English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
canyonகுறுகிய பள்ளத்தாக்கு
canyonசெங்குத்துப் பள்ளத்தாக்கு
canyonஆற்றுக்குடைவு
canzonet, canzonettaபல உறுப்புக்களைக் கொண்ட சிறிய உணர்ச்சிப் பாடல் வகை.
caoகல்சியமொட்சைட்டு
caoriccio(இத்.) விளையாட்டு நடவடிக்கை
(இசை.) விறுவிறுப்பான இசைப்பாடற் பகுதி
கட்டுப்பாடற்ற இசைப்பாடல்.
caoutchoucகெட்டிப்படாத ரப்பர்
(பெ.) கெட்டிப்படாத ரப்பரைச் சார்ந்த.
capகுல்லாய்
துணியாலான மகளிர் தலைச்சீரா
விளிம்பில்லாத தொப்பி
கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி
நச்சுக்காளானின் மேற்பகுதி
முகடு
மேற்பகுதி
வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை
கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு
வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல்
(வி.) குல்லாய் அணி
முப்ப்பு வாயினை மூடு
குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து
மேம்பட்டு முந்து
கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள்
குல்லாய் உயர்த்தி வணக்கம் செய்
உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
capதொப்பி
தலையில் அணிந்துகொள்ளும், பல வடிவத்தில் இருக்கும் தலை உறை
cap rockதொப்பிப் பாறை
மூடுபாறை
cap,tivatingமருட்சியூட்டுகிற
வசப்படுத்துகிற.
capabilityசெயல் வல்லமை
திறமை
செயற்படுவதற்குரிய இயல்பு
முதிர்வுறா உள்ளார்ந்த தகுதி.
capabilityஆற்றல்/செயல்திறன்
capability listதிறன் பட்டியல்
capableகூடிய
செயற்படும் இயல்பு வாய்ந்த
தகுதி பெற்றுள்ள
செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த
வல்லமையுடைய
தனி ஆற்றல் உடைய.
capable manகெட்டிக்காரன்
திறமை உள்ளவன்
capaciousஇடமகன்ற
விரிந்த
பரந்த
உள்ளிடமிக்க
மிகுதி உட்கொள்ளக்கூடிய.
capacitanceமின்தகையாற்றலுக்கும் மின் அழுத்தத்துக்கும் உள்ள வீத அளவு.
capacitanceதாங்கும் திறன்
capacitateதிறமையூட்டு
தகுதிபெறச் செய்.
capacitative heatingகொள்ளளவவெப்பமாக்கல்
capacitorமின்னியல் உறைகலம்.
capacitorமின்சேர்ப்பி
capacitorமின்தேக்கி
கொண்மி
capacitor storeகொள்ளளவிக் களஞ்சியம்/தேக்ககம்
மின்சேர்ப்பிச் சேமிப்பு
capacityபரும அளவு
கொள்திறம்
உறிஞ்சு திறன்
செயல் ஆற்றல்
புரிந்துகொள்ளும் ஆற்றல்
திறமை
அறிவுத் திறன்
செயல்நிலை
இயல் திறம். முறைமை
சட்டத்தகுதி
இயன்ற உச்ச வேலை அளவு
மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
capacityகொள்ளவு
கொள்திறன்
capacityகொள்ளளவு
கொள்திறன்
capacityகொண்மை
கொள்வு
capacityகொள்ளளவு
(பாத்திரம், தொட்டி, நீர்த்தேக்கம் முதலியவை) உள்ளே அதிகபட்சம் நிரப்பிக்கொள்ளக் கூடிய அளவு
capacityபான்மை
பாங்கு
capacity memoryநினைவுக் கொள்திறன்
நினைவகக் கொள்திறன்
capacity of canalகால்வாய் ஓட்டதிறன்
capacity of pumpஎக்கியின் திறன்
capacity storageதேக்கக/களஞ்சியக் கொள்திறன்
சேமிப்பகக் கொள்திறன்
cap-a-pieகவச வகையில் தலைமுதல் கால் வரைக்கும்
முடிமுதல் அடி வரை.
caparisonகுதிரையின் அணிமணிப் பூட்டு
முழு ஆடை அணிமணி
(வி.) குதிரையை முழுதும் அணிமணிப்பூட்டி ஒப்பனைசெய்
முழுஆடை அணிமணிபூட்டு.
capeநிலறனை
நிலக்கோடி
கரைக்கூம்பு
(வி.) ஒரு நேர் வழியைப்பற்றிச் செல்.
capeகடல்முனை
capeநிலமுனை
capeகரைக்கூம்பு
cape gooseமலைத்தக்காளி
cape of good hopeநன்னம்பிக்கை முனை
cape rickoverரிக்கோவர் முனை
capelinதூணிடலிரையாகப் பயன்படுத்தப்படும் சிறு மீன் வகை.
capelineஇரும்பாலான சிறு மண்டைக் கவிகை
மாலைப்போதுக்குரிய மென் கம்பளியாலான முகத்திரை
அறுவை மருத்துவத்துக்குரிய தலைக்கட்டு.
capellaவிண்மீன் குழுவகையின் ஒளிமிக்க முதல் விண்மீன்.
capenter-sceneநாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி
ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
caperதுள்ளல்
குதியாட்டம்
கேலிக்குரிய நடை
(வி.) துள்ளிக்குதி
குதியாட்டம்போடு.
