5,249 words starting with D
· page 1 of 105
English Word
Tamil Meaning
d
மரபுவழிப்பெறல்
d-a
Digital-to-Analog- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமை a
d-a converter
இலக்க ஒப்புமை மாற்றி a converter
d-day
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள்
முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
d.a.l.process (diffusion alloys ltd.)
ப. க. எ. முறை
d.b.
தெசிபெல் (ஓசை அலகு)
d.c.
நே. ஓ.
d.d.t.
இருகுளோரோலிருபீனைல் முக்குளோரோவீதேன் (இ. இ. மு.)
d.e.f.specification
D. E. F. விவரம்
d.p.h .
வை. கூ. வ.
d.p.n.
வை. கூ. எ.
da
Direct Access - என்பதன் குறுக்கம்: நேரடிபெறுவழி
da capo
(இசை) முதலிலிருந்து திருப்பிப்பாடு.
daae producer
எடாப்பிறப்பாக்கி
dab
மென்மையான அடி
இலேசான தட்டு
மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள்
கட்டி
பஞ்சு ஒற்றுகை
கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு
(வினை) மெல்ல அடி
மெதுவாகத் தட்டு
கொஞ்சலாகக் கொத்து
இலேசாக ஒற்று.
dab
தட்டையான மீன்வகை.
dabb er
மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
dabble
நீரில் குதித்தாடுதல்
சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல்
பொழதுபோக்கான செய்கை
(வினை) நீரில் அளை
ஈரமாக்கு
சிறுதிறமாகச் செயலாற்று
சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
dabchick
நன்னீர்ப் பறவை வகை
குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
dabster
கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர்
dace
சிறு ஆற்று மீன்வகை.
dachshund
மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை
வளைதோண்டி வாழம் உயிரினத்தை வெளியே இழக்கும் செர்மானிய நாய் வகை.
dacoit
படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன்.
dacoitage, dacoity
கூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி.
dactyl
விரல்
கால் விரல்
(யாப்) முதலில் நீளசைகொண்ட ழூவசைச் சீர்.
dactylic
முதலது நீண்ட ழூவசீராலரான பா
(வினையடை) முதலது நீண்ட ழூவசையுடைய
முதலது நீண்ட ழூவசைச் சீர் சார்ந்த.
dad
தந்தை.
daddy-longlegs
நீண்ட காலுள்ள ஈ வகை.
dado
சிலை உருவின் பீல்த்தினுடைய இடைக்கட்டுப் பகுதி
. மரமித அல்லது மாற்று நிறமான அறைச் சுவரடி
daedal, daedale, daedalian
கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய
கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற
கலை நுணுக்கமிகுந்த
பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
daelen mill
டெயிலன்மில்
daemon
தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு.
daemonic
இயற்கை கடந்த
மனித இயல்புக்கு அப்பாற்பட்ட.
daff
ஒதுக்கித்தள்ளு
அப்புறப்படுத்து
அகற்று.
daffodil
பேரரளி
daffodil, daffodilly
இளமஞ்சள் வண்ணமலர்
இளமஞ்சள் நிறம்
(வினையடை) இளமஞ்சள் நிறமான.
daft
மடத்தனமான
மடத்துணிச்சல் மிக்க
கிறுக்கான.
dagger
பட்டாக்கத்தி
குத்துவாள். உடைவாள்
நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
dagger
பிச்சுவா
dago
இலங்கைப் புத்த தூபி.
daguerreotype
பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை
பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம்
(வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
dah
பர்மிய பட்டாக்கத்தி வகை.
dahabeeah, dahabiyah, dahabiyeh
நைல் ஆற்றிற் செல்லும் படகு வகை.
dahlia
பன்னிற மலர்களையுடைய தோட்டச் செடிவகை.
dahlia
சீமையல்லி
dai
பால் கொடுக்கும் செவிலித்தாய்.
dail, dail eireann
அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை.
daily
நாளிதழ்
தினசரி
வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண்
(வினையடை) நாண்முறையான
நாள்தோறும் வருகிற
ஒவ்வொரு நாளும் நிகழ்கிற
நாள்தவறாது செய்யப்படுகிற
இடைவிடாது நிகழ்கிற
அடிக்கடி நடைபெறுகிற
பொது நிகழ்வான
(வினையடை) நாள்தோறும்
ஒவ்வொரு நாளும்
நாள் முறையாக
நாள் தவறாது
அடிக்கடி.
daily
அன்றாடம்
ஒவ்வொரு நாளும்
daily
தினசரி
ஒவ்வொரு நாளும், தினந்தோறும்/அன்றாட