English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| parenthesis | பிறை வளை பிறை அடைப்புக்குறி |
| parenthesis | பிறை வளைவு பிறை போல இருக்கும் அடைப்புக் குறி |
| parenthesize | இடைமுறிப்பாக நுழை தனிநிலை மொழியாகப் புகுத்து பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை. |
| parenthetic | தனிநிலை மொழியான இடைமுறிப்புறுப்பான இடைப்பிறவரலுக்குரிய இடையில் வைப்பதற்குரிய. |
| parents | பெற்றோர் (ஒருவரின்) தாய்தந்தை |
| parergon | துணைப்பணி. |
| paresis | (மரு.) அரைகுறை முடக்குவாதம் தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம். |
| parget | காரை சாந்து சுண்ணச்சாந்து (வினை.) காரைபூசு சுண்ணாச்சந்து பூசு. |
| parhelion | கதிரவனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்திற்போரௌியுள்ள இடம் போலிக்கதிரவன். |
| pari mutuel | இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை. |
| pari passu | இணையாக சோடியாக ஒரே சமயத்தில் சமமாக. |
| pariah | பறையர் பறை அறைபவன், பறை என்ற வாத்தியகருவியை வாசிப்பவன் |
| parian | மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம் உயாந்த வெள்ளைக்களிமண் (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த. |
| parietal | மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று (பெ.) புறத்தோடு சார்நத புறத்தோடுகளுக்குரிய புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த. |
| paripinate | சமச்சிறையுருவான |
| paris | பிரஞ்சு நாட்டுத் தலைநகர். |
| parish | வட்டாரம் சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு வட்டாரத்தில் வசிப்பவர்கள். |
| parish priest | பங்குத்தந்தை ஒரு பகுதியில் வாழும் மக்களை வழிநடத்த ஆயரால் நியமிக்கப்பட்ட குரு |
| parishioner | திருச்சபை வட்டாரக் குடிவாணர். |
| parishyllabic | (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட. |
| parisian | பாரிஸ் நகரத்தவர் (பெ.) பாரிஸ் சார்ந்த. |
| parity | ஒப்புமை சரிசமநிலை திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம் இணை சமம் ஒப்பு வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு. |
| parity bit | சமநிலை பிட் சமன்பிட் |
| parity bit | சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின் அவைகளை நீக்கவும் இயல்கின்றன |
| parity check | சமநிலைச் சரிபார்ப்பு சமன் சரிபார்ப்பு |
| parity check | சமநிலை சரிபார்ப்பு |
| parity check even | இரட்டைச் சமநிலைச் சரிபார்ப்பு இரட்டைச் சமன் சரிபார்ப்பு |
| parity check odd | ஒற்றைச் சமநிலைச் சரிபார்ப்பு ஒற்றைச் சமன் சரிபார்ப்பு |
| parity checking | சமநிலை சரிபார்ப்பு சமன் சரிபார்த்தல் |
| parity index | சமமதிப்புக் குறியீடு |
| park | பூங்கா திறந்தவெளித்தோட்ட வளாகம் பூங்காமனை வேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம் பாசறையில் பீரங்கி அமைப்பிடம் பாசறைப் படைக்கலவைப்பிடம் பீரங்கித்தொகுப்பு படைக்கலத்தொகுதி சேமக்காப்பான தனிச்சோலை வளம் கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை (வினை.) பூங்காவாக அடைப்புச் செய் பூங்காவாக்கு பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து. |
| park | பூங்கா (பெரும்பாலும் நகரத்தில்) பூஞ்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம் |
| park land | சோலைநிலம் |
| parka | எஸ்கிமோக்கள் அணியுந் தலைக்கவிகையோடு கூடிய தோல் மேலாடை. |
| parkernizing | பாக்கராக்கம் |
| parkin | (பே-வ) வெல்லப்பாகும் கூலவகை மாவும் சேர்த்துச் செய்த அப்பவகை. |
| parking lot | தரிப்பிடம் |
| parking lot | நிறுத்திடம் |
| parkinson-s law | பார்க்கின்சன் விதி s law |
| parkland | புல்தரைக்காடு |
| parlance | பேச்சுப்பாங்கு பரிபாஷை. |
| parlanti casting process | பாலான்றிவார்ப்புமுறை |
| parlement | (வர.) 1ஹ்ஹீ2 வரை இருந்த பழைய பிரஞ்சு நீதிமன்றம். |
| parlementire | இடைப் போர் நிறுத்தக் கொடி தாங்குபவர். |
| parley | சிக்கல் தீர்வுப்பேச்சு (வினை.) எதிரியுடன் கலந்துபேசு போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு பிறிதொரு மொழிபேசு. |
| parleyvoo | பிரஞ்சு மொழி பிரஞ்சு நாட்டினன் (வினை.) பிரஞ்சு மொழி பேசு. |
| parliament | பிரிட்டனின் சட்டமாமன்றம் இந்திய சட்டமாமன்றம் சட்டமன்றம் பிரஞ்சு நீதிமன்றம் இஞ்சி ரொட்டித்துண்டு. |
| parliament | நாடாளுமன்றம் |
| parliamentarian | சட்டமன்ற இயலறிஞர் பதினேழாம் நுற்றாண்டு உள்நாட்டுப் போரில் பிரிட்டனின் சட்டமாமன்றச் சார்பாளர் (பெ.) சட்டமாமன்றச் சார்பான சட்ட மாமன்ற ஆதரவாளரான. |
| parliamentary | சட்டமாமன்றஞ் சார்ந்த சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய அவைக்குப் பொருந்திய நாகரிகன்ன சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட சட்டமாமன்ற ஆதரவான. |
| parliament-cake | ரொட்டியப்பம். |
| parlour | முகப்பறை வீட்டின் வரவேற்பறை மறைபேச்சறை துறவிமடங்களில் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி பொதுப்பணிமனைகளில் உரையாடலுக்கு வாய்ப்புள்ள அறை வழிமனையின் தனிநிலை உரையாடல் அறை. |
| parlous | இடுக்கண் நிறைந்த (வினையடை) மிகு முனைப்பாக மட்டுமீறிய அளவில். |
| parmesan, parmesan cheese | பார்மா என்னுமிடத்திற் செய்யப்படும் பாலடைக்கட்டி வகை. |
| parnassian | பிரான்சு நாட்டில் 1ஹீம் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர் கவிஞர் (பெ.) பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த கலைத் தெய்வங்கட்குரிய கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த. |
| parnassus | பண்டைக் கிரேக்க நாட்டில் கலைத்தெய்வங்களுக்குரிய புனித இடமாகக் கருதப்பட்ட மலை கவிதைகளின் தொகுதி. |
| parnellism | பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு. |
| parnellite | பார்னல் என்பவரின் அயர்லாந்து நாட்டுத்தன்னாட்சிக் கொள்கையினைப் பின்பற்றுபவர். |
| parochial | திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த குறுகிய பகுதி சார்ந்த குறுகிய நோக்கங்கொண்ட குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய. |
| parochialism | திருச்சபை வட்டார அடிப்படையான திணையாட்சி முறை குறுகிய நோக்கம் குறுகிய கோட்பாடு. |
| parochialize | குறுகிய நோக்கமுடையதாக்கு வட்டாரங்களாக வகுத்தமை திருச்சபை வட்டாரப் பணிச்செய். |
| parody | நையாண்டிப் போலி எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது வலுவில் போலி பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு கேலிககுரியதாக்கிக் காட்டு. |