capercaillie, capercailye, capercailzieமிகப் பெரிய கோழியினத்தின் வகை.
capererதுள்ளிக்குதிப்பவர்
துள்ளித்திரிவது
முட்டைப் புழுப் பருவத்தில் தூண்டிற்புழுவாகப் பயன்படும் ஈயினத்தின் வகை.
capernaiteபாலஸ்தீன் நாட்டின் கலிலிப் பகுதியில் கப்பேணாம் என்ற இடத்தில் வாழ்பவர்
இயேசுவின் தசைக்குருதித் திருமாற்றத்தை நம்புபவர்.
capersஊறுபதனமிடப்பட்ட தென் ஐரோப்பிய முட்செடி வகையின் மலர்.
caper-sauceமுட்செடி வகையின் மலர் கலந்த காரச்சுவையூட்டப் பொருள்.
capfulதொப்பி நிரப்பும் அளவு
சிறிது.
capias(ல.) சிறையாணைச்சீட்டு.
capillaceousமயிர் போன்ற
இழைவடிவான.
capillarityமயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல்
நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
capillarityநுண்புழைமை
capillarityநுண் புழைமை
capillarityமயிர்த்துளைத்தன்மை
capillaryமயிரிழைபோன்ற நுண்குழல்
நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த
மயிரிழைபோன்ற
நுண்புழையுடைய.
capillaryபுழை
capillaryதந்துகி
மயிர் குழல்
capillaryதந்துகி
மிக நுண்ணிய இரத்தக் குழாய்
capillary actionபுழை இயக்கம்
capillary actionமயிர்த்துளைத் தாக்கம் (இல்லி)
capillary attractionமயிர்த்துளைக் கவர்ச்சி
capillary attractionமயிர்த்துளைக்கவர்ச்சி
capillary bloodமயிர்க்குழாய்க்குருதி
capillary creepநுண்துளைப்படர்ச்சி
capillary forceபுழை விசை
capillary fringeபுழை நீரேற்றம்
capillary pipeமயிர்த்துளைக்குழல்
capillary poreபுழை நுண்துளை
இழைத்துளை
நாளமுள்ளதுளை
capillary riseமயிர்த்துளையேற்றம்
capillary tubeநுண்குழல்
capillary tubeமயிர்த்துளைக்குழாய்
capillary tubingமயிர்த்துளைக்குழாய்
capillary tubuleமயிர்த்துளைச்சிறுகுழாய்
capillary waterமயிர்த்துளை நீர்
புழைநீர்
capillary waterமயிர்த்துளை நீர்
capitalதலைநகர்
அரசியல் மைய இடம்
முதலீடு
நிலைமுதல்
இடுமுதல்
மூலதனம்
முதலாண்மை
மூலதனத்துறை
மூலதனத்தளம்
முதலாளித்துவம்
மூலதளம்
மூல ஆதாரம்
முகட்டெழுத்து
பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு
முதன்மைச் செய்தி
முக்கியமானது. (பெ.) தலைமையான
தலைசிறந்த
முக்கியமான
முதல்தரமான
மிக நேர்த்தி வாய்ந்த
முதலீடு சார்ந்த
முதலீடான
முன்னீட்டான
தலைக்குரிய
உயிர் இழப்புக்குரிய
(வி.) முதலிட்டு உதவு
முதலீடு அளி.
capitalமூலதனம்
capitalமுதல்
மூலதனம்
capitalமுதலீடு
(மேலும் பெருக்கும் பொருட்டு) தொழில், வியாபாரம் முதலியவற்றில் பங்காகவும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்
capitalமூலதனம்
தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம்
capital cityதலைநகர்/தலைநகரம்
நாடு, மாநிலம் முதலியவற்றில் அவற்றை நிர்வாகம் செய்யும் அரசு அமைந்துள்ள நகரம்
capitalismநிலைமுதலுடைமை
முதலாண்மை
முதலீட்டாட்சி
முதலீட்டாட்சிச்சூழல்
முதலாளித்துவம்
தனியுடைமை
முதலாளித்துவ ஆதிக்கம்.
capitalismமுதலாளித்துவம்
நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் அமைப்பு
capitalistமுதலாளி
முதலீட்டின் மூலம் ஆதாயமும் ஆற்றலும் பெறுபவர்
(பெ.) முதலாளிக்குரிய
முதலாளித்துவஞ்சார்ந்த.
capitalisticமுதலாளிக்குரிய
முதலாளித்துவம் சார்ந்த.
capitalizationமுதலீடாகப் பயன்படுத்தல்
தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல்
வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல்.
capitalizeமுதலிடு
முதலீடளி
முதலீடாக மாற்று
பணமாக்கு
முழுதும் பயன்படுத்திக்கொள்
தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து
வருதொகையின் உடனடி மதிப்புக் காண்
உடனடிப் பணம் பெறு.
capitallyமுக்கியமாக
சிறப்பாக
முதல்தரமாக
உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
capitanoஊர்த்தலைவன்
தலையாரி.
capitateதலையுள்ள
capitate, capitated(தாவ.) தனித் தலைப்புப்பகுதியுடைய
தலையுறுப்புடைய
கொத்துமலருடைய.
capitationதலை எண்ணிக்கை
தலைவரி
ஆள்வரி
தலைவரி பிரிப்பு.
capitivateகவர்ச்சி செய்
உளங்கவர்
மருட்சியூட்டு.
   Page 9 of 110    1 7 8 9 10 11 110

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil