English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| gerfalcon | ஐஸ்லாந்து போன்ற வடபுலங்களிலுள்ள பெருவடிவ வல்லுறு வகை. |
| geriatric | மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த. |
| geriatrics | மூப்பியல் மருத்துவத்துறை மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை. |
| germ | நுணமம் நோய் நுண்மம் செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் இளங்கருமுளை மொக்கு தளிர் மொட்டு கருஉயிர்மம் கரு உயிர்மங்களின் தொகுதி விதை மூலமான பொருள் மூல முதல் தோற்றப் பொருள் (வினை) முளை விடு தளிர்விடு அரும்பு. |
| germ | முளை கிருமி நுண்மம் |
| germ | கிருமி |
| germ ball | மூலச்செல் கூட்டம் |
| germ cell | கருநிலை உயிர்மம் முளைமை முறை முளைமை செல் |
| germ layer | மூலவுயிர்ப்படை |
| germ mother cell | மூலவுயிர்த்தாய்க்கலம் |
| germ plasm | முளைமைக்குழம்பு |
| germ pore | முளைத்துவாரம் முளைப்புழை துரளத்துளை |
| germ theory of infection | கிருமிகள் தொற்றுக் கொள்கை |
| germ tube | முளைக்குழாய் முளைக்குழல் |
| german | உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட உச்ச அளவு நெருங்கிய உறவுடைய. |
| german die | சேர்மன் அச்சு |
| german silver | சேர்மன்வெள்ளி |
| german-band | தெருப்பாடகர் தொகுதி. |
| germander | வயிற்றுநோய் தீர்க்கும் மூலிகைப் பூண்டு. |
| germane | நெருங்கிய உறவுடைய தக்க உகந்த பொருந்திய இசைவான. |
| germanesque | செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட. |
| germanic | செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி (பெ.) செர்மானிய இனம் சார்ந்த செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த. |
| germanish | ஓரளவு செர்மானிய பண்புடைய. |
| germanism | செர்மானிய மொழிமரபு செர்மானிய கருத்துக்கள் செர்மானிய முறைகள். |
| germanist | செர்மானிய மொழி நுல் அறிஞர் செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர். |
| germanistic | செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த. |
| germanity | செர்மானிய தனி இயல்பு செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி. |
| germanium | எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம். |
| germanium | சேமானியம் |
| germanium | ஜெர்மானியம் ஜெர்மானியம் |
| germanium | சாம்பலியம் |
| germanize | செர்மானியராகு செர்மானியராக்கு செர்மானிய பாங்குகளைப் பின்பற்று. |
| germanophil | செர்மன் ஆர்வலர். |
| germanophobe | செர்மன் வெறுப்பாளர். |
| germ-cell | கருநிலை உயிர்மம் இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம் கருஉயிர்மம் கருவின் உயிரணுக்கூறு. |
| germen | கருமூல விதை விதையின் கருவடிவம் கருவகம் மலரின் பெண்ணுறுப்பு தண்டுமுளை. |
| germicide | நுண்மக் கொல்லி நோய் நுண்மமழிக்கும் மருந்து. |
| germicide | கிருமி நாசினி நுண்மக்கொல்லி கிருமிக்கொல்லி |
| germicide | கிருமிக்கொல்லி |
| germinal | முதிரா உயிர்மம் சார்ந்த முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த முதிரா நிலையில் உள்ள கருவிதை நிலையில் உள்ள முளைபற்றியய கருவினுக்குரிய வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள கருவிலேயே உள்ள. |
| germinal epithelium | மூலவுயிர்மேலணி |
| germinal layer or germ layer | கருவின் மூல அடுக்கு |
| germinant | அரும்புகிற துளிர்க்கிற முளைவிடுகிற வளாச்சித் தொடக்கநிலையில் இருக்கிற. |
| germinate | முளைவிடு அரும்பு தளிர் துளிர்க்கச்செய் வளரத் தொடங்கு புதிது வளரச்செய் உண்டுபண்ணு. |
| germinate | முளைவிடு (விதை போன்றவற்றிலிருந்து) முளை கிளம்புதல் |
| germinate | முளை (தாவரம்) புதிதாகக் கிளம்பி வெளி வருதல்(தாவரத்தில்) இலைகள் தோன்றுதல் |
| germination | முளை வளர்ச்சி தண்டு முளைக்கும் தன்மை |
| germination | முளைத்தல் |
| germination of seeds | விதைகளின் முளைக்கும் திறன் |
| germination percentage | முளைப்பு விழுக்காடு |
| germination tray | முளைப்புத்தட்டு |
| germinative conditions | முளைக்கு நிலைமைகள் |
| germ-layer | கருவின் மூல அடுக்குகளில் ஒன்று. |
| germon | நீண்ட துடுப்புக்கள் கொண்ட பெருங்கடல் உணவு மீன் வகை. |
| germ-plasm | ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள். |
