iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 10 of 105

data warehouse தரவுக் கிடங்கு
data word தரவுச் சொல் தரவுச் சொல்
data word size தரவுச் சொல் அளவு தரவுச் சொல் அளவு
database தரவுத் தளம்
database தரவுத்தளம்
database design தரவுத்தள வடிவமைப்பு
database driver தரவுத்தள இயக்கி
database management தரவுத்தள மேலாண்மை
database objects தரவுத்தளப் பொருள்கள்
database query தரவு வைப்பகத்திடம் தகவல் வேண்டிக் கேட்ட கேள்வி
database splitter தரவுத்தள பிரிப்பி
database utilities தரவுத்தள பயன்கூறு
database wizard தரவுத்தள வழிகாட்டி
dataller நாட்கூலியாள்.
datasheet view தரவுத்தாள் தோற்றம்
date பேரீச்ச மரம் பேரீச்சம் பழம்.
date போீச்சம்
date தேதி / நாள்
date திகதி
date தேதி
date தேதி (மாதத்தில்) குறிப்பிட்ட எண்ணுடைய நாள்
date palm போீச்சமரம் பாீச்சை ஈச்ச மரம்
date palm ஈச்சை பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய பழங்களைத் தரும், தென்னையை ஒத்த ஒரு மரம்
date time நாள்- நேரம் நாள்
date-line தேதி எல்லை தேதிக்கோடு உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
date-palm பேரீச்ச மரம்.
date-plum கருங்காலி இன மரத்தின் பழம்.
date-shell சுண்ணக்கல் பாறையைத் துளைத்து வாழும் உயிரினத்தின் பேரீச்சம் பழ வடிவுள்ள தோடு.
date-time நாள் - நேரம்
dateless தேதியற்ற கால எல்லையற்ற முடிவில்லாத தொல்பழமையான நாள் ஈடுபாடுகளில்லாத.
dater தேதி குறிப்பவர் தேதி பொறிக்கும் முத்திரை.
dates பேரீச்சம்பழம்
dates பேரீச்சம்பழம் பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம்
dative கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
datua ஊமத்தை
datuam தரவு
datum தெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி மெய்ச்செய்திகள் தொகுதி செய்திக் குறிப்புகளின் தொகுதி.
datum தரவு/உருப்படி
datum head மேற்கோள் மட்டு
datum level மேற்கோள்மட்டம்
datum plane மேற்கோள் தளம்
datum point தரவுப்புள்ளி
datura ஊமத்தை.
datura plant ஊமத்தை முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒரு வகைச் செடி
daturine ஊமத்தைச் சத்து செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
daturine ஊமத்தைச்செடி நச்சு
daub சரவையான வண்ணப்பூச்சு பூசப்படும் பொருள் (வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு நீறு பூசு மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை அழுக்காக்கு கறைப்படுத்து பரும்படியாக வண்ணம் பூசு.
dauber பூசிமெழுகுபவர் சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
daubing மெழுகல்
daughter புத்திரி மகள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together