| parole | நன்னம்பிக்கை உறுதிமொழி (படை.) வாய்மொழி உறுதி போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல் (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி. |
| parole | பரோல் விடுப்பு தண்டனைக் காலத்தில் நன்னடத்தை நிபந்தனையின்பேரில் சிறைக் கைதி குறிப்பிட்ட காலத்துக்கு வெளியில் செல்ல வழங்கப்படும் அனுமதி |
| paronomasia | செம்மொழிச்சிலேடை. |
| paronychia | விரற்சுற்றி. |
| paronychia | நகச்சுற்று |
| parotid | காதின் முன்புறத்திலுள்ள சுரப்பி (பெ.) காதருகில் அமைக்கப்பட்ட. |
| parotitis | பொன்னுக்கு வீங்கி புட்டாளம்மை. |
| paroxite ax process | பரொட்சைற்று முறை |
| paroxysm | இசிப்பு வலிப்பு. |
| paroxytone | (இலக்.) கிரேக்க மொழியில் ஈற்றயல் அசைகூர் ஒலியழுத்தங்கொண்ட சொல் (பெ.) (இலக்.) கிரேக்க மொழியின் சொல்வகையில் ஈற்றயல் அசை கூர் ஒலியழுத்தங்கொண்ட. |
| parpen | சுவரில் இருதலை நெடுங்கல். |
| parquet | மரக்கட்டை எழில்விரிப்பு (வினை.) மரக்கட்டை எழிற்பரப்பு அமை. |
| parr | சிறு சால்மன் மீன் சால்மன் மீன் குஞ்சு. |
| parricidal | தந்தைக்கொலை சார்ந்த தந்தைக்கொலைபான்ற உறவுக்கொலைக்குரிய நாட்டுப் பகைமைப்பழி சார்ந்த. |
| parricide | தந்தையைக் கொன்றவர் நெருங்கிய உறவினரைக் கொன்றவர் மதிப்பிற்குரியவரைக் கொன்றவர் நாட்டுப் பகைஞர் தந்தைக்கொலை உறவுக்கொலை சான்றோர்க் கொலை நாட்டுப் பகையாண்மை. |
| parrot | கிளி (வினை.) கிளிபோல் சொன்னதைச் சொல் கிளிபோல் சொன்னதைச் சொல்ல ஆளைப்பழக்கு கிளிபோலப்பேசு. |
| parrot | கிள்ளை கிளி |
| parrot-fish | கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுமுடைய மீன்வகை. |
| parry | தவிர்த்தல் தடுத்தகற்றுதல் (வினை.) தவிர் தடுத்தகற்று. |
| parse | சொல்லிலக்கணங் கூறு வாக்கியத்தைக் கூறுகளாகப் பாகுபடுத்தி அவற்றிற்கு விவரங்கூறு. |
| parsec | வான் விகலை அலகு நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு. |
| parsee | பார்சி பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர் முற்காலப் பாரசீக மொழி பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி. |
| parseeism | இந்தியா வந்துசேர்ந்த பாரசீகர்களின் சமயம். |
| parser | கூறுபகுப்பி பாகுபடுத்தி |
| parsimonious | மட்டுமீறிச் சிக்கனமான உலோப குணமுள்ள ஈயாத. |
| parsimony | செட்டு சிக்கனம் உலோபம். |
| parsing | கூறுபகுத்தல் பாகுபடுத்தல் |
| parsley | சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வெள்ளை மலர்களையுமுடைய செடிவகை |
| parsley | வேர்க்கோசு |
| parsnip | சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை. |
| parson | ஊர்ச் சமயகுரு திருச்சபைப் பணியாளர். |
| parsonage | சமயகுரு இல்லம். |
| parson-bird | கருஞ்சிறகும் வெள்ளைக் கழுத்துமுடைய நியூசிலந்து பறவை. |
| part | கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில். |
| part address | பகுதி முகவரி முகவரிப் பகுதி |
| partake | பங்குகொள் கூட்டிலிணைந்து பங்கெடுத்துக் கொள் சிறிது அருந்து இயல்பு முதலியவற்றிற் பங்குகொள். |
| parte | பிதற்றுரை வீண்பேச்சு பயனில்சொல் (வினை.) பிதற்று உளறு. |
| parted pattern | பகுத்தகோலம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.