| geronotocracy | முதியவர் ஆட்சிமுறை முதியவர் ஆட்சிக்குழு. |
| gerontology | மூப்பியல்நுல் மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை. |
| gerontology | மூப்பியல் |
| gerontotherapeutics | மூப்பு நோய் சிகிச்சை ஆய்வு நுல் துறை. |
| gerrymander | தேர்தலில் கட்சிநலன் நோக்கித் தொகுதியில் செய்யப்படும் திருகுதாளம் (வினை) தேர்தலில் கட்சிக்குப் பெரும்பான்மை வருவதற்கு நேர்மையற்றமுறையில் சூழ்ச்சிப்பிரிவினை செய். |
| gert | Graphical Evaluation and Review Technique- என்பதன் குறுக்கம் |
| gerund | லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற் பெயர் ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவம். |
| gerund-grinder | லத்தீன்மொழி ஆசிரியர் கல்விச் செருக்குடைய ஆசிரியர். |
| gerundial | லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய தொழிற்பெயர்வடிவான தொழிற்பெயர் போன்ற. |
| gerundive, n. | லத்தீன் மொழியில் தொழிற்பெயரிலிருந்து உருவான பெயரடைவடிவம் (பெ.) லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற்பெயருக்குரிய ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய தொழிற்பெயர் வடிவான தொழிற்பெயர் போன்ற. |
| gesnerosity | பெருந்தகைமை உயர்குணமுடைமை தாராள மனப்பான்மை வண்மை இயற்கை வளப்பம். |
| gesso | வண்ணந்தீட்டலிலும் சிற்பக் கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள். |
| gestalt | (செர்.) உள. சினைகடந்த முழுமுதல் சினைகளின் செயல் எதிர்ச்செயல்கள் முலம் சினைத்தொகுதி கடந்த பண்பாற்றறலுடைய முழுஉரு. |
| gestant | பளுவேற்றப்பட்ட. |
| gestapo | (செர்.) செர்மன் மறை ஒற்றுக் காவற்படை. |
| gestation | சூல்நிலை கருக்கொண்டிருக்கை கருவில் இருக்கும் நிலை. |
| gestation period | சினைக்காலம் சூல்நிலை |
| gestatorial, gestatory | ஊர்திசார்ந்த. |
| gesticulate | மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய் உறுப்பமைதிகொள் உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு அவிநயக்குறிப்பால் தெரிவி பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |
| gesticulation | உறுப்பசைவுகள் அங்கச்சேட்டை. |
| gesture | சைகை குறிப்புணர்த்தும் உடலுறுப்பசை வியக்கம் மெய்ப்பாட்டசைவு உணர்ச்சிக்குறிப்பு மெய்ப்பாடியக்கும் அணிநயத்திறம் செயல் தூண்டும் செயற்குறிப்பு கருத்தறிவிக்கும் செயற்குறிப்பு (வினை)உடலுறப்பியக்கிக் சாடைகாட்டுக் அவிநயக் குறிப்பால் தெரிவி பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |
| gesture | சமிக்கை/சமிக்ஞை (செய்தியை) குறிப்பாக வெளிப்படுத்தக் கூடிய சைகை அல்லது குறியீடு |
| gesture | சைகை (செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவு |
| get | உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு. |
| get | பெறு பெறு |
| get | அடை பெறுதல் |
| get | தருவி வரவழைத்தல் |
| get | வாய் (குறிப்பிட்டது) கிடைத்தல் |
| get abraded | சிராய் (கரடுமுரடான அல்லது கூர்மையான முனை) உராய்ந்து கீறல் ஏற்படுதல் |
| get alerted | சுதாரி (எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல் |
| get alienated | அந்நியப்படு தொடர்பு அற்றுப்போதல் |
| get along | ஒத்துப்போ இணங்கிப்போதல் |
| get along | ஒத்துவா இணங்குதல் |
| get angry | கோபி (ஒருவர் மேல்) கோபம் கொள்ளுதல் |
| get arrested | கைதாகு (குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவலரால்) பிடிக்கப்படுதல் |
| get at | அண்டு (ஒருவரை) அணுகுதல் |
| get better | சுகப்படு (பெரும்பாலும் எதிர்மறை வினையோடு) பயனுடையதாக அமைதல் |
| get caught | அகப்படு பிடிபடுதல் |
| get choked | புரையேறு (உணவுப் பொருளில் சிறிதளவு) மூச்சுக் குழாயினுள் சென்று எரிச்சல் ஏற்படுத்துதல் |
| get confused | பேதலி (புத்தி, மனம்) குழப்பம் அடைதல் |
| get crushed | அடிபடு நசுக்கப்படுதல் |
| get crushed | நசுங்கு (விழுவதால், அழுத்தப்படுவதால்) சிதைதல் |
| get defeated | மண்ணைக்கவ்வு (பிறரின் பார்வையில் அவமானப்படும் விதத்தில்) மோசமாகத் தோல்வி அடைதல் |
| get detached | கழல் (செருகப்பட்டிருப்பது, திருகப்பட்டிருப்பது, நகையாக அணியப்பட்டிருப்பது) தனியாக வருதல் |
| get digested | செரி (குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.