iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 101 of 105

dun மங்கலான பழுப்புச் சாம்பல் நிறம சுண்நிறம் கழுதைநிறம் புகைநிறக் குதிரை மீன்தூண்டிலுக்குரிய செயற்கை ஈ வகை (பெயரடை) சாம்பல்வண்ணப்பழுப்பு நிறமான புகை நிறமான மாசுபடிந்த தோற்றமுடைய (வினை) சாம்பல் வண்ணமாகு.
dun குன்று திட்டு திடல் அரண்காப்புடைய மேடு.
dun-bird நீரில் மூழ்கும் செந்தலையுள்ள வாத்துவகையின் பெண்.
dun-diver நீர்மூழ்கும் வாத்து இனப் பெடை வாத்து வகை இள ஆண்.
dunce மடையன்.
dunce மண்டு (மிக நெருக்கமானவரை, பெரும்பாலும் வயதில் இளையவரைத் திட்டும்போது) முட்டாள்
dunder-headed முட்டாள் மூடன்.
dunderhead முட்டாள் மூடன்.
dundreary தாடியில்லாத நீண்ட சிலிர்ப்பான மீசை கிருதாமீசை (பெயரடை) நீண்ட சிலிர்ப்பான.
dune தேரி மணற்குன்று.
dune மணற்குன்று
dune, sand மணற்குன்று
dunes மணல் மேடுகள்
dung சாணம் விலங்குகளின் மரம் உரம் எரு மாசு அருவருப்புப்பொருள் ஒழுக்கக்கேடு இழிநிலை (வினை) சாணத்தினால் உரமிடு.
dung சாணம்
dung சாணி
dung-beetle முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை.
dung-fork குதிரை இலாயத்திலுள்ள எருவை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கவட்டைக் கொம்பு.
dung-heap, dunghill சாணக்குவியல் பண்ணை நிலத்தின் கழிவுப்பொருள் இழிந்த நிலை.
dungaree முரட்டுக் காலிக்கோத் துணி.
dungarees முரட்டுக் காலிக்கோத் துணியால் செய்யப்பட்ட நிறைகொள் படுக்கைக்கட்டு.
dungeon சிறைக்கிடங்கு கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண் காற்றோட்டமற்ற இடம் இருட்டறை (வினை) நிலஹ்றையில் இட்டடை அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை .
dunk உணவின் போது அப்பத்துண்டைக் குடிநீர்மத்தில் அல்லது சாற்றில் அமுக்கி எடு.
dunkirk, dunkirk இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ 1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம் முழு நிறைநிலை துறப்பு இடம் விட்டுக்கொடுப்பு விரைந்த பின்வாங்கல் துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
dunlin செந்நிற முதுகும் நீண்ட அலகும் உடைய சதுப்பு நிலப் பறவை வகை.
dunnage கப்பல் மூட்டைகளின்கீழ் ஈரக்காப்பாக இடப்படும் பாய் கட்டை கம்பிக்கூளுங்கள் மூட்டை இடைச் செருகு கட்டை கப்பல் மூட்டை.
dunnish மங்கிய சாம்பல் நிறமுள்ள.
dunnock வேலிக்குருவி.
dunoe பேதை
dunt திடீரென வரும் செங்குத்துக் காற்றசைவினால் வானுர்திக்கு ஏற்படும் பேரடி.
duo இசை இரட்டையர்.
duo clad metal இணைப்புலோகம்
duo mill இணைப்புமில்
duode,cimal பன்னிரண்டின் பகுதியான எண்மானம் (பெயரடை) பன்னிரண்டின் பகதியான பன்னிரண்டின் கூறான.
duode,cimals அடி அங்குலம் முதலிய பன்னிரண்டுமான அளவை ஆய்வாளர் பயன்படுத்தும் குறுக்குப் பெருக்கக் கணிப்பு முறை.
duodecimo பன்னிரண்டாக மடிக்கப்பட்ட தாள் மடிப்பு பன்னிரண்டான தாள் மடிப்பளவுள்ள புத்தகம் சிற்றளவான பொருள் சிற்றளவான மனிதன் (பெயரடை) பன்னிரண்டு தாள் மடிப்புக் கொண்ட.
duodenary பன்னிரண்டு மடக்கான.
duodenitis சிறுகுல்ல் முகப்பு வீக்கம்.
duodenum (உள்) சிறுகுடலின் முதற்கூறு.
duoflex checker system இருமைக்கண்முறை
duologue நாடகத்தில் இருவர் உரையாடல் இரு நடிகர்களுள்ள நாடகம்.
duomo இத்தாலிய மாவட்டத் தலைமையிடத் திருக்கோயில்.
dupe ஏமாற்றப்பட்டவன் ஏன்ளி எளிதில் ஏமாறுபவன் (வினை ஏன்ற்று மோசம் செய்.
dupery ஏமாற்று வித்தை.
duple இரட்டையான இசைமானத்தில்கோட்டுக்கு இரு கொட்டு உள்ள.
duplex இரட்டையான இருமடியான இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய.
duplex இருவழி இருதிசை
duplex channel இரு வழி வாய்க்கால் இருதிசைத் தடம்
duplex process இருமை முறை
duplex spot weld இருமைப் பெபட்டுக்காயிணைப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together