iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 100 of 105

dull-witted person மண்டூகம் புரிந்துகொள்ளவும் புரிந்துகொண்டதைச் சரிவர வெளிப்படுத்தவும் தெரியாத நபர்
dullard அறிவற்றவன் மட்டி.
dullard மக்கு எளிதில் புரிந்துகொள்ளத் தெரியாதவன்/-ள்
dullness மந்தம் மழுக்கம் முனைப்பற்ற தன்மை கவர்ச்சியின்மை சோர்வு.
dullness அசமந்தம் சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை
dullness மங்கல் குறைவான ஒளி/(நிறம் வெளுத்து) பளபளப்பு குறைந்த தன்மை
dully ஒருமாறு மந்தமாக (வினையடை) மந்தமாக.
dulse உணவுக்குரிய கடற்பாசி வகை.
duly சரியாக சரியான நேரத்தில் நேர்மையாக தகுதிப்படி போதிய அளவில்.
duma ருசியா நாட்டில் 1ஹீ05-1ஹீ1ஹ் ஆண்டுகளில் இஸ்ங்கிய சட்ட மாமன்றம்.
dumb ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
dumb சொரிமுகை
dumb bell கர்லாக்கட்டை
dumb creature வாயில்லா ஜீவன் பேசும் ஆற்றல் இல்லாத ஆடு, மாடு போன்ற விலங்குகள்
dumb person ஊமை (பெரும்பாலும்) பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவன்/-ள்
dumb terminal ஊமை முனையம் ஊமை முனையம்
dumb terminal ஊமை முனையம்
dumb woman ஊமச்சி ஊமைப் பெண்
dumb-barge பாய்மரங்கள் இல்லாத தெப்பம் பொறியியக்கம் அற்ற மரக்கலம்.
dumb-bell தசை வளர்ச்சிக்காகக் கைகளாற் பிடித்து உடற்பயிற்சி செய்ய உதவும் இருமுனைப் பளுக் கருவி.
dumb-piano இசையில்லாத விசையமைவு.
dumb-show ஊமைக்கூத்து.
dumb-waiter உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி.
dumb-well மேற்பரப்பு வடிநீரைக் கீழேகொண்டு செல்லும் கிணறு போன்ற ஆழ்குழி.
dumbfound ஊமையாக்கு குழுப்பு திகைக்க வை.
dumbfounded வாயடைத்து (ஒருவர் ஆச்சரியம், அதிர்ச்சி முதலியவற்றினால்) பிரமித்து
dumbledore உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை.
dumdum,. கிழிப்புக்குண்டு
dummy வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
dummy போலி
dummy வெற்று போலி
dummy ஒப்புக்குச் சப்பாணி குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் நபர்
dummy argument வெற்று இணைப்புரு போலி தருமதிப்பு
dummy block போலிக்கட்டை
dummy instruction வெற்று அறிவுறுத்தல் வெற்று ஆணை
dummy module வெற்றுக்கூடு/வெற்று அடுக்கு வெற்றுக் கூறு
dummy pass போலிச்செலவு
dummying போலியாக்கம்
dump தடித்த குறுகிய வடிவமுடைய பொருள் ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு சிறுநாணய வகை கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம் தடித்துக் குறுகிய ஆள் ஆட்டவகையின் எறி கழல் இனிப்புத் தின்பண்டவகை ஆட்டவகைக்குரிய குற்றிக்கோல்.
dump கொட்டு திணி
dump உடைப்பில்போடு (உபயோகமற்ற அல்லது உபயோகிக்க விரும்பாத ஒரு பொருளை வேண்டாமென்று) தூக்கி எறிதல்
dump automatic hardware கொட்டு தன்னியக்க வன்பொருள் கொட்டுத்தானியங்கி வன்பொருள்
dump test அமிழ்த்தற் சோதனை
dumper தொட்டி
dumping கொட்டல் திணித்தல்
dumpling தேகவைத்த அல்லது சுடப்பட்ட பிசைந்தமாக் கொழுக்கட்டை சீமை இலந்தைப்பழம் முதலியவை உள்ளடக்கிய பிசைந்த மாவாற் செய்யப்பட்ட பிணியாரம்.
dumps முகவாட்டம் மனச்சோர்வு.
dumpy level see: level
dumpy-level தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
dumpy. குட்டையான தடித்த மனிதன் அல்லது விலங்கு ஸ்காத்லாந்தின் சிறுகாலட் பயிற்சியினக்கோழி வகை குட்டையான சிறு கடை (பெயரடை) சிறுத்துத்தடித்த.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together