மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற. |
| incandescent | வெள்ளொளிர்வுள்ள |
| incantation | மந்திரிப்பு மந்திர உச்சரிப்பு மந்திரம் மந்திர வாசகம். |
| incapable | திறமையற்ற ஆற்றல் குறைபாடுடைய மேற்கொள்ளும் தன்மையற்ற தீமை வகையில் இடங்கொடாத. |
| incapacitate | தகுதியற்றதாகச் செய் தகைகேடு உண்டுபண்ணு ஏலாமற் செய். |
| incapacity | திறமையின்மை தகுதியின்மை சோர்வு வலுவின்மை சட்டப்படியான தகுதிக்குறைபாடு. |
| incaradine | (செய்) தசை நிறமுடைய சாய வகையில் சதை வண்ணமுடைய மிகச் சிவப்பான. |
| incarcerate | சிறைப்படுத்து அடைத்துவை. |
| incarnate | தசையுருத்தாங்கிய உடலெடுத்த மனித உரு ஏந்திய பண்பின் கண்கூடான உருவமான (வினை) தசை உருமேற்கொள் திருவுருக்கொள் . மனிதப் பிறவியெடு திருவவதாரம் செய் கருத்துக்கு வடிவம் கொடு பண்பின் திருவுருவாக்கு. |
| incarnation | திருப்பிறப்பு மேற்கொள்ளுதல் திருவவதாரம் மனித உருவேற்பு தசை உருவேற்பு பண்பின் திருவுரு பண்புருவகம். |
| incautious | ஆத்திரமுள்ள முன்பின் பாராத துடுக்கான சிந்தித்துச் செயலாற்றாத. |
| incendiary | தீக்கொளுத்தி நெருப்பிட்டழிப்பவர் கலகக் காரர் எரியூட்டுக் குண்டு (பெயரடை) தீ மூட்டுகிற கலகஞ்செய்கிற கலகத்தைகத் தூண்டிவிடுகிற உணாச்சிகளைக் கிளறுகிற சினமூட்டுகிற. |
| incense | நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு. |
| incense | தூபம்போடு (மேலும் தூண்டும்வகையில் தீய விளைவுக்கு) சாதகமாக இருத்தல் |
| incense stick | ஊதுபத்தி/ஊதுவத்தி நறுமணத்துக்காக எரிக்கும், வாசனைப் பொருள் பூசப்பட்ட குச்சி |
| incense stick | சந்தணக்குச்சி ஊதுபத்தி |
| incensory | நறும்புகைக் கலம். |
| incentive | செயல் தூண்டுதல் தூண்டுவிசை செயல் நோக்கம் (பெயரடை) தூண்டகிற செயலுக்கு அக்கறை ஊட்டுகிற. |
| incentive | ஊக்க ஊ??தியம் (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துக்கு மேல் அதிகமாகத் தரப்படும் தொகை |
| incentive | ஊக்கம் (ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும்) உற்சாகமான தூண்டுதல் |
| incept | எம் ஏ அல்லது டாக்டர் பட்டம் பெறத் தொடங்கு (உயி) உள்வாங்கு சினைகளை உள்ளடக்கு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.