iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 102 of 105

duplex structure இருமை அமைப்பு
duplex talbot process இருமைத்தல் பொற்றுமுறை
duplexing இருமையாக்கல்
duplexing இரட்டை வழியாக்கம் இருதிசையாக்கம்
duplicate இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம் பார்த்தெழுதிய எதிர்ப்படி இருமடிப்படிவக் கட்டுப்பாடு இருமடித்குதி (பெயரடை) இரட்டடிப்பான இருமடங்கான முதலதுபோன்ற நிகர் ஒத்த ஒற்றை மாற்றான (வினை) இரண்டுபடுத்து இரட்டிப்பாக்கு மடி இரண்டாற் பெருக்கு இருமடியாக்கு இருபடியெடு படியெடு.
duplicate இரட்டிப்பான
duplicate இரட்டை இருமடி படியெடு
duplicate இரட்டிப்பு
duplicate gene இரட்டிப்பாக்கும் பண்பகம்
duplication check மறுபதிவு சரிபார்ப்பு படியெடுப்பு சோதனை
duplicator படியெடுப்புப் பொறி.
duplicity வஞ்சகம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் இரண்டகம்.
duplicity நயவஞ்சகம் இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிக்கும் விதம்
dura mater மூளையம் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.
durability நிலைப்பு
durability நிலைப்புத்திறம்
durability test நிலைப்புத்திறச் சோதனை
durable நிலைத்து நிற்கக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற சேதாரத்தைத் தடைசெய்கிற.
duralumin துரலுமின்
duralumin,duraluminium வலிவலுமினியம் வானுர்தி முதலியவற்றிற்குப் பயன்படும் வலிமையும் கடினமும் உள்ள அலுமினிய கலவைப் பொருள்.
duramen காழ்மரம் மரவகையின் வைரம் பாய்ந்த உட்பகுதி.
durance சிறைவைப்பு சிறைக்காவல்.
duraspray process துராசுப்பிரேமுறை
duration காலத்தொடர்ச்சி கால நீட்சி கால வரையறை வரையறைப்படாக்காலம் தொடர்ந்திருக்கும் ஆற்றல்.
duration கால அளவு வயது காலநீட்சி
duration isopleth சமகாலக் கோடு
durbar கொலுவிருக்கை ஓலக்கம் அரசுப் பேரவை கூடும் மண்டபம் வரவேற்புக்கூடம் வரவேற்பு விழா.
duress, duresse கட்டாயச் சிறை வைப்பு வலுக்கட்டாயம் கட்டாயப்படுத்துதல் வற்புறுத்தல்.
durian கெட்ட நாற்றமும் நறுஞ்சுவையுமுள்ள பழவகை பழமரவகை.
durian புனுகு துரியன் பழம்
durian முள்நாரிப்பழம்
durimet தூரிமெற்று
during நேரத்தினிடையே நேரமுழுதும் தொடர்ந்து.
durionizing தூரியனாக்கல்
durmast சிந்தூர மரவகை.
durokawimeter தூரோக்கவிமானி
durometer தூரோமனி
duroscope தூரோகாட்டி
durra தினை சாமை.
dusk அரையிருள் ஒளிமறைவு. படர்நிழல் சந்தி பொழுதுமயங்குவேளை (பெயரடை) இருளார்ந்த (விளை) அரையிருளாகு நிழலாகு ஒளிமங்குத.
dusk அந்தி பகல் பொழுது முடியும் நேரம்
dusky மங்கலான தௌிவில்லாத கருநிறமான துயரமான சோர்வான.
dust துகள் பொடி அணு தூசி மலர்த்துகள் தூளிப்படலம் தூள் தூசு மண் நிலம் கல்லறை இறந்தோர் உடல் மனித உடல் மனிதன் மாசு குப்பை இழிவு தாழ்நிலை பொன்துகள் பணம் விரைவு சச்சரவு குழப்பம் (வினை) தூசிதுடை தூசியடித்து நீக்கு தூசி துடைத்துத் துலக்கு தூள் தூவு தூசியை மேலேதூவிக்கொள் தூசியில் முழுகு தூசி படிய வை.
dust தூள் மாவு தூசி
dust புழுதி காய்ந்த நிலத்திலிருந்து காற்றால் மேல் எழக் கூடிய மண் துகள்
dust தூசி (காற்றில் பறந்து வரும்) சிறு துகள்(மண்) புழுதி
dust bowl வறட்சிக்குட்பட்ட இடம் புழுதிப்புயலடுக்கும் இடம்
dust catch தூசு அள்ளி
dust catcher துகள் நீக்கி
dust cover தூசு காப்பு உறை தூசு காப்புறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together