English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| geographic factors | புவிக்காரணக்கூறுகள் |
| geographic intertia | இடநிரந்தரத்தன்மை இடசடத்துவம் |
| geographic pole | பூகோளத் துருவம் |
| geographic rain | மலை மழை |
| geographic, geographical | நிலஇயல் சார்ந்த. |
| geographical erosion | (நில) இயற்கை அரிப்பு |
| geographical horizon | புவி அடுவானம் |
| geographical meridian | புவியியல் துருவகம் (பூகோளத் துருவகம்) |
| geographical pole | புவியியல் துருவம் பூகோளத் துருவம் |
| geographical survey | நிலவியல் ஆய்வு |
| geographical survey | புவியியல் ஆராய்வு புவியியலாய்வு |
| geography | நில இயல் நில இயல் செய்திகளின் தொகுதி நில அமைப்பொழுங்கு முறைமை நில இயல் பற்றிய ஏடு. |
| geography | பூதத்துவ இயல் |
| geography | புவியியல் |
| geography | புவிப்பரப்பியல் |
| geography | புவியியல் பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியவற்றை விவரிக்கும் துறை |
| geography | பூகோளம் புவியியல் |
| geography, applied | பயன்முறைப் புவியியல் |
| geography, commercial | வணிகப் புவியியல் |
| geography, dynamical | சலனப் புவியியல் |
| geography, economic | பொருளாதாரப் புவியியல் |
| geography, historical | வரலாற்றுப் புவியியல் |
| geography, modern | நவீன (தற்காலப்) புவியியல் |
| geography, physical | பெளதிகப் புவியியல் இயற்கைப் புவியியல் |
| geography, political | அரசியல் புவியியல் |
| geography, regional | பிரதேசப் புவியியல் |
| geography, systematic | முறைமையான புவியியல் |
| geoid | புவிவடுவ |
| geolatry | புவி வழிபாடு. |
| geological | புவிச்சரிதவியலுக்குரிய |
| geological formation | நிலவியல் பகுப்பு |
| geological history | வரலாற்று நிலவியல் |
| geological mapping | நிலவியல் படக்கணிப்பு |
| geological reconnaisance | நிலப்பொதியியல் முன்னாய்வு |
| geological section | நிலப்பொதி வெட்டுமுகப்படம் |
| geological survey | நிலப்பொதியியல் அளவீடு |
| geological time | நில வரலாற்றுக் காலம் |
| geological time scale | புவியியல் கால அட்டவணை |
| geologist | நிலநூல் வல்லுநர் நிலநூல் வல்லார் |
| geologist | புவியியல் வல்லுநர் |
| geologize | மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியில் ஈடுபாடு மண்ணியல் அமைப்பு வகையில் இடங்களைத தேர்ந்தாராய். |
| geology | மண்ணுல் நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள் நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள். |
| geology | புவிச்சரிதவியல் நிலவியல் புவிப்பொதியியல் |
| geology | நிலவியல் நிலப்பொதியியல் |
| geology | புவிப்பொதியியல் புவியியல் |
| geology | புவி வளர் இயல் |
| geology | நில இயல் பூமியின் மேற்பரப்பாக அமைந்திருக்கும் மண், பாறை போன்றவற்றை விவரிக்கும் ஆய்வுத் துறை |
| geology | மண்ணியல் நில இயல் |
| geomagnetic equator | பூகாந்த மையம் |
| geomancy | மண்குறி நுல் கைப்பிடி மண் எறிந்த தடவரைகளிலிருந்து குறிகூறல் கைக்குவந்த புள்ளிகளிட்டு வடிவிணைத்துக் குறிகூறல் கூடலிபு. |
| geometer | வடிவியலார் நிலக்கணக்கியல் வல்லார் கம்பளிப்பூச்சி வகை விட்டில் வகை. |
| geometric design | வடிவியல் வடிவமைப்பு |
| geometric mean | பெருக்குச் சராசரி |
| geometric progression | விரைவுப்பெருக்கமுறை |
| geometric series | பெருக்குத் தொடர் |
| geometric, geometrical | வடிவியல் சார்ந்த வடிவியலுக்கிணங்கிய உருவுடைய. |
| geometrize | வடிவியல்முறையைப் பயன்படுத்திக் கணி. |
| geometry | வடிவியல் நிலக்கணக்கியல். |
| geometry | கேத்திர கணிதம் வடிவக் கணிதம் |
| geometry | வடிவவியல் |
| geometry | வடிவகணிதம் வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்கும் கோடுகள், கோணங்கள் முதலியவற்றைக் கணித அடிப்படையில் விளக்கும் பிரிவு |
| geometry | ஜியோமிதி வடிவகணிதம் |
| geomorphic process | புவிப்புறம் மாற்றும்முறை |
| geomorphological map | புவிப்புறவியல் படம் |
| geomorphology | நில உருவாக்கஇயல் நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு. |
| geomorphology | நில உருவாக்கவியல் புவிப்புறவியல் |
| geomorphology | திணையியல் |
| geophagism, geophagy | சோகை நோய் மண் தின்னம். |
| geophysical | புவியமைப்பியல் |
| geophysical exploration | பூபெளதிக ஆய்வு |
| geophysical megger | பூபெளதிக மின்தடைக் கருவி |
| geophysical method | பூபெளதிக முறை |
| geophysics | நிலவுலகக்கோளச் சார்பான இயற்பியல் துறை. |
| geopolitics | நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல் நிலவியல்சார்ந்த அரசியல். |
| george | இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ் தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம் தானியங்கு வானுர்தியில் பொறி வலவன். |
| georgette | மென்பட்டுத் துகில் வகை. |
| georgian | காக்கஸஸ் பகுதியில் ஜார்ஜியாப் பகுதி சார்ந்த குடிமகன் ஜார்ஜியாப் பகுதிக்குரிய மொழி (பெ.) ஜார்ஜியாப் பகுதியைச் சார்ந்த ஜார்ஜியாப் பகுதியின் மொழியைச் சார்ந்த. |
| georgic | உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு. |
| georgics | வர்ஜில் என்ற லத்தீனக் கவிஞர் உழவுத் தொழிலைப்பற்றி இயற்றிய ஏடு. |
| geosphere | புவி உருண்டை |
| geostrophic | (வானிலை.) புவிச்சுழற்சியைப் பொறுத்துள்ள. |
| geostropic displacement | புவிச்சுழற்சி விசை இடப்பெயர்ச்சி |
| geostropic wind | புவிச்சுழற்சி விசையால் மாறிய காற்று |
| geosynchronous orbit | புவியிணக்கப்பாதை |
| geosyncline | புவிகீழ் வளைவு நிலப்பெருங்குழிகை |
| geothermal energy | புவிவெப்பச்சத்தி |
| geothermal energy | புவி வெப்பச் சக்தி |
| geothermometer | புவி வெப்பமானி |
| geotrophism | புவிநாட்டம் |
| geotropism | செடியின வளர்ச்சியில் புவியீர்ப்புத் தொடர்பு. |
| ger chemistry | புவி வேதியியல் |
| ger chronology | புவிக்கால அளவையியல் |
| ger magnetism | புவிக்காந்தம் |
| ger morphology | புவிப்புற அமைப்பியல் |
| ger physics | நில இயற்பியல் |
| ger sphere | புவிக்கோளம் |
| ger syncline | புவிப் பெருங்குழி |
| geranium | நாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய தோட்டச் செடிவகை நல்ல சிலப்பு மலர் வண்ணம். |
| gerbers apparatus | சேபரினாய்கருவி |
| gerbers test | சேபரின் பரிசோதனை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.